Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்!

ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:24

இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கனேடிய மனித உரிமைகளுக்கான மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் கனடாவின் தலைநகர் ரொரன்ரோவில் நடத்தப்பட்ட மாநாட்டில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டார்கள்.

ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை, இலங்கையை மீண்டும் கட்டி எழுப்ப இதுவே நல்ல தருணம், கனடாவில் விரைவில் முன்னேறிய இனங்களில் தமிழ் இனமும் ஒன்று என்றார்.

லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்ரின் ரூடோ, பொப் றே, மார்க் கொலண்ட் , ரொப் ஒலிபாண்ட், ஆகிய எம்.பிகள் ஆற்றிய உரைகள் முக்கியம் ஆனவை.

தற்போதைய உலகில் சொந்த அரசுகளிடம் இருந்து மக்கள் நிறையவே எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாதபோது மக்கள் போராட்டம் வெடிக்கின்றது, இளைஞர் சமுதாயம் மனித உரிமைகள் விடயத்தில் முன்னின்று செயல்படுகின்றது என்று ஜஸ்ரின் ரூடோ எம்.பி தெரிவித்தார்.

லிபரல் கட்சியின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பொப் றே பேசுகையில்,

இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்த உலக நாடுகள் உதவி செய்கின்றன, ஆனால் நடைமுறையில் இலங்கையில் இன ஒற்றுமையை ஏற்படுத்துகின்றமை இன்னமும் சாத்தியம் ஆகவில்லை என்றார்.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை லிபரல் கட்சி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது, இலங்கையில் என்ன நடந்தது? என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்கள் சொந்த மண்ணை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் கூறினார்..

லிபரல் கட்சியின் பொதுமக்கள் பாதுகாப்புக் கொள்கைகளுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கொலண்ட் பேசுகையில்,

தமிழர்கள் இலங்கையில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர், எனவே அவர்களை அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது, ஒவ்வொரு தமிழரும் கனேடிய அரசால் கொண்டு வரப்பட இருக்கும் சீ-49 என்ற சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் , இச்சட்டம் நிறைவேற்றப்படுவதை எமது கட்சி தடுத்தே தீரும் என்றார்.

லிபரல் கட்சியின் பல்லின கலாசார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் றொப் ஒலிபாண்ட் பேசுகையில்,

தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறி ஒதுக்குகின்றமையை யாரும் கனடாவில் ஏற்றுக் கொள்ளமுடியாது , சீ-49 சட்டமூலம் தமிழர்கள் கனடாவுக்கு வருகின்றமையைத் தடுக்க வருகிறது என்றார்.

இவ்விழாவில் பேசிய சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஜோன் ஆர்க்கியூ,

தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றமை மன்னிக்கமுடியாத குற்றம் என்றும் அகதிகளாகக் கனடாவுக்கு வருகிற எவரும் பக்க சார்பற்ற முறையில் நடத்தப்படுகின்றமைக்கு உரித்துடையவர்கள் என்றும் இலங்கை அரசு சர்வதேச விசாரணையை யுத்தக் குற்றங்கள் தொடர்பாக எதிர்நோக்கியே தீரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

இசைகலைஞன், நிழலி போன்ற அரிவாளிகளால் தான்... கனடா முன்னேறிதனது.

  • கருத்துக்கள உறவுகள்

இசைகலைஞன், நிழலி போன்ற அரிவாளிகளால் தான்... கனடா முன்னேறிதனது.

நிழலி ஒரு ரவுடியாக இருக்கலாம் அவர் அரிவாள் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் இ.கலைஞனுமா :D

வரும் இலை தளிர்காலத்தில் (spring) , கனேடிய தேசிய தேர்தல் (Federal election) நடக்கலாம். அதனால் பல கட்சிகளும் தமிழ் இனத்தை "பாராட்டும்", "கரிசனை காட்டும்".

  • கனேடிய தமிழர்கள் மீண்டும் ஆட்சியை அமைக்க கூடிய பொதுவுடைமை கட்சியிலும் (Progressive Conservative Party) எதிர்க்கட்சியாக மீண்டும் வரக்கூடிய லிபரல் கட்சியிலும் (Liberal Party) தம் பலம் பலவீனங்களை பாவித்து ஒரு அரசியல் சக்தியாக மாறல் வேண்டும்

  • பொதுவுடைமை கட்சி மீண்டும் ஒரு சிறுபான்மை அரசை அமைக்கும் தருணத்தில், பிரதம மந்திரி ஸ்ரிபன் ஹார்பர் ஒன்று இல்லை இரண்டு வருடத்தில் பதவி விலக கூடும். அந்த தருணத்தில் அடுத்த தலைவர்களுடன் தமிழர்கள் கூடிய உறவை வளர்க்க வேண்டும்

  • லிபரல் கட்சி தோற்கும் இடத்தில், தலைவர் மைக்கல் இக்னர்ரிஎவ் கூட பதவி விலகுவார். அந்த தருணத்தில் அடுத்த தலைவர்களுடன் தமிழர்கள் கூடிய உறவை வளர்க்க வேண்டும்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இசைகலைஞன், நிழலி போன்ற அரிவாளிகளால் தான்... கனடா முன்னேறிதனது.

முக்கிய ஆட்களை விட்டிட்டு கடைசியில இருந்து பிடிச்சிருக்கிறியள்..! :rolleyes:

  • கனேடிய கலைத்துறைக்கும், இரசாயனத் துறைக்கும் ஒருங்கே பங்காற்றிய வல்வை அக்கா.. :wub:
  • பேச்சுவன்மை என்றால் கமல் என்பதுபோல் எழுத்துவன்மைக்கு அவ்வுலகில் பணியாற்றிய இன்னுமொருவன்.. :rolleyes:
  • ஸ்டீபன் கார்ப்பர் முதல் சாதாரண கார்பேஜ் கலெக்டர் வரை சகவாசம் வைத்திருக்கும் எங்கள் அர்ஜுன் அண்ணா.. :wub:

இப்பிடி எத்தினைபேரை விட்டுப்போட்டியள்..! :lol:

[*]கனேடிய கலைத்துறைக்கும், இரசாயனத் துறைக்கும் ஒருங்கே பங்காற்றிய வல்வை அக்கா.. :wub:

[*]பேச்சுவன்மை என்றால் கமல் என்பதுபோல் எழுத்துவன்மைக்கு அவ்வுலகில் பணியாற்றிய இன்னுமொருவன்.. :rolleyes:

[*]ஸ்டீபன் கார்ப்பர் முதல் சாதாரண கார்பேஜ் கலெக்டர் வரை சகவாசம் வைத்திருக்கும் எங்கள் அர்ஜுன் அண்ணா.. :wub:

முடியல்லடா சாமி :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய ஆட்களை விட்டிட்டு கடைசியில இருந்து பிடிச்சிருக்கிறியள்..! :rolleyes:

  • கனேடிய கலைத்துறைக்கும், இரசாயனத் துறைக்கும் ஒருங்கே பங்காற்றிய வல்வை அக்கா.. :wub:
  • பேச்சுவன்மை என்றால் கமல் என்பதுபோல் எழுத்துவன்மைக்கு அவ்வுலகில் பணியாற்றிய இன்னுமொருவன்.. :rolleyes:
  • ஸ்டீபன் கார்ப்பர் முதல் சாதாரண கார்பேஜ் கலெக்டர் வரை சகவாசம் வைத்திருக்கும் எங்கள் அர்ஜுன் அண்ணா.. :wub:

இப்பிடி எத்தினைபேரை விட்டுப்போட்டியள்..! :lol:

சரியான கிருமியப்பா :D :D :D

இசைகலைஞன், நிழலி போன்ற அரிவாளிகளால் தான்... கனடா முன்னேறிதனது.

ஆஹா.....இந்த ரகசியம் எப்படி வெளியே போனது?

நிழலி ஒரு ரவுடியாக இருக்கலாம் அவர் அரிவாள் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் இ.கலைஞனுமா :D

......இப்படியா என்னை புகழ்வது...

முக்கிய ஆட்களை விட்டிட்டு கடைசியில இருந்து பிடிச்சிருக்கிறியள்..! :rolleyes:

  • கனேடிய கலைத்துறைக்கும், இரசாயனத் துறைக்கும் ஒருங்கே பங்காற்றிய வல்வை அக்கா.. :wub:
  • பேச்சுவன்மை என்றால் கமல் என்பதுபோல் எழுத்துவன்மைக்கு அவ்வுலகில் பணியாற்றிய இன்னுமொருவன்.. :rolleyes:
  • ஸ்டீபன் கார்ப்பர் முதல் சாதாரண கார்பேஜ் கலெக்டர் வரை சகவாசம் வைத்திருக்கும் எங்கள் அர்ஜுன் அண்ணா.. :wub:

இப்பிடி எத்தினைபேரை விட்டுப்போட்டியள்..! :lol:

எப்படி இப்படியெல்லாம் :D

மிக முக்கியமான ஒராளாக்கு ஓரவஞ்சகம் செய்ததை (பெயரை குறிப்பிடாமல் விட்டது) வன்மையாக கண்டிக்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான ஒராளாக்கு ஓரவஞ்சகம் செய்ததை (பெயரை குறிப்பிடாமல் விட்டது) வன்மையாக கண்டிக்கிறேன். :D

அது யாரப்பா மிக முக்கிய ஆள்? :rolleyes: சொல்லுங்கோ அவருக்கும் மரியாதை செய்வோம்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு என்ன சொல்லுவம் எண்டால்

இசைக்கு ஒரு சலாம் போட்டு .. ?எதுகை மோனையை "கப்பரில் இருந்தது கபேச் கலக்ரர்" என்று தமிழை உயிர்ப்போடு பாவித்தரகாக

ஆனாலும் கபேச் கலேக்கர் சுகமான வேலை இல்லை கண்டியளோ... அதுக்கும் "ஹாய் இன்ப்லுன்ஸ் " வேணும்..எல்லாம் அனுபவம்..

மற்றது எல்லா தமிழருக்கும் அவர்களின் முயற்சிக்கும் வாழ்த்து கூறுகிறேன்..

இந்த இடத்தில் 80 களில் கனடா வந்த ஒரு அகதி தமிழன் அன்றைய வாழ்வு முறையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கிறேன்..

நான் ஒருவரை சந்தித்தனான் அதில் ஒரு பகுதி.."அப்ப எங்களிட்ட காரும் இல்லை, ஒழுங்கான ஜகேட்டும் இல்லை, பாஸ் தான்..குளிருக்க கையை கைய தேஷ்ஷுக்கொண்டு நீக்க வேண்டியது" அவர்களில் அன்றைய முயற்சில் ஒரு அரைவாசியை இனியும் செய்தால் இன்னும் முன்னேறலாம்..

கனக்க எழுத்து பிழை வருகிறது பொறுத்துக்கொள்க

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான ஒராளாக்கு ஓரவஞ்சகம் செய்ததை (பெயரை குறிப்பிடாமல் விட்டது) வன்மையாக கண்டிக்கிறேன். :D

அது யாரப்பா மிக முக்கிய ஆள்? :rolleyes: சொல்லுங்கோ அவருக்கும் மரியாதை செய்வோம்..! :lol:

முரளி, மாப்பிள்ளை,கலைஞன், கரும்பு போன்றோர் கனடாவின் முன்னேற்றத்திற்கு ஒன்றுமே..... செய்யவில்லையா? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் தமிழருக்கென்று தனி மரியாதையுண்டு

உழைப்பு படிப்பு நேர்மை

இந்த விடயங்களில் எம்மினம் பிரெஞ்சு மக்களின் கவனத்திற்குள் வந்துள்ளது. இதனாலேயே தமிழருக்கு பிரான்சில் வேலைவாய்ப்பு அதிகம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, மாப்பிள்ளை,கலைஞன், கரும்பு போன்றோர் கனடாவின் முன்னேற்றத்திற்கு ஒன்றுமே..... செய்யவில்லையா? :D:lol:

மாப்பு பாவம் நல்ல பையன்..! :D அவரை எதுக்கு இதுக்குள்ளை வீணா இழுப்பான் எண்டுதான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, மாப்பிள்ளை,கலைஞன், கரும்பு போன்றோர் கனடாவின் முன்னேற்றத்திற்கு ஒன்றுமே..... செய்யவில்லையா? :D:lol:

ஒரு தலைக்குத்தான் இது பொருந்தும்

நாலுமுகன் இதற்குள் வரமாட்டார்

சில வேளை அவரை தமிழராக கணிக்கவில்லையோ....?

அவரும் அதற்குள் தான் வருவதை மறுத்திருக்கலாம் :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் மிகவும் முன்னேறிய மக்கள் கூட்டத்தில் தமிழ் இனமும் ஒன்று! அந்நாட்டு அரச எம்.பி போல் புகழாரம்!

கனடாவிலை இருக்கிறவங்கள் ஒரு மார்க்கமாய் திரியேக்கையே யோசிச்சனான் :wub:

ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை.

இந்த கூட்டத்தின் கைலட்டே அதுதான்.அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல.சிலர் இருக்கினம். அது யார் என எல்லோருக்கும் வெளிச்சம்.அவர்கள் ஒருகாலமும் இனி எங்கும் அரசியல் செய்யமுடியாது(யாழில் வரலாம்).

இவர்களில் பலர் இப்போ முகமூடிகளை போட தொடங்கிவிட்டார்கள்.போகப் போக தெரியும் இவர்களின் உண்மை முகங்கள்.

பலருக்கு இங்கு வயித்துக்குத்து.விசுவின் படங்களில் சொன்ன மாதிரி எரிந்து மணக்குது.நான் இன்னமும் சந்தித்த அரைவாசி பெயர்களை பற்றியே எழுதவில்லை அதற்குள்ளேயே வயித்தெரிச்சல்.அது எல்லோருக்கும் வாய்க்காது ஏதோ எனக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கு முடியாமல் போனதற்கு நான் என்ன செய்வது.

"கேய் ராம்" படம் வந்தபோது சீ.டீ.ஆர் வானொலியில் வந்து அதன் பற்றிய விமர்சனத்தை செய்ய கேட்டார்கள் செய்தேன்.அதைவிட டீ.வீ.அஜ் யிலும் சில நிகழ்சிகள் செய்தேன்.பல வருடங்களின் முன்.

ஜெயபாலனின் பேட்டி இன்று சீ.டீ.ஆர் இல் கேட்டேன்.குண்டுசட்டியில் குதிரை ஓடுவதைவிட்டு முதலில் வெளியில் வாருங்கள்.

நீங்கள் சும்மா படுத்துகிடந்துவிட்டு நாலு பேரை சந்தித்த என்னை பரிகசிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா போயும் போயும் நாலு பேரை சந்தித்துவிட்டா இந்த துள்ளு துள்றீங்கோ??

நாங்கள் தினமும் சராசரி 16 பேரை சந்திக்கிறோம்.................. கனவில சந்திப்பதைவிட. ( எங்களுக்கு கற்பனைவளம் கொஞ்சம் ஜாஸ்த்தி)

  • கருத்துக்கள உறவுகள்

.நான் இன்னமும் சந்தித்த அரைவாசி பெயர்களை பற்றியே எழுதவில்லை அதற்குள்ளேயே வயித்தெரிச்சல்.அது எல்லோருக்கும் வாய்க்காது ஏதோ எனக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கு முடியாமல் போனதற்கு நான் என்ன செய்வது..

போற போக்கைப்பார்த்தால்...

நான் சொல்லணும் நீங்க கேட்கணும்

அதுதான்டா உங்க விதி என்பார் போலுள்ளது. :(

  • கருத்துக்கள உறவுகள்

...நான் இன்னமும் சந்தித்த அரைவாசி பெயர்களை பற்றியே எழுதவில்லை அதற்குள்ளேயே வயித்தெரிச்சல்.அது எல்லோருக்கும் வாய்க்காது ஏதோ எனக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கு முடியாமல் போனதற்கு நான் என்ன செய்வது.

அந்த வரலாற்று சந்திப்பு கிடைக்கப்பெற்ற 'பாக்கியசாலிகள்' யார்யாரென்பதன் தொகுப்பு பட்டியலைக் காணும் பேறு கிட்டுமா, மன்னா?

தனிமடலில் செப்பினாலும் பரவாயில்லை..

Edited by ராஜவன்னியன்

தனிமடலில் எழுதினால் கிக் இருக்காது.

எதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக யாழிலேயே எழுதி பலபேரின் வயித்தெரிச்சலை கட்டிக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியில் இருந்து கலந்து கொண்ட முக்கிய பிரமுகரான போல் கலாண்ட்ரா தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கிற கண்ணோட்டத்தில் கனேடிய அரசு பார்க்கவில்லை.

இந்த கூட்டத்தின் கைலட்டே அதுதான்.அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல.சிலர் இருக்கினம். அது யார் என எல்லோருக்கும் வெளிச்சம்.அவர்கள் ஒருகாலமும் இனி எங்கும் அரசியல் செய்யமுடியாது(யாழில் வரலாம்).

இவர்களில் பலர் இப்போ முகமூடிகளை போட தொடங்கிவிட்டார்கள்.போகப் போக தெரியும் இவர்களின் உண்மை முகங்கள்.

பலருக்கு இங்கு வயித்துக்குத்து.விசுவின் படங்களில் சொன்ன மாதிரி எரிந்து மணக்குது.நான் இன்னமும் சந்தித்த அரைவாசி பெயர்களை பற்றியே எழுதவில்லை அதற்குள்ளேயே வயித்தெரிச்சல்.அது எல்லோருக்கும் வாய்க்காது ஏதோ எனக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கு முடியாமல் போனதற்கு நான் என்ன செய்வது.

"கேய் ராம்" படம் வந்தபோது சீ.டீ.ஆர் வானொலியில் வந்து அதன் பற்றிய விமர்சனத்தை செய்ய கேட்டார்கள் செய்தேன்.அதைவிட டீ.வீ.அஜ் யிலும் சில நிகழ்சிகள் செய்தேன்.பல வருடங்களின் முன்.

ஜெயபாலனின் பேட்டி இன்று சீ.டீ.ஆர் இல் கேட்டேன்.குண்டுசட்டியில் குதிரை ஓடுவதைவிட்டு முதலில் வெளியில் வாருங்கள்.

நீங்கள் சும்மா படுத்துகிடந்துவிட்டு நாலு பேரை சந்தித்த என்னை பரிகசிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் :)

ஐயா! நீங்கள் நூல்கள் படித்திருந்தாலும், அந்த உண்மையை உங்கள் கருத்துக்களினூடு சாதிக்காமல். சின்னப்பிள்ளைத்தனமாய் வார்த்தையால்த்தான் ஒப்புவிக்கின்றீர்கள்.

நான்கு பேரை சந்தித்த பெருமையைக் கூட அப்படியேதான் சாதிக்கின்றீர்கள்.

ஐயா! தங்களிடம் இருக்கும் அறிவுச்சரக்கு உங்களுக்கு இருக்கும் பிறவிப் புலிஎதிர்ப்பு என்ற நோய் ஒன்றில் இருந்தே தன் தராதரம் பேசிக்கொண்டிருக்கும் போது, அதை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் தங்கள் கருத்துப் பகிர்வு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது? நான்கு சுவர்களுக்கு நடுவிலான "தேசம் நெற்" ஓடு நின்றுவிடாமல் யாழ்களத்திற்கு வேண்டுமா தங்கள் வீரப்பிரதாபங்கள்?

கனடா உட்பட எல்லா புலம் பெயர் நாடுகளிலும் கல்வித்துறை, தொழில்துறை, சமூகத்துறை என பல துறைகளில் எமது இளையோர் வளர்ந்துவருகின்றார்கள். இன்னும் அவர்கள் வளர நிறைய இடம் உள்ளது.

ஊக்கமும் உதவியும் கொடுத்து தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோரையும் தூக்கி விடுங்கள்.

இப்படியான உரிமைகள் சிங்களத்தால் எமக்கு மறுக்கப்பட்டவை என உலகிற்கு இதன் மூலமும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சும்மா படுத்துகிடந்துவிட்டு நாலு பேரை சந்தித்த என்னை பரிகசிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

அடேயப்பா.டெஸ்மன் ரூரூ(tutu) என்ற நினைப்பில் அல்லவா அண்ணை கதைக்கிறார். :lol::lol: நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது.புலிகளை விரும்பாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்ய பாருங்கள் உந்த வாய்ச்சவாடலை விட்டு விட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.