Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே ......

.... மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே பயங்கரமான பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்"

எனக்கு பெருமை பிடிபடவில்லை..... உலகத்திற்கு தமிழன் வீரத்தை இந்த நூற்றாண்டிலும் பறைசாற்றிய வீரர்களுக்கு வணக்கம்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே திறன்மிக்க பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்"

எனக்கு பெருமை பிடிபடவில்லை.....

அது தான் உண்மை

குளவி

Posted (edited)

கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்

கல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும் கண்மணிகள்

காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார்

காவியத்தின் மடியினிலே கண்மூடி துங்குகிறார்

ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ

ஆராரோ ஓ ... யாரிவரோ யார் வயிற்றில் பிறந்தாரோ

ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும்

ஊர் உறங்கும் வேளையிலும் நாய் ஊளையிடும் சாமத்திலும்

கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும்

கொட்டும் மழை மாரியிலும் கொடும் பனி காலத்திலும்

கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ

கண்விழித்து காத்திருந்த கண்மணிகள் மூடியதோ

எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ

எங்களுக்காய் பூத்திருந்த பூவிழுந்து வாடியதோ

ஆராரோ ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ
ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன்

உன் ஊரை நான் அறியேன் உற்றவரை தான் அறியேன்

பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன்

பெற்றவரின் முகமறியேன் இதை என்ன சொல்லி அழுவேன்

தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே

தலைவனின் நெஞ்சுக்குள்ளே நின்றெரியும் நெருப்புகளே

தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன்

தாயகத்தை வெண்று தருவோம் நிம்மதியாய் தூங்குங்களேன்

ஆராரோ ஓ ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ ஓ ...
யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

கல்லறைத்
தொட்டிலிலே
கண்ணுறங்கும்
கண்மணிகள்

கல்லறைத்
தொட்டிலிலே
கண்ணுறங்கும்
கண்மணிகள்

காவியத்தின்
மடியினிலே
கண்மூடி
துங்குகிறார்

காவியத்தின்
மடியினிலே
கண்மூடி
துங்குகிறார்

ஆராரோ
ஓ... யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

ஆராரோ ஓ...
யாரிவரோ
யார்
வயிற்றில்
பிறந்தாரோ

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

http://www.yarl.com/...ic=48575&st=100

Edited by சிறி
Posted

குறுகிய நோக்க சரித்திர ஆராச்சிகளையும், விளக்கங்களையும் விட்டு, நீங்கள் உயிரை தியாகம்செய்து எடுத்து சென்ற உன்னத நோக்கை நாமும் உயிர் உள்ளவரை தொடர்ந்து போராடி அடைவோம்.

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்

Posted

எமக்காக தம்முயிரை கொடுத்த அனைத்து வீரவேங்கைகளுக்கும் மாவீரர் நாள் வீர வணக்கங்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/EHj_PW281lQ

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீர தெய்வங்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

thepamm.gif

இனவழிப்பின் கொடும் போரை

தடுப்பதற்காய்த் துணிவோடு

போரென்ற பொழுதுகளில்

நேர் நின்ற வீரர்களே

மண்ணுக்காய் வித்தாகி

நெஞ்சத்துள் ஒளியாகி

நிலைத்துவிட்ட வீரர்களே

தலைசாய்த்து வணங்குகின்றோம்!

Edited by nochchi
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

மாவீரர் பற்றிய நினைவுக் குறிப்புகளை, மகத்தான தியாகங்களை எம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரிகின்றமாதிரி, ஏன் இவர்கள் போராட போனார்கள், எவ்வாறான சூழ்நிலையில் எம் ஊரும் அங்குள்ளவர்களும் இன்றும் அன்றும் இருந்தனர்/இருக்கின்றனர், எவ்வாறான தியாகங்களை இவர்கள் புரிந்தார்கள் போன்றனவற்றை அறியக் கொடுக்க வேண்டும். மாவீரர் தினத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்டிப்பாக பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போகுதல் வேண்டும். மாவீரர் பாடல்களை அவர்களுக்கும் கேட்கும் விதமாக போடவேண்டும்

நல்ல கருத்து!

  • Like 1
Posted (edited)

blank.gifblank.gif

Edited by akootha
Posted

Posted

தொடர் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, சுய வரலாற்றைத் தொலைத்து, சோம்பலாக, சொகுசு வாழ்வு நாடி, செய்வதறியாது, செயலற்று இருந்த சங்ககால வீரத் தமிழினத்தை விழித்தெழச் செய்து, சுய கௌரவத்துடன் வாழவைக்கும் முயற்சியில் தர்மநெறி நின்று செங்களம் ஆடி, வீரகாவியங்களான, வீரவரலாறு படைத்த வீரத்தமிழ் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.