Jump to content

Recommended Posts

  • Replies 988
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

நிழலி அவர்களுக்கு,

எண்ட பேரை தமிழில் "மிக அழகாக" சனியன் என்று மாற்றித் தருவீர்களா? கள உறவுகளோட பெரிய கஸ்டமா இருக்கு...

அட்வான்ஸ் நன்றிகள்

சனியன்

சனியனின் கேள்பிரண்ட்தானை மூதேவி?

Posted (edited)

மிஸ்டர் நிழலி,

என்ன மாதிரி????

மேலே நீலமேகம் எழுதியிருப்பதை படித்தால் தெரியவேணும் இந்த கோரிக்கை யாழ் நிர்வாகத்துக்குள்ளால் போக சங்கடப்பட போகுது என்று. எதற்கும் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். நிழலியும் மனம் மாறலாம்.

Edited by மல்லையூரான்
  • 2 weeks later...
Posted

நிருவாகத்தினரின் கவனத்திற்கு,

நெடுக்காலபோவானின் பெயரை தமிழில் "நெடுக்காலபோவான்" என மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். யாழ் கருத்துக்களத்தினை குறுக்காக மறைத்து அரைவாசி இடத்தைப்பிடிக்கும் ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பெயர் தமிழில் மாற்றப்பட்டால் நல்லது என நினைக்கின்றேன். நெடுக்காலபோவானும் இந்த யோசனையை ஆதரிப்பதாக எனது கனவில் வந்து கூறினார்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கனவு கூடிப் போச்சுது. நித்திரையை குறையுங்க.. கரும்பு..! :lol:

என் பெயரை மாற்றிக் கொள்கிற எந்த நோக்கமும் தேவையும் என்னளவில் இல்லை..! உங்கள் கனவு பொய்..! :lol:

சில தமிழ் பெயர்களை விட என் பெயர் சின்னனாத்தான் இருக்குது..நீளத்தில..! :D

Edited by nedukkalapoovan
Posted

நிருவாகத்தினரின் கவனத்திற்கு,

அந்தக்கனவில் வந்தது தான் இல்லையாம், எனவே எனது பரிந்துரையை பின்வாங்கிக்கொள்கின்றேன்.

நன்றி!

Posted

உண்மையில் நான் female. male ஆக எனது அண்ணா open பண்ணி பிறகு என்னிடம் தந்து விட்டார். அதனால் தான் பெயர் மாற்றினேன். மேலிட தொடர்பு எல்லாம் இல்லை. ஒருவேளை பூர்வ ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை. ஏனென்றால் உடனேயே எனக்கு எல்லா பதிவும் எழுதும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. நன்றி மோகன் அண்ணாக்கு.

எனக்கு சகோதரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் யாழில் உறுப்பினராக இருப்பது தெரியாது. male ஆக உள்நுழைந்தது நான் தான்.

யாழை வாசிக்க தொடங்கி சில நாட்களிலேயே உள்நுழைய விரும்பியதால் எனக்கு கள உறவுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. எனவே male ஆக open பண்ணி உள்நுழைந்தேன். பின்னர் யாழில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் உள்ளது என்று தெரிந்ததும் பெயரை மாற்றி female ஆக சில நாட்களிலேயே மாறினேன்.

எனினும் அதை சொன்னாலும் எவரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து male ஆக எனது அண்ணா உள்நுழைந்து பின் என்னிடம் கையளித்து விட்டார் என்று சொல்லி அதனை பேணினேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

எனினும் இனியும் அதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்பொழுது உண்மையை கூறுகிறேன்.

மற்றபடி நான் வேறு account இலும் வந்து போவதாக மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்.

(நான் எங்கிருந்து இயங்குகிறேன் என்று நிர்வாகத்தினரால் அவதானிக்க முடியும். அவர்களுக்கு உண்மை தெரியும். அது போதும்)

பி.கு :- இதனை வாசியுங்கள். ஆனால் இதற்கு பதில் கருத்து எழுதி திரியை திசை திருப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் எனது பெயரை மாற்ற உத்தேசித்துள்ளேன்.

என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசனை செய்து

கிடைத்ததும் அறியத்தருகின்றேன் :D

Posted (edited)

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

Edited by காதல்
Posted

நானும் பேரை மாத்தலாமோ எண்டு யோசிக்கிறன் :lol: :lol: . ஏனெண்டால் இந்தப்பேரும் , தாடியும் என்ரை கையை கட்டிப்போடுது :D :D :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

"ரோஜா"

நல்ல பெயர்

நல்ல முடிவு

:icon_idea:

நானும் பேரை மாத்தலாமோ எண்டு யோசிக்கிறன் :lol: :lol: . ஏனெண்டால் இந்தப்பேரும் , தாடியும் என்ரை கையை கட்டிப்போடுது :D :D :icon_idea: .

இது சரியில்லை சொல்லிப்போட்டன்

இனி யாழில் உங்களையும அந்த படத்திலுள்ளவரையும் பிரித்து பார்க்கமுடியாது.

ரொம்ப லேற் கோ........... :icon_idea:

Posted

பல கள உறவுகள் "காதல்" என்று என்னை அழைப்பதை விரும்பாததால் "காதல்" என்ற என் பெயரை "ரோஜா" என்று மாற்றி விட முடியுமா?

(அப்பெயரில் வேறு எவரும் இல்லை என்றால்)

நன்றி.

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

:rolleyes: :rolleyes:

Posted

ரோஜா என்று ஏற்கனவே ஒருவர் உள்ளார்.. :rolleyes:

நன்றி அண்ணா. :( :( :(

Posted

:rolleyes: :rolleyes:

என்ன பழைய ஞாபகமா? :rolleyes: இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு.. :D இதெல்லாம் உருப்படுமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் எனது பெயரை மாற்ற உத்தேசித்துள்ளேன்.

என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசனை செய்து

கிடைத்ததும் அறியத்தருகின்றேன் :D

மாத்துங்க, வாத்தியார்!

வாத்தியார் என்ட பெருமை மட்டும்தான்!

மற்றும் படி சம்பளம், அவ்வளவு இல்லைத தானே! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன பழைய ஞாபகமா? :rolleyes: இப்பத்தான் கல்யாணம் ஆகியிருக்கு.. :D இதெல்லாம் உருப்படுமா? :lol:

சே..சே.. எலி வளையிலை மாட்டுதோன்னு நெனைச்சேன். :rolleyes:

ஆமா.. அதென்ன மாமோய் பழைய ஞாபகம்? :rolleyes: உள்குத்து பலமா இருக்கு போலிருக்கே :unsure::lol::icon_idea:

Posted (edited)

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

Edited by காதல்
Posted

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை?

ஒரு திருத்தம்...

முனியம்மாவின் ஊர், சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையேயுள்ள பரவை ஆகும்.

'பறவை'யல்ல.

Posted

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

இந்த ஆலோசனை எதற்கு என்று கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

துளசி நன்றாக இருக்கின்றது :)

Posted

காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.

எதை வைத்து இப்படி சொன்னீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு விளக்கம் தர வேண்டியது என் கடமை.

சில விவாதங்களை தொடர்ந்து சென்று அவர்களுக்கு உதாரணமாக என் சொந்த பிரச்சினையை ஒரு திரியில் கூறினேன். அது அவர்களை மன சங்கடப்படுத்தியிருக்கும். பின்னர் தான் ஏன் கூறினேன் என்று யோசித்தேன். எனவே வேறோரிடத்தில் மன்னிப்பு கேட்டிருந்தேன்.

அதேபோல் என் குடும்பத்தினருக்கு நான் யாழில் இருப்பது தெரியாது என்று உண்மை சொல்லி விட்டு இங்கு male ஆக எனது அண்ணா open பண்ணி என்னிடம் கையளித்தார் என்று பொய் சொன்னதை தொடர்வது சரியா என்று நினைத்து அதற்கு மன்னிப்பு கேட்டேன்.

காதல் என்பது ஓர் உணர்வு எனவும் அதனை பெயராக வைத்தது காதலை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறதென்று நினைத்து சிலர் என் பெயரை சொல்லி எழுதுவதில்லை. அதற்கு பதிலாக "கா..." என்று அழைக்கிறார்கள். அது தான் பெயரை மாற்ற யோசித்தேன்.

பி.கு:- நீங்கள் அறிவாளி, சிந்தனை திறனுள்ளவர், பல ஆற்றல்கள் கொண்டவர். பலருக்கு உதவி செய்திருக்கிறீர்கள். உங்கள் மூலம் பலர் பயன் பெற்றிருக்கிறார்கள் (நான் உட்பட). ஆனால் இந்த விடயத்தில் தெரியா தனமாக இப்படி கருத்து எழுதி விட்டீர்கள் என்பது என் கருத்து. :)

நன்றி. :)

Posted

எனது பெயரை "காதல் ரோஜா " என்று மாற்றி விடுவீர்களா? காதல் ராஜா என்று ஏற்கனவே ஒருவர் இருக்கிறார். குழப்பம் வருமெனில் "துளசி" என்று மாற்றி விடுங்கள்.

நன்றி.

காதல் உங்கள் பெயரை துளசி என்று மாற்றுங்கள். அது தேவையற்ற குறியீட்டு பெயர்களை தவிர்க்க உதவும். அதைவிடவும் துளசி அழகான தமிழ் பெயர். தூய்மை, புனிதம் என்பவற்றுக்கு துளசியை குறிப்பிடுவர். அந்த பெயர் உங்கள் குண இயல்பிற்கு பொருத்தமானது என்பது எனது கருத்து.

அதைவிட ஒரு முக்கியமான காரணம், எனது உற்ற நண்பனும், சிறந்த போராளியும், மாவீரனான தோழனின் காதல் மனைவியின் பெயர்.

அவளின் பெரும்பாலான குணங்களை உங்களில் காண்கிறேன். அந்த பெயரில் உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

ஏதாவது உங்கள் மனசு சங்கடபடுத்தும் வகையில் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.