Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேசத்துடன் மாறன்

Featured Replies



658928yicmxug6tu_zps4f765d2e.gif658928yicmxug6tu_zps4f765d2e.gif658928yicmxug6tu_zps4f765d2e.gif658928yicmxug6tu_zps4f765d2e.gif

 

தமிழ் வாழ்க!

 
 
 

என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்

 
 
 

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

 
 
 

tumblr_inline_mici84oK0q1qz4rgp_zps6f344நான் மாறன்tumblr_inline_mici84oK0q1qz4rgp_zps6f344

 
 
 

qnlcn9_zps5986a673.gif

 

நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

 

qnlcn9_zps5986a673.gif

 
 
 

என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை ....

 

467976cko9hdq4re_zps1a3bd8a8.gif

 

நான் உங்களில் ஒருவன்...   தமிழன் !

 

467976cko9hdq4re_zps1a3bd8a8.gif

 

6gwx7r_zps446dd5e8.gif

 
 

carres_fleche_zps64dbad0b.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

gallery_6278_2645_105488.gif 
 

வணக்கம் மாறன்,
உங்கள் வரவு, இனிய வரவாக அமையட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன்,
உங்கள் வரவு, இனிய வரவாக அமையட்டும் !  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

welcome-106.gif

 

anibar.gif

வணக்கம் மாறன்

உங்களை வருக வருக என வரவேற்கின்றோம்.

anibar.gif

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

வணக்கம் மாறன்,
உங்கள் வரவு, இனிய வரவாக அமையட்டும் ! 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன்,
உங்கள் வரவு  இனிய வரவாக அமையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.. ஆரம்பமே அசத்தலா இருக்கு.. :D

வணக்கம்! வாங்கோ!! 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன்!

 

வரும்போதே நல்ல ஆரவாரத்துடன் வருகின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன், வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ 

வாங்கோ....வாங்கோ.....  :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன்,
உங்கள் வரவு, இனிய வரவாக அமையட்டும் !

  • தொடங்கியவர்

animatedflower_zpsfd7fe539.gif                       சிறைப்படும்                       animatedflower_zpsfd7fe539.gif

ஒவ்வொரு தருணத்திலும்
 
 
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
 
 
குழந்தைகள் கைகளில்
 
 
பலூன்களாய் !..
 
 
 
 
என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!
 
 
 

thank_you_animation_finished_by_solar_sl

 
எடுத்து வந்தேன் 
 
சில உணர்வுகளையும் 
 
சிலவார்தைகளையும் 
 
தொட நினைத்தேனோ ?
 
தொட்டுவிட்டேனோ ?
 
எவையும் அறிந்திட முயலாது 
 
நடை பயில்கின்றேன்
 
இந்த மாயவுலகில்
 
 
 
 

Dl49ZrG_zpsb9b1f6bb.gif

 
வென்றுவிட்டதாய்
 
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
 
ஆரம்பிக்கவே செய்கின்றன
 
பெருவாரியான யுத்தங்கள்
 
 

animated_smiley_flower_zpsef2028c0.gifanimated_smiley_flower_zpsef2028c0.gifanimated_smiley_flower_zpsef2028c0.gif

 
என்னையும் உங்கள் நண்பனாக, தமையனாக பாவித்து
நீங்கள் தந்த வரவேற்புக்கு  நன்றி...
 
 
தனித் தனியே நன்றி சொல்லவில்லை 
என்று நினைத்தால் 
என் தலையில் நீங்கள் கொட்டலாம்  
நான் தயார் ...!
 
நண்பர்களிடம் அடிவாங்க !..... :) 
 
 
 
நட்போடும், நன்றியோடும்,
 
~ மாறன் ~
 

thankyoucomment008_zps52d86a05.gif

 

வணக்கம் மாறன். எழுத்தில் கவிதை புகுந்து விளையாடுகிறது. :)

வணக்கம்,

 

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்தில் இருந்து கருத்துக்கள உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் யாழின் உறுப்பினர்களுக்கான அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்குகொள்ள முடியும், அத்துடன் கருத்துக்கள உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளையும் (Like) தரவும் பெறவும் முடியும்

 

தொடர்ந்து இணைந்து இருங்கள்..

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !  வாங்கோ !  வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன் உங்கள் கைவண்ணம் நன்றாக இருக்கிறது வாருங்கள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாறன்,

உங்கள் வரவு, இனிய வரவாக அமையட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.