Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களை விட பெண்களே சிறந்த வாகன ஓட்டிகள் - ஆய்வில் தகவல்

Featured Replies

ஆண்களை விட பெண்களே சிறந்த வாகன ஓட்டிகள் என்று காப்புறுதி சம்பந்தமான ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

வாகனத்தை கவனக்குறைவாக ஓடுவது, இருக்கை பட்டி போடாமல் ஓடுவது, வீதி போக்குவரத்து சமிக்சைக்களை அனுசரிக்காமல் வாகனம் ஓடுவது, வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும் அதிகமாக ஓடுவது, மற்றைய வீதி பாவனையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் முன்னுரிமை கொடுக்காமல் ஓடுவது (Failure to yield), மது போதையில் வாகனம் ஓடுவது ஆகிய பல முறைகேடுகளில் ஆண்கள் பெண்களை விட அதிகளவில் ஈடுபடுவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

புள்ளி விபர தகவல்களில்படி ஆண்களை விட பெண்கள் சிறந்த வாகன ஓட்டிகள் என்று கூறப்பட்டுள்ளது.

Who Are Better Drivers: Men or Women?

Chuck Tannert of MSN Autos

6ef68a9b15d147228950a7d4950101e2.jpg

Statistically speaking, women are better drivers than men.

Famed composer Irving Berlin captured the battle between the sexes quite succinctly in his legendary song "I Can Do Anything Better Than You" from the 1946 Broadway musical "Annie Get Your Gun." Gunslingers Annie Oakley (Ethel Merman) and Frank Butler (Ray Middleton) lyrically debated who could shoot more accurately: she or he? But what they were really fighting about was which sex is the more capable: man or woman? That same argument has been waged many times, about many topics over the years. But no gender-related discussion has been more heated than the one that rages behind the wheel. So who are better drivers: men or women?

The Answer Is ...

In a study released by Quality Planning, an analytics company that validates policyholder information for auto insurers, women came out on top.

The study analyzed different kinds of vehicle code violations (traffic violations) and then compared how many times men were cited versus women. The conclusion was that men break more traffic laws and drive more dangerously than women. Because they violate laws designed to make the roads safer, men cause more accidents and expensive damage.

"We were not surprised to see that men have slightly more violations — about 5 percent — that result in accidents than women," said Raj Bhat, president of Quality Planning. "And because men are also more likely to violate laws for speeding, passing and yielding, the resulting accidents caused by men lead to more expensive claims than those caused by women."

Topping the list is the finding that men are cited for reckless driving 3.41 more times than women. Reckless driving is considered one of the most serious traffic offenses by courts since it implies a disregard for the rights and safety of people or property.

Evidence Gets Worse

Guys, when it rains it pours. According to the Insurance Institute for Highway Safety, more men than women die each year in motor vehicle crashes. "Men take more risks behind the wheel than women, and so men are more likely to get into serious crashes," says Anne McCartt, the institute's senior vice president of research. "We don't have any way of comparing their driving abilities, but on the likelihood of getting into a serious crash in which someone dies, men win handily."

On the Flip Side

The Insurance Institute for Highway Safety also reported that from 1975 to 2003, female deaths in motor vehicle crashes increased 14 percent, compared with an 11 percent decline for male motorists during that same period. Insurance industry experts peg the rise in female deaths in vehicular crashes to more women obtaining driver's licenses than in the past and driving more miles than, say, 25 years ago.

Plus, it seems as if female motorists are getting more aggressive. "It's true that men do take more risks than women," says Carolyn Gorman, vice president of the Insurance Information Institute. "However, [women] are partaking in more risky behaviors than ever before. The gap is closing quickly."

So Are Women Better Drivers Than Men?

Many auto insurance industry experts would agree with the theory that men, especially young men, tend to drive more aggressively than women and display their aggression in a direct manner, rather than indirectly. Furthermore, as a rule of thumb, male drivers are more likely than women to break the law, and the male of the species tends to be more of a risk-taker.

Even so, it's hard to say women are better drivers, although they are statistically safer. Women have just as many accidents as men; however, they tend to be minor fender-benders. Men, on the other hand, tend to do the job properly when they crash, and as a result cost their insurance companies a lot more money.

So, even though it's a blow to our male egos, we'll have to give this round to women. Sorry fellas.

முழு கட்டுரை: http://editorial.aut...cumentid=788126

நான் பார்த்த மட்டில் பெண்கள்தான் மோசமான வாகன ஓட்டிகளாக இருக்கிறார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த மட்டில் பெண்கள்தான் மோசமான வாகன ஓட்டிகளாக இருக்கிறார்கள். :D

உண்மை தப்பிலி, இந்த ஆய்வில் சந்தேகம் உள்ளது,

பெண்கள் இருக்கை பட்டி போட்டு, மது போதையில் ஓடாமலிருக்கலாம்

ஆனால்... சிறந்த வாகன ஓட்டிகள் அல்ல.drive-fem-driving-car-steering-wheel-smiley-emoticon-000688-large.gif

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்பவுமே தங்களின் பாதுகாப்பில் கவனமானவர்கள். அந்த வகையில் அவர்கள்.. அடிப்படை போக்குவரத்து விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவதும் விபத்துக்களை தவிர்ப்பதும்.. நிகழ்கால நிஜமே. அந்த வகையில் அவர்களுக்கு காப்புறுதி கட்டணமும் ஆண்களை விடக் குறைவாகவே அறவிடப்படுகிறது.

ஆனால் ஆண்கள் சமயோசித வாகனம் ஓட்டிகள். பெண்களுக்கு சமயோசிதமாக வாகனம் ஓட்டுவதில் சிரமம் உள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்களுக்கு பெண் வாகனமோட்டிகள் காரணமாக இருப்பதை தினமும் காண்கிறோம்... (எங்கும் விதிவிலக்குண்டு). அதுவும் இல்லாமல்.. பெண்கள் வேகமாக வாகனம் ஓட்டமாட்டார்கள். அது மகா கொடுமையா இருக்கும்..! எங்கேயன்.. ஒழுங்கை மாற முடியாத வீதியில் பெண்களிடம் சிக்கிக் கொண்டீங்க.. விடியும்.. ஊர் போய்ச் சேர..!

எனக்கு இப்படியான வாகனமோட்டிகளை பிடிப்பதில்லை. விதிகளை கடைப்பிடிக்கத்தான் வேணும்.. அதேவேளை சமயோசித வாகனமோட்டலும் அவசியம். பெண்களிடம் முதலாவது உண்டு.. இரண்டாவது.. மிகக் குறைவு.(ஒரு வாகனம் ஓட்டியாக என் அனுபவம் இது.) :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பாதசாரியை முட்டிவிட்டு ஒரு நண்பி அழுதுகொண்டு வந்து நின்றார்.. :wub: இன்றைக்கு இந்தத் திரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பார் புகைச்சல்

பெண்கள் சிறந்த சாரதிகள் என்பதையும் சமயோகிதமானவர்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளுங்களேன்..... ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள்

பெரும்பாலான பெண்கள் காரை ஓட்டுகின்றதில்லை உருட்டுகின்றவர்கள் .

1. 60 கி.மீ. வேகச்சாலையில் ஒரு வாகனம் 6 கி.மி வேகத்தில் போனால்; அதன் சாரதி பெண்

2. இடது பக்கம்/ வலது பக்கம் வாகனம் (turn) திரும்பும் போது 1 கி,.மி வேகத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

3. சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு வந்த பின்னும் முன்னுக்கு இருக்கும் வாகனம் அப்படியே நின்று கொண்டு இருக்கும் என்றால் அதன் சாரதி பெண்

4. 100 கி.மி தூரத்தில் வீடு இடது பக்கம் இருக்கும் (Left side) என்றால் முழுப் பயணத்தையும் இடது ஒழுங்கையில் (Left Lane) வைத்து மிக மெதுவாக ஒரு வாகனம் போகுமாயின்: அதன் சாரதி பெண்

5. ஒரு அவசரத்துக்கு பிரேக் பிடிக்காமல் accelerator அமுக்கி விபத்து எங்காவது நடந்து இருந்தால் அதன் சாரதி பெண்

6. வேக வீதியில் இடது பக்க திரும்பும் சமிக்ஞை அல்லது வலது பக்கம் திரும்பும் சமிக்ஞை விளக்குகளைப் போட்டு விட்டு அதற்கு மாறாக இன்னொரு பக்கத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

7. அதி வேகப் பாதையில் ஒழுங்கை மாற்றும் போது (lane changing) போது வேகமாக போய் மாற்றாமல் பிரேக் அடித்து பக்கத்து ஒழுங்கையில் போகும் எல்லா வாகனங்களையும் முன்னுக்கு போக விட்டு விட்டு ஒழுங்கையை மாற்றும் வாகனத்தைக் கண்டால்: அதன் சாரதி பெண்

இவற்றை விட இன்னும் சில பிரத்தியேகமான பண்புகள்

1. காருக்கு எப்படி windshield water மாற்றுவது என்று தெரியாமல் முழிப்பது

2. வைப்பரை போட்டு விட்டு அதை நிறுத்த தெரியாமல் வெயிலிலும் வைப்பர் போட்டு பயணிப்பது

3. வாகனத்துக்குள் வைத்து லிப்ஸ்ரிக் அடிப்பது, தலைமயிரை சரி செய்வது, சிவப்பு விளக்கு எரியும் போது முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது

4. வீட்டு கராஜில் இருந்து அரையடி பின்னுக்கு எடுத்து வாகனத்தை நிறுத்த (Park பண்ண) முயலும் போது கூட இடுப்பு பட்டி (belt) அணிவது

5. 10 வருடம் ஓடினாலும் ஒரே அடியாக வாகனம் பார்க் பண்ணத் தெரியாமல் பார்க் பண்ணும் அந்த சின்னப் பெட்டிக்குள் சதுரங்கம் ஆடுவது

மற்றவர்களும் உங்கள் அவதானங்களை எழுதலாம்............

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான பெண்கள் காரை ஓட்டுகின்றதில்லை உருட்டுகின்றவர்கள் .

ஆண்கள் பெண்களை குறுந்தெருக்களில் உருட்டத்தானே அனுமதிக்கிறீர்கள். அதனால்தான் அவர்கள் குறிப்பாக நீங்கள் குறிப்பிடும் பெண்கள் உருட்டுகிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காருக்கு பின்னாலை பத்துபதினைஞ்சுகார்கள் ஊர்வலமாக போகுமெண்டால்........அந்தக்காரை ஓட்டுறது நிச்சயம் எங்கடை தாய்க்குலமாய்த்தானிருக்கும்.......தாங்கள் போறது மட்டுமில்லை பின்னாலை ஒருகூட்டத்தையும் கூட்டிக்கொண்டுதான் போவினம்.

அதோடை தாய்க்குலத்துக்கும் றிவேர்ஸ் பாக்கிங்குக்கும் வெகுதூரம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதினதுக்கு நான் எழுதினது பரவாயில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

20060127184735_ladiesonly.jpgparallel_1.jpgboat_1.jpg2867_1434_bad-parking-job.jpg

வாகனங்களை அதிசயிக்கத் தக்க முறையில் பார்க் பண்ணுவதில்.... பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

------

5. 10 வருடம் ஓடினாலும் ஒரே அடியாக வாகனம் பார்க் பண்ணத் தெரியாமல் பார்க் பண்ணும் அந்த சின்னப் பெட்டிக்குள் சதுரங்கம் ஆடுவது

சதுரங்கம், நல்ல உவமானம். :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

1. 60 கி.மீ. வேகச்சாலையில் ஒரு வாகனம் 6 கி.மி வேகத்தில் போனால்; அதன் சாரதி பெண்

2. இடது பக்கம்/ வலது பக்கம் வாகனம் (turn) திரும்பும் போது 1 கி,.மி வேகத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

3. சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு வந்த பின்னும் முன்னுக்கு இருக்கும் வாகனம் அப்படியே நின்று கொண்டு இருக்கும் என்றால் அதன் சாரதி பெண்

4. 100 கி.மி தூரத்தில் வீடு இடது பக்கம் இருக்கும் (Left side) என்றால் முழுப் பயணத்தையும் இடது ஒழுங்கையில் (Left Lane) வைத்து மிக மெதுவாக ஒரு வாகனம் போகுமாயின்: அதன் சாரதி பெண்

5. ஒரு அவசரத்துக்கு பிரேக் பிடிக்காமல் accelerator அமுக்கி விபத்து எங்காவது நடந்து இருந்தால் அதன் சாரதி பெண்

6. வேக வீதியில் இடது பக்க திரும்பும் சமிக்ஞை அல்லது வலது பக்கம் திரும்பும் சமிக்ஞை விளக்குகளைப் போட்டு விட்டு அதற்கு மாறாக இன்னொரு பக்கத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

7. அதி வேகப் பாதையில் ஒழுங்கை மாற்றும் போது (lane changing) போது வேகமாக போய் மாற்றாமல் பிரேக் அடித்து பக்கத்து ஒழுங்கையில் போகும் எல்லா வாகனங்களையும் முன்னுக்கு போக விட்டு விட்டு ஒழுங்கையை மாற்றும் வாகனத்தைக் கண்டால்: அதன் சாரதி பெண்

இவற்றை விட இன்னும் சில பிரத்தியேகமான பண்புகள்

1. காருக்கு எப்படி windshield water மாற்றுவது என்று தெரியாமல் முழிப்பது

2. வைப்பரை போட்டு விட்டு அதை நிறுத்த தெரியாமல் வெயிலிலும் வைப்பர் போட்டு பயணிப்பது

3. வாகனத்துக்குள் வைத்து லிப்ஸ்ரிக் அடிப்பது, தலைமயிரை சரி செய்வது, சிவப்பு விளக்கு எரியும் போது முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது

4. வீட்டு கராஜில் இருந்து அரையடி பின்னுக்கு எடுத்து வாகனத்தை நிறுத்த (Park பண்ண) முயலும் போது கூட இடுப்பு பட்டி (belt) அணிவது

5. 10 வருடம் ஓடினாலும் ஒரே அடியாக வாகனம் பார்க் பண்ணத் தெரியாமல் பார்க் பண்ணும் அந்த சின்னப் பெட்டிக்குள் சதுரங்கம் ஆடுவது

மற்றவர்களும் உங்கள் அவதானங்களை எழுதலாம்............

angry_smiley_face_sticker-p217292834321875634z85xz_400.jpg

நீங்கள் என்னைத் தமிழச்சியை எல்லாம் பெண்கள் பகுதியில் இணைக்கிறேல்லையோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நடுவு நிலையாய் சொல்லுவம் என்றால், உந்த புள்ளிவிபரங்கள் தெரியாது, எனக்கு தெரிய சில பெண் வாகன ஓட்டிகள் இருக்குரர்கள் 120 km இல் ஓடினாலும்- ஓட்டை காரில் - 60 km இல் BMW போவது மாதிரி ஓடுவார்கள்.இது ஒவ்வொருவரும் வாகன ஓட்டுவதர்ற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் இருக்கு. சிலபேர் அதை கலையாக செய்வார்கள், ஆண்கள் சரி பெண்கள் சரி, மற்றவர்கள் ஒரு வாழ்வின் தவிர்க்க முடியாத பாகமாக செகிறார்கள், அவர்கள் 20 வருடம் ஓடினாடும் அடிக்கொருக்கால் பிரேக் அடித்தது வண்டில் மாடு கணக்கா வாகனம் ஓடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1. 60 கி.மீ. வேகச்சாலையில் ஒரு வாகனம் 6 கி.மி வேகத்தில் போனால்; அதன் சாரதி பெண்

2. இடது பக்கம்/ வலது பக்கம் வாகனம் (turn) திரும்பும் போது 1 கி,.மி வேகத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

3. சிவப்பு விளக்கு மாறி பச்சை விளக்கு வந்த பின்னும் முன்னுக்கு இருக்கும் வாகனம் அப்படியே நின்று கொண்டு இருக்கும் என்றால் அதன் சாரதி பெண்

4. 100 கி.மி தூரத்தில் வீடு இடது பக்கம் இருக்கும் (Left side) என்றால் முழுப் பயணத்தையும் இடது ஒழுங்கையில் (Left Lane) வைத்து மிக மெதுவாக ஒரு வாகனம் போகுமாயின்: அதன் சாரதி பெண்

5. ஒரு அவசரத்துக்கு பிரேக் பிடிக்காமல் accelerator அமுக்கி விபத்து எங்காவது நடந்து இருந்தால் அதன் சாரதி பெண்

6. வேக வீதியில் இடது பக்க திரும்பும் சமிக்ஞை அல்லது வலது பக்கம் திரும்பும் சமிக்ஞை விளக்குகளைப் போட்டு விட்டு அதற்கு மாறாக இன்னொரு பக்கத்தில் திரும்பினால்: அதன் சாரதி பெண்

7. அதி வேகப் பாதையில் ஒழுங்கை மாற்றும் போது (lane changing) போது வேகமாக போய் மாற்றாமல் பிரேக் அடித்து பக்கத்து ஒழுங்கையில் போகும் எல்லா வாகனங்களையும் முன்னுக்கு போக விட்டு விட்டு ஒழுங்கையை மாற்றும் வாகனத்தைக் கண்டால்: அதன் சாரதி பெண்

இவற்றை விட இன்னும் சில பிரத்தியேகமான பண்புகள்

1. காருக்கு எப்படி windshield water மாற்றுவது என்று தெரியாமல் முழிப்பது

2. வைப்பரை போட்டு விட்டு அதை நிறுத்த தெரியாமல் வெயிலிலும் வைப்பர் போட்டு பயணிப்பது

3. வாகனத்துக்குள் வைத்து லிப்ஸ்ரிக் அடிப்பது, தலைமயிரை சரி செய்வது, சிவப்பு விளக்கு எரியும் போது முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது

4. வீட்டு கராஜில் இருந்து அரையடி பின்னுக்கு எடுத்து வாகனத்தை நிறுத்த (Park பண்ண) முயலும் போது கூட இடுப்பு பட்டி (belt) அணிவது

5. 10 வருடம் ஓடினாலும் ஒரே அடியாக வாகனம் பார்க் பண்ணத் தெரியாமல் பார்க் பண்ணும் அந்த சின்னப் பெட்டிக்குள் சதுரங்கம் ஆடுவது

மற்றவர்களும் உங்கள் அவதானங்களை எழுதலாம்............

முக்கியமாக பெட்டையளுக்கு பெற்றோல்,டீசல் அடிக்கத் தெரியாது :lol:

என்னப்பா இது. லண்டனில்தான் இந்தக் கொடுமை என்றால் கனடா, ஜெர்மன் மற்றும் உலகெங்கும் இதுதானா நடக்கிறது. :lol:

சரி வேகமாக ஓடுவதைத்தான் விடுவோம். பயம் என்று சொல்லலாம். சிறிய வீதிகளில் வாகனத்தைச் செலுத்தும் பொழுது கூட சமயோசிதமாக வாகனம் ஓட்டத் தெரியாது. இட வசதிகளைப் பொறுத்து முன்னாள் வருபவருக்கு விட்டுக் கொடுப்பதேயில்லை. ஒரு வாகனத்தின் பின்னால் போகும் பொழுது அருகில் ஒட்டிக் கொண்டு போவார்கள். அவர்களின் 'பார்கிங் ஸ்டைல்' புகழ் பாட வாழ்நாள் போதாது. வாகனம் ஓட்டும் விதத்தைப் பார்த்து சாரதி ஆனா பெண்ணா என்று இலகுவாகக் கூறிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை ஓட்டுவதில் ஆண்களை விட பெண்களே சிறந்த ஓட்டிகள் - ஆய்வில் தகவல்.

இதை நான் ஆமோதிக்கின்றேன். :lol::D :D

இங்கு எழுதும் ஆண்களின் எழுத்துக்கள் எல்லாம் வயித்தெரிச்சலால் வந்தவை. இவற்றை வீடுகளில் கூறமுடியுமா?

அதை இங்கு எழுதி வஞ்சம் தீர்க்கிறார்கள். :lol::D :D

எத்தனையோ பொறாமை பிடித்த ஆண்களை இத்திரியில் காணக்கூடியதாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கைத்தொலைபேசி பாவித்தபடி வாகனம் செலுத்துவது சட்டவிரோதம் அல்ல. ஆனால்,இது ஆபத்தானது என்று காவல்துறையினர் விளம்பரங்கள் மூலம் எச்சரிக்கிறார்கள். நான் பார்த்த வரையில் கைத்தொலைபேசியுடன் வாகனம் ஓடுவது நான் இருக்கும் நகரத்தில் 100 வீதம் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். ஆண்கள் காதில் செருகிக் கொள்ளும் புளூ ருத் பாவிக்கிறார்கள். பெண்கள் தங்கள் அழகை மறைக்கும் என்றோ என்னவோ புளூ ருத் பாவிப்பதில்லை. மேலே யாரோ சொன்னது போல, சமிக்ஞை விளக்கில் உதட்டுச் சாயம் பூசுவது, ஆடையைச் சரி செய்து கொள்வது எல்லாம் பெண்கள் தான்.

டிஸ்கி: வாகன விபத்தை ஏற்படுத்த பெண்கள் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்த வேண்டிய அவசியமே கிடையாது! நிதானமாகப் போனாலே விபத்துத் தான்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஆண்களை விடத் திறமையாக வாகனத்தைச் செலுத்தினாலும்

பார்க்கிங் பிறேக்கை நாங்கள் தான் எடுத்துவிட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய எத்தினையோ பெண்கள் மற்றவர்களைப்போல தாமும் எடுக்க வேனும் என்பதற்காக மட்டும் லைசன்ஸ் எடுத்துப்போட்டு வாகனம் ஓட்டாமலே இருக்கிறார்கள்.அவர்களுக்கு எப்படி விபத்து வரும். :lol:

சரி சரி இதையும் கொஞ்சம் பாருங்கோ... :rolleyes:

பகுதி-1

http://www.youtube.com/watch?v=4ebKO1JKR2I

பகுதி-2

http://www.youtube.com/watch?v=yE7E-c8SINY&NR=1&feature=endscreen

பகுதி-3

http://www.youtube.com/watch?v=hu9eDBRS4OY&NR=1&feature=endscreen

பகுதி-4

http://www.youtube.com/watch?v=XZ66EdpfqqA&NR=1&feature=endscreen

பகுதி-5

http://www.youtube.com/watch?v=OXPWDGOjtK0&NR=1&feature=endscreen

Edited by குட்டி

பொதுவான பெண்களை விட மிக மோசமாக வாகனம் ஓட்டும் ஒரு இனமே இருக்கு. அது சீனர்கள்

சீனர்கள் வாகனம் செலுத்துவது போல எவராலும் மோசமாக ஒட்ட முடியாது என்பது என் எண்ணம்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஆண்களை விடத் திறமையாக வாகனத்தைச் செலுத்தினாலும்

பார்க்கிங் பிறேக்கை நாங்கள் தான் எடுத்துவிட வேண்டும்

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.