Jump to content

Recommended Posts

Posted

விசுகு அண்ணாவுக்கும் :) துன்னையூரான் அண்ணாவுக்கும் :) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். :)

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Posted

விசுகு அண்ணா, துன்னையூரான், ஜீவா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

விசுகு, துன்னையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என் உடன்பிறவா விசுகு அண்ணாவுக்கும்,

துன்னையூரான் அண்ணாவுக்கும்,இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். :)

Posted

விசுகு அண்ணாவுக்கும், துன்னையூரானுக்கும் என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

விசுகு அண்ணாவை அநேகமாக நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.. :D ஆனால் துன்னையூரானும் காத்திரமான கருத்துக்களை வைப்பவர்.. :unsure: இன்னும் அதிகம் அவர் எழுதவேண்டும் என்பதே என் அவா.. :rolleyes:

Posted (edited)

விசுகுவுக்கு,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ஜீவாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மற்றும் துன்னையூரானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Edited by shanthy
Posted

அன்பு அண்ணன் விசுகு அண்ணாவுக்கு என் இதயம் கலந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் .............நோய் நொடியற்று மேலும் சிறக்க இறைவன் அருள்புரிவாராக ...

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி அனைவரும் நீடுடி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்

Posted

இலக்கியனுக்கும், சிவசாமிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துகள் விசு அண்ணா மற்றும் துன்னை அண்ணா

Posted

[size=4]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா [/size]மற்றும் துன்னையூரான்

Posted

விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

வயது போக போக, நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறி இன்னும் இளமையாக மாறி வருகின்ற எங்கள் கள வாலிபன் விசுகு அவர்கள் இந்த வருடம் தனது விடா முயற்சியால் உலக சனத்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கையை ஆகக் குறைந்தது ஒன்றால் (official ஆக) அதிகரிக்க முயல வேண்டும் என்பது இவனது ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

[size=4][size=4]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் [/size][/size][size=4]துன்னையூரான்[/size]

Edited by சுபேஸ்
Posted

விசுகு அண்ணாவுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Posted

[size=5]இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் விசுகர் , துன்னையூரான் ,இலக்கியன் , சிவன்சாமி ஆகியோர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் :) :) :) .[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணா மற்றும் துன்னையூரான் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா மற்றும் துன்னையூரான் அண்ணா...!

நன்றி தம்பி அபராஜிதன்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=1]பிறந்த நாள் வாழ்த்துக்கள் [/size]

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா

அன்புச்சகோதரன் விசுகுக்கும், துன்னையூரானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சுடச்சுட வடைக்கும் சகோதரா

இன்று பிறந்த நாள் கொண்டாடும், விசுகருக்கும், துன்னையூரானுக்கும், எனதினிய பிறந்த நாள்,நல்வாழ்த்துக்கள்!

சின்னப் பிள்ளைகளின்ர பிறந்த நாளுக்கும் வடை தான் தாறாங்கள்!

ஆம்பிளைச் சிங்கங்களின்ர பிறந்த நாளுக்கும், வடை தான் தாறாங்கள்! :D

நன்றி புங்கை அண்ணா :lol:

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]இன்று பிறந்தநாள் காணும் விசுகு ........பலதும் பெற்று பல்லாண்டு வாழ்க ......துன்னையூரான் இலக்கியன் சிவன் சாமி ஏனையோருக்கும் என் என் வாழ்த்துக்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]இன்று பிறந்த நாள் கொண்டாடும், சகோதரன் விசுகருக்கும், சகோதரன் துன்னையூரானுக்கும், எனதினிய பிறந்த நாள்,நல்வாழ்த்துக்கள்...... ! :) [/size]

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் ரதி

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..........

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி

விசுகு அண்ணாவுக்கும் :) துன்னையூரான் அண்ணாவுக்கும் :) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். :)

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரி

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பிள்ளை...

விசுகு அண்ணா, துன்னையூரான், ஜீவா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

விசுகு, துன்னையூரான்

நன்றி அலைமகள்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

Posted

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் உடன்பிறவா விசுகு அண்ணாவுக்கும்,

துன்னையூரான் அண்ணாவுக்கும்,இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். :)

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

உங்கள் அன்பு என்னை வாழவைக்கும்

விசுகு அண்ணாவுக்கும், துன்னையூரானுக்கும் என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

விசுகு அண்ணாவை அநேகமாக நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.. :D ஆனால் துன்னையூரானும் காத்திரமான கருத்துக்களை வைப்பவர்.. :unsure: இன்னும் அதிகம் அவர் எழுதவேண்டும் என்பதே என் அவா.. :rolleyes:

நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி

இந்த அன்புக்கு நான் என்றும் அடிமை

மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் அண்ணனாக இருப்பது பெருமையல்லவா??? :lol::D :D




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.