Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

இல்லை குட்டி. அந்த வியாபாரிமூலை சிங்கம் தான் திருமதி.தொங்குவார். அண்டைக்கு பயப்பட்ட தொங்குவாருக்கு இன்று மட்டும் அந்த பயம் போகவில்லை. இது கூட புரியலையா குட்டி. :lol: :lol: :lol:

:lol: :lol: :lol: இப்ப புரிஞ்சுது சுஜி...

  • Replies 225
  • Views 21.5k
  • Created
  • Last Reply

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விசுகு அண்ணா,குமாரசாமி அண்ணா,மற்று ம் சகாரா அக்கா ஆனால் என்ன கவலை என்டால் முதல் எழுதிய இரண்டு அண்ணாமாரும் டங்குவை மட்டும் நக்கலடிக்காமல் என்னையும் சேர்த்து நக்கலடித்தது தான்...நான் சகாரா அக்காவும்,நிழலியும் கட்டாயம் வந்து எழுத வேண்டும் என எதிர் பார்த்திருந்தேன் அதே மாதிரி அக்கா எழுதி விட்டார்...நிழலியும் வ்ந்து எழுதினால் தான் என்ட மனம் ஆறும் :lol:

எழுதத்தான் ஆசை.... ஆனால், மட்டு என்ற ஒன்றை காவித்திரிந்து கொண்டு எழுதினால், நிர்வாகமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் குறை காணுவினமே... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை குட்டி. அந்த வியாபாரிமூலை சிங்கம் தான் திருமதி.தொங்குவார். அண்டைக்கு பயப்பட்ட தொங்குவாருக்கு இன்று மட்டும் அந்த பயம் போகவில்லை. இது கூட புரியலையா குட்டி. :lol: :lol: :lol:

நாங்க அடிக்கடி வியாபாரிமூலை பக்கம் வாறனாங்கள், சிங்கம் பாக்க :lol::lol::lol:

தொங்குவார் பருத்துறையோ, இங்க பார்ரா பவளக்கொடியூரானுக்கு வந்த சோதனையை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க அடிக்கடி வியாபாரிமூலை பக்கம் வாறனாங்கள், சிங்கம் பாக்க :lol::lol::lol:

தொங்குவார் பருத்துறையோ, இங்க பார்ரா பவளக்கொடியூரானுக்கு வந்த சோதனையை :lol:

டங்கு எங்கட ஏரியா அண்ட் ஹி இஸ் அன் ஓல்ட் போய் ஒப் மை ஸ்கூல் . அதால நான் அவரின்ட கட்சி :lol: . நானும் முந்தி ஒரு சிங்கத்தைப் பாக்க அங்காலிப் பக்கம் வந்து போயிருக்கிறன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்கு....எனக்கு ஒண்டுமே புரியவில்லை...smiley-think005.gif :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்கு....எனக்கு ஒண்டுமே புரியவில்லை...smiley-think005.gif :lol::lol:

இதுதான் நடக்குது தங்குச்சி. உங்கண்ணன்.. வடிவேலு லெவலுக்கு போயிட்டார்..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாக இது யாவும் கற்பனை அல்ல...

நன்றி

முக நூல்

தொங்குவார்( விசைக்கலைஞன் )

( தொடரும்) :lol:

அப்பாடா இப்பதான் நிம்மதியா கிடக்கு :lol:

:lol: :lol: :lol:

அண்ணன் கனக்க சிரிக்காதீங்க.. கீழ் உள்ளதைப் பாருங்க.. உங்க நிலைமை அப்படி இருக்கு...! :lol: :lol:

http://www.youtube.com/watch?v=udknabv_a5I

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு களவுறவுகள் இசையுடன் அன்பாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கு :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவும் சுஜியும் கலக்கிட்டிங்கள்...ஆனால் என்ன எல்லோரும் வேண்டு கட்டுவீங்கள் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு லண்டர் வந்திருந்தார்

நான் அவரைச்சந்தித்தேன் என்று பரபரப்பு செய்தி போட்டிருந்தார் ரதிதேவி.

கள உறுப்பினர்கள் வேறு இந்த திரியையே பூகம்பப்படுத்தினர். கல்யாணம் முடித்து பிள்ளையும் பெற்றுவிட்டனர் அந்ததிரியில்.

அடடா

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

மாறாக செய்திருந்தாலும் மனதை ஆத்திக்கலாம். செய்யாத ஒரு லீலையை செய்ததாக நம்பவைத்த யாழ் இணையத்தை திட்ட முடிவெடுத்தார். எழுதத்தொடங்கினார்.

கண்டபடி எழுதியதால் எழுத எழுத காணாமல் போயிற்று. என்ன என்று முடிப்பதற்குள் விழலி தனிமடல்போட்டிருந்தார்.

குளவிதிகளை மீறி குளிக்கமுடியாது. தொடர்ந்தால் ……வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்று .

மட்டுனரும் முட்டுகிறார்.

. கிளிஜோசியர் கோழிக்கறிக்கு செய்முறை தேடிக்கொண்ருந்தார். எத்தனை கோழிக்கு அல்வா கொடுத்திட்டம் இது தெரியாதா என செய்முறையை சொன்னவருக்கு கிளிஜோசியர் கொடுத்த ஐடியதாதான் உள்குத்து ……வெளிக்குத்து. ….

திறந்தார் கணணியை

வைத்தார் தலைப்பு

[color="#0000FF"]யாழ் களத்தில் களேபரம்

போட்டுத்தாக்கினார். ஏல்லோரும் சிரித்தபடியே வாங்கிக்கட்டினர்.

மட்டுனருக்கும் போட்டார் எழுத்து நிலைத்தது

ஐடியா கொடுத்த கிளிஜோசியருக்கும் போட்டார். உள் குத்தை அவரும் உணர்ந்தார்

தொடர்ந்து தாக்குவதை நிறுத்தி …..

பாகம் ஒன்று என்று விசுரில் ….முடித்தார்.

அங்குதான் பிடித்தது சனி டங்குவுக்கு….

தாக்குதல் நிறுத்தப்படடதும்

தெலுங்கிலிருந்து சிறி தாக்குதலை ஆரம்பித்தார்……

அதைத் தொடர்ந்து இரதிதேவி குட்டி வயித்தாலபோவான் விசுகர் என களம் விரிவடைந்தது.

நான் எழுதியவை

அநேகமாக இங்கு எழுதப்பட்டவைதான்

அதேநேரம்

அதுவும் இங்கு நீங்கள் போட்ட திரியுடன் தொடர்பு படுத்தி எனது கற்பனை விரிந்தததால் தங்களது பெயரை தவிர்க்கமுடியவில்லை.

மன்னிக்கவும் தங்களை தொடர்பு படுத்தியதற்கு..

நிலா அக்காவும் சுஜியும் கலக்கிட்டிங்கள்...ஆனால் என்ன எல்லோரும் வேண்டு கட்டுவீங்கள் :lol::lol::lol:

கவலைப்பட வேண்டாம்

அண்ணன் தம்பியுள்ளான் படைக்கு அஞ்சான்

இத்தனை பேரைத்தாண்டி

உங்களது அவர் என்ன செய்வார் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் கனக்க சிரிக்காதீங்க.. கீழ் உள்ளதைப் பாருங்க.. உங்க நிலைமை அப்படி இருக்கு...! :lol: :lol:

இந்தபடை போதுமா

இன்னும் கொஞ்சம் காட்டட்டுமா....??? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எழுதத்தான் ஆசை.... ஆனால், மட்டு என்ற ஒன்றை காவித்திரிந்து கொண்டு எழுதினால், நிர்வாகமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் குறை காணுவினமே... :lol:

நிழலி.. இதையெல்லாம் தனிமனித தாக்குதலா நான் எடுக்கிறேல்ல.. :lol: நீங்களும் தாராளமா எழுதலாம்..!! :lol:

ஆனானப்பட்ட சிங்களவளோடையே மல்லாடியிருக்கிறம்..! :lol: அடிமை இனமாம் தமிழினத்தோடை என்ன பயம்?? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி.. இதையெல்லாம் தனிமனித தாக்குதலா நான் எடுக்கிறேல்ல.. நீங்களும் தாராளமா எழுதலாம்..!!

ஆனானப்பட்ட சிங்களவளோடையே மல்லாடியிருக்கிறம்..! அடிமை இனமாம் தமிழினத்தோடை என்ன பயம்??

மிகவும் நல்லம். ரொம்ப பெரிய மனித ஒப்பந்தம்! எல்லோரும் கவனியுங்கள், இந்த இடத்தில் தான் உயர்ந்து நிக்கிறார் டன், அவர் என்ன வெறும் டன்னா, இல்லவே இல்லை எம்"டன்"!!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மாமோய் நிலமை கவலைக்கிடமாய் போயிட்டு இருக்கு?????

சுஜி வரைக்கும் வந்தாச்சு. :lol:

சுஜிக்கு நன்றி டங்க்ஸ் பருத்தித்துறை என்று சொன்னதுக்கு. நாங்க நெருங்கிட்டோம்ல.

என்ன தான் இருந்தாலும் என் மாமன் மேல எத்தனை பேருக்கு பிரியம்???

கண்ணு பட்டிட போகுது.

அண்ணியட்டை சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம், நெல்லையனும்,ஆறுமுகநாவல்பழமும் தான் மிச்சம் போல. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி கட்டாயம் வந்து எழுதுங்கள் டங்குவே சொல்லி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

எமக்கெல்லாம் உள் குத்துத்தான்

தங்களுக்கு வெளிக்குத்து தர உள்ளே இழுக்கிறார்கள்

எதற்கும் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள்

இசை போட்டத்தாக்காவிட்டாலும்

வேறு எவராவது......???

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி.. இதையெல்லாம் தனிமனித தாக்குதலா நான் எடுக்கிறேல்ல.. :D நீங்களும் தாராளமா எழுதலாம்..!! :D

ஆனானப்பட்ட சிங்களவளோடையே மல்லாடியிருக்கிறம்..! :) அடிமை இனமாம் தமிழினத்தோடை என்ன பயம்?? :lol: :lol:

நீங்க ரொம்ப நல்லவர் இசைக்கலைஞன் :lol::lol::D

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

எமக்கெல்லாம் உள் குத்துத்தான்

தங்களுக்கு வெளிக்குத்து தர உள்ளே இழுக்கிறார்கள்

எதற்கும் ஒன்றுக்கு பத்து தடவை யோசியுங்கள்

இசை போட்டத்தாக்காவிட்டாலும்

வேறு எவராவது......???

விசுகர்,

விழலி ... மங்குவாரைப் பற்றி எழுதவே மாட்டார்.

ஏற்கெனவே.... டன் எழுதியதில் குழம்பிப் போயுள்ளார்.

விசையைப் பற்றி எழுத, அவர் என்ன.... முட்டாளா??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டு தாக்கலாம் என்று பார்த்தால் புலம்பெயர் உறவுகளது வாழ்க்கை முறை அங்கு வெளிநாட்டில் எப்படி உள்ளது என எனக்கு தெரியவில்லை... பேச்சு வழக்கும் பலது பிரியவில்லை...:):D:lol::lol:

புரட்சி, வன்னியன்.....

நீங்கள் உங்கடை பாசையிலேயே... தாக்குங்கோ.....

டங்குவாருக்கு நல்லாய் மட்ராஸ் பாசை தெரியும். டுபுக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த களத்தில் உதவி ஒத்தாசை செய்தவர் தோழர் இசைகலைஞ்சன்... அவர் மேலும் மேலும் எனக்கு உதவி செய்யவேண்டும்... இது போல.... ஆமா சொல்லிபோட்டேன்... :D:lol::)

விழலி ... மங்குவாரைப் பற்றி எழுதவே மாட்டார்.

ஏற்கெனவே.... டன் எழுதியதில் குழம்பிப் போயுள்ளார்.

விசையைப் பற்றி எழுத, அவர் என்ன.... முட்டாளா??????

அட எனக்குத் தெரியாமல் யார் விழலி பற்றி எழுதியது? டன் அப்படி என்ன எழுதினர் விழலியை பற்றி ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட எனக்குத் தெரியாமல் யார் விழலி பற்றி எழுதியது? டன் அப்படி என்ன எழுதினர் விழலியை பற்றி ?

அட... விழலி என்பது நீங்களா...?

.

sorry guys

Edited by சுஜி

இது கூட தெரியாதா மொக்கு அப்பா. அவர்களின் பிள்ளை டிங்குவும் என்னை மாதிரி மொட்டை மாடியில் வந்து போற வாற வாகனங்களை பார்த்து அவங்க அப்பாவுக்கு சொல்லிட்டு இருக்கிறான்.

மகளின் பதிலை கேட்டு சிலையானார் தொங்குவார் :):D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.