Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது அண்ணா கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அண்ணா இறந்தது எனது மிகவும் கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 06:54, ஏராளன் said:

இன்று 17/03/2023 எமது அண்ணா(பெரியம்மாவின் மகன்) கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகிறேன்.

0-02-07-c239cc7e26e22faf3cc1b553de13560c

0-02-03-27a8693d6d856a9af91e34b8d6e122dd

அவரும் எங்களைப் போலவே ஒரு Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்டவர்.

உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 17:28, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள் ......!

அண்ணரை பிரிந்து வாடும் உங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்.......! 

 

On 17/3/2023 at 17:29, nunavilan said:

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

 

On 17/3/2023 at 17:29, தமிழ் சிறி said:

கண்ணீர் அஞ்சலிகள். 
உங்கள் அண்ணாவின், ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏🏽

 

On 17/3/2023 at 17:38, இணையவன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன். உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 

On 17/3/2023 at 17:59, Kandiah57 said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

 

On 17/3/2023 at 18:15, alvayan said:

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

 

On 17/3/2023 at 18:15, Nathamuni said:
  • ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்!!! 😰
 

 

On 17/3/2023 at 18:34, Eppothum Thamizhan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்! 🙏

 

On 17/3/2023 at 18:42, ராசவன்னியன் said:

அழ்ந்த இரங்கல்கள்.

 

On 17/3/2023 at 18:44, ஈழப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

On 17/3/2023 at 19:40, நிழலி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்

 

On 17/3/2023 at 20:34, நிலாமதி said:

ஏராளன் உங்கள் பெரியம்மாவின் மகனுக்கு  எங்கள் அஞ்சலியை தெரிவிக்கிறோம்.  உங்களுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

 

On 17/3/2023 at 21:34, குமாரசாமி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன்.🙏🏽

 

On 17/3/2023 at 21:43, வாலி said:

ஏராளன் ஆழ்ந்த இரங்கல்கள்!

 

On 17/3/2023 at 23:24, vaasi said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.

 

On 17/3/2023 at 23:31, goshan_che said:

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்🙏🏾.

 

On 17/3/2023 at 23:57, விசுகு said:

கண்ணீர் அஞ்சலிகள். 
உங்கள் அண்ணாவின், ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏🏽

 

On 18/3/2023 at 00:19, கிருபன் said:

ஏராளனுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

On 18/3/2023 at 00:33, Justin said:

ஏராளன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்!

 

On 18/3/2023 at 01:34, புங்கையூரன் said:

கண்ணீர் அஞ்சலிகள்…!

 

On 18/3/2023 at 02:17, வாத்தியார் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்.

உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 

On 18/3/2023 at 02:27, nedukkalapoovan said:

உறவுகளின் இழப்பு மிகவும் கொடுமையானது. இருந்தாலும் இதை எல்லாம் கடந்து தான் வாழும் வரை வாழ்ந்தாகனும் என்பது இயற்கையின் நிலை...

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 

 

On 18/3/2023 at 02:30, நந்தன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன்

 

On 18/3/2023 at 02:35, விளங்க நினைப்பவன் said:

உங்கள் அண்ணா இறந்தது எனது மிகவும் கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

 

On 18/3/2023 at 12:53, சுவைப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்  

 

On 18/3/2023 at 21:34, நியாயத்தை கதைப்போம் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

 

On 18/3/2023 at 21:57, nilmini said:

உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

 

5 minutes ago, நீர்வேலியான் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்! 

உறவுகள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

 

உறவுகள் எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

கிட்டத்தட்ட இதே  வயதில்  போன  வருசம்  என்  தம்பியை  நான் இழந்தேன்

எனவே சகோதர இழப்பின்  வலி  அறிவேன்

ஆறதலையடையுங்கள்

சொல்வது  சுலபம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கிட்டத்தட்ட இதே  வயதில்  போன  வருசம்  என்  தம்பியை  நான் இழந்தேன்

எனவே சகோதர இழப்பின்  வலி  அறிவேன்

ஆறதலையடையுங்கள்

சொல்வது  சுலபம்

உடனடியாக பெரும் அதிர்ச்சி அடைந்தோம், ஆனால் பாடசாலைக் காலத்தின் பின் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டார். மிகுந்த ஞாபகசக்தி உள்ளவர். உள்ளூர் உலகச் செய்திகள் அனைத்தும் அறிந்திருப்பார். 
எனக்கு கிரிக்கெட்டில் சில நுட்பங்களை வெறும் தொலைக் காட்சிப் பார்வையாளராக இருந்தே கற்பித்தவர். 
அவரது பிரிவை தாழாது இயற்கை அன்னையே தனது கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிகாந்தன் அண்ணாவின் நண்பர்களது நினைவுப் பகிர்வு

Eulogy to Mr.K.Srikanthan by 1982 OL students of Chulipuram Victoria College

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!

அண்ணரை பிரிந்து வாடும் உங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்.......!

  • கருத்துக்கள உறவுகள்
ஏராளன் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பார்த்தேன்,ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்களும், ஆறுதலும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்களும், ஆறுதலும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் இழப்பிற்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள் ஏராளன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.