Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில்.. ம்ம்ம்.. அலப்பறை..! :o

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைங்கோ.. :o அண்மையில விக்கிலீக்ஸில வந்த ஒரு கேபிள்தான் இந்தப் பகுதியை எழுத வைக்குது.. :(

dep_3939658-Vector-silhouette-of-the-thief-in-mask-on-white-background.jpg

(தொடரும்..) :unsure:

  • Replies 83
  • Views 11.4k
  • Created
  • Last Reply

இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைங்கோ.. :o அண்மையில விக்கிலீக்ஸில வந்த ஒரு கேபிள்தான் இந்தப் பகுதியை எழுத வைக்குது.. :(

dep_3939658-Vector-silhouette-of-the-thief-in-mask-on-white-background.jpg

(தொடரும்..) :unsure:

இது......... அது ...........தானே............. :o :o , அதுக்கேன் விக்கி லீக்கிசு . நல்லாய் தொடருங்கோய் :D :D :D .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புறநகர்ப் பகுதி.. நீச்சல்குளம், தோட்டம் துரவுடன் கூடிய அழகான வீடு.. தன் சின்ன வயது மகளுக்கு ஐன்ஸ்ரைனின் சார்பியல் தத்துவத்தை விளங்கப்படுத்திவிட்டு களைப்புடன் வந்து வீட்டின் முற்புறத் தோட்டத்தில் வந்து குந்தியவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த சிந்தனைகளே எழுந்தன..

"எப்பிடி லீக் ஆச்சு? :unsure: " குழப்பம் மேலோங்கியது..

"ரகசியம் எண்டு நினைச்சது நடக்க இல்லையே..! :o "

ரிமோட் கொண்ட்ரோல் பிளேனில கமரா வச்சு யாழ்கள் மெம்பர்ஸ் சிலபேரை கண்காணிச்சு சேர்த்து வச்சிருந்த தகவல்கள் எப்படியோ விக்கிலீக்ஸில் வெளியாகியிருந்தன..

கலக்கத்தில் தன்னையறியாமலே முணுமுணுத்தார் உறுப்பினர்..

"ஈஸ்வரா..!" :(

முகத்தில் கவலை ரேகையுடன் விக்கிலீக்ஸ் தளத்துக்குப் போனவர் ஒவ்வொன்றாக அங்கே வெளியிடப்பட்டிருந்த காணொளிகளை இன்னுமொருமுறை பார்க்கத் தொடங்கினார்..!

(தொடரும்..) :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி 1:

கனடாவின் ஒன்ராரியோ.. பிளேன் மார்க்கம் நகரை வட்டமிடுகிறது.. கீழே ஒரு வீட்டைக் குறிவைத்து அதன் கமராக்கள் பதிவுகளை மேற்கொள்கிறது..

"என்னப்பா.. இன்னும் நித்திரை காணாதே.. பத்து மணியாகுது..! இரவிரவா பார்ட்டி, தண்ணி.. பகல் பகலா நித்திரை..!"

மனைவியின் வழக்கமான காலைநேரத்து பூபாளத்தைக் கேட்டவருக்கு எழுந்து பல்விளக்க மனம் வரவில்லை.. தலைக்குள் பாறாங்கல்லை வைத்திருந்ததுபோலப் பட்டது..

"தலை இடிக்குது..! :unsure: " நைசாக முனகினார்..

"ம்ம்ம்.. தண்ணியடியே குறியா இருந்தால் தலையிடிக்கும்தானே..?! :huh: "

" இது அதில்லை.. கொஞ்சநாளாவே இது இருக்கு.. இண்டைக்கு ஒருக்கால் ஸ்காபுரோ ஜெனரல் ஹொஸ்பிற்றலுக்குப் போய்ட்டு வருவம்..! :unsure: "

எழுந்து பல்துலக்கத் தயாரானார்.. ஆளில்லா விமானம் மேலும் காட்சிகளை விழுங்கத் தயாரானது.. :icon_mrgreen:

(தொடரும்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது......... அது ...........தானே............. :o :o , அதுக்கேன் விக்கி லீக்கிசு . நல்லாய் தொடருங்கோய் :D :D :D .

கோம்ஸ்.. முதுகில ரின் கட்டினால் ஒத்தடம் குடுக்க வருவீங்கள்தானே..! :(:unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் காணொளி முடிந்த கையோடு இரண்டாவதைக் கிளுக்கினார் நமது அவுஸ்திரேலிய விஞ்ஞான உறுப்பினர்..! :wub:

காணொளி 2:

இந்தக் காட்சியில் கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து தயாராக நின்ற காரில் ஏறுகிறார்கள்.. கார் புறப்பட்டு பிரதான வீதியில் சேர்ந்து பயணத்தைத் தொடர்கிறது..

"அங்க பார்த்தீரா ஐசே.. ரிரிசி பஸ்காரன் கதவைப் பூட்ட ஏலாமல் அல்லாடுறான்.. சனமும் அவனோடை சேர்ந்து அவஸ்தைப் படுது..!" mad0061.gif

TTC7087_194_Zoo-06-22-03.jpg

பஸ்சைத் தாண்டிப் பயணித்தவர் தொடர்ந்தார்..

"எல்லாத்துக்கும் உதுகளைத்தான் சொல்ல வேணும்.. ஒரு யோசினை இல்லாமல் போராட்டம்.. இப்ப மக்களுக்கும் அவஸ்தை..!" mad0090.gif வழமையான பல்லவிக்கு வந்தார் வில்வித்தை உறுப்பினர்.

"ஏனப்பா.. உதுக்கும் அவையளைத்தான் சொல்ல வேணுமே..?!" scared0005.gif

"பின்னை.. சனத்திட்டை வாங்கின காசென்ன.. கடைக்காரரிட்டையெல்லாம் ஆயிரம்.. லட்சமெண்டாம். கம்பம் டொட் கொமில வந்திருக்கு.. இப்ப ரிரிசி ஓடாத நிலைமை.." mad0003.gif

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?" msn.gif குழப்பத்துடன் கேட்டார் மனைவி.

"ஆ.. கடைக்காரரிட்ட காசு கேக்கப் போய், பிறகு அவையளால கவர்ன்மெண்டுக்கு வரிகட்ட முடியேல்ல.. அதால ரிரிசிக்கு காசு போகேல்ல.. இப்ப கதவு ரிப்பெயர்.." cool0023.gif

"இப்ப சொல்லும்.. இதுக்கு யார் காரணம்??" winking0020.gif

மனைவிக்குத் தலை சுற்றியிருக்க வேண்டும்.. காணொளியில் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தார்..!

இரண்டாவது காணொளியும் முடிவுக்கு வந்தது..! :icon_mrgreen:

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்

அடிபாடு தொடங்கி விட்டது... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அடிபாடா?

இந்தமுறை இசையின் ஸ்வரங்களில் எத்தனை பேர் அகப்படப்போகிறார்களோ? :lol:

முதலாவது வில் வித்தை உறுப்பினர் 2 ஆவது யாரோ..? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"ஆ.. கடைக்காரரிட்ட காசு கேக்கப் போய், பிறகு அவையளால கவர்ன்மெண்டுக்கு வரிகட்ட முடியேல்ல.. அதால ரிரிசிக்கு காசு போகேல்ல.. இப்ப கதவு ரிப்பெயர்.." cool0023.gif

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வில்வித்தை உறுப்பினர்

:icon_mrgreen: :icon_mrgreen:

சற்றலைட்டுக்குள்ளாலை யாரும் தப்ப முடியாது போலை.

ஆரம்பிச்சிட்டைங்ககையா... ஆரம்பிச்சிட்டைங்க!!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா......................தொடங்கிட்டாங்கையா.............தொடங்கிட்டாங்க.........

ஏங்க மியூசிக் கலைஞனு.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டிங்களாக்கும் ? அப்போ யாரையும் விட்டுவைக்குறதில்லைன்னு முடிவே கட்டியாச்சு எங்கிறாப்ல! சூப்பரு!

மறுபடியும் பஞ்சாயத்து நாறதான் போகுதுடோய்!

"அங்க பார்த்தீரா ஐசே.. ரிரிசி பஸ்காரன் கதவைப் பூட்ட ஏலாமல் அல்லாடுறான்.. சனமும் அவனோடை சேர்ந்து அவஸ்தைப் படுது..!" "எல்லாத்துக்கும் உதுகளைத்தான் சொல்ல வேணும்.. ஒரு யோசினை இல்லாமல் போராட்டம்.. இப்ப மக்களுக்கும் அவஸ்தை..!"

இத படிச்சப்புறம் , வில்வித்தைகாரர் என்னா சொல்வாருன்னு ..தம்மாத்துண்டு கற்பனை..

” நான் இரவல் வாங்கி படிச்சிட்டு, அப்பிடியே அமுக்கிகிட்ட புத்தகங்கள் , சந்திச்சும் வெளில இன்னமும் சொல்லாமல் ... விட்ட ஆட்கள் ...

அப்டி யாரையும் சந்திச்சாத்தானே...வெளில சொல்றதுக்கு ...என்கிற என்னோட உள்ளக்குமுறல்கள்..இதுபத்தியெல்லாம் , இவனுகளுக்கு என்ன தெரியும்?

சரியான பொறாமை புடிச்ச பயபுள்ளைங்க..!

சரி சரி.. விடுவோம்!

கோயில் மணியை ..நாம அடிச்சா சத்தம் வரும்!

கோயில்மணி ...நம்மள அடிச்சா இரத்தம் வரும்! “

சுத்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

அய்.......டங்கு மாமா ஆரம்பிச்சுட்டாரு...மாமா நான் ஒன்று சொன்னா கோவிக்க மாட்டியளே....யாரு மனசும் நோகா வண்ணம் தொடருங்கோ என்று தயவாக கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..நான் இனி நல்லா இங்கை துள்ளி விளையாடலாம். :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைத் தந்தவர்களுக்கும் முகக்குறிகளைப் போட்டவர்களுக்கும் நன்றிகள்..! :D

:lol:

டங்ஸ் இற்கு ரொமோட் கொன்ரோல் பிளேன் தேவையில்லை. :D

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக அடுத்த காணொளியைக் கிளுக்காமல் குத்துமதிப்பாக இன்னொரு காணொளியைக் கிளுக்கி வைத்தார் விஞ்ஞான உறுப்பினர். :wub:

காணொளி 3:

ஆளில்லா விமானம் இப்போது லண்டன் மாநகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தது. ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒரு வீட்டின் மேலே நிலைகுத்தி நின்றன கமராக்கள். வீட்டினுள்ளே பக்திப்பழமாக வீற்றிருந்தார் திருநெல்லைக் கவிராயர். முன்னே சிவலிங்கம்..! கண்ணை மூடியவர் தொண்டையைச் செருமிக்கொண்டு தனது புதிய திருப்பதிகத்தை எடுத்துவிட்டார்.

ஈசனே நின் திருத்தாள் பணிந்தேன்

நீஸ‌னே :lol: என் எரிச்சல் என உணர்ந்தேன்

ஃபோனிலே உரைத்தேன் கவிழ்ந்தேன்

ஃபைனிலே முடியுமோ என் பிழைப்பே..

பாடலை முடிக்கவில்லை.. அதற்குள்ளே வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அலறும் சத்தம் கேட்டது.. மகனின் புண்ணியத்தில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது..

"ஆ.. மறுபடியும் ரெலிஃபோனா..? வேணாம்யா.. சானலை மாத்து...! இப்ப இந்தத் திருப்பதிகத்தையும் பதிவு பண்ணிடப் போறாங்கள்..!" :(

பதட்டத்தில் ஒரு பிடி விபூதியை எடுத்து மேல்நோக்கி வீசிவிட்டு அமைதி வேண்டி மந்திரத்தை உச்சாடனம் செய்தார்..!

ஓம் சாந்தி சாந்தி சாந்திகி.. :icon_mrgreen:

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்

பதட்டத்தில் ஒரு பிடி விபூதியை எடுத்து மேல்நோக்கி வீசிவிட்டு அமைதி வேண்டி மந்திரத்தை உச்சாடனம் செய்தார்..!

ஓம் சாந்தி சாந்தி சாந்திகி..

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அய்.......டங்கு மாமா ஆரம்பிச்சுட்டாரு...மாமா நான் ஒன்று சொன்னா கோவிக்க மாட்டியளே....யாரு மனசும் நோகா வண்ணம் தொடருங்கோ என்று தயவாக கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்..நான் இனி நல்லா இங்கை துள்ளி விளையாடலாம். :lol: :lol:

பாத்து தாயி..............துள்ளி துள்ளி விளையாடி யாழ் களத்துக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடப்போது............

தொடர்ச்சியாக அடுத்த காணொளியைக் கிளுக்காமல் குத்துமதிப்பாக இன்னொரு காணொளியைக் கிளுக்கி வைத்தார் விஞ்ஞான உறுப்பினர். :wub:

காணொளி 3:

ஈசனே நின் திருத்தாள் பணிந்தேன்

நீஸ‌னே :lol: என் எரிச்சல் என உணர்ந்தேன்

ஃபோனிலே உரைத்தேன் கவிழ்ந்தேன்

ஃபைனிலே முடியுமோ என் பிழைப்பே..

பாடலை முடிக்கவில்லை.. அதற்குள்ளே வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அலறும் சத்தம் கேட்டது.. மகனின் புண்ணியத்தில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது..

ஓம் சாந்தி சாந்தி சாந்திகி.. :icon_mrgreen:

(தொடரும்)

உங்க நவீன தேவாரத்துக்கு , ஒரு மில்லியன் யூரோ ஃபைன் அடிக்கணும்! smile009.gif

ஊரில கோவிலில் பூசை முடிந்தபின் பிரசாதமாக பஞ்சாமிருதம் கொடுப்பார்கள்,கைநீட்டுபவர்கள் கைகள் அதிகமாக இருந்தால் பிரசாதம் கொடுப்பவர் பஞ்சாமிர்த கிண்ணத்தை தலைக்குமேல் உயர்த்தி ஒருகையால் பிடித்தபடி மறுகையால் அள்ளி அள்ளி கொடுப்பார்,அப்போது நடைபெறும் சிறுதள்ளுப்பாட்டில் ஒருபெடியன் மெதுவாக பஞ்சாமிருத கிண்ணத்தை இழுத்துவிழுத்திவிட்டு இடைக்கிடை வாங்கிக்கட்டிகொள்வான்.பின்னர் வேறுயாரும் இழுத்துவிழுத்தினாலும் அடி அவனுக்குத்தான் விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளில்லா விமானம் வந்தாலே... அலறி, அடிச்சு ஓடவேண்டி இருக்கும் போது...

விக்கிலீக்ஸ் அனுப்பின, ஆளில்லா விமானம் என்றால்... எங்கையப்பா, ஓடி ஒளிக்கிறது.100622553_P_51_Mustang_40_Almost_Ready_To_Fly_Arf_Gas_Rc_Airplane.jpg

கொஞ்ச நாள் யாழ் கலங்கப் போகுது. ஜாலி தான்.....biggrin.giflaugh.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் என்னுடைய நிலைப்பாடு... விளையாட்டு வினையாகாட்டி சரி. :):icon_idea:

post-2989-0-72312200-1316407215_thumb.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.