Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரான்சில் புனிதஆத்மாக்கள் தினம். நவம்பர் 1ம் திகதி இறந்தவர்களது கல்லறைக்கு சென்று விளக்கேற்றி மலர்வைத்து வழிபட்டு அவர்கள் ஆத்மா சாந்திக்காக பிராத்தித்து விட்டு வருவது இதுதான் பல நூற்றாண்டுகளாக வழைமை எமது ஆடி அமாவாசை போன்றது. ஆனால் எந்த விடயத்தையும் பணம் பண்ணும் அமெரிக்காவும் நிறுவனங்களும் 31 திகதியை பேய்கள் தினமாக அறிவித்து அதனை வியாபாரமாக்கி குழந்தைகளை கவரும் பொருட்கள் மற்றும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து இரவு விடுதிகளில் குடித்து கும்மாளமடிக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்த கலோவின் பிரான்சிற்குள் நுளைந்து 12 வருடங்கள் தான் ஆகின்றது.மற்றும்படி கு சா சொன்னது போல சாதாரணமாய் இங்கு சந்தைகளில் யாருமே பூசணிக்காயை வாங்குவதில்லை யாராவது வயதானவர்கள் வாங்கி சூப்பு வைப்பார்கள். இண்டைக்கு மட்டும்தான் இதற்கு யாவாரம்.

Edited by sathiri

  • Replies 86
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா, இப்படியான இடங்களுக்கு, பயந்தவர்களை கூட்டிக் கொண்டு போகப்படாது.

அதனால்... அவர்களின் மனம் பாதிக்கப்படலாம்.

கோம்பயன் மணல் சுடலையால இரவு 12 மணி அல்லது மத்தியானம் 2 மணி க்கு போய்க் காட்டுங்கோ , பேந்து மறுமொழி சொல்லுறன் :lol: .

கோம்பயன் மணல் சுடலை எங்கு உள்ளது கோமகன் உண்மையில் தெரியாது?

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.jack_o_lantern7.gifjack_o_lantern13.gifhalloweensmiley_41.gifbat2.gifhalloweensmiley_65.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15503868-happy-halloween-font-geschnittehappyhalloween.gif

 

நன்றாகச் செய்துள்ளனர்.... இணைப்புக்கு நன்றி தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பேர்சுகளை காலியாக்குவதில் முன்னணி வகிக்கும் பெரு நாட்களில் கலோவீனும் ஒன்று...உண்மையா...இல்லயா சொல்லுங்கள் பார்க்கலாம்....

 

 

1451423_10151909072396749_763197389_n.jp 

 
 
 
இந்தாங்கோ chocolate எல்லாருக்கும் எடுத்துக் கொள்ளுங்கோ.
 
1383435_661291393904679_859782179_n.jpg
 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

600864_692049244149423_2087973943_n.jpg

சந்தோஷமான இந்த வருடம் சோம்பிஸ் கலோவீன் எல்லாருக்கும் .

எங்கட பேர்சுகளை காலியாக்குவதில் முன்னணி வகிக்கும் பெரு நாட்களில் கலோவீனும் ஒன்று...உண்மையா...இல்லயா சொல்லுங்கள் பார்க்கலாம்....

 

இல்லை

------

Edited by துளசி

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தீபாவளியும் வேண்டாம்.....சூரன்போரும் வேண்டாம்....சித்திரைப்பொங்கலும் வேண்டாம்.
 
எங்களுக்கு கலோவினும் வலண்டையினும் காணும்...

 

 

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் கலோவின் வாழ்த்துக்கள். :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

halloween_0019.gifயாழ் உறவுகள் அனைவருக்கும்.....,halloween_0022.gif
halloween_0037.gifநடு நடுங்கி, அலற வைக்கும்.... ஹலோவீன் வாழ்த்துக்கள்.halloween_0040.gif

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும்.. பேய் திருநாள் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்

Midnight-Flight-Halloween-Greeting-Card_

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால ஆவிகளுக்கு நிகழ்கால ஆவிகள் சார்பில் வாழ்த்துக்கள்...! :)

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CA%2BHalloween-A%2B010.gifpumpkin4.gif

0012.gifஅனைவருக்கும்..... பயங்கரமான,   ஹலோவீ ன் வாழ்த்துக்கள்.  scarey_computer.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2014 at 4:15 PM, தமிழ் சிறி said:

halloween_0019.gifயாழ் உறவுகள் அனைவருக்கும்.....,halloween_0022.gif
halloween_0037.gifநடு நடுங்கி, அலற வைக்கும்.... ஹலோவீன் வாழ்த்துக்கள்.halloween_0040.gif

என்னது???

தீபாவளிக்குப் பேர் மாத்திட்டாங்களா?halloween_0022.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

என்னது???

தீபாவளிக்குப் பேர் மாத்திட்டாங்களா?halloween_0022.gif

14907048_723389197814748_3687841387447598310_n.jpg?oh=c1a2cef915e3ce45d73b9fc97d528ca8&oe=58951CE0

தீபாவளி.... ஓவர்.  இப்ப... ஹாலோவீன் கொண்டாட்டம்,  ஆரம் பிச்சிருக்கு.... :grin:

On 01/11/2014 at 2:33 AM, suvy said:

எதிர்கால ஆவிகளுக்கு நிகழ்கால ஆவிகள் சார்பில் வாழ்த்துக்கள்...! :)


ஆமா இந்தாள் ஒவ்வொரு வசனமும் எழுதமுதல் ரூம் போட்டு யோசிப்பாரோ:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த ஆத்மாக்களுக்கு வாழும் ஆத்மாக்களின் வாழ்த்துக்கள்...!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.