Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

சுழல் பந்தாளார்களை பயன்படுத்தி மேற்குந்தியாவை அமத்தி விட்டார்கள். சுவி அண்ணாவின் காட்டில் மழை தான்.

ரொஸ் தான் போட்டிய‌ தீர்மானிக்கிற‌து என்று சொல்லுவ‌து இனி ஏற்று கொள்ள‌ முடியாது

நேற்று  இல‌ங்கை அணி முத‌ல் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து படு தோல்வி அடைந்தார்க‌ள்

இன்று வெஸ்சின்டீஸ் அதே போல் தான் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து ச‌க‌ல‌ விக்கேட்டையும் இழ‌ந்து ப‌டு தோல்வி 👎😏

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

Cool.gif GIF by Streamlabs | Gfycat

தற்போதைய யாழ் களப் போட்டியாளர்களின் நிலை!

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 4
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தற்போதைய யாழ் களப் போட்டியாளர்களின் நிலை!

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 4

த‌லைவ‌ரே நீங்க‌ள் வேர‌ லெவ‌ல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2022 at 16:39, கிருபன் said:

 

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்

இன்னும் 06 நாட்களே உள்ளதால் இன்னும் கலந்துகொள்ளாமல் இருப்போர் விரைந்து போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்

😃

போன தடவை போட்டியில் கலந்துகொண்டவர்கள், @goshan_che, @மறுத்தான், @நந்தன், @நீர்வேலியான், @Eppothum Thamizhan, @கறுப்பி, @kalyani, @ரதி, @பிரபா சிதம்பரநாதன் , பதில்களைத் தந்து சிறப்பித்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்!

 

 

கிரிக்கெட்டை ரசிக்கும் @MEERA, @புலவர் போன்றவர்களும் பங்குபற்றலாம் 😀

அழைப்புக்கு நன்றி ஜி.
தனி மடலிட்டோருக்கும் நன்றி.

எல்லா போட்டியாளருக்கும் வாழ்த்து.
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோஷான் கண்டது சந்தோசம்.....தொடர்ந்திருங்கள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1 hour ago, suvy said:

Cool.gif GIF by Streamlabs | Gfycat

வாவ்.....வாழ்த்துக்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

எனக்கு அந்த இரண்டு பேரை தவிர மிச்சம் இருக்கிற ஆக்கள் ஆர் வெண்டாலும் சந்தோசம். 🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

வணக்கம் கோஷான் கண்டது சந்தோசம்.....தொடர்ந்திருங்கள்.....!  😁

அவ‌ர் நேற்று தொட‌ங்கின‌ போட்டில‌ குதிக்காம‌ இப்ப‌ வ‌ந்து க‌ம்பு சுத்துவார் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ போகுது

என்ர த‌லைவ‌ரின் இட‌த்தை அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை பிடிக்க‌ போகிறார் லொல் 😁😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அழைப்புக்கு நன்றி ஜி.
தனி மடலிட்டோருக்கும் நன்றி.

எல்லா போட்டியாளருக்கும் வாழ்த்து.
 

கலந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்😒

கால்பந்து போட்டிக்கு தயாரிப்பமா என்று யோசிக்கின்றேன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பையன்26 said:

அப்பாடா இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ போகுது

என்ர த‌லைவ‌ரின் இட‌த்தை அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை பிடிக்க‌ போகிறார் லொல் 😁😂🤣

கிழடொன்று கீழ கிடந்து மிதிபடுகுது.

மிதித்தே கொன்னுடாதேங்கோ.

வயது போன நேரத்தில ஓரமா இருந்து பார்ப்பம் என்றில்லாமல் இளந்தாரிகளோட விளையாட  வந்துட்டார்.

1 minute ago, பையன்26 said:

ந‌ன்றி அண்ணா

என்னிட‌ன் காசு க‌ட்டின‌ ஆப் இருக்கு அதில் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ விளையாட்டை காட்டுவின‌ம் , போனில் இருந்த‌ ப‌டியே பார்க்க‌லாம் 😏

எனக்கு விளையாட்டுகளை பார்க்க முடியாது.

தூக்கம் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

கிழடொன்று கீழ கிடந்து மிதிபடுகுது.

மிதித்தே கொன்னுடாதேங்கோ.

வயது போன நேரத்தில ஓரமா இருந்து பார்ப்பம் என்றில்லாமல் இளந்தாரிகளோட விளையாட  வந்துட்டார்.

இப்ப‌ தானே க‌ச்சேரி ஆர‌ம்ப‌ம் , இனி வ‌ரும் போட்டிக‌ளில் நீங்க‌ள் சொன்ன‌வ‌ர் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிக்க‌ வாய்ப்பு இருக்கு லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கிழடொன்று கீழ கிடந்து மிதிபடுகுது.

மிதித்தே கொன்னுடாதேங்கோ.

வயது போன நேரத்தில ஓரமா இருந்து பார்ப்பம் என்றில்லாமல் இளந்தாரிகளோட விளையாட  வந்துட்டார்.

எனக்கு விளையாட்டுகளை பார்க்க முடியாது.

தூக்கம் முக்கியம்.

இங்கையும் என்ன‌வான் காலை 6ம‌ணிக்கு முத‌லே விளையாட்டு தொட‌ங்கிடும் , நேர‌த்துக்கு எழும்பி பாப்பேன் அலுப்பாய் இருந்தா தூங்கிடுவேன்  😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை முட்டை விக்கிற விலைக்கு நான் கோடீஸ்வரனாக சந்தர்ப்பம் இருக்கு.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கலந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்😒

கால்பந்து போட்டிக்கு தயாரிப்பமா என்று யோசிக்கின்றேன்!

நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். தொடங்கினால் பலர் கலந்து கொள்வார்கள்.👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

Cool.gif GIF by Streamlabs | Gfycat

அந்த பாவி யார்? கதை முன்பு எங்கள் 5ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்தது, சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த கதைதான் இதற்கு பொருந்தும். வாழ்த்துக்கள் சுவி.
(கதை சுருக்கம்: ஒரு பஸ்ஸில் பலர்(19) பயணித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. சாரதி வண்டியை மேலும் செலுத்த முடியாமல் நிப்பாட்டி விட்டார். இடி இரு பக்கங்களிலும் மாறி மாறி விழுந்தது. ஒரு பெரிசு சொன்னது இந்த பஸ்ஸில் ஒரு பாவி இருக்கின்றான், அவன் இறங்கி அதில் இருக்கும் மரத்தை தொட்டு விட்டு வந்தால், மீதமுள்ள (18) ஆக்கள் தப்பலாம் என்று சொல்லி ஒருவனை பிடித்து தள்ளி விட்டார்கள். அந்த வாலிபன் 200 மீட்டர் மரத்தடிக்கு ஓடிப்போய் திரும்பி பார்த்தார், இடி மின்னல்  பஸ் மீது தாக்கி தீ பற்றி எரிந்தது)

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய இரு போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலை.
 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 4
2 பையன்26 4
3 சுவி 4
4 அகஸ்தியன் 4
5 சுவைப்பிரியன் 4
6 ஏராளன் 4
7 புலவர் 4
8 எப்போதும் தமிழன் 4
9 கறுப்பி 4
10 நீர்வேலியான் 4
11 முதல்வன் 2
12 தமிழ் சிறி 2
13 குமாரசாமி 2
14 வாதவூரான் 2
15 வாத்தியார் 2
16 கிருபன் 2
17 கல்யாணி 2
18 பிரபா 0
19 நுணாவிலான் 0

 

சுவி ஐயா, இனிமேல் முதலாவது இடத்திற்கு வரச் சாத்தியம் மிகவும் அரிது!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய இரு போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலை.
 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 4
2 பையன்26 4
3 சுவி 4
4 அகஸ்தியன் 4
5 சுவைப்பிரியன் 4
6 ஏராளன் 4
7 புலவர் 4
8 எப்போதும் தமிழன் 4
9 கறுப்பி 4
10 நீர்வேலியான் 4
11 முதல்வன் 2
12 தமிழ் சிறி 2
13 குமாரசாமி 2
14 வாதவூரான் 2
15 வாத்தியார் 2
16 கிருபன் 2
17 கல்யாணி 2
18 பிரபா 0
19 நுணாவிலான் 0

 

சுவி ஐயா, இனிமேல் முதலாவது இடத்திற்கு வரச் சாத்தியம் மிகவும் அரிது!

I Am Waiting GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருநாள் முதல்வர் என்று பார்த்தால் 2ம் நாளும் ஈழப்பிரியனா?

ஒராளுக்கு நெங்சுவலி வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18

19

இவ‌ர்க‌ள் முட்டையோட‌ நிக்கின‌ம்

க‌வ‌லை வேண்டாம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் கிடைக்கும் 

 

இர‌ண்டு முன்ன‌னி அணிக‌ள் ஆன‌ இல‌ங்கை ம‌ற்றும் வெஸ்சின்டீஸ் இவ‌ர்க‌ள் வென்று இருந்தா உற‌வுக‌ளின் க‌ணிப்பு ச‌ரியா இருந்து இருக்கும் எங்க‌ட‌ க‌ணிப்பில் ம‌ண்ணை அள்ளி போட்டுடாங்க‌ள் இர‌ண்டு அணிக‌ளும் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

18

19

இவ‌ர்க‌ள் முட்டையோட‌ நிக்கின‌ம்

க‌வ‌லை வேண்டாம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் உங்க‌ளுக்கு புள்ளிக‌ள் கிடைக்கும் 

 

இர‌ண்டு முன்ன‌னி அணிக‌ள் ஆன‌ இல‌ங்கை ம‌ற்றும் வெஸ்சின்டீஸ் இவ‌ர்க‌ள் வென்று இருந்தா உற‌வுக‌ளின் க‌ணிப்பு ச‌ரியா இருந்து இருக்கும் எங்க‌ட‌ க‌ணிப்பில் ம‌ண்ணை அள்ளி போட்டுடாங்க‌ள் இர‌ண்டு அணிக‌ளும் 🤣😁😂

பையா கீழே உள்ளவர்களை மட்டுமே தெரியுது

உயர நிற்கிறதால எங்களைத் தெரியலையோ?

கல்லோ கல்லோ

All the way

மேல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா கீழே உள்ளவர்களை மட்டுமே தெரியுது

உயர நிற்கிறதால எங்களைத் தெரியலையோ?

கல்லோ கல்லோ

All the way

மேல.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கூட‌ துள்ள‌ வேண்டாம் , பெரிய‌வ‌ர் உங்க‌ளை போட்டி முடிவில் அல்ல‌து இடையில் போட்டு மிதிக்க‌ போகிறார் அது ம‌ட்டும் துள்ளுங்கோ லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய  செவ்வாய் (18 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

5)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து    

NAM  எதிர்   NED

 

14 பேர் நமீபியா வெல்வதாகவும்   05 பேர் நெதர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நமீபியா

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

 

நெதர்லாந்து

சுவி
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
கறுப்பி

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 👬

 

 

👇

6)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

SRI  எதிர்   UAE

 

அனைவரும் சிறிலங்கா  வெல்வதாகக் கணித்துள்ளனர். சிறிலங்கா வெல்லுமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தின் தயவால் புஷ்டியான முட்டைப்பொரியல் 🍳 கிடைக்குமா என்பதை நாளைய இரண்டாவது போட்டியின் பின்னர் அறிந்துகொள்ளலாம்🥚

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣.  தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
    • உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....  
    • விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  
    • கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள்.  இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்).  நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇    
    • ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.