Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

பாவம்[forum] அது ஒரு ஒரமாய் தன்ட பாட்டில இருந்திட்டுப் போகட்டுமேன் உங்களை என்ன செய்யுது?

என்ன ரதி அக்கா, ஓரமாக இருந்திட்டு போக இது என்ன தும்புக்கட்டையா. ? இது யாழ் களம் எதிலும் ஒரு பூரணம்(perfect ) இருக்க வேண்டாம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வழிமொழிகிறேன்.

அதேவேளை அர்யுன் அவர்களும் சக உறவுகளை தீண்டுவது, நக்கல் அடிப்பது அதற்கும் மேலாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாரமில்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பானவற்றையும் நிறுத்தவேண்டும்.

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம்

எம்மை

பயங்கரவாதிகள்

மண்டை கழுவப்பட்டவர்கள்

படிக்காத முட்டாள்கள்

குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள்

பிள்ளைபிடிகாரர்கள்

அழிக்கப்படவேண்டியவர்கள்

இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது.

உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :( :( :(

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri.com/2011/04/blog-post_8783.html

நீங்கள் அர்யுனை '.....' என திட்டக்கூடாது எனக்கேட்டிருந்தீர்கள். நான் அதை ஆதரித்ததுடன், கைதட்ட இரண்டு கைகள் வேண்டும் என்ற அடிப்படையில் அர்யுனை மற்றைய உறவுகளை மதித்தும், சீண்டாமலும் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் எனக்கேட்டேன்.

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

இல்லை, இல்லை.

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri....-post_8783.html

எப்போதில் இருந்து இந்த மாற்றம்>? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.

இவரும் லேசுப்பட்டவரல்ல.......யாழில் வன்முறையை தூண்டியவர்களில் இவரும் ஒருவர்....அதேமுறையில் இன்னுமொருவர்....

இன்றும் கூட சீண்டினார். ஆனால், எவரும் இந்த வலைக்குள் மாட்டுப்படவில்லை.

அப்படியே தொடருட்டும்.

இந்த நிலைப்பாட்டின் வளர்ச்சியும் புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடும் இராஜீவ்காந்திகொலையில் முடிந்த போது இந்தியாவினது ஈழத்திற்கெதிரான வன்மம் உச்சமடைந்தது

பிழை எங்கு நடந்ததென்று விளங்காததால் தான் இவ்வளவு அழிவும் இன்னமும் தொடர்கின்றது .

மொக்கு கூட்டம் என்றுதான் உணருமோ ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100105

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... :rolleyes::(

yarlshot4.jpg

இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ?

அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ?

நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

sphoto02.jpg

துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம்.

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்-

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

அவர் நாண நல் நயம் செய்துவிடல்
- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்)

இன்னா செய்தாரை ஒறுத்தல்
- தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால்
அவர் நாண நல் நயம் செய்து விடல்
- அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும்

(இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது).

பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்?

இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே-

"நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்."

கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம்.

அதுதான் குறள் வழி.

நட்பு வழி.

பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம்.

இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :-

http://www.sasariri....-post_8783.html

சாந்தியக்கா

இந்த வருடத்துக்கு இது போதும்

அடுத்த வருடம் பார்க்கலாம்.

என்ர தாயே......?

பெண்கள் கூடக்கதைப்பினம் என்று கேள்விப்பட்டிருக்கிறன். இப்படி படைப்பினம் என்று இன்று அறிந்து கொண்டேன். :lol::D :D

ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... :rolleyes::(

இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..! :icon_idea:

நன்றி.

ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. :D

ஒருவரின் கருத்து நிர்வாகத்தால் அகற்றப்படும்போழுது கீழே உள்ளது போன்று கனடாவின் முன்னணி பத்திரிகையான 'குளோப் அண்ட் மெயிலில்' செய்வார்கள்:

- கருத்து எழுதியவற்றின் பெயர் அகற்றப்பட்டது

- எமது விதிமுறைகளை மீறியமை என்ற காரணத்தால் அகற்றப்பட்டுள்ளது

Name withheld

9:00 PM on April 1, 2012

This comment has violated our Terms and Conditions, and has been removed.

முன்பு ஆங்கிலம் மூலம் இலகுவாக தமிழில் எழுதக்கூடியவாறு  இரண்டு பெட்டிகள் இருந்தன. இப்போது காணவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

அச்சா பிள்ளகளுக்கு நிர்வாகம் 3 புள்ளிகளை கொடுத்திருக்கினம்....நீங்களும் அச்சா பிள்ளைதான் ஆனால் நிர்வாகம் ஏன் கொடுக்கவில்லை?....கி..கி...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

யாழ்க்கள நிர்வாகத்தினருக்கு யாழில் திண்ணையில் அல்லது கருத்துக்களத்தினுள் ஏதாவது இணைய இனைப்புகள் இணைக்கப்பட்டிருந்தால் விடயத்தை அறிவதற்கு அதனை அழுத்தினால் ஒரே இணைப்பு இருதடவைகள் பார்வைக்கு வருகிறது...யாழில் மட்டுமே இணைப்புகளை அழுத்தும்போது இப்படி ஏற்படுகிறது காரணம் என்ன?

சசாரா,

நீங்கள் எந்த உலாவி (browser) பயன்படுத்துகிறீர்கள் ? யாழ் இணைய இணைப்புகளா அல்லது வெளியார் இணைப்புகளா இரண்டாக வருகிறது ? வேறு யாருக்காவது இப்படி இருந்தால் அறியத் தரவும். பிரச்சனை என்னவென்று அறிய உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது. :):icon_idea:

நெடுக்ஸ் அண்ணா முதல் 3 பச்சையும் 3 சிவப்பும் இருந்தது.. இப்ப சகாறா அக்கா சொல்லுறது போல ஒரு நாளைக்கு பச்சை எண்டாலும் சரி சிவப்பு என்டாலும் சரி 1தானே குத்த முடியுது? :unsure::icon_idea:

- நாளொன்றிற்கு பல நூறு திரிகள் ஆரம்பிக்கப்படுவதால் ஒரு சில நிமிடங்களே களத்திற்கு வருபவர்களுக்கு 'இன்றைய மூன்று திரிகள்' (today's top three threads) என ஒன்றை காணக்கூடிய மாதிரி செய்யலாம். இந்த மூன்றும் எத்தனை பார்வையாளகள் / எத்தனை பதில்கள் என்ற ஒரு கணக்கின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படலாம்.

- பச்சை / சிவப்பு ஒருவருக்கு எத்தனை உள்ளது என உறுப்பினருக்கு எந்த நேரமும் (real time) தெரியக்கூடிய மாதிரி செய்யலாம். இதனால் குத்தியபின்னர் முடிந்துவிட்டது என்பதை அறியவேண்டிய நிலைமை ஏற்படாது (தொழில்நுட்பரீதியாக சவாலாக இது அமையலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா முதல் 3 பச்சையும் 3 சிவப்பும் இருந்தது.. இப்ப சகாறா அக்கா சொல்லுறது போல ஒரு நாளைக்கு பச்சை எண்டாலும் சரி சிவப்பு என்டாலும் சரி 1தானே குத்த முடியுது? :unsure::icon_idea:

எனக்குப் பல பச்சைகளை குத்தும் இரகசியம் தெரியும் (ஒரே பெயரில்), ஆனால் சொல்ல்லமாட்டேன்! :icon_mrgreen:

அண்மையில் செய்த மாற்றம் (upgrade) பல முன்னைய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்பதான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்துள்ளோம். மாற்றக் கூடியவற்றை மாற்ற பார்க்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருத்துக் களத்தில் சில பதிவுகள் இடும் போது இரு தரம் பதியப்படுகிறது ஏன் எனத் தெரியவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சசாரா,

நீங்கள் எந்த உலாவி (browser) பயன்படுத்துகிறீர்கள் ? யாழ் இணைய இணைப்புகளா அல்லது வெளியார் இணைப்புகளா இரண்டாக வருகிறது ? வேறு யாருக்காவது இப்படி இருந்தால் அறியத் தரவும். பிரச்சனை என்னவென்று அறிய உதவியாக இருக்கும்.

இணையவன், யாழ் இணைய இணைப்புகள் அப்படி தோன்றுவதில்லை வெளியார் இணைப்புகளை அழுத்திப் பார்க்க முற்படும்போது ஒன்றுக்கு இரண்டுதடவையாக அதாவது ஒரே முகவரியைக் கொண்ட இரண்டு தளங்கள் தெரிகின்றன. மற்றவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லையா எனக்கு மட்டுந்தான் இந்தப்பிரச்சனையா? யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பச்சைப்புள்ளிகள் இடமுடியும்? என்னால் ஒரு நாளைக்கு ஒரு பச்சைப்புள்ளிதான் இடமுடிகிறது ஒவ்வொரு பச்சைப்புள்ளிக்கும் ஒவ்வொரு 24 மணிநேரம் பொறுக்கவேண்டுமா?

ஏன் வல்வை இதுக்கெல்லாம் மண்டையை போட்டு உடைக்க வேனும்.என்னிடம் ஏற்கனவே பச்சசை புள்ளி சிவப்பு புள்ளி மலிவு விற்ப்பனையில் உண்டு.அதுவம் உங்களுக்கு என்றால் சிறப்பு தள்ளுபடி உண்டு.தாமதிக்காமல் தொடர்பு கொள்ளவும். :lol: :lol: :lol:

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.