Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

புலிகளையும் புலிகளின். போராட்டங்களையும் வெறுப்பவார்கள்    தான் தமிழினியின் புத்தகத்தை. உதாரணம் காட்டுவார்கள்   2009. க்கு. பின்.  புலிகள் அமைப்பு இயங்கவில்லை’ புத்தகம் எழுதியபோது தமிழினி  விடுதலை புலி அங்கத்தவர் இல்லை அவரது புத்தகத்தை. சான்றாக எற்றுக் கொள்ள முடியாது 

உங்கள் கண்முன் தனது வாழ்க்கையை போராட்டத்திற்கு ஒப்படைத்து ஆகுதியான ஒருவரது புத்தகத்தை சான்றாக  ஏற்க முடியாது என்றால் வேறு எதனை ஏற்றுக்கொள்வீர்கள்..? 

☹️

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

போரில் தோத்த பின்பும் ,எப்படி நீங்கள் அவர்களிடம் சரி சமமாய் உரிமையை எதிர் பார்க்கிறீர்கள் ?...அவர்கள் இனவாதிகள் தான் ...மாறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் .

காலம் எடுக்கும்தான். ஆனால் சிங்களமக்களில் உள்ள ஜனநாயகத் தாராளவாதிகள்கூட அவர்களின் இனவாதச் சிந்தனையை மாற்ற எந்தவகையான முயற்சிகளும் எடுக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

மறைந்த செங்கை ஆழியான் எழுதிய கதை ஒன்றில், போர்த்துக்கேயரால் யாழ்ப்பாணத்தில் இருந்து, கோவாவுக்கு நாடு கடத்தப்பட்ட திசைவீரசிங்கம் என்ற ஒருவரின் மனநிலை குறித்து விவரித்திருப்பார். இவர் போர்த்துக்கேயருக்கு எதிராக போரிட்டவர். இந்த மண்.... இந்த பறங்கியருடன் இருந்து எப்படி விடுதலை பெறும் என்று மனம் கலங்கினார் என்று வர்ணித்தார்.

அதே புத்தகத்தின் வேறு ஒரு அத்தியாயத்தில், ஒல்லாந்தரிடம் மன்னாரை இழந்து யாழ்ப்பாணம் ஓடி செல்லும் ரொட்ரிகோ என்னும் போர்த்துக்கேய படை வீரன் டைரியில் எழுதும் குறிப்பு என்று சொல்லுவார்..... நாம் இங்கே மிக நீண்ட காலம் இருப்போம் என்று கோட்டையினை, கொத்தளங்களை அமைத்தோம். ஆனாலும், மக்களை மதம் மாத்துகிறோம் என்று, அவர்கள் நம்பிக்கைகளை ஒடுக்கி, கோவில்களை சிதைத்து, பெரும் அட்டகாசம் செய்தமையால்.... மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், இதோ.... சகலத்தையும் இழந்து ஓடுகிறோம்.

அலைகள் ஓய்வதில்லை.... உங்கள் அண்ணர் தலைமையில், புலிகள் வன்னியில் இருந்து தாண்டிக்குளம் வரை சிங்கள ராணுவத்தினை விரட்டி அனுப்பியபோது, டீ கடையில், வீடுகளில், சாரத்தினை வாங்கி கட்டிக்கொண்டு, இராணுவ உடுப்பினை தூக்கி வீசி சென்ற சிங்களவர் மனதிலும் அவ்வாறே தோன்றி இருக்கும்.

அதுவே விரைவில், ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் தோன்றப்போகிறது. பகிர்ந்து ஒன்றாக இருக்காமல், முழுவதும் எமது என்று அட்டகாசம் பண்ணி, கடைசியில், எல்லாம் பகிரப்பட்டன என்று உணர்வார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

எல்லாம் சரி கடைசியில் எழுதினீங்கள் பாருங்கள் அது தான் கொமடி ...மகிந்தா சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட அவர்களிடமே ஆசிர்வாதம் வாங்கி வந்த ஆள் சும்மாத் தான் இருப்பார் 

சுமந்திரன் சிங்களவர்களுக்குச் சார்பாக அமெரிக்காவுடன் கதைக்கப் போகவில்லை. மகிந்தவுடன் சந்தித்தால் அவர் சொல்வதைக் கேட்டார் என்று அர்த்தமா? 

சுமந்திரனும், சாணக்கியனும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளின் வேலைத்திட்டத்துடன் இயங்குகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழரின் அபிப்பிராயத்தை கேட்பது என்பதைவிட புலம்பெயர் தமிழர்களின் சிந்தனையை நாடிபிடிப்பதும், புலம்பெயர் தமிழர்களுக்கு மேற்குநாடுகளாலும், இந்தியாவாலும் கோடுகாட்டப்படும் தீர்வுக்கு ஆதரவைத் திரட்டுவதும் இவர்களின் பணி என்று கருதுகின்றேன். 

ஆனால் மேற்குநாடுகளும், இந்தியாவும் 13ம் திருத்தத் சட்டத்தில் உள்ள மாகாணசபைகளுக்கான மேலான தீர்வு எதையும் பரிந்துரைத்திருக்கமாட்டார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுகூட தீர்வுத் திட்டத்தில் இருக்காது. இது இப்படி இருக்க சிங்கள அரசு மாகாணசபையை முற்றாக நீக்கி அல்லது நீர்த்துப்போகச் செய்யும் யாப்பை உருவாக்குவதில் மும்முரமாக நிற்கின்றது.

எனவே, சுமந்திரனை திட்டுபவர்கள் சிங்கள அரசு புதிய யாப்பின்மூலம் தமிழருக்கு கொடுக்கும் "தீர்வையும்" சுமந்திரன்தான் எழுதினார் என்று இப்பவே திட்டத் தயாராவது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் உங்கட மனிசியின் சொந்தக்காரரோ?
அவர் தமிழ் அரசியல்வாதி தமிழில் தான் படித்தார் என்று சொல்லுவார்கள் ...ஆதாரத்தை கேட்டால் நான் எங்கே அவரது பாடசாலைக்கு போய் சேட்டிபிக்கேட் வாங்கி இணைக்கிறதா ?...இங்க லண்டனில் பிறந்த பிள்ளைகள் கூட நல்லா தமிழ் கதைக்கிறார்கள்..தவிர  எழுதும் போது அவர் தான் எழுத வேண்டும் என்றில்லை ...எழுதி கொடுப்பதற்கு அவருக்கு என்று ஒரு பட்டாளம் இருக்கு   

அவர் எனக்கு சொந்தமில்லை, மனிசிக்கும் சொந்தமில்லை🤣. எல்லாம் கேட்டு அறிவதுதான்.

ஒரு அரசியல்வாதிக்கு உரை எழுதி கொடுக்க speech writers இருப்பது வழமைதான். ஆனால் அவருக்கு தமிழ் மொழி புலமையில் ஒரு கேடும் இல்லை.

எனக்கென்னமோ இது உங்கள் அண்ணர் மீதுள்ள பாசத்தில் சந்தடிசாக்கில் அவருக்கு தமிழ் எழுத வராது எண்டு கிளப்பிவிடுவது போல உள்ளது🤣.

இப்படிதான் முன்னர் ஒரு குரூப் இங்க ஸ்டாலினுக்கு தமிழ் வாசிக்க தெரியாது, தமிழை தெலுங்கில் எழுதி படிக்கிறார் என உருட்டி கொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்கள் கண்முன் தனது வாழ்க்கையை போராட்டத்திற்கு ஒப்படைத்து ஆகுதியான ஒருவரது புத்தகத்தை சான்றாக  ஏற்க முடியாது என்றால் வேறு எதனை ஏற்றுக்கொள்வீர்கள்..? 

☹️

அவர். 2009 ஆம் ஆண்டு. வரை தான் போராடினார்  அதன் பின் போராடவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஆயுதப் போராட்டத்தால் தான் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள் ....ஆனால் என்ன பிரயோசனம் சந்தர்ப்பங்களை சரியாய் பயன் படுத்தினரா?

பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது   காலத்தை கடத்தவும்.  அந்தக் காலத்தில்  இராணுவத்தை தயார் செய்யவும் மாறாக தீர்வு வழங்கவல்ல. ...இது தலைவருக்கு நன்றாகவே தெரியும்     அவர்களிடம். தீர்வு இருந்தால் ஏன் மற்றவர்களால் பெற முடியவில்லை  ?அல்லது ஏன் அந்தத் தீர்வை அமுல் செய்யவில்லை  இலங்கை அரசியலில் அறிவு அற்றவர்களும். தலைவரைப்பற்றி  நன்றாக தெரியதவர்களும் தான் அவரை குறை சொல்லுகிறார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

நியூயோர்க் தாக்குதல் நடக்காம இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

சிலவேளை தமிழீழம் பிறந்தும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

 சுமந்திரன் MP விரட்டப்பட்டது ஏன்? தேவா சபாபதி: கனடாவிலிருந்து -Why Sumanthiran MP was expelled canada

6 hours ago, MullaiNilavan said:

அதே காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓடித்திரிந்த ராஜதந்திரிகளை உங்களுக்குத் தெரியும் அவர்கள் அயல் நாட்டு காரர்களுடன் மிக நெருங்கி உறவுகளோடு சில தழுவல் போக்குகளும் கிட்டத்தட்ட எங்கட எங்களின் அரசியல்  தத்துவ ஞானி ஐயா அண்டன் பாலசிங்கம் அவர்களும் மேலோட்டமாக அவர்களுடைய செல்வாக்கு உள்ளாகி இருந்தார் என அறியக் கிடைத்தது.

கடைசியா தேசத்தின் குரல் பாலசிங்கத்தையும் ரோவின் வலையில் விழுந்தவர் என்று மெல்லமா ரீல் விட தொடங்கியாச்சு. 

🤣😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

உங்களை போல் தமிழினியின் புத்தகம் படித்து எதிர்கால சந்ததி உரிமைப் போர் நடத்தும் என்று கனவு காண நான் முட்டாள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

டக்ளசின் காரைநகர் அடியோடு அவருக்கு தெரிந்து விட்டது .  இது வேலைக்கு ஆகாது என.😃

தலைவர் செயல் வீரராக இருந்தார். அதனால் புகழ் தேடி வந்திருக்கலாம்.

எம்மக்களை வைத்து போராட்டம் நடாத்த அவர் ஒருவரால் தான் முடிந்தது. முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

புலிகளையும் புலிகளின். போராட்டங்களையும் வெறுப்பவார்கள்    தான் தமிழினியின் புத்தகத்தை. உதாரணம் காட்டுவார்கள்   2009. க்கு. பின்.  புலிகள் அமைப்பு இயங்கவில்லை’ புத்தகம் எழுதியபோது தமிழினி  விடுதலை புலி அங்கத்தவர் இல்லை அவரது புத்தகத்தை. சான்றாக எற்றுக் கொள்ள முடியாது 

தமிழினி இறந்த பின் தான் அவரது புத்தகம் வெளிவந்தது. அப்போது அந்த புத்தகம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது மாற்றி எழுதப்பட்டதாகவும் ஒரு சில செய்திகள் வந்தன. அது சம்பந்தமான திரி யாழ்களத்திலும் உண்டு.

2 hours ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க் தாக்குதல் நடக்காம இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

சிலவேளை தமிழீழம் பிறந்தும் இருக்கலாம்.

நூறு வீதம் உண்மை. இதை அண்ணன் அன்ரன் பாலசிங்கமும் ஒருமுறை மேடையில் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

***

8 hours ago, குமாரசாமி said:

தமிழினி இறந்த பின் தான் அவரது புத்தகம் வெளிவந்தது. அப்போது அந்த புத்தகம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது மாற்றி எழுதப்பட்டதாகவும் ஒரு சில செய்திகள் வந்தன. அது சம்பந்தமான திரி யாழ்களத்திலும் உண்டு.

தகவலுக்கு நன்றி  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

அவர் எனக்கு சொந்தமில்லை, மனிசிக்கும் சொந்தமில்லை🤣. எல்லாம் கேட்டு அறிவதுதான்.

ஒரு அரசியல்வாதிக்கு உரை எழுதி கொடுக்க speech writers இருப்பது வழமைதான். ஆனால் அவருக்கு தமிழ் மொழி புலமையில் ஒரு கேடும் இல்லை.

எனக்கென்னமோ இது உங்கள் அண்ணர் மீதுள்ள பாசத்தில் சந்தடிசாக்கில் அவருக்கு தமிழ் எழுத வராது எண்டு கிளப்பிவிடுவது போல உள்ளது🤣.

இப்படிதான் முன்னர் ஒரு குரூப் இங்க ஸ்டாலினுக்கு தமிழ் வாசிக்க தெரியாது, தமிழை தெலுங்கில் எழுதி படிக்கிறார் என உருட்டி கொண்டிருந்தது.

2009 க்கு முன்னர் பல இடங்களில்  தலைவர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது.அதனால் உலக தலைவர்களுடன் எப்படி கதைப்பார் என்றெல்லாம் எள்ளி நகையாடியோரும் இங்கும் அங்கும் உள்ளனர். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒரு மனிதரை தாழ்த்தி பேச வேண்டும் என்ற குணமுடையவர்களாகவே நான் நினைக்கின்றேன்.தலைவர் பிரபாகரன் மாவீரர் உரையை பார்த்து வாசிக்கின்றார் என இந்த யாழ்களத்தில் விமர்ச்சித்தவர்களும் உண்டு.

ஆனால்....

உலக அரச மாநாடுகளில் பெரிய அரசியல் தலைவர்களுக்கு பின்னால் எத்தனை மொழிபெயர்ப்பாளர்களும் எத்தனை வசனகர்த்தாக்களும் இருக்கின்றார்கள் என்பதை அறிவார்களா?

8 hours ago, குமாரசாமி said:

தமிழினி இறந்த பின் தான் அவரது புத்தகம் வெளிவந்தது. அப்போது அந்த புத்தகம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது மாற்றி எழுதப்பட்டதாகவும் ஒரு சில செய்திகள் வந்தன. அது சம்பந்தமான திரி யாழ்களத்திலும் உண்டு

பிம்பங்களை  வைத்து பிழைப்பு  நடத்தும் புலம்பெயர் புலிவால்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் எந்த லெவலுக்கும் கீழிறங்கி பொய்களை கூறுவார்கள. என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். திரு அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தி என்று கூறி பார்பிக்கியூசாம்பலை வைத்து பணம் பண்ண முயற்சித்த கேவலமான கும்பல்கள் இப்படி செய்தி பரப்புவது இயல்பு தானே

***

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் மீட்டிங் முடிச்சிட்டு ஊருக்கு வந்தாலும் பல நாட்டுக்கு நெருப்பு வச்சி 15 பக்கத்துக்கு மேலாக ஓடுது 

இப்பநடப்பது பொக்கற் மீட்டிதானாமே

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

பிம்பங்களை  வைத்து பிழைப்பு  நடத்தும் புலம்பெயர் புலிவால்கள்

இப்படி எழுத அனுமதிக்கும் நிர்வாகம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று எழுதும்போதுமட்டும் ஏன் வெட்டியெறிகிறது? யாழ் நிர்வாகமும் இப்போ அந்த கூட்டத்துடன் சேர்ந்துவிட்டதோ ??

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

கடைசியா தேசத்தின் குரல் பாலசிங்கத்தையும் ரோவின் வலையில் விழுந்தவர் என்று மெல்லமா ரீல் விட தொடங்கியாச்சு

😂😂😂 கருத்து திரிபுகளை ஏற்படுத்த முனையாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, MullaiNilavan said:

😂😂😂 கருத்து திரிபுகளை ஏற்படுத்த முனையாதீர்கள்.

தம் பக்கம் நியாயம் தேட எதையும் எப்படியும் எழுதுவார்கள். 😁

20 hours ago, MullaiNilavan said:

அதே காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓடித்திரிந்த ராஜதந்திரிகளை உங்களுக்குத் தெரியும் அவர்கள் அயல் நாட்டு காரர்களுடன் மிக நெருங்கி உறவுகளோடு சில தழுவல் போக்குகளும் கிட்டத்தட்ட எங்கட எங்களின் அரசியல்  தத்துவ ஞானி ஐயா அண்டன் பாலசிங்கம் அவர்களும் மேலோட்டமாக அவர்களுடைய செல்வாக்கு உள்ளாகி இருந்தார் என அறியக் கிடைத்தது.

நீங்கள் விக்கி விழுங்கி எதை கூற வந்தீர்கள் என்பது தெரியும்.  இப்போது நழுவுகிறன்றீர்கள். நீங்கள் கூறிய இந்த கூற்றின் அர்ததம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

2009 பேரழிவில் இருந்து பாடம் படிக்க யாருமே ஆயத்தம் இல்லை. 

பழிபோடுவதற்கு மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர்.

😔

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா ஓடுது இந்த திரி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க் தாக்குதல் நடக்காம இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

சிலவேளை தமிழீழம் பிறந்தும் இருக்கலாம்.

சுனாமி வந்திராதிருந்தாலும் தமிழீழத்தைப் பெறுவதற்கான கட்டுமானங்களைப் புலிகள் பெற்றிருப்பர்.

புலிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டம் கண்ட சந்திரிகா அரசை, சுனாமிக்கு வந்த பாரிய வெளிநாட்டு உதவிகளே ஆட்டம்காணமல் தடுத்து நிமிர வைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2021 at 03:10, Eppothum Thamizhan said:

நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

நான் சளாப்பிய போது கேட்ட கேள்வியை தவற விட்டு விட்டீர்கள் போல! ஏதாவது உதாரணம் அப்படி இருக்கிறதா உங்களிடம்?😎

புலிகள் இயக்கத்தினுள் தலைமைக்கு விரும்பியதைச் சொல்பவர்கள் மட்டுமே தலைமையின் செவிமடுத்தலுக்கு அருகில் இருக்கலாம்! இதை அறிய அங்கேயே வாழ்ந்து சில பத்திரிகைச் செய்திகளை வாசித்தாலே போதும்! ரமில்னெற்றும், ஈழநாதமும் வாசித்தால் எல்லாம் மேற்கத்தைய ஜனநாயகம் போலத் தான் தெரியும்.

இந்தக் காரணம் தான் தமிழினி பேசாமல் மக்களுக்காக தன் பணியைச் செய்து விட்டு பின்னர் பேசியதற்குக் காரணம். இப்படி பலர் இன்றும் இருக்கிறார்கள். கேட்கத் தான் ஆட்கள் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.