Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களுக்கு! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி!

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி???

Link to comment
Share on other sites

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. 33 வயதில் யாழில் இணைந்து இன்று 43 வயதில் வந்து நிற்கின்றேன். கால ஒட்டம் சிந்தனைகளிலும் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணம் நகர்கின்றது

Link to comment
Share on other sites

On 12/15/2017 at 3:01 PM, தமிழ் சிறி said:

இன்றைய நாளில்...  என்ன வித்தியாசமான சமையல் என்பதை, 
உங்கள் வாயால்..  அறிய ஆவலாக  உள்ளது. :grin:

சொன்னால்... நல்லது.  சொல்லாட்டியும்... காரியமில்லை. :D:

 

மகளும் மனைவியும் Nutcracker எனும்  ballet dance நிகழ்வுக்கான ஒத்திகை பார்க்க மாலை 4 மணிக்கே சென்று விட்டு இருந்தனர். வேலை முடிந்து வரும் போது இடையில் பாகிஸ்தான் உணவு விடுதியில் வாங்கிய Kebab, Naan  மற்றும் Nihari எனும் கறி யுடன் பொழுது போனது

நான் மனம் மகிழ்ந்து பார்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயிற்சியும் பொறுமையும் தேவைப்படும் ஒரு நடன நிகழ்வு. சரியாக என் பிறந்த நாள் காலங்களில் நிகழும். எனக்கான பெரும் பரிசு அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. Soori
    Soori 
    (35 years old)
  2. அடாவடி'வே
    அடாவடி'வே 
    (40 years old)
  3. விகடகவி
    விகடகவி 
    (40 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 விகடகவிக்கு  இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிறந்த நாள் வாழ்த்து   svr2b.thumb.jpg.be909cedad5d4f1a1815bb8b14aef969.jpg

இன்று பிறந்த நாளை கொண்டாடும்... நண்பர்  ராஜ வன்னியனுக்கு, :love:
இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். :)

மார்கழி 11´ம் திகதிக்கு பின் தங்களை களத்தில்  காணவில்லை. :unsure:
ஒரு மாதத்திற்கு மேல்... இதுவரை  தாங்கள்  களத்திற்கு  வரமால்  இருந்ததில்லை.
ஆவலுடன்.. தங்களை தேடுகின்றோம். தயவு செய்து வரவும். 
:)

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழ்சிறி..!

12 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für பிறந்த நாள் வாழ்த்து   svr2b.thumb.jpg.be909cedad5d4f1a1815bb8b14aef969.jpg

இன்று பிறந்த நாளை கொண்டாடும்... நண்பர்  ராஜ வன்னியனுக்கு, :love:
இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். :)

மார்கழி 11´ம் திகதிக்கு பின் தங்களை களத்தில்  காணவில்லை. :unsure:
ஒரு மாதத்திற்கு மேல்... இதுவரை  தாங்கள்  களத்திற்கு  வரமால்  இருந்ததில்லை.
ஆவலுடன்.. தங்களை தேடுகின்றோம். தயவு செய்து வரவும். 
:)

பேரனுக்கு கோவிலில் விழா எடுக்க வேண்டியிருந்ததால் மூன்று வாரங்கள் தமிழகம் சென்றுவிட்டு, இந்த வாரம்தான் அமீரகம் வந்து சேர்ந்தேன்.. :)

வேலைப் பளுவினால் களம் வர இயலவில்லை.. மன்னிக்கவும்! :unsure:

பாஞ், வாட்ஸ் அப்பில் சற்றுமுன் வாழ்த்து தெரிவித்துவிட்டு, யாழிலிருக்கும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்..சிறி..!

மறக்காமல் வந்துவிட்டேன்!! :grin:

hello.gif   வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für இனிய வாழ்த்து

epoyp mtu;fSf;Fk; uhrtd;dpau; mtu;fSf;Fk; ,dpa gpwe;jehs; tho;j;Jf;fs;;!!

= நிழலி அவர்களுக்கும் ராசவன்னியர் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்;!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ராஜ  வன்னியன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வன்னியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ  வன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

 

தமிழில் சிரத்தையுடன் அருமையான காணொளி தயாரிப்பு.. ! vil-super.gif

உருவாக்கிய கரங்களுக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.