Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shutterstock_150583733-copy.jpg

யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

 

பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம்.

அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

 

அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும்.

 

அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள்.

 

ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்களை விரல் விட்டு, எண்ணிவிடலாம்.

அந்த வகையில் எனது கண்ணில் பட்ட... அந்த உயரிய கள உறுப்பினர்களை, வாழ்த்துவது... நமது கடமை.

 

சிலரின் பெயர் விடுபட்டிருந்தால், கோவிக்காமல் தனிமடலிலோ... அல்லது இங்கோ அறியத் தாருங்கள்.

அவர்களை ஒரு தலைப்பின் கீழ் காணும் போது....

எமக்கும் அவர்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படும் என எண்ணுகின்றேன்.

 

பத்து வருடத்தை நிறைவு செய்த உறவுகள், தங்கள் கடந்த காலங்களை... எம்முடன் பகிர்ந்து கொள்வதை, மிக ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

 

mohan.jpg மோகன் அண்ணா.  14.04.2003.

 

 

av-16.gif?_r=0 சோழியான்.  23. 04.2003

 

photo-67.jpg?_r=1409508863 சாந்தி.  08.07.2003.

 

 

photo-321.jpg?_r=1368301074  கிருபன். 06.03.2004

 

 

  சபேஷ். 25.08.2004.

 

 

 

photo-829.gif?_r=0 குமாரசாமி அண்ணா.  25.11.2004

 

எமது... முன்னோடிகளான, மூத்த உறுப்பினர்களான...

மோகன் அண்ணா, சோழியான், சாந்தி, கிருபன், சபேஷ், குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :wub:

உங்களை... நினைக்க, பெருமையாக உள்ளது. :rolleyes:  :)

 

Edited by தமிழ் சிறி

  • Replies 99
  • Views 8.7k
  • Created
  • Last Reply

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Mayuran  Member Since 17 Apr 2003

 

photo-13.jpg?_r=1371807202

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயூரனுக்கும் வாழ்த்துக்கள். :)

நன்றி, நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மூத்த கள உறவுகளுக்கும் தனித்தனியாக வண்ணப் பொலிவுடன் வாழ்த்து மடல் தயாரித்து வாழ்த்தி உற்சாகப்படுத்த எனக்கு ஆசை தான்..தற்பொழுது வேலைப் பளுவால் இயலாதிருக்கிறது. :(

 

அத்தடங்கல் மட்டும் இல்லையென்றால் வாழ்த்து மடலால் கலக்கி விடமாட்டோமா? (இதற்காகவே ஃப்ளாஷ் அனிமேசன் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன்..)

பொன் வைக்கும் இடத்தில், பூவாவது வைத்து வாழ்த்த வேண்டுமென சான்றோர் கூறுவர்..

 

ஆகையால் இந்த எளிய மனமார்ந்த வாழ்த்து மடல் உங்களுக்கு.. :lol:
 

 

rkvvjb.gif

 

 

-ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
MEERA

Member Since 09 Nov 2004

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் பூத்து மக்களின் கருத்தைக் கவர்ந்து மக்களோடு உறவாகிவிட்ட மலர்கள்! வாடாமல்லிகையாக நீண்டு வாழ வாழ்த்துக்கள்!!. :rolleyes:  :rolleyes:

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மூத்த கள உறவுகளுக்கும் தனித்தனியாக வண்ணப் பொலிவுடன் வாழ்த்து மடல் தயாரித்து வாழ்த்தி உற்சாகப்படுத்த எனக்கு ஆசை தான்..தற்பொழுது வேலைப் பளுவால் இயலாதிருக்கிறது. :(

 

அத்தடங்கல் மட்டும் இல்லையென்றால் வாழ்த்து மடலால் கலக்கி விடமாட்டோமா? (இதற்காகவே ஃப்ளாஷ் அனிமேசன் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன்..)

பொன் வைக்கும் இடத்தில், பூவாவது வைத்து வாழ்த்த வேண்டுமென சான்றோர் கூறுவர்..

 

ஆகையால் இந்த எளிய மனமார்ந்த வாழ்த்து மடல் உங்களுக்கு.. :lol:

 

 

rkvvjb.gif

 

 

-ராசவன்னியன்

 

வாழ்த்துக்கள், வாழ்த்து மடலில் ஏன் புலி பச்சோந்தி போல் நிறம் மாறுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், வாழ்த்து மடலில் ஏன் புலி பச்சோந்தி போல் நிறம் மாறுகின்றது?

 

அது சிறுத்தை..! புலியாக தன்னை மாற்ற முயற்சிப்பதால், உடற்புள்ளிகளிலிருந்து அவற்றை வரிகளாக்க முயல்கிறது...அப்பொழுது எழும் வேதியல் மாற்றத்தைதான் வண்ண மாற்றமாக நீங்கள் காண்கிறீர்கள்..! :lol:

 

Spoiler

படம் போட்டால ரசிக்கோனும்.. ஆராயக் கூடாது கண்டியளோ? யப்பா...! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

அது சிறுத்தை..! புலியாக தன்னை மாற்ற முயற்சிப்பதால், உடற்புள்ளிகளிலிருந்து அவற்றை வரிகளாக்க முயல்கிறது...அப்பொழுது எழும் வேதியல் மாற்றத்தைதான் வண்ண மாற்றமாக நீங்கள் காண்கிறீர்கள்..! :lol:

 

Spoiler

படம் போட்டால ரசிக்கோனும்.. ஆராயக் கூடாது கண்டியளோ? யப்பா...! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! :)

 

 

 

நான்தான் குழம்பி விட்டேன், ராசவன்னியன். :D
அது சரி இன்னோரு கேள்வி, இது Tiger or Leapord or Jaguar?
 
மூன்றிற்கும் தமிழில் புலிகள் என்றல்வா அழைக்கின்றோம் :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

முதியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்  :) 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையின் சிகரங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

 

நீங்கள் சிதறிய சிறிய துளிக்ள் தான், இன்று யாழென்னும் கடலாகப் பரிணமித்திருக்கிறாள் :D 

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தகுடி உறுப்பினர்கள் அனைவருக்கும் பத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

நான்தான் குழம்பி விட்டேன், ராசவன்னியன். :D
அது சரி இன்னோரு கேள்வி, இது Tiger or Leapord or Jaguar?
 
மூன்றிற்கும் தமிழில் புலிகள் என்றல்வா அழைக்கின்றோம் :icon_mrgreen:

 

 

தமிழில் ஒன்றுக்கு ஒன்றுதான். ஆங்கிலத்தில் ஒன்றுக்குப் பலவாகும்.

 

கொழும்பான் அவர்களுக்குப் புரியாததையா எழுதிவிட்டேன்...?

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்கள் யாழோடு தோள் சார்ந்து நிறபதே பெரிய சாதனை...வாழ்த்துக்கள்

வாழ்த்துகளுக்கு நன்றிகள்! 

 

யாழ் களம் 'பாமினி' எழுத்துருவில் இயங்கும்பொழுது இணைந்தேன். 

அப்போது, இணையத்திற்கு வெளியே சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் எனக்கு அறிமுகமான சந்திரவதனா செல்வகுமாரன், நளாயினி தாமரைச்செல்வன், சாந்தி வவுனியன் போன்றோர் இங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.  :D

அவர்களில் தற்போது சாந்தி வவுனியன் இக்களத்தில் எனது 'சீனியர்' என நினைக்கிறேன்.  :o

 

யுனிக்கோட் எழுத்துருவில் வெளிவந்த இரண்டாவது யாழ் களம் இது என நினைக்கிறேன்.

இதிலே திரும்ப இணைந்தோம். அப்படி இணைவதில் ஏற்பட்ட பதிவுத் திகதிகளையே இன்கே வாழ்த்துவதற்கு கணக்கில் எடுத்தாலும், அது உண்மை இல்லை.

எனினும்....
உண்மை இல்லாவிடினும் அதில் தப்பும் இல்லை. 

வாழ்த்தும் மனங்கள்தான் முக்கியம்.  :o  :lol:

 

யாழ் இணையத்தில் பெற்ற அனுபவங்கள் பல.
சில என்னை எங்கோ எல்லாம் இழுத்துச் சென்றிருக்கின்றன. அவற்றை அவ்வப்போது சூடுசுரணை இன்றி யாழிலும் பகிர்ந்திருக்கிறேன்.

ஏனெனில், இங்கே வரும்போது எனது முகமூடிகளைக் கழற்றிவிட்டு வருவதால்..!!

மீண்டும் அவ்வப்போது எனது யாழ் இணையத்துடனான அனுபவங்களை துளித் துளியாகவாவது பகிர விளைகிறேன்.

 

:o  :D  :o

  • கருத்துக்கள உறவுகள்

தசாப்தங்கள் கடந்தும்.. கடக்காமலும்.. யாழ் களத்தோடு உறவாடி நிற்கும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.