Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான் பாலபத்திர ஓணாண்டி வந்துள்ளேன். 

உள்ள வரலாமோ எண்டு ஆரும் கேட்டு சொல்லுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für wellcome gif

வணக்கம்.... ஓணாண்டி,  
உங்களை, அன்புடன் வரவேற்கின்றோம்.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் பாலபத்திர ஓணாண்டி வந்துள்ளேன். 

உள்ள வரலாமோ எண்டு ஆரும் கேட்டு சொல்லுங்கோ!

281565368_small.jpg 

வணக்கம் வருக ; தங்களின் மேலான கருத்துக்களை தருக ..! ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

281565368_small.jpg 

வணக்கம் வருக ; தங்களின் மேலான கருத்துக்களை தருக ..! ☺️

அப்படியே ஆகட்டும் நண்பரே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் பாலபத்திர ஓணாண்டி வந்துள்ளேன். 

உள்ள வரலாமோ எண்டு ஆரும் கேட்டு சொல்லுங்கோ!

பாடும் ...பாடித்தொலையும் ....உமக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடும் 🤣🤣
..நகைப்பிற்காக சொன்னேன் ....நல்வரவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் பாலபத்திர ஓணாண்டி வந்துள்ளேன். 

உள்ள வரலாமோ எண்டு ஆரும் கேட்டு சொல்லுங்கோ!

வாங்க ஓணான் வாங்க...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாரும், வரும்போது அக்கா மாலா, ஜிப்சியும் கொண்டுவாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், வாங்கோ, வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für wellcome gif

வணக்கம்.... ஓணாண்டி,  
உங்களை, அன்புடன் வரவேற்கின்றோம்.:)

தேங்ஸ் தல..

11 hours ago, ஜெகதா துரை said:

வணக்கம், வாங்கோ, வாங்கோ.

நன்றி நன்றி🙏

9 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

நன்றி நன்றி🙏

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

பாடும் ...பாடித்தொலையும் ....உமக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடும் 🤣🤣
..நகைப்பிற்காக சொன்னேன் ....நல்வரவு 

சாபமிட்டுவிடுவேன். 😂 நன்றி வரவேற்புக்கு🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

வாங்க ஓணான் வாங்க...😎

அப்படியே ஆகட்டும்.. வந்து உட்கார்ந்து விட்டேன்.. நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

வாரும், வரும்போது அக்கா மாலா, ஜிப்சியும் கொண்டுவாரும்.

பல இடங்களுக்கு சென்று பாடி அங்கு கிடைக்கும் உணவுகளையும் உண்பதால் புலவருக்கு சலரோகம். அக்காமாலா ஜிப்சி வாங்கமுடியா துர்ப்பாக்கிய நிலையில் அடியேன் உள்ளேன். வரவேற்புக்கு நன்றி அமைச்சரே🙏

6 hours ago, விசுகு said:

வணக்கம், வாங்கோ, வாங்கோ.

நன்றி நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெயரைப் பார்த்தால் கேரளாக்காரர் போல் இருக்கு. தமிழைப் பார்த்தால் இலங்கைத் தமிழாய் இருக்கு. சரி ஆராய்  இருந்தாலென்ன வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெயரைப் பார்த்தால் கேரளாக்காரர் போல் இருக்கு. தமிழைப் பார்த்தால் இலங்கைத் தமிழாய் இருக்கு. சரி ஆராய்  இருந்தாலென்ன வாங்கோ

மலையாளமும் யாழ்ப்பாண தமிழும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/4/2020 at 10:38 AM, அக்னியஷ்த்ரா said:

பாடும் ...பாடித்தொலையும் ....உமக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடும் 🤣🤣
..நகைப்பிற்காக சொன்னேன் ....நல்வரவு 

Bildergebnis für அரண்மனை அந்தப்புரம்

Bildergebnis für அரண்மனை அந்தப்புரம்

நேற்று  இரவு.... ஓணாண்டியை, 
அரண்மனை அந்தப்புரத்தில், கண்டதாக... உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றது. :grin:

எனக்கென்னவோ... இவர் பாட வந்த மாதிரி தெரியவில்லை.
அரண்மனை பைங்கிளிகளை... அமுக்கிக் கொண்டு போக வந்தவர் போல தெரிகிறது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/6/2020 at 12:18 AM, உடையார் said:

வணக்கம் வருக

நன்றி

On 3/6/2020 at 12:47 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெயரைப் பார்த்தால் கேரளாக்காரர் போல் இருக்கு. தமிழைப் பார்த்தால் இலங்கைத் தமிழாய் இருக்கு. சரி ஆராய்  இருந்தாலென்ன வாங்கோ

நன்றி நன்றி

On 3/6/2020 at 3:51 AM, ஈழப்பிரியன் said:

வணக்கம் ஓணாண்டி.

வணக்கம்டா மாப்ள. யாழ்களத்தில் இருந்து ஓணாண்டி 🙋‍♂️

On 3/6/2020 at 5:24 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für அரண்மனை அந்தப்புரம்

Bildergebnis für அரண்மனை அந்தப்புரம்

நேற்று  இரவு.... ஓணாண்டியை, 
அரண்மனை அந்தப்புரத்தில், கண்டதாக... உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றது. :grin:

எனக்கென்னவோ... இவர் பாட வந்த மாதிரி தெரியவில்லை.
அரண்மனை பைங்கிளிகளை... அமுக்கிக் கொண்டு போக வந்தவர் போல தெரிகிறது. 🤣

கிளிகளா?? எல்லாம் கிழவிகள். சும்மா கடுப்பைகிளப்பாதிர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வணக்கம்டா மாப்ள. யாழ்களத்தில் இருந்து ஓணாண்டி 🙋‍♂️

எவன்டா அது டா போடுறது?

Posted

உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்.🙏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/8/2020 at 3:39 AM, ஈழப்பிரியன் said:

எவன்டா அது டா போடுறது?

ஓணாண்டி ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /

நான் நினைக்கிறேன் உங்க‌ட‌ வ‌ய‌து வைச் போல‌ 🙏

ச‌ரி ஓணாண்டி வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/8/2020 at 3:39 AM, ஈழப்பிரியன் said:

எவன்டா அது டா போடுறது?

மச்சி நாந்தான் ஓணாண்டிடா..🙋‍♂️

On 3/9/2020 at 7:41 PM, Penny said:

உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்.🙏

நன்றி பென்னி🙏🙏

On 3/11/2020 at 7:28 PM, சுவைப்பிரியன் said:

வணக்கம் ! வாங்கோ

நன்றி நன்றி🙏

21 hours ago, பையன்26 said:

ஓணாண்டி ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /

நான் நினைக்கிறேன் உங்க‌ட‌ வ‌ய‌து வைச் போல‌ 🙏

ச‌ரி ஓணாண்டி வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் 😁

நன்றி பையன் 🙏🙋‍♂️

20 hours ago, வாத்தியார் said:

வணக்கம் வாருங்கள் ஓணாண்டி  

நன்றி நன்றி🙏

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.