Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெயின் புடிச்சுப் போயிருப்பன் உவர் சாத்திரியை நம்பி குமாரசாமி அண்ணையின்ர வண்டில்ல ஏறி இப்பிடி தண்ணிப்பாட்டி தொடங்கிற நேரமாய்க் கொண்டுவந்து இறக்கி விட்டிருக்கிறார்கள்..உள்ளடும்போதே பியர் தெளிச்சுத்தான் வரவேற்றார்கள்..சாத்திர்யாருக்கும் குமாரசாமியருக்கும் நால்ல சந்தோசம் கரெக்டான நேரம் வந்து சேர்ந்ததாக..எனக்கு கோவமெண்டாக் கோவம் ரண்டு பேரிலும்..;லேற்றாக் கொண்டுவந்து இறக்கி ஒரு பொம்பிளைப்பிள்ளையளையும் கடலை போடேலாமல் பண்ணிப்போட்டாங்கள்..எல்லம் தண்ணீலை நிக்குதுவள்..

Edited by சுபேஸ்

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா..! :wub:

அடுத்ததாக.. இவரின் அறிமுகம் ஒரு பாடலுடன் அமையட்டும்..! :wub: "

"மேடைக்கு அழைக்கிறோம்.. புத்தன் அவர்களை.."

"அவருக்கு கிறுக்கல் மன்னன் விருதை வழங்க கள உறுப்பினர் ஜில்லை அழைக்கிறேன்..!" :rolleyes:

(அரங்கத்தில் சலசலப்பு..)

"ஓ.. இவர் வந்தால் அவர் வரமாட்டாரா.. :unsure: சரி சரி.. இந்த விருதை வல்வை சகாரா அவர்கள் புத்தனுக்கு வழங்குவார்கள்..! நன்றி.." :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விருது வாங்கியவர்களுக்காக கலை நிகழ்வுகளை படைத்துக் கொண்டிருக்கும் சக கலைஞர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்களின் சார்பில் நன்றியை கூறிக்கொண்டு அடுத்ததாக விருது பெற இருப்பவரை அறியலாமா?... நீங்கள் எல்லோரு ஓ.... போட்டால்தான; நான் அறிமுகம் செய்வேன் எங்கே "" போடுங்கள் :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..

இந்த ஓ.. காணுமா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெயின் புடிச்சுப் போயிருப்பன்

...

நல்ல காலம் நீங்கள் ரெயின்னில வர இல்லை... நீங்கள் வர இருந்த ரெயின்னில என்ன நடத்து என்று தெரியுமே?? :o:blink:

http://www.youtube.com/watch?v=52wD2SfkWPQ

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்புச்செய்துகொண்டிருக்கும் இசையை என்னால் சரியாகப் பார்க்கமுடியவில்லை..சாத்திரியார் குமாரசாமியிடம் குசுகுசுத்துவிட்டு ஒருகப்பில் குளிர்பானம் குடிக்கத்தந்தார் அதன் பின் எனக்கு எல்லாம் இரண்டாகத்தெரிகிறது..பெண்கள் ஆண்கள் நடனமாடிக்கொண்டிருக்கும் பகுதிக்குப் போகும் வழியை மைக்கில் அறிவித்து எனக்கு உதவி செய்யமுடியுமா இசை..? கையோடு பக்கத்தில் அறிவுப்புச்செய்துகொண்டிருக்கும் வல்வை அக்காவிடமும் ஒரு ஆட்டோக்ராப் வாங்கித்தரவும்

சாத்திரியார் வல்வை அக்காவின் அறிவிப்பைக்கேட்டு ஓப்போட முன்று எனது கையில் வாந்தி எடுத்துவிட்டார்..ஆள் நன்றாக தண்ணீர் குடித்துவிட்டார் என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

ரதி தாற எந்த விருதையும் வாங்குவேன் என்று தெரிஞ்சு போச்சே!! :icon_mrgreen: :icon_mrgreen:

இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த இமேஜ் காத்தில போடுத்து. எனவே மீண்டும் "பப்"க்கு தவண்டு என்றாலும் போகவேணும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..

இந்த ஓ.. காணுமா? :icon_mrgreen:

nachricht-flasche-schwimmend_~x14456083.jpg

சரியடாதம்பி காணும் இந்தாங்கோ இதைக்குடிச்சிட்டு ஓடுங்கோ மேடைக்கு. மைக்கைப் புடுங்க அங்காலை கள்ளுப்பாட்டியள் அடிபடுகுது போய் காப்பாற்றடா தம்பி.

பாவம் சுபேஸ் அங்காலை அழுது கொண்டு நிக்கிறதைப் ஒருக்கா நிப்பாட்டி விடுங்கோ.

ரதி தாற எந்த விருதையும் வாங்குவேன் என்று தெரிஞ்சு போச்சே!! :icon_mrgreen: :icon_mrgreen:

இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த இமேஜ் காத்தில போடுத்து. எனவே மீண்டும் "பப்"க்கு தவண்டு என்றாலும் போகவேணும். :wub:

குறுக்காலை கிருபன் கூட்டத்தைத் தாண்டிப் போற பாட்டு....

http://www.youtube.com/watch?v=9kBsEsXtikU

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நீங்கள் ரெயின்னில வர இல்லை... நீங்கள் வர இருந்த ரெயின்னில என்ன நடத்து என்று தெரியுமே?? :o:blink:

http://www.youtube.com/watch?v=52wD2SfkWPQ

:o

நல்லவேளை..தீமையிலும் ஒரு நன்மை..நம்ம ரதியாக இருக்குமோ எண்டு நான் ஒரு கணம் பயந்தே போயிட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.... நம்ம சனங்க நம்ம சனங்கதான் உங்கள் ஓ..... இப்போது போதும் சரி அடுத்தவரிடம் வருவோம்

இவர் ஒரு மார்க்கமானவர் நம்புங்கள் ^_^

எழுத வந்துவிட்டார் என்றால் இரவு பகலாக திரி நீண்டு, நெடுக்கால, குறுக்கால தாவி, வளைந்து, நெளிந்து எல்லாம் போகும். :rolleyes:

இவரைப்பற்றி அறிவிக்கவே நடுக்கமாக இருக்கிறது. :blink:

எங்கே அடுத்த தடவை நம்மளைத்தான் நார் நாரா கிழிச்சிடுவாரோ?

நாரயணா....நராயணா உன்னோட தோஸ்துப்பா என்னை மட்டும் விட்டுட்டு இந்த யாழ்க்களத்தில இருக்கிற மற்றவர்களை கிழிக்க சொல் நாரயணா... :icon_mrgreen:

உண்மையைச் சொல்லவேணும் என்னை இவருக்கு உரிய விருதை தெரிவு செய்ய விட்டிருந்தால் "அனுமர் வால் "

என்றுதான் சொல்லியிருப்பேன்... நல்லவேளை கடவுள்???? ஐயோ இல்லை மனிதர் காப்பாற்றியது.

என்னத்தைச் சொல்ல ஒரு காலத்தில கலகத்தை உண்டுபண்ணுவதில் கில்லாடி. :wub:

இப்போது கொஞ்சக் காலமாக கலகமும் வேண்டாம் கலவரமும் வேண்டாம் என்று நினைச்சிட்டாரோ தெரியேல்லை நிறைய மாறிப் போய்விட்டார். :(

இப்பவும் இங்கு வந்தால் நீண்ட விவாதத்திற்கு உரிய தலைப்பை ஆரம்பிப்பவர் என்று சொல்வார்கள் அந்த வகையில் "நீண்ட விவாதத்திற்குரிய தலைப்பை ஆரம்பிப்பவர்" என்ற விருதினை திருவாளர் நாரதருக்கு வழங்கி மதிப்பளிக்க தம்பி நெடுக்காலபோவானை இந்த மேடைக்கு அழைக்கிறோம். :lol:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

nachricht-flasche-schwimmend_~x14456083.jpg

சரியடாதம்பி காணும் இந்தாங்கோ இதைக்குடிச்சிட்டு ஓடுங்கோ மேடைக்கு. மைக்கைப் புடுங்க

சாந்தியக்கா பொடியளுக்குப் போத்திலைக்குடுத்து பழுதாக்காதேங்கோ சொல்லிப்போட்டன்..ஏற்கனவே நாங்கள் எல்லாம் மண்டபத்துக்குள்ள நாலுகாலிலை நடந்துகொண்டிருக்கிறம்...

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபம் நிறைந்து வெளிவாசல் வரை ரசிகர்கள் நிற்பதால் வாத்தியார் வெளியே ஒரு ஓரமாக நிற்கின்றார்.

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விழாவின் இடையில் உங்களை மகிழ்விக்க பாடி ஆட‌ வருகிறார் கலைஞர் அவரோடு சேர்ந்து உங்களை நடனமாடி மகிழ்விக்க தூயவனும் மேடையில்...உங்கள் நீண்ட கரகோசத்தை கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.

விருது பெற்ற கு.சா அண்ணைக்கு...

(புறு புறுக்கிறது கேட்குது... எனவே, வேணும் என்றால், சாத்திரி, நிழலி ஒரு ஓரமா நின்று பார்க்கலாம்... :lol:)

குசா .........;பரிமளமும் வந்ததோ ?? :o :o ஏதோ பாத்து . பக்க விளைவைக் எங்களை சாட்டக்கூடாது சொல்லிப்போட்டன் :D :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

விழாவிற்கு வந்தவர்கள் தங்கள் கார்களை மண்டபத்திற்கு வெளியே பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது நாங்கள் வந்த கார் குமாரசாமியர் எவ்வளவு கஸ்ரப் பட்டு பார்க் பண்ணியிருப்பார்.

car4.jpg

இது ரதியின் கார்..

car-1.jpg

இது சுஜி..

car1.jpg

இது விசுகு வந்த கார் லண்டனிலை களவு அதிகம் எண்ட பயத்திலை பத்திரமாய் ஒழிச்சு நிப்பாட்டியிருக்கிறார்.

car2.jpg

இது குவைத்திலை இருந்து ராஜவன்னியன் வந்த வாகனம் மொடல் பெயர் தெரியேல்லை

rajavani.jpg

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இனி

நடுச்சாமத்தில் இளசுகள் கொஞ்சம் சந்தோஷமாக இடைஞ்சல்கள் இல்லாமல் ஆடிப்பாடட்டும். நான் வழிவிட்டு செல்கிறேன். விழா இனிதே தொடரவாழ்த்துக்கள்

... யாழ்கள விருது வழங்கும் நிகழ்வு அமைதியாக/இனிமையாக முடிபுற்றதை ஒட்டி வாழ்த்துக்கள்!!! ... நிகழ்வை இனிமையாக தொகுத்த இசைக்கலைஞன், வலவை சகாராவிற்கு வாழ்த்துக்கள்!!!

... இரசித்தேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பு

தயவு செய்து விழா ஏற்பாட்டாளர் கோமகன், மற்றும் தமிழ்சிறீ ஆகிறோரை மேடைக்குப் பின்புறமாக இசைக்கலைஞன் அழைக்கிறார்

... யாழ்கள விருது வழங்கும் நிகழ்வு அமைதியாக/இனிமையாக முடிபுற்றதை ஒட்டி வாழ்த்துக்கள்!!! ... நிகழ்வை இனிமையாக தொகுத்த இசைக்கலைஞன், வலவை சகாராவிற்கு வாழ்த்துக்கள்!!!

... இரசித்தேன் ...

(இரகசியமாக இன்னும் முடியவில்லை உணவிற்குள் யாரோ பேதி மருந்தை போட்டு விட்டார்கள் இசைக்கு சீரியசாக இருக்கிறது மூச்)

சரி நாங்கள் திரும்பவும் வந்திட்டம்!!!!!!!!!! :) . இப்ப என்னண்டா கோல்காறன் கோலை விடச்சொல்லுறான் . நாங்களும் ரைமுக்கு றெஸ்பெக்ட் பண்ணவேணும் பிள்ளையள் . அதால , வாற ஞாயிற்ருக்கிமை ( 02 oct 2011 ) இண்டையான் நேரத்துக்கு வாங்கோ இனி நீங்கள் சொப்பிங் செ

ய்ய வேணும் இடம் பாக்கவேணும் எண்டு ஊரிப்பட்ட துளவாரங்கள் இருக்கல்லோ . அப்ப வாற ஞாயிறு சந்திப்பம் என்ன :D :D :D .

தமிழ் சிறி கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புசால் உறவுகளே யாழ்க்கள ஜாம்பவான்களே விருது பெற காத்திருக்கும் விற்பன்னர்களே ஒரு சங்கடமான செய்தி

விழா நடைபெறும் மண்டபத்திற்கு வெளிப்பக்கத்தில் நம்முடைய உறவுகள் தொடர்ந்து விருது வாங்கக்கூடியவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் அதிகமா சோமபானத்தை அருந்தி அட்டகாசங்கள் புரிவதால் மண்டப நிர்வாகத்தினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மண்டபத்தைக் கையளிக்கும்படி மி வினயமாகக் கேட்டுள்ளார்கள். வெளியாட்கள் அட்டகாசம் புரிந்தால் காவல்துறைக்கு அறிவித்து ஆவன செய்யலாம் ஆனால் விருது பெறக் காத்திருக்கும் கனவான்களின் அட்டகாசமாக இருப்பதால் இப்போதைக்கு நாம் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இந்நிகழ்வை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்குத் தள்ளிப் போட்டுள்ளோம். இன்றைய நேரம்போன்றே வரும் வாரமும் ஆரம்பிக்கப்படும். அத்தோடு பல உறவுகள் தங்களை விருதுவிழாவிற்கு பரிந்துரை செய்ய மறந்துவிட்டார்கள் என்று ஈமெயில்மேல் ஈமெயிலாக நிர்வாகத்தினருக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து அப்படி யாராவது விடுபட்டிருப்பின் யாழ் நாற்சந்தியிலுள்ள திரியில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

முக்கியமாக இதுவரை விருது பெற்றவர்களும் கண்டிப்பாக அடுத்த வாரமும் வந்து கலந்து சிறப்பிக்குமாறும். இதுவரை இந்நிகழ்வில் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அவற்றை பெரிது படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் அப்படியே நொந்திருந்தால் எங்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கும்படியும் கேட்டு உங்களிடம் இருந்து விடைபெறும் நாங்கள் யாழ்க்கருத்துக்கள 2011 விருதுவிழா ஏற்பாட்டாளர்கள்

அக்கா உது செல்லாது செல்லாது..உங்கட ஆட்டோக்கிராப் இல்லாமல் ஒரு அடி நகரமாட்டன்...ஆட்டொகிராப் வாங்கித்தரப்போன இசை எங்க விழுந்து கிடக்கிறார்..?

  • கருத்துக்கள உறவுகள்

இது குவைத்திலை இருந்து ராஜவன்னியன் வந்த வாகனம் மொடல் பெயர் தெரியேல்லை

rajavani.jpg

.

அடே பொடியள், என்ர ஒட்டக வாகனத்த ஆரோ உந்த விழாவுக்கு 'புரியாணி' செய்து போட்டாங்கள்..

எனி நாட்டுக்கு எப்பிடி போவேன்? :(

4ysohed.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய லண்டன் பகுதியில் ஒரே கூச்சலும் குழப்படியுமாக இருப்பதை அடுத்து.. பொலிஸாரும்.. அம்புலன்ஸ் பிரிவினரும்.. விரைந்து வருகின்றனர்...

lamborghini-london-police.jpg

site-logo-5.jpg

எயார் அம்புலன்ஸும் தயார் நிலையில் நிற்கிறது... லண்டனின் முக்கிய மன நல மருத்துவ நிலையங்கள் உசார்ப்படுத்தப்பட்டுள்ளன..! வைத்தியர்கள் ஊழியர்கள் 24 மணி நேர அவசர சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். :lol::D

fpg_9.jpg

april-o-patchen-winning-entry.jpg

யாழ் விருது பெற்ற பெரு மகிழ்ச்சியில்.. கையில் விருதோடு.. அந்தரத்தில் பறக்கும்.. நான்.. படம் நாசாவின் கமராவுக்குள் சிக்கிக் கொண்டு விட்டதால்.. இன்ரபோல் தேடுவோர் பட்டியலில் போட்டிருக்காங்க. :icon_idea::o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.