Jump to content

அவுஸ்திரெலியாவில் துடுப்பாட்டம் விளையாடவந்திருக்கும் சிங்கள அணியைப் புறக்கணியுங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் துடுப்பாட்ட அணி தற்பொழுது அவுஸ்திரெலியா மண்ணில் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாட வந்திருக்கிறது. சில மானங்கெட்ட சூடு சுறணையற்ற தமிழர்கள் வாளை ஏந்தும் சிங்கம் முடைய உடையணிந்து, சிங்கள நாட்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு சிங்கள நாட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்கள். சிங்கள அணி இன்று சிட்னியில் இருக்கும் பிளக் டவுனில் நியூசவூத் வேல்ஸ் அணியுடன் 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டி விளையாடவுள்ளது. தொடர்ந்து அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக பேர்த், மெல்பேர்ண், சிட்னி , பிரிஸ்பனிலும் விளையாடவுள்ளது. சிட்னியில் வரும் நவம்பர் 5ம் திகதி ஒரு நாள் போட்டி விளையாட இருக்கின்றது.

எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?. சிங்கள தேசத்தில் காணாத சுதந்திரத்தை எமக்குத் தந்து எம்மை வாழவைத்திருக்கும் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாட வந்திருக்கும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க வேற,

எங்களுக்கு விளையாட்டு வேற அரசியல் வேற, கலைகள் வேற அரசியல் வேற, சிறி லங்கன் எயர்லைன்ஸ், இலங்கைத் தேயிலை, எழுத்தாளர் ஒன்று கூடல்கள் இவையெல்லாம் அரசியலோட கலக்காத விஷயங்கள். இதையெல்லாம் ஒன்றாகக் கலக்கச் சொன்னால் நீங்கள் பிற்போக்கு வாதி, ஒரு bully . (விளங்குதா கந்தப்பு?)

Link to comment
Share on other sites

எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?. சிங்கள தேசத்தில் காணாத சுதந்திரத்தை எமக்குத் தந்து எம்மை வாழவைத்திருக்கும் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாட வந்திருக்கும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?.

எதிர்ப்பு தெரிவிக்க.பொன்சேகாவுக்கு ஆதரவான சிங்களவர்களை கேட்டப்பார்த்தாலும் நல்லது போல தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டகண்ட எல்லாத்தையும் புறக்கணிச்சு......

இப்ப நாங்கள்தான் தறுக்கணிச்சுப்போனம் என்னையும் சேர்த்துதான் சொல்லுறன் :)

Link to comment
Share on other sites

பிறகு எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு வேற்று நாட்டுக்காரனிடம் எப்படி கேட்பது? அல்லது எப்படி அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நாம் எதிர்பார்ப்பது?

இதுவே ஒரு இஸ்ரேல் குழு வரட்டும் எத்தனை பலஸ்தீனியர்கள் அவ் ஆட்டத்தை பார்க்க போவார்கள் என எண்ணுகிறீர்கள்? 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?. சிங்கள தேசத்தில் காணாத சுதந்திரத்தை எமக்குத் தந்து எம்மை வாழவைத்திருக்கும் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாட வந்திருக்கும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?.

நாங்கள் மு,வா. மு சிறிலங்கா டீமை புறக்கணிப்பு செய்த மறத்தமிழன் ஆக்கும்.........

அது சரி அப்ப 5 லீவு போடவேண்டும் மட்ச் பார்க்க போகஎன்று சொல்லுங்கோ.....

அப்பு ...கன கிழடுகள் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக கொடிபிடிக்கபோகினமாம்......அவனின்ட பென்சன் காசு வாங்கி அவனுக்கு எதிராக கொடி பிடிக்கதயாராம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

z_p12-Sana.jpg

கிரிகெட்டு வேறு ...அரசியல் வேறு..... இன போராட்டம் வேறு ....இனம் வேறு... விளையாட்டை விளையாட்டாக பார்க்க பழகி கொள்ளவேண்டும்...

இப்படிக்கு...

மாற்றுகருத்து மாணிக்கங்கள் சங்கம்........

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Link to comment
Share on other sites

to: 'Jack.Clarke@cricket.com.au', 'JClarke@cricket.com.au'

Mr. Jack Clarke,

Chairman, Cricket Australia

Sri Lanka continues to deny basic human rights to Tamils after committing serious war crimes and crimes against humanity. It is shame to all of us who are privileged to live in our countries and turn a blind eye on continued prosecution. Sri Lanka continues to fail reconciliation and justice.

I urge to reconsider the series against Sri Lanka as this country cannot use sports to remake its image.

Sincerely,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டையும்,அரசியலையும் வெவ்வேறாக பார்க்க வேண்டும் என சொல்லும் மாற்றுக் கருத்தாளார் பெரும்பாலும் மைதானத்திற்குப் போய் விளையாட்டைப் பார்க்க மாட்டார்கள் ஆனால் விளையாட்டும் அர‌சியலும் எங்களுக்கு ஒன்டு தான் என தீவிர தேசியப் பற்றாளார்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பலர் தான் நேராக மைதானத்திற்குப் போய் விளையாட்டை ரசிப்பார்கள் :lol::D:D

Link to comment
Share on other sites

நடு நிலையோடை பாத்தால் இது தேவை இல்லாத வேலை கண்டியளோ...! சிறிலங்காவை புறக்கணிச்சால் நாளைக்கு ஒஸ்ரேலியன் காறன் சீலை இல்லாமல் ஓடிவந்த தமிழனுக்கு தேசபற்றும் இல்லை எண்டு தப்பா நினைப்பான்... அதோடை உதவி செய்யவும் முன் வரமாட்டான்... :lol:

Link to comment
Share on other sites

எங்கும் அரசியல் எதிலும் அரசியல் எல்லாமே அரசியல்!

நாங்கள் யாரும் தேவை என்றால் மதம், மொழி, நிலம், கலாச்சாரம், விளையாட்டு, தொழில், குடிவரவு ..... இவற்றில் அரசியல் இல்லை என்று சொல்வதெல்லாம் போலி.

எங்களை சுற்றி வரும் அரசியல், நாங்கள் ஒரு மனத்திருப்திக்காக அது அரசியல் இல்லை, இது அரசியல் இல்லை என்று சொல்லலாம்.

எங்கும் அரசியல் எதிலும் அரசியல் எல்லாமே அரசியல்!

Link to comment
Share on other sites

ரதியக்கா புலம்பெயர் தமிழனை நல்லாத்தான் எடை போட்டுவைத்திருக்கின்றா?

சீன் காட்டுவதுதான் புலம்பெயர் தமிழனின் வேலையாகிவருகின்றது.ஊரில் பெரிதாக இருக்கவில்லை.தமிழ்நாட்டுகாரனின் டீ.வீ கள் பார்த்து வியாதி தொத்திவிட்டது போலிருக்கு.

Link to comment
Share on other sites

எதையும் கூட்டாக முடிவெடுத்து, உரிய சந்தர்ப்பத்தில், பொருத்தமான காரணங்களை முன்வைத்து, நேர்த்தியாக செய்யும் போது மட்டுமே அது வெற்றிபெறும்.

Link to comment
Share on other sites

சிங்களத் துடுப்பாட்ட அணி தற்பொழுது அவுஸ்திரெலியா மண்ணில் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாட வந்திருக்கிறது. சில மானங்கெட்ட சூடு சுறணையற்ற தமிழர்கள் வாளை ஏந்தும் சிங்கம் முடைய உடையணிந்து, சிங்கள நாட்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு சிங்கள நாட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்கள். சிங்கள அணி இன்று சிட்னியில் இருக்கும் பிளக் டவுனில் நியூசவூத் வேல்ஸ் அணியுடன் 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டி விளையாடவுள்ளது. தொடர்ந்து அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக பேர்த், மெல்பேர்ண், சிட்னி , பிரிஸ்பனிலும் விளையாடவுள்ளது. சிட்னியில் வரும் நவம்பர் 5ம் திகதி ஒரு நாள் போட்டி விளையாட இருக்கின்றது.

எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?. சிங்கள தேசத்தில் காணாத சுதந்திரத்தை எமக்குத் தந்து எம்மை வாழவைத்திருக்கும் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக விளையாட வந்திருக்கும் சிங்கள அணிக்கு ஆதரவு தருவது சரியா?.

CRICKET_PROTEST-_2010.jpg

Link to comment
Share on other sites

எதிர்வரும் நவம்பர் 03ம் திகதி 12 மணிக்கு அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது, நடைபெறும் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் பங்கெடுக்குமாறு "தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்" எனும் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் சமூகம் கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் சார்பில் சூ பொல்ட்டன் அவர்கள் ஊடக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.இப் போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இம்மின்னஞ்சல் ஊடாக தாங்களும் உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இதேபோன்ற ஓர் பகிஷ்கரிப்பு போராட்டம் சிட்னியிலும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி "Voice of Tamils" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரண்டு போராட்ட நிகழ்வுகளிற்கும் மெல்பேர்ன், சிட்னி வாழ் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு ஏற்பாட்டாளர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி.

தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் ("Australian For Tamil Rights")

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வன்னியில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து விட்டு வந்திருக்கும் பல தமிழர் அவுஸ்திரேலியாவிலும் அதன் தொடர்சியை அனுபவிக்கிறார்கள் (மிக மோசமாக அகதி அந்தஸ்து கோருபவர்களை நடத்தும் நாடு அவுஸ்திரேலியாவாக்கும்)

அதற்கு ஒரு காரணம் இலங்கை இந்த தமிழர்களை பொருளாதார அகதிகள் என்று பிரச்சாரம் செய்வது ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம், அவுஸ்திரேலியர்கள் கூட அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.

இந்த புறக்கணிப்பு இலங்கையிலுள்ள தமிழருக்கு நன்மையோ தெரியாது ஆனால் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் விசாரணை முகாம்களில் அல்லல் படுகின்ற தமிழருக்கு நன்மை உண்டாக்கும் என நான் நம்புகிறேன். சிட்னியி நடக்கும் புறக்கணிப்பு விபரத்தை யாராவது இங்கு இணைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியி நடக்கும் புறக்கணிப்பு விபரத்தை யாராவது இங்கு இணைக்க முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77091

சிட்னியில் அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் அவுஸ்திரெலியா தேசிய உடை அணிந்து அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் கலந்து கொள்கிறார்கள்.

உண்மையில் வன்னியில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து விட்டு வந்திருக்கும் பல தமிழர் அவுஸ்திரேலியாவிலும் அதன் தொடர்சியை அனுபவிக்கிறார்கள் (மிக மோசமாக அகதி அந்தஸ்து கோருபவர்களை நடத்தும் நாடு அவுஸ்திரேலியாவாக்கும்)

அதற்கு ஒரு காரணம் இலங்கை இந்த தமிழர்களை பொருளாதார அகதிகள் என்று பிரச்சாரம் செய்வது ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம், அவுஸ்திரேலியர்கள் கூட அவ்வாறுதான் நினைக்கிறார்கள்.

அவுஸ்திரெலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும் பாலோர் சிங்களவர்கள் தான். தமிழர்கள் பலர் பொருளாதரா நோக்கத்திற்காக வாரதாகவாரார்கள் என்று அவுஸ்திரெலியா அரசு நினைப்பதற்கு அவுஸ்திரெலியாவில் உள்ள தமிழர்களும் காரணம். அதிகளவில் பலர் சிறிலங்காவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அத்துடன் ஒரு அமைப்பின் தமிழ் பிரதிநிதி ஒருவர் முக்கிய ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் படகுகளில் புலிகள் இருக்கிறார்கள் என்று சொன்ன கருத்தும் காரணம்.

Link to comment
Share on other sites

If Zimbabwe, why not Sri Lanka?

Every time the Sri Lankans hit a six we ‘boo’ in unison, but is there more that we should be ‘boo’-ing about? Even still should we be playing cricket with a country accused of war crimes?

http://www.abc.net.au/unleashed/40790.html#comments

Link to comment
Share on other sites

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் படுபாதகச் செயல்களை விளம்பரப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கோஷமெழுப்புவதைக் காட்டிலும், சிங்களம் செய்த இனக்கொலையை எடுத்துக்காட்டுவதே சிறந்தது. நான் இந்தப்போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். சிங்களவர்கள் சிங்கக்கொடியை ஆட்டுவதைத்தான் காட்டுகிறார்கள். தமிழர்கள் மஞ்சள் உடையணிந்து அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கத்துவதை ஓரிரு முறைதான் காட்டினார்கள். ஆகவே அவர்கள் நம்மைக் கணக்கிலெடுக்கவில்லை.

அடுத்தது நாம் எதற்கு இவர்களுக்காகக் குரல் குடுக்க வேண்டும். இந்த மேற்குலகமெல்லாம் சேர்ந்துதானே எம்மேல் நடத்தப்பட்ட இனக்கொலையைப் பார்த்தும் ரசித்தும் கொண்டிருந்தது? ஒரு வார்த்தையாவது கேட்டார்களா?? அவர்களுக்கு லட்சக்கணக்கில் தமிழர்களோ அல்லது வேறெந்த உலகில் அறியப்படாத இனமோ செத்து மடிவதில் இருக்குக்கும் அக்கறையை விடவும் ஆடையின்றி படுக்கையறைக்காட்ட்சியில் நடிக்கும் நடிகையின் நாய்க்குட்டியின் காலில் முள்ளுக்குத்துவதுதான் முக்கிய செய்தி. கற்பனை உலகில் வாழும் இந்த மேல்நாட்டுக்காரரிடம் கடுகளவிற்கும் மனிதாபிமானம் இல்லை. உங்களிடம் எண்ணெயும் கணிய வளமும் இருந்தால் வெட்கமில்லாமல் உங்கள் காலைச் சுத்தி வருவார்கள். சுத்த இனவாதிகள்.

இங்கிருக்கும் மனிதவுரிமை அமைப்பொன்று இந்தோனேசிய ஜனாதிபதியின் மேல் போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்தோனேசியப் போர்வீரர்கள் பப்புவா நியூகினியில் இரு உள்ளூர்வாசிகளைக் கைகளில் விலங்கிட்டு கண்களைக் கட்டி சித்திரவதை செய்தார்கள் என்பதைக் காரணமாக வைத்து இந்த வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் 2009 இல் குழந்தைகளும் வயோதிபர்களுமாக ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட எமது மக்கள் பற்றி வாய்திறக்க இந்த வெள்ளைத்தோல் கனவான்களுக்கு மனமில்லை.

கடுகளவும் ஈவு இரக்கமற்ற இந்த வெள்ளைக்கரருக்காக நாம் ஏன் கூச்சலிட வேண்டும்? நாம் எமக்காக கூச்சலிடுவோம், ஏனென்றால் எம்மை விட்டால் வேறு யாரும் அதைச் செய்யப்போவதில்லை !

Link to comment
Share on other sites

ரகுநாதன்..

அவுஸ்திரேலியக் கொடியை உயர்த்துவதை சிங்களத்துக்கு எதிரானது என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாமே..! இதுகூட வெள்ளையர்களிடத்தில் எமது போராட்டம் பற்றிய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த வழிவகுக்கும் என நினைக்கிறேன்..! :D

Link to comment
Share on other sites

:D அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கோஷமெழுப்புவதைக் காட்டிலும், சிங்களம் செய்த இனக்கொலையை எடுத்துக்காட்டுவதே சிறந்தது. நான் இந்தப்போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். சிங்களவர்கள் சிங்கக்கொடியை ஆட்டுவதைத்தான் காட்டுகிறார்கள். தமிழர்கள் மஞ்சள் உடையணிந்து அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கத்துவதை ஓரிரு முறைதான் காட்டினார்கள். ஆகவே அவர்கள் நம்மைக் கணக்கிலெடுக்கவில்லை.

அடுத்தது நாம் எதற்கு இவர்களுக்காகக் குரல் குடுக்க வேண்டும். இந்த மேற்குலகமெல்லாம் சேர்ந்துதானே எம்மேல் நடத்தப்பட்ட இனக்கொலையைப் பார்த்தும் ரசித்தும் கொண்டிருந்தது? ஒரு வார்த்தையாவது கேட்டார்களா?? அவர்களுக்கு லட்சக்கணக்கில் தமிழர்களோ அல்லது வேறெந்த உலகில் அறியப்படாத இனமோ செத்து மடிவதில் இருக்குக்கும் அக்கறையை விடவும் ஆடையின்றி படுக்கையறைக்காட்ட்சியில் நடிக்கும் நடிகையின் நாய்க்குட்டியின் காலில் முள்ளுக்குத்துவதுதான் முக்கிய செய்தி. கற்பனை உலகில் வாழும் இந்த மேல்நாட்டுக்காரரிடம் கடுகளவிற்கும் மனிதாபிமானம் இல்லை. உங்களிடம் எண்ணெயும் கணிய வளமும் இருந்தால் வெட்கமில்லாமல் உங்கள் காலைச் சுத்தி வருவார்கள். சுத்த இனவாதிகள்.

இங்கிருக்கும் மனிதவுரிமை அமைப்பொன்று இந்தோனேசிய ஜனாதிபதியின் மேல் போர்க்குற்ற வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்தோனேசியப் போர்வீரர்கள் பப்புவா நியூகினியில் இரு உள்ளூர்வாசிகளைக் கைகளில் விலங்கிட்டு கண்களைக் கட்டி சித்திரவதை செய்தார்கள் என்பதைக் காரணமாக வைத்து இந்த வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் 2009 இல் குழந்தைகளும் வயோதிபர்களுமாக ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட எமது மக்கள் பற்றி வாய்திறக்க இந்த வெள்ளைத்தோல் கனவான்களுக்கு மனமில்லை.

கடுகளவும் ஈவு இரக்கமற்ற இந்த வெள்ளைக்கரருக்காக நாம் ஏன் கூச்சலிட வேண்டும்? நாம் எமக்காக கூச்சலிடுவோம், ஏனென்றால் எம்மை விட்டால் வேறு யாரும் அதைச் செய்யப்போவதில்லை !

அவுஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாகக் கோஷமெழுப்புவதைக் காட்டிலும், சிங்களம் செய்த இனக்கொலையை எடுத்துக்காட்டுவதே சிறந்தது.

Link to comment
Share on other sites

நீங்கள் புறக்கணியுங்கள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறீர்கள். சிறிலங்கா போரை எவ்வாறு வெற்றிகொண்டதோ அதேபோன்று துடுப்பாட்டத் தொடரையே வென்றுவிட்டது.

எப்போது பார்த்தாலும் புறக்கணி, நிராகரி என்று பிதற்றிக்கொண்டிருப்பதால் அவர்களை நாமே மறைமுகமாக உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

கொஞ்சம் யதார்த்தமாக சிந்தியுங்கள்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் தாம் வாழும் இந்த நாட்டின் மக்களாட்சி பண்புகளுக்கு அமைய கீழுள்ள ஏதாவது ஒன்றை தெரிவுசெய்கிறார்கள்:

  • ஸ்ரீலங்கா - அவுஸ்திரேலிய விளையாட்டை அரங்கத்திற்கு வந்து ஸ்ரீலங்கா அணியை புறக்கணிக்கலாம்
  • ஸ்ரீலங்கா - அவுஸ்திரேலிய விளையாட்டை அரங்கத்திற்கு வந்து ஸ்ரீலங்கா அணியை ஆதரிக்கலாம்
  • ஸ்ரீலங்கா - அவுஸ்திரேலிய விளையாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கலாம்
  • ஸ்ரீலங்கா - அவுஸ்திரேலிய விளையாட்டை ஆதரிக்கலாம்

ஒரு காலத்தில் ஆபிரிக்காவின் சாப்பட்டுதட்டம் என வர்ணிக்கப்பட்ட சிம்பாவே இன்று ஒரு வறிய நாடக மாறியுள்ளது. இங்கு அந்த நாட்டின் வெள்ளை சிறுபான்மை இனத்தவருக்கு இழைக்கப்பட அநீதிகளுக்காக ஒரு பொருளாதார தடை பல நாடுகளால் விதிக்கப்பட்டது. அதன் விளையாட்டுகள் கூட தடைப்பட்டன.

ஆம் அந்த சிறுபான்மை இனமான சிம்பாவே வெள்ளையர்களுடன் எம்மை , ஈழத்தமிழர்களை, அவர்களின் ஆதரவு நாடுகளுடன் எங்களை ஒப்பிட முடியாவிட்டலும், எமது பக்கம் தொடர்ந்தும் நீதியும் நியாயமும் உள்ளன. இதை ஒரு பகுதி தமிழர்கள் செய்யும் பொழுது அதற்கு நாம் எல்லோரும் எம்மால் முடிந்த ஆதரவை தரவேண்டும். இல்லை, குறைந்தளவில், அதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே,

கடந்த புதன் கிழமை நவம்பர் மூன்றாம் திகதி அவுஸ்திரேலியா மெல்பேனில் அவுஸ்திரேலிய, சிறிலங்கா அணி பங்குபற்றிய ஒருநாள் கிரிக்கற் போட்டியில் “தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின்“ கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தியும், குறிப்பாக சிறிலங்காவின் ஆட்லறி படைப்பிரிவு சூட்டாளர் அஜந்தா மென்டிஸ் கலந்துகொள்வதை கண்டித்தும் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கினார்கள். அத்துடன் விக்டோரிய காவல்துறையும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு, பல சிங்கள சமூகத்தவரின் துஷ்பிரயோகங்களின் மத்தியிலும் தமது முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கியிருந்தார்கள்.

இங்கு நடைபெற்ற இந் நிகழ்வுகள், உள்ளுர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்தன. அந்த கவனயீர்ப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், ”தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்” ("Australian For Tamil Rights") எனும் அமைப்பின் இந்நிகழ்வு பற்றிய வெளியிட்ட ஆங்கில செய்திக்குறிப்பையும், இந்த மின்னஞ்சலுடன் இணைத்து உள்ளோம். தயவுகூர்ந்து இச்செய்தியை உங்கள் ஊடகங்களினுாடாக மக்களிற்கு எடுத்துச் செல்லுமாறு ”தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்” அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதேபோன்ற ஓர் கவனயீர்ப்புப் போராட்டம் சிட்னியிலும் 2வது ஓருநாள் போட்டி நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை "Voice of Tamils" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு, பல உள்ளுர் ஊடகங்களைின் கவனத்தையும் ஈர்ந்தது, இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்றி

தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்” ("Australian For Tamil Rights")

-----------------------------

Article on protest against Sri Lanka at the MCG Cricket

Why is Sri Lanka so scared of the truth?

When a newly established group, Australians for Tamil Rights began advertising a protest titled “Sri Lanka: Massacre of Tamils is just not cricket”, anti-Tamil Sinhalese went wild on Facebook with vitriolic abuse. Most of the abuse wasn’t political, but most of the abusers denied that there had ever been a massacre of Tamils in Sri Lanka. Despite the internet campaign against the protest, it went ahead outside the Melbourne Cricket Ground on November 3 where Sri Lanka and Australia were playing a 20:20 cricket match.

One of the Sri Lankan cricketers stepped straight from the army and into the cricket team. Sri Lankan player, Ajantha Mendis, was an artillery gunner in the Sri Lankan army. The protest was highly visible with a Tamil woman in a cage, highlighting the 300,000 who were placed in internment camps after the Sri Lankan military crushed the Tamil resistance in 2009. Most people were locked in the camps for more than 12 months. A coffin represented the 40,000 Tamil civilians killed in the final stages of the military offensive against the Tamils.

Most of the cricket fans were Sri Lankan with many disputing that there had been any massacre of Tamil civilians. This is similar to the nazi holocaust deniers or Zionists who deny the dispossession of the Palestinian people. Despite the deniers, many were interested in taking a leaflet to see what Australians for Tamil Rights had to say.

Since the protest, a statement has been published by Associate Professor Jake Lynch, director of the Centre for Peace and Conflict Studies at the University of Sydney.

The statement reads:

“Until Sri Lanka agrees to an independent investigation into war crimes alleged

to have been committed last year, it must be shunned by all international bodies”.

“Up to 40 000 Tamils are said to have been massacred by the Sri Lankan military in the final months of the war last year, and more than 300 000 Tamils were imprisoned in barbed wire camps. Today, an estimated 26 000 are still incarcerated”. Associate Professor Lynch drew attention to the precedent of England calling off its proposed cricket tour of Zimbabwe, in 2009. The country’s Cricket Board said at the time that it “share[d] the [uK] Government’s concerns about the deteriorating situation and lack of human rights in Zimbabwe”.

“Cricket is an important and cherished part of Australia’s culture but while the Government of Sri Lanka continues to abuse human rights, and threaten journalists and aid workers who expose its excesses, the Sri Lankan Cricket team should not be welcome here or in any country”, Lynch said.

“The ICC should stop Sri Lanka from playing international cricket until human rights are respected and war crimes allegations properly investigated. See attached for details. Call comes on eve of Sydney ODI.”

-Australians for Tamil Rights

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.