Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடி கும்மியடி, குடிக்காட்டில் பம்மியடி

Featured Replies

ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து நோக்கி ஏன் படை எடுக்கிறார்கள்..?! இங்கிலாந்தில் இருந்து ஜேர்மனிக்கு வருவது ரெம்ப ரெம்ப குறைவு.. ஏன்..?! பழமை பேசவோ.. பெருமை பேசவோ?!  :lol:  :icon_idea:

 

முக்கிய காரணம் ஆங்கில அடிமைத்தனத்தால் எழுந்த ஆங்கில மோகம்!!

 

இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் கல்வி கற்றால் சகல நாடுகளீலும் வேலை செய்யலாம் என்று தமக்குள் தீர்மானித்த முடிபு.

 

ஜேர்மனியில் இருந்துமட்டுமல்ல.. ஏனைய ஐரோப்பிய, ஸ்கன்டிநேவியன் நாடுகளிலுமிருந்தும் படை எடுக்கிறார்கள்!

 

இன்னும் ஒன்று.. 

மனைவியையும் பிள்ளைகளையும் அங்கே வெல்பெயருக்கு அனுப்பிவிட்டு.. இங்கே தனிய இருந்து வேலை செய்யும் தனித் தவில்காரர்களும் இருக்கிறார்கள்... மாதத்தில் ஒருமுறையாவது சென்றுவர Ryanair cheepest flight உதவி செய்கிறது!  :o

Edited by sOliyAn

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து, இங்கிலாந்து வரும் தமிழரை உங்களுக்கும், எனக்கும் தெரியும் :D

 

ஆனால்... இங்கிலாந்திலிருந்து இங்கு வரும், பல ஆங்கிலேயரை... இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்.

எனது, பக்கத்து வீட்டுக்காரன், எனது பிள்ளைகளுக்கு படிப்பித்த இரண்டு ஆசிரியர்கள் கூட... இங்கிலாந்து ஆங்கிலேயர்கள்.  :)

 

தமிழர்கள் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 80,000 வரை ஜேர்மனியர்கள் இங்கிலாந்து நோக்கி பல்வேறு காரணங்களுக்காக குடிபெயர்வதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தளவு பிரித்தானியர்கள் ஜேர்மனி நோக்கி நகர்கிறார்களா என்பது சந்தேகமே..!! :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 80,000 வரை ஜேர்மனியர்கள் இங்கிலாந்து நோக்கி பல்வேறு காரணங்களுக்காக குடிபெயர்வதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்தளவு பிரித்தானியர்கள் ஜேர்மனி நோக்கி நகர்கிறார்களா என்பது சந்தேகமே..!! :)  :icon_idea:

 

அடப்  பாவி....

ஆண்டுக்கு.... 80,000  ஜேர்மனியர் வந்திருந்தால்...

இன்று... ஜேர்மனி, சன நடமாடமற்ற.... இறந்த நகரமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால்... ஐரோப்பாவிலேயே... சூப்பர் பவர் நாடு ஜேர்மனி.

உங்களுக்கு, யாரோ... தவறான தகவலை தந்து இருக்கிறார்கள். :)

MP ண்ட அவுஸ் ஊர்க்காரர், ஒருத்தர், கல்லோட வந்து, 'உவர் படிப்பு பத்தி கதைக்கிறார் அடிக்கடி, கதைக்கிறார். உது யாழ்ப்பாணப்புத்தி எண்டு', எறியப்போறார். கவனம் பார்த்து. :D

யாழ்பாணியம்  என்பது ஒரு சிக்கலான விடயம். யாழ் களத்தில் வரும் நிறைய விடயங்களை அது சார்ந்தும்   நோக்கலாம் /கதைக்கலாம். அதை தவிர்த்த கருத்தை இடவே விரும்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருந்து வெளியேறுபவர்களை காட்டிலும் அந்த நாடு மற்றைய நாடுகளில் இருந்து அதிகம் பேரை உள்வாங்கவும் செய்கிறது. அதனால் ஜேர்மனி வெறிச்சோட வாய்ப்பில்லை.  :lol:  :D

 

article-0-14067A2B000005DC-975_468x493.j

 

unnamed.png

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடப்  பாவி....

ஆண்டுக்கு.... 80,000  ஜேர்மனியர் வந்திருந்தால்...

இன்று... ஜேர்மனி, சன நடமாடமற்ற.... இறந்த நகரமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால்... ஐரோப்பாவிலேயே... சூப்பர் பவர் நாடு ஜேர்மனி.

உங்களுக்கு, யாரோ... தவறான தகவலை தந்து இருக்கிறார்கள்

 

இதில்.. 10 000 வரை இங்கிலாந்தில் தங்கி விடுகிறார்கள். இங்கிலாந்தில் தங்கிவிடும் வெளிநாட்டவர்களில் ஜேர்மனியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.  :icon_idea:

இதில்.. 10 000 வரை இங்கிலாந்தில் தங்கி விடுகிறார்கள். இங்கிலாந்தில் தங்கிவிடும் வெளிநாட்டவர்களில் ஜேர்மனியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.  :icon_idea:

 

ம்.. உதாரணமாக ஜேர்மனியில் பிரஜா உரிமை பெற்ற தமிழர்கள்தானே பிரித்தானியாவுக்கு வருகிறார்கள்... அதைப்போல பல ஆசிய நாட்டவர்கள். 

ஆக. உங்கு பல ஜேர்மனியர் குடியேறுகிறார்கள், ஆனால் இல்லை!!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதில்.. 10 000 வரை இங்கிலாந்தில் தங்கி விடுகிறார்கள். இங்கிலாந்தில் தங்கிவிடும் வெளிநாட்டவர்களில் ஜேர்மனியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.  :icon_idea:

 

மிச்சம்....... 70´000  ஜேர்மனியர், சுற்றுலா பயணிகளாக வந்து,

உங்களது, "பக்கிங்ஹாம்" மாளிகையின் முன்,

குதிரை, போட்ட சாணத்தை, அள்ளிக் கொண்டு வந்து விடுவார்களா?  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு....சுற்றுலா பயணிகளாக,  வரும்.....
ஜேர்மன் நாட்டு, மக்களை.... இப்படி அவமானப் படுத்தினால்....
இங்கிலாந்து.... , ஸ்ரீலங்காவிடம் பிச்சை, எடுக்க வேண்டி வரும்.
 

 

Edited by தமிழ் சிறி

தாய் நாட்டை கைவிட்டு.. வெள்ளையின் நாட்டில் உட்காரும் வரை அடிமைத்தனம் தெரியல்ல.. நல்ல சில விடயங்களை ஒப்பிடுவதில் மட்டும் சில ஆக்களுக்கு அடிமைத்தனம் பளிச்சென்று தெரியுது:lol:  :D

உளவியல் என்ன சொல்கிறதென்றால் , ஒரு மனிதனின் செயல்களுக்கான காரணிகளை பின்வரும் பிரதான மூன்று வகைகளுக்குள் கொண்டுவரலாம்.
#1.  சமூக/சூழல்  அடிமைத்தனம் 
#2.  எமது மூளைக்கான எமது  அடிமைத்தனம் (  தற் பாதுகாப்பு ,உயிர் வாழ்தல் -எமது மரபணுவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துசெல்வது சம்பந்தபட்ட கூர்பியலின் படி இயங்குவது போன்றவை  )
#3.  பட்டறிவு ( நெருப்பு சுடும் ....)
 
இவை ஒவ்வொன்றுகும் இடையில் நிறைய பொது(overlap) இருக்கும். மாறுபாடும்(conflict) இருக்கும் 
 
ஆங்கிலேய ஆட்சி காலத்திலே  பல வித காரணிகளால் எம் பேரண்டிகள் வெள்ளைகளை ஒரு உயர் நிலையில்  வைத்துவிட்டார்கள். அது ஒரு கட்டத்தில் ஒரு சமூக பார்வையாகவே ஒட்டிவிட்டு  அடுத்தடுத்த சந்ததியின் சிந்தனைகளில் தொடர்ந்துவிட்டது. ஒரு விதத்தில்  ஒரு சமூக குணவியலாகிவிட்டது- அடிமைத்தன்மை .
 
நல்ல விடயத்துக்கு எல்லாம் வெள்ளையை ஒரு ஒப்பீடாக  வைப்பது  ஒரு ஆரோக்கியமான சிந்தனையாக தெரியவில்லை. மேற் சொன்ன  #1 காரணியின் படி இது எமக்கு வந்திருக்கலாம். அனால் #3 படி எமது சிந்தனை/ கருத்துகள்/ செயல்களை மற்றிகொள்ளலாம்.

தாய் நாட்டை கைவிட்டு.. வெள்ளையின் நாட்டில் உட்காரும் வரை அடிமைத்தனம் தெரியல்ல.. நல்ல சில விடயங்களை ஒப்பிடுவதில் மட்டும் சில ஆக்களுக்கு அடிமைத்தனம் பளிச்சென்று தெரியுது.  :lol:  :D

ஒரு தமிழ் சினிமாவில் வந்தது. 
 
''கற்புக்கரசி'' உதாரணம் சொல்ல சொல்லி.
 
சீதை ,... என சொன்னவர்கள்.  தங்கள் தாய் , மனைவி, சகோதரிகள்  ஏன்  நினைவில் வரவில்லை? 

மறுபடியும் அடுத்தவன் அது செய்யிறான் இது செய்யிறான் என்ற புலம்பலுடன் ஒரு திரி. அதுக்கு சிலர் சிங் சக் வேற. வெள்ளைய மேற்கோள் காட்டுபவர்கள் வெள்ளைகாரர் கடைப்பிடிக்கும் "mind your own business" பழக்கத்தை கடைப்பிடிக்க மறுப்பது ஏனோ? 

  • கருத்துக்கள உறவுகள்
திரியை தொடங்கிட்டு ஆள் தண்ணியடிக்க போயிட்டராக்கும் இங்கு அசூல் மட்டும் வந்திட்டம் எங்கய் போய் ஓடி ஒழிந்தார் 
MR.200K ?
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணித் திரி, எண்ண நில, எண்டு பார்க்கலாம் எண்டு, த்த்தண்ணில வந்தா, திரீ, தண்ணியப் போட்ட மாதிரி, தலப்ப வுட்டுடுட்டு, 'குடி' ஏத்தம், இறக்கம்.. எண்டு போட்டுது.

பசுவில இருந்து, வெளியால வந்து, முன்னால போய், நாம சரியான பசுவில தான் இருக்கிறமா எண்டு போற்டப் பாக்கிற மாதிரி நானும் வெளியால வந்து தலப்பைப் பாக்கிறன்...

ஊ..கூம்.... :D :d

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணித் திரி, எண்ண நில, எண்டு பார்க்கலாம் எண்டு, த்த்தண்ணில வந்தா, திரீ, தண்ணியப் போட்ட மாதிரி, தலப்ப வுட்டுடுட்டு, 'குடி' ஏத்தம், இறக்கம்.. எண்டு போட்டுது.

பசுவில இருந்து, வெளியால வந்து, முன்னால போய், நாம சரியான பசுவில தான் இருக்கிறமா எண்டு போற்டப் பாக்கிற மாதிரி நானும் வெளியால வந்து தலப்பைப் பாக்கிறன்...

ஊ..கூம்.... :D :D

 

 

அது தானே.. :lol:

இப்ப குடிக்கவா?

வேண்டாமா? 

முடிவுக்கு வாங்கப்பா

அவனவன் அவசரம் யாருக்கு புரியுது......?? :D

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் partyயில் அங்கிள்மாரை பார்த்தமாதிரி இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

 

இனிமேல் எந்தப் பார்ட்டிகளிலும்  நான் ஆடுவதில்லை எனத் தீர்மானித்து விட்டேன். இதனால் எனது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கலவரங்களில் ஈடுபடவோ, தற்கொலை முயற்சிகளில் இறங்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்...! :unsure::lol:

 

இந்தக் காணொளியைப் பார்த்தபின் எனது இஷ்ட ,மித்ர, புத்ர, சத்துருக்களுடன் கூடி ஆலோசித்து எடுக்கப் பட்ட தீர்க்கமான முடிவு...! :(:D

 

 

இவர் எந்த சமூகத்துக்காக இந்த வீடியோவை தயாரித்திருக்கிறார் என்பது முழுமையாகப் புரியவில்லை.

சில விதிவிலக்குகளை இதுதான் பொதுவான நிகழ்வுகள் என்பதுபோல காட்ட விழைகிறார்.

 

மற்றவனை ஒழுங்குபடுத்த முதல் தன்னை ஒழுங்கமத்துக் கொண்டு முயற்சிப்பது ஏதாவது பயனளிப்புக்கான வழித்தூண்டலாக அமையும்.  :o

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் தயாரிக்கும் அனைத்து வீடியோக்களும் எம்மவர்களின் கோமாளித்தன வெளிநாட்டு வாழ்கையை பிரதிபலித்து நிற்பதைக் காணலாம்.

 

எம்மவர்கள்.. ஊர் வாழ்க்கை முறைக்குள்ளும்.... வெளிநாட்டு வாழ்க்கை முறைக்குள்ளும்.. கிடந்து கலவை வாழ்க்கை வாழ விளைகிறார்கள். அதனால்.. தாங்களும் குழம்பி.. தங்கள் வாரிசுகளையும் குழப்பிவிடுகின்றனர்.

 

இதனை தவிர்க்கச் சொல்வது தான்.. இவர்களின் நோக்கம்.

 

இது சோழியான்.. அண்ணா போன்றவர்களுக்கு ஆச்சரியமாய்.. ஆத்திரமாய் அமைவது வியப்பில்லை.  :D  :icon_idea:

சூப்பர் .

நான் எப்பவும் Half Dead Dance தான் . :icon_mrgreen: (போனவுடனேயே ஏத்திவிடுவன்) 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எந்தப் பார்ட்டிகளிலும்  நான் ஆடுவதில்லை எனத் தீர்மானித்து விட்டேன். இதனால் எனது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கலவரங்களில் ஈடுபடவோ, தற்கொலை முயற்சிகளில் இறங்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்...! :unsure::lol:

 

இந்தக் காணொளியைப் பார்த்தபின் எனது இஷ்ட ,மித்ர, புத்ர, சத்துருக்களுடன் கூடி ஆலோசித்து எடுக்கப் பட்ட தீர்க்கமான முடிவு...! :(:D

 

 

ஏனிந்த சோக முடிவு..?

 

 

33aucyp.jpg

 

 

யாழ் உறவுகள் : சுவி.. உட்காருங்கள்...!

ஏன் ஆடுவதை நிறுத்திவிட்டீர்கள்...?

உங்கள் ஆடல் என்ற இன்ப(?) வெள்ளத்திலே

நீந்துவதற்க்கு ஓடோடி வந்த எங்களை

ஏமாற்றிவிடாதீர்கள் சுவி...!

musik_0004.gif

சுவி: ஏங்க, உங்கள் நச்சரிப்புக்கு முன்னால்..? why-us.gif

 

யாழ் உறவுகள்: 'பீர்'ரோடு கலந்த தெள்ளமுது,

தயிரோடு சேர்ந்த குளிர்தென்றல்,

இந்த யாழ்கள திண்ணையிலே நீங்கள் ஆட நாங்கள் பார்க்க வேண்டும்..

ஆடுங்கள் சுவி  ம்..ம்..ஆடுங்கள்..!

 

 

 

 

(சுவி ஆட தொடங்கிவிட்டார்.. :o )

musik_0085.gif  musik_0084.gif

 

 

 

 

-நகைச்சுவைக்காக மட்டுமே..! :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தயாரிக்கும் அனைத்து வீடியோக்களும் எம்மவர்களின் கோமாளித்தன வெளிநாட்டு வாழ்கையை பிரதிபலித்து நிற்பதைக் காணலாம்.

 

எம்மவர்கள்.. ஊர் வாழ்க்கை முறைக்குள்ளும்.... வெளிநாட்டு வாழ்க்கை முறைக்குள்ளும்.. கிடந்து கலவை வாழ்க்கை வாழ விளைகிறார்கள். அதனால்.. தாங்களும் குழம்பி.. தங்கள் வாரிசுகளையும் குழப்பிவிடுகின்றனர்.

 

இதனை தவிர்க்கச் சொல்வது தான்.. இவர்களின் நோக்கம்.

 

இது சோழியான்.. அண்ணா போன்றவர்களுக்கு ஆச்சரியமாய்.. ஆத்திரமாய் அமைவது வியப்பில்லை.  :D  :icon_idea:

மிகவும் உண்மையானதும் ஆணிதரமானதும் ஆனா கருத்து.
தென்னை மரம் நல்ல பயனுள்ள மரம் ....
லண்டன் ஜெர்மனி கனடாவில் பயிரிட உதாவது.
இது பலருக்கு புரியவில்லை.
 
காலம் 
இடம் 
பொருள் அறிந்து 
எனும் வள்ளுவனின் வாக்கை பலரும் வாசிக்கிறார்கள் ஆனால் அது பலருக்கு புரியாமலும் போய்விடுகிறது.
 
நான் சைவசமயம் போல  ஒரு சிறப்பான மதத்தை காணவில்லை.
மனித உலக வாழ்வை மையமாக கொண்டு குடும்ப தாம்பத்திய வாழ்வை கருத்தில் கொண்டு வாழ்ந்திருக்கிறது.
தமிழர்களின் சமண சமயம் தோற்றுபோனதட்கு ஒரு காரணம் துறவத்தை வலியுறத்தி 
பெண்களை வெறுத்த ஒரு ஆணாதிக்க சமயமாக இருந்ததால்தான்.
எமது சைவமதம் அதை கருத்தில்கொண்டே உருவாகி இருக்கலாம்  
சமணசமய சித்தர்கள் கொண்டிருந்த அனைத்து நல்லவிடயங்களையும் தமிழால் உள்வாங்கி இருந்தது.
 
பின்பு இந்துமதம் என்ற ஆதிக்கம் தமிழரை அடிமை கொள்ளவே மேலோங்கியது 
கடவுள் பயத்தால் தமிழனின் விசர் கூத்தாடும்போக்கால் இன்று தடுமாறி கிடக்கிறது.
வாய் மனிதனுக்கு சாப்பிடுவதற்கு இருக்கிறது ....
அதட்குள்ளால் உலோகங்கள் வெளிவந்தால் .... நல்ல எம் ஆர் ஐ ஸ்கேன் வசதி உள்ள ஆஸ்பத்தரிக்கு அவரை 
அழைத்து சென்று பரிசோத்தித்து மேற்கொண்டு குணமடைய மருத்துவம் செய்யவேண்டும்.
பதிலாக காலடியில் போய்கிடந்து அந்த மன உடல் நோயாளியை ..... வணங்குகிறார்கள். 
 
கோவில் என்ற பெயரில் விசர்கூத்தடிகொண்டு திரிகிறார்கள்....
குடி என்பது பல குடிகளை கொண்டாட்டங்களை குடித்துக்கொண்டு இருக்கிறது 
சாமத்திய வீடு  காலியான வீடு செத்தவீடு எது என்றாலும் நாலு ஆண்கள் கூடினால் உடனே ஒரு போத்தலை உடைத்து குடிப்பது 
என்பது சாதரான விடயமாகி விட்டது.
மனைவி மூன்று இரண்டு பிள்ளைகளுடன் ...... அவர்கள் சாப்பிட்டார்களா? 
என்ன செய்கிறார்கள் ....?
எந்த பிரச்சனையும் இல்லை வந்ததில் இருந்து போகுமட்டும் குடி விழா முடிய வெறியில் நாலு உயிரை காரில் வைத்துகொண்டு கார் ஓட்டம் 
மாரி மழை இருட்டென்றாலும் குரங்கு ...... என்று பல தத்துவங்கள் வேற.
 
வளர்ந்துவரும் பிள்ளைகள் அடுத்த தலைமுறை ...
சிறுவயதில் இருந்தே பள்ளி கூடம் ஊடாக வெளிநாட்டு சமூகத்துடன் வாழ்கிறார்கள்.
அவர்களுக்கும் எமக்கும் பாரிய இடைவெளி உருவாகி கொண்டு வருகிறது 
அவர்கள் பெரியவர்களை அதட்டி பேசாது அடக்காமாக இருக்கிறார்களே தவிர 
இளையவர்களுடன் ஆறுதலாக பேசும்போது ஒரு வெறுப்புடன்தான் வாழ்கிறார்கள்.
 
எமதுமதம் திருத்தப்பட வேண்டும் ...
இல்லை என்றால் அது காணமல் போய்விடும் என்று நான் சொல்வது பலருக்கு புரியவில்லை.
என்னை ஒரு இந்துமத எதிர்பாளனாக பார்த்து நியணி இடம் போட்டுகொடுக்கிரார்கள்.
அவரும் பார பட்சம் இன்றி தனது பணியை தொடர்கிறார்.
எனது கருத்தில் பிழைகள் இருக்கலாம் அதை சுட்டிகாடினால் ...
அதைப்பற்றி விவாதிக்கலாம் ........... வாயை மூடுவதால்  எமது சமூகம் அடிபாதளாம் போய்கொண்டு இருக்கிறது 
நாளும் நாளும் கண்ணால் பார்த்துகொண்டு இருப்பதால் 
என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது 
வெட்ட வெட்ட தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தமும் தொடர்கிறது.
 
எமது ஊரில் ஒரு அப்பு இருந்தார் ...
அவருக்கு பாம்பு விஷம் ஒன்றும் செய்யாது 
ஒரு நச்சு காய் இருக்கிறது (அதன் பெயர் ஞாபகம் வருகுது இல்லை (குமாரசாமி அண்ணா போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு) அதை சிறிது சிறிதாக  உண்டு வர வேண்டும் பின்பு ஒரு முழு காயை உண்ண கூடிய நிலையை எட்டியதும் 
எமது உடல் அந்த நஞ்சுக்கு பாம்பு விசத்திற்கு பழகிவிடும்.
 
ஏன் ...?
எதற்கு ...?
என்ன ...?
எங்கே .....?
என்ற கேவிகளுக்கு விடை இருப்பின் நஞ்சையே தின்னலாம் அது நன்மை கொடுக்கும்.
குடி ஒன்றும் குடியை முழுங்க போவதில்லை.
மேலே இருக்கும் கேள்விக்கு பதில் இல்லாத பலரின் உயிரையே அது குடித்து இருக்கிறது 
சென்ற மாதம் கூட ஐரோப்பாவிற்கு ஒரு செத்தவீட்டிட்கு சென்றுவந்தேன் கார்ட் அட்டாக் பார்ட்டி போய் வந்து படுத்தவர் எழும்பவில்லை.
இன்று மனைவி (வீட்டிற்குள் கட்டிவைத்து வெளியுலகு காட்டாது வளர்த்த)  12-10 வயது இரண்டு பெண் பிள்ளைகளுடன் 
நிற்கிறார்.
சமூகத்தில் ஒரு அங்கமாக இருப்பதால் ...... நாம் எதையாவது செய்தே தீரவேண்டும்.
 
ஒருதமிழன் கிரடிட் கார்ட் போட்டு கொள்ளை அடித்தால் ....?
நாம் எல்லோரும் தமிழன் என்பதால் பாதிக்க படுகிறோம் இல்லையா ...?
எதோ ஒரு வார்த்தை பிரயோகம் ...... எமை பாதிக்கும்.
ஆறு அறிவும் செயற்பாட்டில் இருந்தால் .......... செயல் ஆற்றித்தான் ஆகவேண்டும்.
இந்துமதம் போன்ற போலிகளை நாம் தூக்கி எறிந்துவிட்டு எமது முன்னையோர் எமக்கு சொல்லிவைத்த 
உண்மைகளை இனியாவது தேட வேண்டும். 

இவர் தயாரிக்கும் அனைத்து வீடியோக்களும் எம்மவர்களின் கோமாளித்தன வெளிநாட்டு வாழ்கையை பிரதிபலித்து நிற்பதைக் காணலாம்.

 

எம்மவர்கள்.. ஊர் வாழ்க்கை முறைக்குள்ளும்.... வெளிநாட்டு வாழ்க்கை முறைக்குள்ளும்.. கிடந்து கலவை வாழ்க்கை வாழ விளைகிறார்கள். அதனால்.. தாங்களும் குழம்பி.. தங்கள் வாரிசுகளையும் குழப்பிவிடுகின்றனர்.

 

இதனை தவிர்க்கச் சொல்வது தான்.. இவர்களின் நோக்கம்.

 

இது சோழியான்.. அண்ணா போன்றவர்களுக்கு ஆச்சரியமாய்.. ஆத்திரமாய் அமைவது வியப்பில்லை.  :D  :icon_idea:

 

நான் பார்ட்டிகளுக்கு போனாலும் ஆடுவதில்லை... சுற்றி அமைந்த சுவர்களை தகர்க்க முயற்சித்ததில்லை என்பதுதான் உண்மை.  :o  :lol:

 

இவருக்கு தமிழே ஒழுங்காக பேச முடியவில்லை.. அதற்குள் மற்றவனைப் பற்றிய வியாக்கியானம் வேறு.. அதைத்தான் மேலே குறிப்பிட்டேன்.  :D

 

தமிழரின் பார்ட்டிகளவர்கள் வசிக்கும் நாடுகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றன.

 

நோர்வேக்கு சில பிறந்தநாட்களூக்கு போயிருந்தேன். 

பிறந்தநாள் மண்டபத்தில் தொடங்கும் சில மணித்தியாலங்கள் முதல் பெற்றோர் வீட்டில் இருந்து தலை மறைவாகிவிடுவர்.

பொறுத்த நேரத்தில் எங்கே போய்விட்டார்கள் என்றூ பார்த்தால், சிகை உடை மேனி அலங்காரங்களூடன் காரில் வந்து பிள்ளையின் பிறந்தநாள் மண்டபத்தில் வந்து இறங்குவார்கள்...

 

சிறிது நேரத்தில்.. நான் சொல்லிப்போட்டெல்லே போனனான்.. அந்தச் சாமான் எங்கை.. இந்தச் சாமான் எங்கை என்று சின்ன சின்ன விசயங்களில் பென்னம்பெரிய சண்டைகளும் பிரிவுகளும் ஏற்படுவதும் உண்டு.

 

இங்கிலாந்தில் சில பார்ட்டிகளை பார்த்தால் ஒரு பக்கம் ஆபிரிக்கா சுருள் முடிகளாக இருக்கும்.. மற்ற பக்கம் இலங்கை தலை முடிகளா இருக்கும்.. கலந்திருக்க மாட்டார்கள்.. சொல்லாமலேயே தனித்தனிக் குழுக்களாக இருப்பார்கள்.. இந்தக் கலக்காத கூட்டத்துக்குக் காரணம் பார்ட்டிகளின் முக்கிய ஆணும் பெண்ணும் இந்தச் சமூகங்களிலிருந்து கலந்ததே காரணமாக இருக்கும்.  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.