Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி பிபிசி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றை தினம் பிபிசியில் (ஆங்கிலம்) இலங்கை தொடர்பான பிரதான செய்தியாக இருந்த தலைப்பில் மக்களின் கருத்துக்களைப் பகிரவும் இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்களும் இன்னும் பல உறவுகளும் கருத்துக்களைப் பரிமாறி இருதோம். எங்கள்  கருத்துக்களில்.. தமிழர்களின் இராய்ச்சியம் எப்படி ஆங்கிலயர்களின் ஆட்சியின் போது பறிக்கப்பட்டது.. சிலோன் எப்படி சிறீலங்கா என்ற சிங்கள அடையாளத்தைப் பெற்றது... அதன் மூலம் முழுத் தீவும் சிங்களவர்களுக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் தமிழ் இன அழிப்பை திட்டமிட்ட இனக்கலவரங்கள் மூலம் ஆரம்பித்தது அதனை எதிர்க்க தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினர். அவர்களே புலிகள் என்றும்.. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் தீவில் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து..வேள்ஸ்.. அயர்லண்ட் என்று வெவ்வேறாக இருந்த இராய்ச்சியங்கள்.. பின்னர் ஒன்றாகி இப்போ வெவ்வேறு சுதந்திர நாடாகும் தன்மையைச் சுட்டுக்காட்டி அதே போல் தமிழர்களுக்கும் உரிமை வேண்டும் என்ற வகையில்... கருத்துக்கள் வழங்கி இருந்தோம். இன்று பிபிசி வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கி இலங்கை பற்றிய வரலாற்று..நிகழ்ச்சி நிரலை தனது செய்தியில் இணைத்துள்ளது. அதில் சிலோன்.. சிறீலங்காவாக மாறியமை.. இனப் பிரச்சனை தோற்றம் அதன் மூலமான.. தமிழ் புலிகளின் தோற்றம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேற்படி செய்தியில் சிங்களவர்கள் முன்வைத்த தமிழர்கள் வந்தேறு குடிகள்.. அவர்களுக்கு உரிமை வழங்குவதென்றால் பிரிட்டனில் குடியேற்றக்காரர்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என்பது போன்றான வரலாற்றுக்கு புறம்பான கருத்துக்களோடு மோத வேண்டிய சூழலும் புலிகளை போராட்டத்தை பயங்கரவாதமாக முழு முழுக்க சித்தரித்த இடத்தில்.. இந்த மாற்றத்தை ஏற்படுத்த உதவிய ஏனைய உறவுகளுக்கும்.. குறிப்பாக பிரித்தானியர்களுக்கும் நன்றி. 

Sri Lanka Timeline

  • 1948 - As Ceylon, the island gains independence from Britain.
  • 1972 - The government changes its name to Sri Lanka and gives Buddhism primary place as country's religion, antagonising largely Hindu Tamil minority.
  • 1983 - As ethnic tensions grow, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) launches a violent uprising, seeking autonomy for the Tamil-dominated north and east.
  • 2005 - After years of war, and failed peace talks, Mahinda Rajapaksa is elected president.
  • May 2009 - Tamil Tigers defeated after army over-runs last patch of rebel-held territory in the north-east. LTTE leader Velupillai Prabhakaran killed.
  • Apr 2011 - UN says both sides committed atrocities against civilians and calls for an international investigation into possible war crimes. Sri Lanka says the report is biased.
  • Nov 2012 - Another UN report says 70,000 civilians were "unaccounted for" at the end of the war.
  • Nov 2013 - Colombo prepares to host Chogm  http://www.bbc.co.uk/news/world-asia-24970403

Edited by nedukkalapoovan

இதில் ஈடுபட்ட உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். :)


BBC க்கும் நன்றி

இதில் ஈடுபட்ட உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நன்றிகள்.

இதில் ஈடுபட்ட உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி நெடுக்கு தொடர்ந்து செயற்படுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி நெடுக்ஸ்.. இப்படியான விடயங்கள் நடைபெறப்போவது தெரிந்தால் யாழில் ஒரு பதிவு போட்டு விடுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி  நன்றிகள் நெடுக்காலைபோவன்.


நல்ல விடயம் தொடருங்கள் நெடுக்ஸ் .

 

நல்ல முயற்சி நன்றிகள். இதில் ஈடுபட்ட உங்கள் நண்பர்களுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வெளிக்கிறது.......விடியலுக்கான அறிகுறி,,,,,,,,,,,,,,,,,இதனை முன்னெடுத்த உறவுகளுக்குநன்றி.இன்று காலை இது தொடர்பாக lbcநடத்திய கருத்துக் களத்திலும் பிரிட்டனின் ஆளுகைக்குள் வரமுதல் வடக்கு கிழக்கு தமிழரின் ஆளுமைக்குள் இருந்தது பற்றி விளக்கப்பட்டது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நெடுக்ஸ்!

 

இயலுமானால் இவ்வாறான நிகழ்ச்சிகள் பற்றி யாழில் முன்னறிவித்தல் தாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நெடுக்ஸ்
 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி நன்றிகள்,நெடுக்ஸ். இதில் ஈடுபட்ட உங்கள் நண்பர்களுக்கும் நன்றிகள்.

 

நல்ல விடயம் நெடுக்கர்.

நெடுக்ஸ்!

 

இந்த இணைப்பிலுள்ள காணொளிகளையும் தகவல்களையும் பயன்படுத்தலாம்.

 

My Neighbour is a Sri Lankan Tamil

 

Part 1

 

Part 2

 

Part 3

நன்றி நெடுக்ஸ். நல்ல முயற்சி. உங்களுக்கு ஆங்கில புலமை இருப்பதால் தயவு செய்து இந்த இனப்பிலும் உதவுவீர்களா. நான் அங்கே கருத்து போட்டுளேன். உங்களில் பலரும் வந்து உங்கள் கருத்துககளை பகிருங்கள். 

 

http://www.forbes.com/sites/realspin/2013/11/13/sri-lanka-rebuilding-reconciling-and-rebranding/

 

நான் குறிப்பிடும் திரியில் அமெரிக்கரை கூறி வைத்து தாமஸந் (Thompson) எனும் பரப்புரை நிறுவன உதவியுடன் Google விளம்பரமும் பாவித்து இலங்கை முதலீடை ஊக்குவிக்கும் பணியில் பல பொய்களை சொல்லிவருகிறது. மகாநாடு காலத்தில் பரப்புரை இன்னும் அதிகரித்து இப்பொழுது இலனாகி மத்திய வங்கியின் மோசடி மன்னர் கப்ரால் ஒரு பொய், புராட்டுகளுடன் கட்டுரை போட்டுள்ளார். வாருங்கள் பதிலடி கொடுப்போம். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தம்பி

நன்றிகள். 

இதில் ஈடுபட்ட உங்கள் நண்பர்களுக்கும் நன்றிகள்.

 

தொடரட்டும் தங்கள் பணி....

இன்று தேவை  எம்மினத்துக்கு.........

இது இன்று channel 4 செய்தியில் வந்த படம். :) செய்தியை வாசிக்க,

 

Sri Lanka: trouble in paradise: http://blogs.channel4.com/snowblog/sri-lanka-chogm-rajapaska-cameron-war-crime/23010

 

இந்த இணைப்பில் channel 4 க்கு எதிராக கருத்துகள் வைக்கப்படுகின்றன. ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்கள் சென்று எமது நாட்டு பிரச்சினையை மேலோட்டமாக கூறி, இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பை வெளிக்கொண்டு வரும் அவர்களுக்கு நன்றி கூறுங்கள். பத்திரிகை சுதந்திரமற்ற இலங்கை பற்றியும் உங்கள் கருத்துகளை கூறலாம். :rolleyes: எதிர்கருத்துக்களை கருத்தில் கொள்ள வேண்டாம் எனவும் சிங்களவர்கள் மற்றும் சிங்கள ஆதரவாளர்கள் பலர் தமக்கு எதிராக கதைப்பவர்கள் அனைவருக்கும் புலிகள் என்ற பட்டத்தை சூட்டுவதை வழமையாக கொண்டுள்ளார்கள் என கூறுங்கள். :rolleyes:

 

18_sri_Lanka_g_w.jpg

 

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.