Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

அனைவருக்கும்..... பயங்கரமான,  "ஹாலோவீன்"  வாழ்த்துக்கள். :grin:

  • Replies 86
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலோவினுக்கு வாழ்த்து சொல்லுறது ஒருபுறமிருக்க அது என்ன சந்தோசமான கலோவின் வாழ்த்து. இது முழுக்க முழுக்க வியாபார தந்திரம் மட்டுமே. நேற்று பேயா அலைந்ததுகள் இன்று முதல் சொக்கிலேற் தின்றபடி. இதைத்தான் பேக்காட்டல் என்று சொன்னார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kavallur Kanmani said:

கலோவினுக்கு வாழ்த்து சொல்லுறது ஒருபுறமிருக்க அது என்ன சந்தோசமான கலோவின் வாழ்த்து. இது முழுக்க முழுக்க வியாபார தந்திரம் மட்டுமே. நேற்று பேயா அலைந்ததுகள் இன்று முதல் சொக்கிலேற் தின்றபடி. இதைத்தான் பேக்காட்டல் என்று சொன்னார்களோ

 

எல்லோருக்கும் பேக்காட்டல் தின வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யாவருக்கும் பேய்க்கட்டல் தின வாழ்த்துக்கள்.....!  tw_blush:

Image associée

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto  Bildergebnis für halloween 2018  Bildergebnis für halloween gif

கோம்பையன்  மணல் சுடலையிலிருந்து... நாங்கள் புறப்பட்டு விட்டோம்.  ☠️
இன்று மாலை... 6 மணிக்குப் பிறகு நள்ளிரவு 12 மணிவரை,  
உங்கள் வீட்டுக் கதவை... திறந்து வைத்திருக்கவும்.?

யாழ்.கள  உறவுகள் அனைவருக்கும், இனிய ஹாலோவீன்  வாழ்த்துக்கள். ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனிய ஹாலோவீன் வாழ்த்துக்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

பிசாசு தின வாழ்த்துக்கள்  நாங்கள் செம்மணியில் இருந்து ஆவியாய் வருகிறோம்.......அரசடியில் சந்திக்கலாம்....!  ?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

Image associée

பிசாசு தின வாழ்த்துக்கள்  நாங்கள் செம்மணியில் இருந்து ஆவியாய் வருகிறோம்.......அரசடியில் சந்திக்கலாம்....!  ?

அட... செம்மணி சுடலை ... பிசாசா...? ?
எல்லாத்  தமிழர்களும், பயப்படும் சுடலை அல்லவா?
வேம்படி மாணவி,  கிருசாந்தி கொலை தொடக்கம், பல கொலைகளை..   சிங்களம் செய்த இடம் அது.

எதுக்கும்... வாங்கோ... பிசாசுகள்,  ஒன்றாய்.. அரசடியில் சந்திக்கும் போது, 
கொக்குவில், கோண்டாவில், நுணாவில், சுடலைகளிருந்தும்....
தமிழகத்தில் உள்ள... கண்ணாம்   பேட்டை  சுடலையிருந்தும்....
சில ஆவிகள்.... எம்முடன்  பேரணியாக வர உள்ளது. ?

உங்கள் உள்ளூர்  சுடலையின்.. பெயரை சொன்னால்...
எங்கள்.. "ஆவி, ரீவி"  செய்தியாளர் அங்கு வர.. காத்து இருக்கின்றார். ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

happy halloween gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்

சிறார்களின் ஆசை   சொக்கிலேட் ..வருடம்  ஒரு முறைதான் தட்டுவார்கள்:grin: கொடுத்தால் சந்தோஷமே .
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

சிறார்களின் ஆசை   சொக்கிலேட் ..வருடம்  ஒரு முறைதான் தட்டுவார்கள்:grin: கொடுத்தால் சந்தோஷமே .
 

நிலாமதி  அக்கா.   அந்தச்  சிறுவர்கள்... போட்டு, வரும் வேடத்தைப் பார்த்து...
பெரியவர்கள் பயந்து... ஆ... ஊ..  என்று,  பயந்த மாதிரி... நடிப்பது  வேடிக்கை.
அதனால்... அக்கம், பக்கம்... உள்ள... வருங்கால தலை முறை எல்லாம்... 
இந்த   வீட்டுக்கு... போனால்,   சொக்கிலேட்  கிடைக்கும் என்ற, 
நம்பிக்கையில்  இருப்பார்கள். (அவர்கள் எங்கள், வருங்கால  காவலர்கள்)

அடுத்த... வருடம்.. அந்த  சிறுவர் கூட்டம் வர மாட்டாது. 
அவர்களுக்கு... அடுத்த, பொழுது போக்கு, படிப்பு என்று சுமை...  வந்து விடும். 


யாழ்ப்பாணத்தில்... தினமும், நடக்கும்  வாள்.. வெட்டுக்கே... பயப்படாத.. நாங்கள்.... 
பேயை.. பிசாசை...  பார்த்து பயப் படுவோம் என்று நினைக்காதீர்கள்....  நிலாமதி  அக்கா. ✒️
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அட... செம்மணி சுடலை ... பிசாசா...? ?
எல்லாத்  தமிழர்களும், பயப்படும் சுடலை அல்லவா?
வேம்படி மாணவி,  கிருசாந்தி கொலை தொடக்கம், பல கொலைகளை..   சிங்களம் செய்த இடம் அது.

எதுக்கும்... வாங்கோ... பிசாசுகள்,  ஒன்றாய்.. அரசடியில் சந்திக்கும் போது, 
கொக்குவில், கோண்டாவில், நுணாவில், சுடலைகளிருந்தும்....
தமிழகத்தில் உள்ள... கண்ணாம்   பேட்டை  சுடலையிருந்தும்....
சில ஆவிகள்.... எம்முடன்  பேரணியாக வர உள்ளது. ?

உங்கள் உள்ளூர்  சுடலையின்.. பெயரை சொன்னால்...
எங்கள்.. "ஆவி, ரீவி"  செய்தியாளர் அங்கு வர.. காத்து இருக்கின்றார். ?

 பிறந்தவீடு அது கோம்பையன்மணல்தான். புகுந்தவீடு செம்மணி. சமீபத்தில் அங்கு எல்லாம் சென்று வாசலில் இருக்கும் பைரவரையும் நலம் விசாரித்து விட்டு வந்தேன்.......!  ?

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für halloween gif

Bildergebnis für halloween gif  

Bildergebnis für halloween gif

🎃அனைவருக்கும்...  பேய்கள்  தின வாழ்த்துக்கள். 🎃
இப்படிக்கு,
கொள்ளி வால்  பிசாசு &  மோகினி பிசாசு. :grin:

1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für halloween gif

Bildergebnis für halloween gif  

Bildergebnis für halloween gif

🎃அனைவருக்கும்...  பேய்கள்  தின வாழ்த்துக்கள். 🎃
இப்படிக்கு,
கொள்ளி வால்  பிசாசு &  மோகினி பிசாசு. :grin:

 அனைவருக்கும் ஹலோவீன் தின வாழ்த்துக்கள்! 

இப்படிக்கு,

மேலைத்தேய ஆதிக்கம், முதலாளித்துவம், மற்றும் இவற்றுக்கு அடிமை வேலை செய்யும் மேலைத்தேய அறிவியல் 

🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

 அனைவருக்கும் ஹலோவீன் தின வாழ்த்துக்கள்! 

இப்படிக்கு,

மேலைத்தேய ஆதிக்கம், முதலாளித்துவம், மற்றும் இவற்றுக்கு அடிமை வேலை செய்யும் மேலைத்தேய அறிவியல் 

🤣🤣🤣

ஆனால் நவராத்திரி எண்டால் ஆயிரம் விளக்கம் கேட்பம்.....
இங்கனம்
அறிவியல் சிங்கம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஆனால் நவராத்திரி எண்டால் ஆயிரம் விளக்கம் கேட்பம்.....
இங்கனம்
அறிவியல் சிங்கம்.😜

உங்களுக்கு அடிப்படை விடயத்துக்கும்  
அன்றாட வாழ்க்கைக்கும் வித்தியாசம் புரியவில்லை

கலோவின் காதலர் தினம்  அக்கா தம்பி தினம் எல்லாம் வேடிக்கை வேலை 
அதுக்கு அர்த்தம் தேவையில்லை .... வழமைக்கு மாறான நாட்கள் அவளவுதான் 
விரும்பியவர்கள் ஈடுபடுவார்கள் .. இல்லாதவர்கள் ஒதுங்கி போகலாம். ஓரளவு அறிவு உள்ளவர்கள் 
இது ஒரு மார்க்கெட்டிங் வேலை என்பதை புரிந்துகொள்ளவர்கள்.... 10-12 வயதுவரை கலோவீனை பெரிதாக பார்க்கும் சிறார்கள்  .... 16-20 வயதில் காதலர் தினத்தை பெரிதாக பார்ப்பார்கள் அவளவுதான்.

நவராத்திரி என்பது ஒரு சமயத்தை ஒன்றியவனுக்கு கடமை என்றாவது 
ஒரு இந்துவுக்கு நவராத்திரி பற்றிய அறிவும் விளக்கமும் தேவை ... இல்லாது போனால் 
ஒட்டுமொத்த மதமே இப்படி கலோவீன் கொண்டாடும் ஒரு கேளிக்கை மதமாக மட்டுமே இருக்கும் 
என்பதைவிட இருக்கிறது என்பதால்தான் ... அந்த மதத்தில் இருக்கு   உங்களுக்கே இப்படி ஒரு கேள்வி வருகிறது. 

மதங்களும் அறிவியலும் ஒன்றுதான் இதை  எங்கு நீங்கள்  கோடு  கீறி பிரிக்கிறீர்கள் என்று புரியவில்லை
மூட நம்பிக்கைகள்   ஜோதிடம்   கண்காட்டி வித்தைகள் புராண புரட்டுகள்தான் இவைக்கும் ... மதத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்புகள் இல்லை. காலப்போக்கில் சாக்கடையில் வீழ்ந்து சந்தணம் என்று சேரும் சுதியும்  உடல்முழுதும்  பரபரம்பரையாக பூசிக்கொண்டு திரிவதால் .. சிலர் சாக்கடையும் மதம் என்று நம்பி அதுக்கு இங்கு யாழ் காலத்தில்கூட  வக்காளத்து வாங்குவதை திரிக்கு திரி கண்டிருப்பீர்கள். 
நீங்கள் கூட சில இடங்களில் சைவ மதத்தில் அப்படி இல்லை என்று எழுதுவீர்கள் ...... இப்போது சைவ மதமே இல்லை  என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பதால்தான் ... நவராத்திரி கலோவீன் அறிவியல் மூன்றையும் ஒன்றாக  பார்க்கிறீர்கள். 

நீங்கள் ஒரு சைவனாக இருந்து இருந்தால் இப்போ பெருத்த அறிவியல்வாதியாகவும் இருந்து இருக்கலாம். காரணம் சைவம் முழுதாக அறிவியல் சார்ந்தது .... பிரபஞ்சத்தையும்  உங்களையும் அறிவதுதான் சைவம் 
உன் சரீரம் இன்றி சிவனை உணர சாத்தியம் இல்லை 
உன் சரீரத்தில் இருக்கும் சிவனை உணராமல் 
சொர்க்கத்தில் இருக்கும் இறைவனை உணர்வதால் பயன் ஒன்றும் இல்லை 
இதை அறிவால் அறிந்து ... உன் உணர்வால் உணர்ந்து 
உயிர் உள்ளவரை உன்னோடு இருப்பது சிவன் என்று அறிந்து 
எனறும் நிம்மதியாக இப்பிறவியில் வாழ்வாய். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சிவம் அது உன்னோடு இருக்கையில் 
அதன் தன்மை அறியாமல் ... சிவத்தை வெளித்தேடும் தவறத்தை செய்வதால் 
நன்மைகள் உன்னை நாடி வருமோ? 

உள்ளம் பெரும்கோவில் 
உன்னுடம்பு ஆலயம் 
வல்லபிராணர்க்கு வாய்ப்புரவாசல் 
தெள்ள தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் 
கள்ளப் புறனைந்தும் காணா மணிவிளக்கே 

உண்மை சிவன் அது உன்மெய்யில் இருக்க ....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை பஞ்சாயத்தை பிறகு பார்ப்பம் வீட்டு வாசல்களில் கலோவீன் அடையாளம் போட்டால் பேய் வேஷம் போட்டு அவர்கள் வீட்டு கதவை தட்டினால் நிச்சயம் சொக்க்லோட் போன்றவைகள் கிடைக்குமாம் . ஆனால் இதுக்கு நிறைய முஸ்லீம் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை பேய் வேஷம் போட வைத்து கலோவீன் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் வீடுகளை தட்ட சொல்லி சொக்கலேட் போன்ற பரிசு பொருட்களை பிள்ளைகள் வேண்டுவதை அனுமதிக்கிறார்கள் எமது தெருவில் வசிக்கும் பார்பரா வெள்ளையின கிழவி  வழக்கமா கார் பார்க்கிங் பிரச்சனையில்  பக்கத்து வீட்டு பாக்கிஸ்தான் நாட்டவருடன்  கொல்லுபடும் இன்று மட்டும் சிரித்த முகத்துடன் இனிப்புகள் கொடுத்து கொண்டு கை அசைக்குது  ஒருவேளை அறிவிக்கபடாத யுத்த நிறுத்தம் ஆக்கும் .

 

ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன் 👹  

9 minutes ago, ampanai said:

ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன் 👹  

மண் போடுவது, பசளை போடுவது, தோட்டத்துக்கு தண்ணீர் போடுவது போன்ற வேலைகளுக்கு மூன்று நேரம் சாப்பாடும் வார இறுதியில் ஒரு சின்ன போத்தல் சாராயமும் கொடுப்பீர்கள் என்றால் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன் 👹  

 

இலவச ஆலோசனைகளுக்குத் தொடர்பு கொள்ளவும்....!
 

b881338727z1_20180423173807_000g4012k55v

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன் 👹  

இதில் பெரிதாக லாபம் இல்லை ..
ஒரு நகரத்தை அண்டி ஒரு தோடடம் கிடைத்தால் 
நீங்களே பூசணிக்காயை நேரடியாக வித்தால் கொஞ்சம் லாபம் உண்டு 
மொத்தமாக வித்து ஏத்தி இறக்கி கொண்டு செல்லும் செலவும் விக்கும் விலையும் 
சரியாக இருக்கும் மீதியை எறியும்போதும். 
நாளைக்கு மீதமானது எல்லாம் ஏறிய போகிறார்கள்...

இதை மாடுகளுக்கு உணவாகினால் நன்று.
நாளை பூசனிக்காயை சேகரித்து ஏதாவது செய்வதுக்கு ஒரு திட்டம் வகுத்தால் 
லாபம் பெறலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

இதில் பெரிதாக லாபம் இல்லை ..
ஒரு நகரத்தை அண்டி ஒரு தோடடம் கிடைத்தால் 
நீங்களே பூசணிக்காயை நேரடியாக வித்தால் கொஞ்சம் லாபம் உண்டு 
மொத்தமாக வித்து ஏத்தி இறக்கி கொண்டு செல்லும் செலவும் விக்கும் விலையும் 
சரியாக இருக்கும் மீதியை எறியும்போதும். 
நாளைக்கு மீதமானது எல்லாம் ஏறிய போகிறார்கள்...

இதை மாடுகளுக்கு உணவாகினால் நன்று.
நாளை பூசனிக்காயை சேகரித்து ஏதாவது செய்வதுக்கு ஒரு திட்டம் வகுத்தால் 
லாபம் பெறலாம். 

கலோவின் பூசணிக்காயை மாடுகூட தின்னாது. 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.