Jump to content

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

http://www.youtube.com/watch?v=am9HsbGKHOw

Link to comment
Share on other sites

தப்பிலி 86 லை சில காலம் அம்பாறை மட்டக்கிளப்பு பக்கம். சின்ன முகத்துவாரம் அக்ரை பற்று ஓலுவில் பிறகு மீண்டும் 93 கரஎயனாறு இலுப்பையடிச்சேனை செங்கலடியெண்டு பல இடம் மண்டுர் தானே பத்தினியம்மன் கோயிலடி அங்கை வரை திரிஞ்சிருக்கிறன். கூடுதலாய் கடலோரககிராமங்கள்தான் பழக்கம். உள்ளை வந்தது குறைவு

நானும் திகாமடுல்லதான் (அம்பாறை). பழைய கருணா மறைவிற்குப் பின்பே விலகிவிட்டேன். உங்களைக் கண்டிருக்க முடியாது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

நோமலாய் தனிய ...அதுவும்....இப்ப..இருட்டு கட்டின நேரத்திலை.... தனிய இருக்கேக்கை வாற வெப்பிகாரம்,எரிச்சல் தான் இது.....என்ன செய்யிறது...அவனவன் தலையெழுத்து :( ......யாழ்ப்பாணபொண்டுகள் நகையிலை பைத்தியமெண்டாலும் பின்னடிக்கு....அவ்வளவும் பொருள்......உலகவிஞ்ஞானியளுக்கு பவுணின்ரை விசயம் இப்பவிளங்குமெண்டு நினைக்கிறன்.ஐரோப்பாவிலை இருக்கிற கொஞ்ச பணக்கார நாடுகள் தாங்கள் சேமிச்சு வைச்ச பவுணை வித்து பிரச்சனையை சரிக்கட்ட போயினமாம்......இப்பிடி பாக்கேக்கை...எங்கடை பொண்டுகள் கிரேட் :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93922&st=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

வெள்ளையள் எல்லாம் அப்படி பூசுறது கிடையா. பொதுவா அவங்க.. தங்களை ஒளிர்வாக வைச்சுக் கொள்வாங்க. தங்களின் இயற்கை அழகை மெருக்கூட்டிக் கொள்வாங்க. தமிழ் பெட்டையளுக்கு.. ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியும். சாப்பிடுறதும்.. விரதம் பிடிக்கிறதும்.. நகை அடுக்கிக்கிட்டு... ஊர் உலாத்துறதும்..!

புலம்பெயர் நாடுகளில் கூட.. இந்திய எண்ணெய்களை வாங்கி தப்பிக்கிட்டு திரியுதுகள் என்றால்.. உதுகளை என்னென்பது. உந்தக் கூட்டத்தோட எப்படித் தான் வாழினமோ. அதுக்குள்ள.. அவையைப் பார்த்தா.. எரிச்சல் வேற வருமாம் என்கிறார்.. கு.சாண்ணா. வாந்திதான் வரும்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/...pic=93922&st=20

பெரிய உயிர்க்கொடைகள் நிகழ்ந்த.. கடந்த கால வரலாறுகள் அடங்கிய தலைப்பும்.. பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம் பற்றிய தலைப்பும் ஒன்றல்ல.

நாங்கள் எல்லாம்.. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது.. சின்னப் பிள்ளைகள். பெரிய அளவில் அதன் பின்னாலிருந்த அரசியல் தெரியாது. நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியாது. நூல்களில்.. படித்து அறிந்தவற்றை விட. அந்த வகையில்.. இப்படியான தலைப்புக்களில் போய் கருத்தெழுதிட்டு.. அதுவே வரலாற்றுத் திரிவுகளாகி நாளை.. எம் தலையில் அவற்றையும் கட்டிவிட்டால்.. எம்மை தான் அடுத்த சந்ததி குறை கூறும். ஆகவே இப்படியான தலைப்புக்களில் சரியான ஆராய்தல் இன்றி தலைகொடுக்க நான் விரும்புவதில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு, பொம்பிளை பார்க்க வருபவர்களுக்கு!

யாழ்ப்பாணத்தையும், மட்டக்கிளப்பையும் வீட்டு, வெளியில் வந்தால், தெரிவுகள் அதிகம்!

384427_235798383150891_100001621938139_678554_1259688254_n.jpg

ஒரு மார்கமாத்தான் நிக்கிறியள் புங்கையூரான் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

ஒன்டும் பூசாமலே வரும் மைதான் குளிர் மை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

1995 இல் கதைக்கிறனாங்கள் 4C இருந்தா பெண்களை easy விழுந்தலாம் என்று (பல City நண்பர்களின் பின் நம்ம நண்பிகள் திரிந்தபடியால்)

C - Campus

C - Creditcard

C - Car

C - Colombo

4C இருந்தாலும் சிலருக்கு P (Plastic Surgery) தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

சாத்திரியாருக்கு ஒரு பச்சை!

Link to comment
Share on other sites

யாழ்பாணத்து பெண்கள் ஆகா அழகானவர்கள் .அதிலும் புத்திசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாராவது இந்த மாந்தீரிகத்தை சொல்லி கொடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி யாரை வசியம் செய்யப் போறீங்கள் என்று சொல்லுங்கள் மாந்திரீகம் தேவையா என்று சொல்கிறேன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகமடா?

ஒரு ஆண் பெண்ணையோ

ஒரு பெண் ஆணையோ கவர மந்திரம் மாந்திரீகம் எதற்கு???

ஒரு கடைக்கண் பார்வை போதாதா?

ஏதாவது குறையிருப்பவர்களுக்குத்தான் இப்படியான குறுக்குவழிகள் தேவை. :wub::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

வடமாகாணத்து பெண்கள் இருப்பதை வைத்து எளிமையாக வாழக்கூடியவர்கள்.சேமித்து வாழ நினைப்பவர்கள்.

கிழக்குமாகாணத்து பெண்கள் இருக்குதோ இல்லையோ ஆடம்பரமாக வாழ்பவர்கள்...வாழ நினைப்பவர்கள்.

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

இப்பத்தான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்தேன். :D

Link to comment
Share on other sites

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும் . அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

Link to comment
Share on other sites

அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும்.

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

Link to comment
Share on other sites

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

எதிர்கால நன்மைக்குத்தானே. வாழ்வின் கஷ்டம் தெரிந்தவர்கள் சேமிக்கிறார்கள். குடா நாட்டு மக்களை விட தீவுப் பகுதி மக்கள் இன்னும் கடின உழைப்பாளிகளாய் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

மண்ணுக்கேற்ற மாதிரியே மக்களின் வாழ்வும் வேருபடுகின்றதேன்பது எனது தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

இதுல என்ன தப்பு கோக்கறது பிரிக்கிறது இருக்கு ஏதோ எங்களலை முடிஞ்சது.......................... :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

அது சரி, சாத்திரியார்!

ஆரம்பத்தில் குளிர் நிலவாகத் தெரிந்தவர்கள், அரைவாசி பயணம் கூட இன்னும் முடியவில்லை!

அதற்குள் சுண்ணாம்புச் சூளையாகி விட்டார்களா?

மகனே! உன் வழிக்கு அவள் வராவிட்டால், நீ அவள் வழிக்குப் போ! - திருமுருக கிருபானந்த வாரியார்!!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.