Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20240411-142438-ESPNCricinfo.

கோலிய‌ ச‌ரியா தெரிவு செய்த‌ என‌க்கு ஏதாவ‌து ஒரு போட்டியில் இந்த‌ சின்ன‌ குட்டிய‌ன் தான் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று போட்டேன் ஆனால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ Yashasvi Jaiswal விளையாட்டு ச‌ரியே இல்லை விளையாடின‌ 5 விளையாட்டில் 50ர‌ன்ச‌ கூட‌ தாண்ட‌ வில்லை

குட்டிப்புலியே உன் அதிர‌டி ஆட்ட‌த்தை மீண்டும் வெளிப் ப‌டுத்து.......................

  • Replies 265
  • Views 17.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

  • கிருபன்
    கிருபன்

    பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் 6 நாள் தான் இருக்கு 

ஒரு த‌ரும் ஆர்வ‌மாய் போட்டியில் குதிச்ச‌ மாதிரி தெரிய‌ல‌..................

பையா டேய் நீ க‌வ‌லைப் ப‌டாத‌ போட்டியில் நீ க‌ட‌சியில் வ‌ந்தாலும் முத‌ல் ஆளா க‌ள‌த்தில் குதிச்சியே அது தான் துணிவு

இப்ப‌டி சொல்லி என்ர‌ ம‌ன‌சை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வ‌ந்து விட்டேன் லொல்😁.......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது பத்துப் பேர் பங்குபற்றினால்தான் யாழ்களப்போட்டி நடக்கும்! இன்னும் ஒன்பது பேர் சேருவார்களா?🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த‌ முறை போட்டி கேள்விக‌ள் முன்பை விட‌ வித்தியாச‌ம் தானே அது தான் இவை ப‌ம்பின‌ம் 18ம் திக‌தி  10க்கும் மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................அப்ப‌ கேள்விக்கான‌ ப‌தில‌ ப‌திஞ்சு புள்ளிய‌ அள்ளுவின‌ம்..........................................

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று ராஜஸ்தான் தோற்குமென்று நினைத்தன் அவன் பாவி ஹெட்மயர் காப்பாத்தப் போட்டார் .....!   😂

3 hours ago, கிருபன் said:

குறைந்தது பத்துப் பேர் பங்குபற்றினால்தான் யாழ்களப்போட்டி நடக்கும்! இன்னும் ஒன்பது பேர் சேருவார்களா?🤔

சும்மா அவசரப்படக்கூடாது.....எல்லோரும் பசஞ்சர் வண்டியில் வருவதால் மெதுவாத்தான் வருவினம்......!

YWgDm9.gif?download=true

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2024 at 21:42, கிருபன் said:

போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀

@suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன் அவசரப்படவேண்டாம். இன்னும் 4 நாட்கள் இருக்குது. மைனஸ் புள்ளிகளும் இருப்பதால் கண்டபடி பதில் எழுத முடியாதுதானே!!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀

@suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57

மன்னிகணும் ஜி- ஐ பி எல் லில் சுத்தமாக ஆர்வம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

மன்னிகணும் ஜி- ஐ பி எல் லில் சுத்தமாக ஆர்வம் இல்லை.

ச‌கோ நீங்க‌ள் இந்த‌ முறை ந‌ம்பி குதிக்க‌லாம்
நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன்...............உங்க‌ எல்லாரையும் தூக்கி பிடிக்கும் ஆளாய் நான் இருப்பேன்😂😁🤣......................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

மன்னிகணும் ஜி- ஐ பி எல் லில் சுத்தமாக ஆர்வம் இல்லை.

எல்லோரும் இஸ்ரேல் ஆக முடியுமா?

இடை இடை ஈரான் மாதிரியும் இருக்கணும்.
 
Do Or Die.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ச‌கோ நீங்க‌ள் இந்த‌ முறை ந‌ம்பி குதிக்க‌லாம்
நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன்...............உங்க‌ எல்லாரையும் தூக்கி பிடிக்கும் ஆளாய் நான் இருப்பேன்😂😁🤣......................

எப்படி உசுப்பேத்தினாலும் கஸ்டம்தான்🤣.

யார் எந்த அணிக்கு விளையடினம் என்பதோ, எத்தனை, என்ன என்ன அணிகள் என்பதோ கூட தெரியாது.

பாப்போம்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் இஸ்ரேல் ஆக முடியுமா?

இடை இடை ஈரான் மாதிரியும் இருக்கணும்.
 
Do Or Die.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எப்படி உசுப்பேத்தினாலும் கஸ்டம்தான்🤣.

யார் எந்த அணிக்கு விளையடினம் என்பதோ, எத்தனை, என்ன என்ன அணிகள் என்பதோ கூட தெரியாது.

பாப்போம்.

உங்களுக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் இதனை தொடர்வதில்லை.

குத்து மதிப்பு தான்.

இதைப்பற்றி நன்கு அறிந்த சிலர் இருக்கிறார்கள்.

இருந்தாலும் அவர்களை முன்னணியில் காண்பதில்லை என்பது வேறு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

# Question Team1 Team 2 No Result Tie Prediction
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie  
  CSK     Select CSK CSK
  DC     Select DC Select
  GT     Select GT Select
  KKR     Select KKR KKR
  LSG     Select LSG Select
  MI     Select MI Select
  PBKS     Select PBKS Select
  RR     Select RR RR
  RCB     Select RCB Select
  SRH     Select SRH SRH
2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.          
  #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR
  #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK
  #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR
  #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH
3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB
4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
        CSK
5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
        KKR
6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        RR
7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        CSK
😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         RCB
10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Kohli
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Chahal
13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Kohli
15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         SRH
16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Bumra
17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Kohli
19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Sanju Samson
20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • கருத்துக்கள உறவுகள்

வழமையிலில் கடைசியில் பம்மிக் கொண்டிருக்கும் @முதல்வன் இந்தப் போட்டியில் இரண்டாவதாக பதிந்தது ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இனி போட்டி ப‌திவை ப‌திய‌ போர‌வ‌ர்க‌ளில் 
ப‌தில்க‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரே மாதிரி தான் இருக்கும்

போட்டி ந‌ட‌த்தும் பெரிய‌ப்ப‌ர்
ஒரு கிழ‌மை கொடுத்து இருக்க‌லாம் இர‌ண்டு கிழ‌மைக்கு மேல‌ கூடுத்த‌து கூடுத‌ல் நாள்

இது பொழுது போக்குக்கு  ந‌ட‌த்த‌ப் ப‌டும் போட்டி என்றாலும் 5ப‌வுஸ் முக்கிய‌ம் எல்லோ லொல்😁🥰...................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வழமையிலில் கடைசியில் பம்மிக் கொண்டிருக்கும் @முதல்வன் இந்தப் போட்டியில் இரண்டாவதாக பதிந்தது ஆச்சரியமாக உள்ளது.

ந‌ம்ம‌ட‌ சாமியார் தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டி ப‌திவு செய்வ‌தாக‌ பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌ல் தெரிவிக்கின்ற‌ன‌🤣😁😂......................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்குபற்றிய @பையன்26 க்கும் @முதல்வன் க்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

இன்னும் 8 பேர் கலந்துகொண்டால்தான் போட்டி! 

1 hour ago, பையன்26 said:

இனி போட்டி ப‌திவை ப‌திய‌ போர‌வ‌ர்க‌ளில் 
ப‌தில்க‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரே மாதிரி தான் இருக்கும்

போட்டி முடிவு திகதிக்குப் பின்னர் 36 ஆரம்பச் சுற்றுப்போட்டிகள் உள்ளன! ஒரே மாதிரியான பதில்கள் சறுக்கு மரத்தில் ஏற உதவாது!!😜

  • கருத்துக்கள உறவுகள்

1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

RR , KKR, CSK, SRH.

2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  
    #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )
 
RR, KKR, CSK, SRH.
 
    #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )
 
    #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
 
    #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )
 
3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
RCB.

4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team
 
SRH.
 
5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
 
CSK.
 
6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

RR.

7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
 
KKR.

8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
SRH.

9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
LSG.

10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
VIRAT KOHLI.
 
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RCB.
 
12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
YUVENDRA CHAGUL.
 
13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RR.
 
14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )
 
SHUBMAN GILL.
 
15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
GT.
 
16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
R.ASHWIN.
 
17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
KKR.

18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
ROHIT SHARMA.
 
19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RR.
 
20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
 CSK.
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முதல்வன் said:

# Question Team1 Team 2 No Result Tie Prediction
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie  
  CSK     Select CSK CSK
  DC     Select DC Select
  GT     Select GT Select
  KKR     Select KKR KKR
  LSG     Select LSG Select
  MI     Select MI Select
  PBKS     Select PBKS Select
  RR     Select RR RR
  RCB     Select RCB Select
  SRH     Select SRH SRH
2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.          
  #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR
  #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK
  #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR
  #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH
3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB
4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
        CSK
5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
        KKR
6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        RR
7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        CSK
😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         RCB
10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Kohli
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Chahal
13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Kohli
15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         SRH
16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Bumra
17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Kohli
19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Sanju Samson
20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH

19வது கேள்வி எந்த அணி .  நீங்கள் வீரர் ஒருவரின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

RR , KKR, CSK, SRH.

2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  
    #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )
 
RR, KKR, CSK, SRH.
 
    #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )
 
    #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
 
    #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )
 
3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)
RCB.

4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team
 
SRH.
 
5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
 
CSK.
 
6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

RR.

7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
 
KKR.

8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
SRH.

9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
LSG.

10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
VIRAT KOHLI.
 
11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RCB.
 
12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
YUVENDRA CHAGUL.
 
13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RR.
 
14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )
 
SHUBMAN GILL.
 
15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
GT.
 
16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
R.ASHWIN.
 
17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
KKR.

18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)
 
ROHIT SHARMA.
 
19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )
 
RR.
 
20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
 
 CSK.

த‌லைவ‌ரே கோவிக்க‌ வேண்டாம் இந்த‌ முறை நானும் நீங்க‌ளும் கீழ‌ நின்று மேல‌  நிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மிதி வேண்டுவ‌து உறுதி😁😂🤣........................

சில‌து குருட் ல‌க் அடிச்சா உங்க‌ட‌ க‌ணிப்பு ச‌ரியா வ‌ர‌க் கூடும்....................

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🙏🥰..................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

19வது கேள்வி எந்த அணி .  நீங்கள் வீரர் ஒருவரின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்

ஆகா வாத்தியார் தடியோடு தான் சுற்றுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

19வது கேள்வி எந்த அணி .  நீங்கள் வீரர் ஒருவரின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்

நன்றி @கந்தப்பு

நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀

@முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

த‌லைவ‌ரே கோவிக்க‌ வேண்டாம் இந்த‌ முறை நானும் நீங்க‌ளும் கீழ‌ நின்று மேல‌  நிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மிதி வேண்டுவ‌து உறுதி😁😂🤣........................

சில‌து குருட் ல‌க் அடிச்சா உங்க‌ட‌ க‌ணிப்பு ச‌ரியா வ‌ர‌க் கூடும்....................

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🙏🥰..................................

பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂

wait-for-me-im-coming.gif

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நன்றி @கந்தப்பு

நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀

@முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?

RR

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்குபற்றும் @suvy ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்!

வெள்ளி இரவு 10 மணிக்கு முன்னர் இன்னும் 7 பேர் கலந்துகொண்டால்தான் போட்டி! 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.