Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்திற்கு மகுடம் சூட்டிய, சுமந்திரனின் புதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரு சுமந்திரன் அவர்களது மகன் சர்வதேச ரீதியில் பேச்சுப்போட்ட்டியில் வென்றதால் இங்கு எதுவும் நடந்துவிடப்போவதில்லை. ஐந்துவயதில் கொழும்பில் சிங்களவர்களுடன் ஒன்றாக வாழ்வதையொட்டி பெருமையும், வாழ்நாள்பேறாகவும் கருதும் ஒருவரது மகன் எதிர்காலத்தில் தனது கல்விப்புலமையால் சிறீலங்காவின் அதிஉயர் பதவிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டு, அதன்மூலம் பெறப்படும் செல்வாக்கால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராகவோ அன்றில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைதொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பான பதவியிலோ, அதுவும் இல்லாதுவிட்டால் ஐ நா மனித உரிமைக்கவுன்சிலின் சிங்களத்துக்கான பொறுப்புப்பதவியிலோ அமர்ந்து சுமந்திரன் இப்போது செய்யும் தமிழர்களுக்கெதிரான தகிடுதித்தங்களை எதிர்காலத்தில் செய்யக்கூடிய, "கோடரிக் கம்பு" தயாராகின்றது என எதிர்வுகூறல் மட்டுமே இச்செய்தியின் சாரம்சம்.

என்னைப்பொறுத்தமட்டில் சுமந்திரன் தமிழர் விரோத தேசமாம் இந்தியாவினதும், சிறிலங்காவினதும், அப்பப்போ மேற்குலக நாடுகளதும் நிகழ்சித்திட்டங்களுக்கு இசைவாக தமிழர் இருப்புமீதாக அரசியல் செய்யும் சிங்களவர்களுடன் வாழ்வதில் பெருமையாகவும் கொடுப்பினையாகவும் கருதும் ஒரு ஜந்து, நாளை நான் இல்லாதுபோய்விடலாம் இச்செய்தி வாசிக்கும் அனேககரில் பலர் இல்லாதுபோய்விடலாம் எதுக்கும் உங்கள் பிள்ளைகளிடம் இப்படி ஒருவர் யாழ் களத்தில் கருத்தெழுதியிருக்கிறார் எதுக்கும் சுமந்திரனது மகனை இப்போதிருந்தே நினைவில் வைத்திருங்கள் எனக் கூறி வையுங்கள். அப்படி நான் எதிர்வுகூறியது எதுவும்  நடைபெறாதுவிடின், சொர்க்கம் நரகம் என்பது இருந்தால் எழுஞாயிறு தப்பித்தவறி சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டிருந்தால் அவரை நரகத்தின் நரகத்துக்கு மாற்றிவிடும்வண்ணமும் அல்லது மறுபிறவி  என்று ஏதாவது இருந்தால் பலபேரிடம் கல்லெறி வாங்கும் சொறிபிடித்த தெருநாயாக அவரைப்படைக்கும்படியும் எல்லாம் வல்ல கர்த்தரை, இறையை, சிவனை, விஸ்ணுவை மன்றாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • Replies 54
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே? இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் சர்வதேசத்துக்கு கொண்டு போகவில்லை, விளக்கவில்லை? இது யார் தவறு?  இப்பவும் சர்வதேசம் எங்கே சிங்களவனை கட்டிபோடுமோ என்று தமிழ் போராட்டத்தை குறை கூறி சிங்களவனுக்கு தாளம் போடுகிறார்கள். சிங்களம் விரும்பியதை பேசியும், விரும்பாததை பேசாமலும் அவர்களை குளிர்வித்து எப்படி உதவப்போகிறார்? சிங்களவன் என் இனத்தை   அழித்தபோது, என்குடும்பம். என்று சுயநலமாய் ஒதுங்கி இருந்தவர்கள், தன் உயிர் வெறுத்து, குடும்பத்தையே ஆகுதி ஆக்கி போராடியோர்களுடன்  என்குடும்பமும் அழிந்ததற்காக போராடியவர்கள் இறந்த பின்னும், அழிவை ஏற்படுத்தியவன் கையை ஓங்க வைப்பேன் என்று சபதம் எடுப்பவர்கள் சுயநலவாதிகள். எதை யாரிடம் பெற்று மக்களை காப்பாற்ற போகிறார்கள்? மக்களே வேண்டாம் என்று ஒதுக்கும் இவர்கள் ஏன் ஒதுங்காமல் இருக்கிறார்கள். கொழும்பில் இருந்து சிங்களவனை மகிழ்விக்கட்டும்.

4 hours ago, கற்பகதரு said:

சுமந்திரன் போன்றவர்களாவது மக்களுக்கு உதவ வழி விடுங்கள்.

இவ்வளவு நாளும் சுமத்திரன் என்ன செய்தவர் ?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மின் அரசியல் செயற்பாடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை ...ஆனால் அவரது மகனை கரித்துக் கொட்டுவது அநாகரீகத்தின் உச்சம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே? இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் கொண்டு போகவில்லை, விளக்கவில்லை? இது யார் தவறு?  இப்பவும் சர்வதேசம் எங்கே சிங்களவனை கட்டிபோடுமோ என்று தமிழ் போராட்டத்தை குறை கூறி சிங்களவனுக்கு தாளம் போடுகிறார்கள். சிங்களம் விரும்பியதை பேசியும், விரும்பாததை பேசாமலும் அவர்களை குளிர்வித்து எப்படி உதவப்போகிறார்? சிங்களவன் என் இனத்தை   அழித்தபோது, என்குடும்பம். என்று சுயநலமாய் ஒதுங்கி இருந்தவர்கள், தன் உயிர் வெறுத்து, குடும்பத்தையே ஆகுதி ஆக்கி போராடியோர்களுடன்  என்குடும்பமும் அழிந்ததற்காக போராடியவர்கள் இறந்த பின்னும், அழிவை ஏற்படுத்தியவன் கையை ஓங்க வைப்பேன் என்று சபதம் எடுப்பவர்கள் சுயநலவாதிகள். எதை யாரிடம் பெற்று மக்களை காப்பாற்ற போகிறார்கள்? மக்களே வேண்டாம் என்று ஒதுக்கும் இவர்கள் ஏன் ஒதுங்காமல் இருக்கிறார்கள். கொழும்பில் இருந்து சிங்களவனை மகிழ்விக்கட்டும்.

   இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? 

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தாலேயே பெரும் அழிவுகள் ஏற்பட்டன. ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி அதை ஊக்குவித்து முன்னின்று நடத்தியவர்களே இவ்வளவு அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள். அவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கியமானவர்.

ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் இனக்கலவரங்கள்  திரும்ப திரும்ப இடம்பெறுகின்றன. இங்கெல்லாம் ஆயுதக்குழுக்கள் உருவாகி, இலங்கையில் அழிவு ஏற்படுத்தியது போல் மக்களை அழித்தொழிக்கவில்லை. இலங்கையில் இந்திய RAW வின் ஆதரவுடன் இனக்கலவரங்களின் பாதிப்பு ஆயுதப் போராக மாற்றப்பட்டது. ஆயுத அமைப்புகளின் தலைவர்களே இதற்கு பொறுப்பு.

இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?

ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே? அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். 

இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே?

இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் கொண்டு போகவில்லை, விளக்கவில்லை?

தமிழரின் போராட்டம் நியாயமானது என்று  அமிர்தலிங்கம் முதல்  அன்ரன் பாலசிங்கம், சுமந்திரன் ஆகியோர் உட்பட பலர் உலகநாடுகளுக்கு நாற்பது வருடங்களாக விளக்கி சொல்லி இருக்கிறார்கள். அதன் விளைவான உலகநாடுகளின் நிலைப்பாடு இதுதான்:

  1. தமிழ்மக்களின் மனித உரிமைகளும் அரசியல் சமுகவியல் உரிமைகளும் இலங்கையில் தொடர்ச்சியாக மீறப்படுவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.
  2. அதற்கு தீர்வாக தமிழ்மக்கள் தேர்ந்துகொண்ட ஆயுதப்போராட்டத்தை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை.
  3. இலங்கையில் தனியாக தமிழருக்கென்று ஒரு நாடு அமைக்கப்பட இலங்கையும் இந்தியாவும் ஆதரவளித்தாலே ஏனைய உலகநாடுகளும் ஆதரவளிக்கும்.

இது யார் தவறு? 

  1. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அரசியல் தலைவர்கள்.
  2. இந்திய RAWவிடம் ஆயுதமும் பயிற்சிகளும் பெற்று மற்றவர்களுக்கும் அவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த போராளி தலைவர்கள்.
  3. இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் உசுப்பேத்தலுடனும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்.
  4. இவற்றை அரசியல்ரீதியில் தூரதரிசனத்துடன் கையாண்டு ஆரம்பத்திலேயே தீர்த்துவைக்காத இலங்கை அரச தலைவர்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் மீதான கோபத்தை அவரின் குடும்பங்கள் மீது காட்டுவது ஏற்புடையதல்ல.இன்னும் இன்னும் எதிரிகளை கூட்டவே உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இதற்கு பதிலெழுதுபவர்களைப் பார்த்து யாழ் களத்திலுள்ளவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். அந்தச் சிரிப்பிற்கு ஆளாக நான் விரும்பவில்லை. 😂😂😂

எனக்குள்ள கேள்வி ஒன்றுதான் !!!

இனக்கலவரங்களூடாக தமிழின அழிப்பை ஆரம்பித்து அதனை தொடர்ச்சியாக நடாத்திவரும் சிங்கள அரசை இதுவரை நீர் குறை ஏதும் காணவில்லையே. அதற்கு என்ன காரணம். 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

கொழும்பான்.. நீங்கள் என்ன முஸ்லீமா..?!

இப்ப முஸ்லீம்கள் தான் சுமந்திரனை தலையில் தூக்கி வைச்சு ஆடுகிறார்கள். காரணம்.. அவர்கள் பக்கம் அவ்வளவு சட்டாம்பிகளுக்கு பிரச்சனை.

தமிழ் தேசியம் பத்தின திரியில, சரத் பொன்சேகாவின் கருத்தினை பதிந்தபோது, எனக்கும் இந்த கேள்வி எழுந்தது. 🤔

****

இந்த பிரகிராசிமார் அரசியலுக்கு வாறது, தம்மை பிரபலப்படுத்த தான்.

அதன் பிறகு, கேசுகளும் கூடி, ரேட்டும் ஏறி ஆட்களை பிடிக்கேலாது.

இப்ப சுமந்திரன் கொழுப்பிலை ஒரு டாப் ரேட் பிராக்கிரசியர். 

மைத்திரி ஆட்டத்தில், மகிந்தா பிரதமராய் வந்த விசயத்தில், நடந்த வழக்கில் இவர் வைத்த போயிண்டுகளினால், இப்ப பிரபலம். அதனாலேயே முஸ்லிம்களும் இவரை பிடிக்கினம். நமக்கு கேட்கும் காசு வந்தால் சரிதானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சக தமிழனாக சாலேம் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் இந்த திறமை அவரது தகப்பனாரின் செயல்கள்போல ஆளும்வர்க்கத்தை தூக்கிநிறுத்தவும் பாதுகாக்கவுமே பயன்படப்போகிறது என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. நான் நினைப்பது பொய்க்குமானால் மிகவும் சந்தோஷமடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

இதுவரை நீர் குறை ஏதும் காணவில்லையே. அதற்கு என்ன காரணம். 😂😂😂

நீர்  😂😂😂 - கண்ணீர்

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

   இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? 

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தாலேயே பெரும் அழிவுகள் ஏற்பட்டன. ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி அதை ஊக்குவித்து முன்னின்று நடத்தியவர்களே இவ்வளவு அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள். அவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கியமானவர்.

ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் இனக்கலவரங்கள்  திரும்ப திரும்ப இடம்பெறுகின்றன. இங்கெல்லாம் ஆயுதக்குழுக்கள் உருவாகி, இலங்கையில் அழிவு ஏற்படுத்தியது போல் மக்களை அழித்தொழிக்கவில்லை. இலங்கையில் இந்திய RAW வின் ஆதரவுடன் இனக்கலவரங்களின் பாதிப்பு ஆயுதப் போராக மாற்றப்பட்டது. ஆயுத அமைப்புகளின் தலைவர்களே இதற்கு பொறுப்பு.

இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?

ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே? அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். 

இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே?

ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே?   அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். 

இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் கொண்டு போகவில்லை, விளக்கவில்லை?

தமிழரின் போராட்டம் நியாயமானது என்று  அமிர்தலிங்கம் முதல்  அன்ரன் பாலசிங்கம், சுமந்திரன் ஆகியோர் உட்பட பலர் உலகநாடுகளுக்கு நாற்பது வருடங்களாக விளக்கி சொல்லி இருக்கிறார்கள். அதன் விளைவான உலகநாடுகளின் நிலைப்பாடு இதுதான்:

  1. தமிழ்மக்களின் மனித உரிமைகளும் அரசியல் சமுகவியல் உரிமைகளும் இலங்கையில் தொடர்ச்சியாக மீறப்படுவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.
  2. அதற்கு தீர்வாக தமிழ்மக்கள் தேர்ந்துகொண்ட ஆயுதப்போராட்டத்தை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை.
  3. இலங்கையில் தனியாக தமிழருக்கென்று ஒரு நாடு அமைக்கப்பட இலங்கையும் இந்தியாவும் ஆதரவளித்தாலே ஏனைய உலகநாடுகளும் ஆதரவளிக்கும்.

இது யார் தவறு? 

  1. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அரசியல் தலைவர்கள்.
  2. இந்திய RAWவிடம் ஆயுதமும் பயிற்சிகளும் பெற்று மற்றவர்களுக்கும் அவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த போராளி தலைவர்கள்.
  3. இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் உசுப்பேத்தலுடனும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்.
  4. இவற்றை அரசியல்ரீதியில் தூரதரிசனத்துடன் கையாண்டு ஆரம்பத்திலேயே தீர்த்துவைக்காத இலங்கை அரச தலைவர்கள்.

முதல் முதல் அரசியல் படுகொலையை நிகழ்த்தியவர்கள் சிங்களவர்
முதல் முதல் இணைக்க கலவரத்தை உருவாக்கியவர்கள் சிங்களவர்
முதல் முதல் சர்வதேச விமானத்தை கடத்தியவர்கள் சிங்களவர்

ஒக்கம பிரஸ்னே முலின்ம படன் கத்தே சின்ஹல ஜாதிய மிசா 
ஓய கட்டிய மெத்தன எவ்வித் அப்பிட கத்தந்தர கியண்ட அதனவா ...
அனே யன்னக்கோ நிக்கங் பிஸ்ஸு கெலின்னேத்துவ...    

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sasi_varnam said:

முதல் முதல் அரசியல் படுகொலையை நிகழ்த்தியவர்கள் சிங்களவர்
முதல் முதல் இணைக்க கலவரத்தை உருவாக்கியவர்கள் சிங்களவர்
முதல் முதல் சர்வதேச விமானத்தை கடத்தியவர்கள் சிங்களவர்

ஒக்கம பிரஸ்னே முலின்ம படன் கத்தே சின்ஹல ஜாதிய மிசா 
ஓய கட்டிய மெத்தன எவ்வித் அப்பிட கத்தந்தர கியண்ட அதனவா ...
அனே யன்னக்கோ நிக்கங் பிஸ்ஸு கெலின்னேத்துவ...    

இவரை சிங்களவர் என்று முடிவே கட்டிவிட்டீர்கள். ஒயா கில்லாடிதமாய் மஹாத்தயா😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சும்மின் அரசியல் செயற்பாடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை ...ஆனால் அவரது மகனை கரித்துக் கொட்டுவது அநாகரீகத்தின் உச்சம் 
 
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனின் மீதான கோபத்தை அவரின் குடும்பங்கள் மீது காட்டுவது ஏற்புடையதல்ல.இன்னும் இன்னும் எதிரிகளை கூட்டவே உதவும்.

நியாமான கருத்து.ஏனோ தெரியாது எமக்கு எதிரிகளை அதிகமாக்குவதில் அலாதிப் பிரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, சுவைப்பிரியன் said:

நியாமான கருத்து.ஏனோ தெரியாது எமக்கு எதிரிகளை அதிகமாக்குவதில் அலாதிப் பிரியம்.

துரோகிகளை உருவாக்குவதும் நாங்கள் தான்

ஒற்றுமை இல்லை என்று கத்துவதும் நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில பதில் எழுதுற கனபேர், ஏதோ சுமந்திரனின் குடும்பத்தை வாழ்த்தவில்லையென்றால் தங்களுக்கு பகையாளர்களின் எண்ணிக்கை கூடலாம் எனக் கவலைப்படுவதுபோலத் தெரிகிறது. பத்தில ஒன்றாக இந்த முயற்சியையும் பாராட்டலாம். ஆகா ஓகோ எண்டு புகழுறளவுக்கு இதில ஒண்டுமில்லை. முன்னாள் போராளிகள் உட்பட இருபதுவரையான குடும்பத் தலைவர்கள் இன்று சிறையில் இருப்பதற்கு இந்த சுமந்திரனும் ஒருவகையில் காரணம் தான். இவர் நினைச்சிருந்தால் அந்த இருபதுபேரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை வெளியிலை எடுத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

இனக்கலவரங்களூடாக தமிழின அழிப்பை ஆரம்பித்து அதனை தொடர்ச்சியாக நடாத்திவரும் சிங்கள அரசை இதுவரை நீர் குறை ஏதும் காணவில்லையே. அதற்கு என்ன காரணம். 😂😂😂

 இனக்கலவரத்துக்கும் தமிழர்தான் காரணம் எண்டு சொல்லக்கூடிய ஆள் அவர். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஏனோ தெரியாது எமக்கு எதிரிகளை அதிகமாக்குவதில் அலாதிப் பிரியம்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

துரோகிகளை உருவாக்குவதும் நாங்கள் தான்

ஒற்றுமை இல்லை என்று கத்துவதும் நாங்கள் தான்.

இவை ஆச்சரியப்படத்தக்க அவதானங்களல்ல. அழியும் மக்கள், நாடுகள், நிறுவனங்கள்  எல்லாமே  இவ்வாறான குணாம்சங்களை கொண்டவையே. இந்த குணாம்சங்கள் அவைகளின் அழிவை துரிதப்படுத்தி நிறைவு செய்கின்றன. ஈழத்தமிழினம் இவ்வாறாக துரிதமாக அழிவதை பார்க்கும் போது கவலையாக இருந்தாலும், அந்த இனத்தின் குணாம்சங்களின் காரணமாகவே அது தனது அழிவை தீவிரப்படுத்துவதனால் இதனை தடுப்பது சாத்தியமில்லை. இவ்வாறாக அழிந்து போன பல இனங்கள் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் கூட   சில இனங்கள் அழிந்து விட்டன. இயக்கரும் நாகரும் இன்று இல்லாமல் போனது போல ஈழத்தமிழினமும் மறைந்துவிடும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

காரணம், அந்த இனத்திலுள்ள கோடரிக்காம்புகள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக, அழிவுக்கு உட்படுத்துபவனுக்கு கைகொடுத்து தன்னின அழிவை  நிஞாயப் படுத்துவதும், எதிரியை  காப்பாற்றுவதுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இவை ஆச்சரியப்படத்தக்க அவதானங்களல்ல. அழியும் மக்கள், நாடுகள், நிறுவனங்கள்  எல்லாமே  இவ்வாறான குணாம்சங்களை கொண்டவையே. இந்த குணாம்சங்கள் அவைகளின் அழிவை துரிதப்படுத்தி நிறைவு செய்கின்றன. ஈழத்தமிழினம் இவ்வாறாக துரிதமாக அழிவதை பார்க்கும் போது கவலையாக இருந்தாலும், அந்த இனத்தின் குணாம்சங்களின் காரணமாகவே அது தனது அழிவை தீவிரப்படுத்துவதனால் இதனை தடுப்பது சாத்தியமில்லை. இவ்வாறாக அழிந்து போன பல இனங்கள் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் கூட   சில இனங்கள் அழிந்து விட்டன. இயக்கரும் நாகரும் இன்று இல்லாமல் போனது போல ஈழத்தமிழினமும் மறைந்துவிடும்.

மகிழ்ச்சிதானே. ☹️

3 hours ago, சுவைப்பிரியன் said:

நியாமான கருத்து.ஏனோ தெரியாது எமக்கு எதிரிகளை அதிகமாக்குவதில் அலாதிப் பிரியம்.

நாங்களா விரும்பிப்போய் சும்மா போற சுமந்திரன திட்டித் தீர்க்குறோம் ☹️

அவர் எங்களைக் காயப்படுத்தினார். இப்ப வேண்டிக் கட்டுகிறார். அவ்வளவும்தான்.☹️

சுமந்திரன் நன்மை  செய்தால் பாராட்டப்போவதும் நாங்கள்தான். 👍

1 hour ago, கற்பகதரு said:

இவை ஆச்சரியப்படத்தக்க அவதானங்களல்ல. அழியும் மக்கள், நாடுகள், நிறுவனங்கள்  எல்லாமே  இவ்வாறான குணாம்சங்களை கொண்டவையே. இந்த குணாம்சங்கள் அவைகளின் அழிவை துரிதப்படுத்தி நிறைவு செய்கின்றன. ஈழத்தமிழினம் இவ்வாறாக துரிதமாக அழிவதை பார்க்கும் போது கவலையாக இருந்தாலும், அந்த இனத்தின் குணாம்சங்களின் காரணமாகவே அது தனது அழிவை தீவிரப்படுத்துவதனால் இதனை தடுப்பது சாத்தியமில்லை. இவ்வாறாக அழிந்து போன பல இனங்கள் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும் கூட   சில இனங்கள் அழிந்து விட்டன. இயக்கரும் நாகரும் இன்று இல்லாமல் போனது போல ஈழத்தமிழினமும் மறைந்துவிடும்.

சுமத்திரன் என்பவர் அரசியலில் இருந்தால் ஈழத்தமிழர் என்ற இனம் இலங்கையில் இருக்காது என்பது இலங்கையில் உள்ள சிறு பிள்ளைக்கும் தெரியும் .

On 13/6/2020 at 22:00, colomban said:

சுமந்திரன் எனப்படும் ஆளுமை இலங்கை தேசிய அரங்கில் முக்கிய வகிபாகமுள்ள தேசப்பற்றுள்ள கற்ற சிறந்த ஆளுமையாகும். அவரை, இன மத பேதங்கள் அற்ற, நாட்டை நேசிக்கின்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் புத்திரனை உருவாக்கிய ஒரு நாட்டுப்பற்றாளனாகப் பார்ப்பதே பொருத்தமானதாகும்

தமிழின அழிப்புக்கு பல ஆண்டுகளாக துணை போய்க்கொண்டிருக்கும் மிகமிக மோசமான பேர்வழியான சுமந்திரனதும் அவர் கோஷ்டியினதும் திருகுதாளங்களை அப்பிடியே மறைக்க இந்த எழுத்தாளரும் ஆதரவு கோஷ்டியும் மிக கடுமையாகவே குத்திமுறிஞ்சுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஷேலம்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 05:31, satan said:

சுமந்திரன் மகனின் இந்த  சிறந்த விவாதப் பேச்சால் தமிழினத்துக்கு என்ன விடிவு வந்து விட்டது? இப்போது முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு யாவராலும் புகழ்ந்து பேசப்படடாலும், இலங்கைக்கு வெற்றிகளை குவித்திருந்தாலும், அணியின் தலைவராக முடியவில்லை திறமை இருந்தும். கதிர்காமர் கூவி கூவி சிங்களத்துக்கு முண்டு கொடுத்திருந்தாலும், ஜனாதிபதியாக முடியவில்லை. சேர் பொன் இராமநாதன் முண்டு கொடுத்து  சிங்களத்தை காப்பாற்றியிருந்தாலும், தமிழருக்கு ஒரு சமநிலையை பேண முடியவில்லை இலங்கையில். தூக்கி வீசப்படும்போது,  நான் தமிழன் என புலம்பும்போது, இவர்களால் நலிந்த  சக  தமிழன் தான் கொதித்தெழுவான்.

பனையை முறித்த ஹுலால் சுயாதீன தேர்தல் அணைக்குழுவிலேயே இருக்க முடியவில்லை 
என்பதை விட்டுவிட்டீர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

   இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள் யார்? 

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தாலேயே பெரும் அழிவுகள் ஏற்பட்டன. ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி அதை ஊக்குவித்து முன்னின்று நடத்தியவர்களே இவ்வளவு அழிவுகளையும் ஏற்படுத்தியவர்கள். அவர்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முக்கியமானவர்.

ஆயுதம் தூக்குவதற்கு முன் இனக்கலவரங்களை ஏற்படுத்தி, தமிழரை அகதிகளாக்கி, கப்பல்களில் ஏற்றி அனுப்பி வைத்து ஆயுதம் தூக்க நிர்பந்தித்தவர்கள் யார்?  

அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மலேசியா உட்பட உலகின் பல நாடுகளில் இனக்கலவரங்கள்  திரும்ப திரும்ப இடம்பெறுகின்றன. இங்கெல்லாம் ஆயுதக்குழுக்கள் உருவாகி, இலங்கையில் அழிவு ஏற்படுத்தியது போல் மக்களை அழித்தொழிக்கவில்லை. இலங்கையில் இந்திய RAW வின் ஆதரவுடன் இனக்கலவரங்களின் பாதிப்பு ஆயுதப் போராக மாற்றப்பட்டது. ஆயுத அமைப்புகளின் தலைவர்களே இதற்கு பொறுப்பு.

இவர்கள் சரியாய் பிரச்சனையை கையாண்டிருந்தால் ஏன் ஆயுதம் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது?

ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே? அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். 

இளைஞரை உசுப்ப முன், இப்போ கூறும் ராஜதந்திரத்தை அப்போ கையாண்டிருக்கலாமே?

ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு எழுதவில்லையே?   அவர்கள்தானே அன்றிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்? சுமந்திரன் ஆயுதப்போரட்டம் தோற்றபின்பே அரசியல்வாதியானார். 

இனவழிப்போர் பேச்சு கேட்டு உலகம் அழிப்பிற்கு உதவியது என்றால், ஏன் தமிழரின் நியாயமான போராட்டத்தை இவர்கள் கொண்டு போகவில்லை, விளக்கவில்லை?

தமிழரின் போராட்டம் நியாயமானது என்று  அமிர்தலிங்கம் முதல்  அன்ரன் பாலசிங்கம், சுமந்திரன் ஆகியோர் உட்பட பலர் உலகநாடுகளுக்கு நாற்பது வருடங்களாக விளக்கி சொல்லி இருக்கிறார்கள். அதன் விளைவான உலகநாடுகளின் நிலைப்பாடு இதுதான்:

  1. தமிழ்மக்களின் மனித உரிமைகளும் அரசியல் சமுகவியல் உரிமைகளும் இலங்கையில் தொடர்ச்சியாக மீறப்படுவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.
  2. அதற்கு தீர்வாக தமிழ்மக்கள் தேர்ந்துகொண்ட ஆயுதப்போராட்டத்தை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை.
  3. இலங்கையில் தனியாக தமிழருக்கென்று ஒரு நாடு அமைக்கப்பட இலங்கையும் இந்தியாவும் ஆதரவளித்தாலே ஏனைய உலகநாடுகளும் ஆதரவளிக்கும்.

இது யார் தவறு? 

  1. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அரசியல் தலைவர்கள்.
  2. இந்திய RAWவிடம் ஆயுதமும் பயிற்சிகளும் பெற்று மற்றவர்களுக்கும் அவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த போராளி தலைவர்கள்.
  3. இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவுடனும் உசுப்பேத்தலுடனும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்.
  4. இவற்றை அரசியல்ரீதியில் தூரதரிசனத்துடன் கையாண்டு ஆரம்பத்திலேயே தீர்த்துவைக்காத இலங்கை அரச தலைவர்கள்.

புலிகளது ஆரம்பம் 1975 அல்பிரட் துரையப்பவினது கொலையில்தான் பொகுவெளியில் பிரசித்தமானது. அதன்பின்னதாக இன்ஸ்பெக்ரர் வஸ்தியாம்பிள்ளையது கொலை.

 அண்ணளவாக பத்துவருடத்தில் திருநெல்வேலித் தாக்குதல் அதாவது அந்தவேளையில் பெரும் தாக்குதல் அப்படி இருந்தது அவர்களது பரிணாம வளர்ச்சி.

சரி இப்போது புலிகள் இல்லை உப்fகளது போலி ஜனநாயகவாதிகள் களத்தில் வந்து பதினொருவருடம் ஆகிவிட்டது என்னத்தைப் புடுங்கி விட்டினம்.

கடைசியில கத்தி இன்றி ரத்தம் இன்றி உரிமை வருகுது எனக்கூவுகிறீர்களே யாரிடம் உரிமையை எதிர்பார்க்கிறார் சுமந்திரன் கடந்த சிங்களத்தின் அதிபர் தேர்தலில் மைத்திரிக்கு அப்பட்டமாக ஆதரித்து மகிந்த கோஸ்டியை வெள்ளவைத்த இராஜதந்திர நடவடிக்கைக்காகவா? அல்லது அப்படி ஆதரித்ததன்மூலம் மகிந்த கோஸ்டியை வெல்லவைப்பதற்காக பெட்டியைக் கைமாற்றிய களவணித்தனத்தினாலா?  

இன்னமும் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிப்புராணம் பாடாதீர்கள்.  இதுவரை நீங்கள் ஒரு மில்லி மீட்டராவது முன்னேறியிருக்கிறீர்களா என்பதை அறியத்தரவும்.

சுமந்திரன் ஒரு அரசியல் பொறுக்கி. மேல்மட்டத்திலும் இந்தியாவுடனும் மேலை நாடுகளுடனும் அதிக செல்வாக்குள்ள இவரால் என்ன செய முடிந்தது இதுவரை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Elugnajiru said:

சுமந்திரன் ஒரு அரசியல் பொறுக்கி. மேல்மட்டத்திலும் இந்தியாவுடனும் மேலை நாடுகளுடனும் அதிக செல்வாக்குள்ள இவரால் என்ன செய முடிந்தது இதுவரை.

👍👏உங்களுடன் ஒத்துபோகின்றேன்

பிள்ளையை இதற்குள் இழுக்க வேண்டாம் 🙏

சுமந்திரனின் கேடு கெட்ட அரசியலுடன் தான் எமக்கு பிரச்சனை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.