Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • தொடங்கியவர்

யாழ்தேவி என்றால் சிறிலங்காவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு இது அந்த காலத்தில்...கோமகன் தொடருங்கோ உங்கள் அழகான தொடரை....

மிக்க நன்றிகள் புத்தன் உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

"அந்தப் பசுமை படர்ந்த வயல்வெளிகளில் லயித்த எனக்கு , தமிழனாகப் பிறந்த ஒரே கரணத்திற்காக எனது மண்ணும் , விவசாயமும் , வறண்ட பாலைவனமாகியதைத் தாங்க முடியவில்லை "

"சிங்களக் கிறீஸ்தவ பரம்பரைகளால் ஆளப்பட்ட பௌத்தம் , பின்பு விச ஊசி அடித்துப் பூதமாகி இன்று இரண்டு இனத்தையும் விழுங்கிய நிலையையும் கண்டேன் "

உண்மைதான் நமது வாழ்வாதரங்களை எல்லாம் பாழ் படுத்தி . நம் இனத்தையும் வேரறுக்கும் பணியில் பௌத்தம் தரம் தாழ்ந்து போனமை மிகவும் வருத்தத்திட்குரியது.

கண்ணுக்கு குளிர்ச்சியான பட இணைப்புகளுடன் தங்கள் கதையும் மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்..... பாராட்டுக்கள்....

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் நேரத்திற்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் :):):) .

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஊர் விட்டு பிரியும்போது மனதினுள் ஏற்படும் ஒருவித வலி நிறைந்த எண்ணம்... "மீண்டும் இதையெல்லாம் எப்பொழுது பார்ப்பேன்?" என்பதுதான்.

அந்த எண்ணத்தின் வலிகளை ஆழமாக இதில் உணர்ந்தேன்.

முன்னைய பகுதிகளைவிட இந்தப் பகுதியில் ஆழமான ஒரு உணர்வினை,ஒரு வலியை எம்மாலும் உணரமுடிகின்றது.

நெருடிய நெருஞ்சி தன் இறுதிப் பக்கத்தினை நெருங்குகின்றது என நினைக்கின்றேன். நிச்சயமாக எம் மனதினையும் வருடிச்சென்ற ஒன்றாக இந்த நெருடிய நெருஞ்சியும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மிக்க நன்றி கோ! பாராட்டுக்கள்...! :)

அடுத்த பகுதியை இன்னும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்!

தொடக்கம் என்று ஒன்று இருந்தால் , முடிவும் இருக்கத்தானே வேண்டும் கவிதை . உங்களைப் போன்றவர்களது ஊக்கங்களும் , மனம் நிறைந்த பாராட்டுக்களுமே எனது தேடுபொறியை இயங்கச்செய்கின்றன . மேலும் பல்வேறுபட்ட படைப்புகளையும் நீங்கள் சந்திக்கலாம் . உங்கள் கருத்துகளுக்கு நன்றி :):):) .

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்த யாயினி , யாழ்கவி , சுண்டல் , தும்பளையான் ,சஜீவன் , மற்றும் ஈசனுக்கு மிக்க நன்றிகள் :):):) .

  • 1 year later...
  • தொடங்கியவர்

இந்தக்கதையை இன்றய தெரிவாக தெரிவு செய்த நியானிக்கு முதற்கண் நன்றிகள் . நான் இப்பொழுது இந்தக் கதையைப் பார்க்கும்பொழுது , ஓர் அம்மணமான சின்னக் குழந்தையைப் பார்ப்பது போலவே உணர்கின்றேன் . பல இடங்களில் பலவிதமான திருத்தங்கள் என்ற ஆடையை அணிவித்து அழகு பார்க்க கைகள் துருதுருத்தாலும் , எனது இந்த சிறிய முதல் குழந்தையை அப்படியே விட்டிருக்கின்றேன் . இந்தக் குழந்தையை ஊட்டி வளர்த்த எனது அன்புக்குரிய அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றிக்கும் மேலான வார்த்தையை அகராதியில் தேடி எனது தலைசாய்கின்றது . மேலும் , எனது உடல் நலம் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் முன்பு போல் என்னால் ஆக்கங்களை தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . எனது உடல்நிலை சீரானதும் வழமைபோலே எனது ஆக்கங்களைத் தருகின்றேன்  .

Edited by கோமகன்

எனது உடல் நலம் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் முன்பு போல் என்னால் ஆக்கங்களை தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . எனது உடல்நிலை சீரானதும் வழமைபோலே எனது ஆக்கங்களைத் தருகின்றேன்  .

சிவர் இருந்தால் தான் சித்திரம். உங்கள் உடல்நிலையில் கூடிய கவனம் எடுங்கள். எங்களால் ஏதேனும் விதத்தில் உதவ முடிந்தால் அறியத் தரவும் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் முதலில் உடம்பை கவனியுங்கோ.யாழில் உங்கள் ஆக்கங்களையும் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் முதலில் உடம்பை கவனியுங்கோ.

உங்கள் ஆக்கங்களையும் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உடல்நலத்தில் கவனம் எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் Anna உடல்நலத்தில் கவனம் எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நலமுடன் திரும்பி வாருங்கள் கோமகன்..

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உடல் நலத்தை தேற்றி மீண்டும் யாழில் வலம் வாருங்கள்.

இந்தக்கதையை இன்றய தெரிவாக தெரிவு செய்த நியானிக்கு முதற்கண் நன்றிகள் . நான் இப்பொழுது இந்தக் கதையைப் பார்க்கும்பொழுது , ஓர் அம்மணமான சின்னக் குழந்தையைப் பார்ப்பது போலவே உணர்கின்றேன் . பல இடங்களில் பலவிதமான திருத்தங்கள் என்ற ஆடையை அணிவித்து அழகு பார்க்க கைகள் துருதுருத்தாலும் , எனது இந்த சிறிய முதல் குழந்தையை அப்படியே விட்டிருக்கின்றேன் . இந்தக் குழந்தையை ஊட்டி வளர்த்த எனது அன்புக்குரிய அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றிக்கும் மேலான வார்த்தையை அகராதியில் தேடி எனது தலைசாய்கின்றது . மேலும் , எனது உடல் நலம் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் முன்பு போல் என்னால் ஆக்கங்களை தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . எனது உடல்நிலை சீரானதும் வழமைபோலே எனது ஆக்கங்களைத் தருகின்றேன்  .

பிரச்சனை இல்லை ஆறுதலாய் வாங்கோ. நீங்க வாற நேரம்  வாணிங் போயின்ரும் இல்லாமல் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நலம் பெற வேண்டும், பலம் பெற வேண்டும், மேலும் வளமான எழுத்துககளுடன் வலம் வர வேண்டும் !

இந்தக்கதையை இன்றய தெரிவாக தெரிவு செய்த நியானிக்கு முதற்கண் நன்றிகள் . நான் இப்பொழுது இந்தக் கதையைப் பார்க்கும்பொழுது , ஓர் அம்மணமான சின்னக் குழந்தையைப் பார்ப்பது போலவே உணர்கின்றேன் . பல இடங்களில் பலவிதமான திருத்தங்கள் என்ற ஆடையை அணிவித்து அழகு பார்க்க கைகள் துருதுருத்தாலும் , எனது இந்த சிறிய முதல் குழந்தையை அப்படியே விட்டிருக்கின்றேன் . இந்தக் குழந்தையை ஊட்டி வளர்த்த எனது அன்புக்குரிய அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றிக்கும் மேலான வார்த்தையை அகராதியில் தேடி எனது தலைசாய்கின்றது . மேலும் , எனது உடல் நலம் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் முன்பு போல் என்னால் ஆக்கங்களை தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . எனது உடல்நிலை சீரானதும் வழமைபோலே எனது ஆக்கங்களைத் தருகின்றேன்  .

உங்களுக்கு ஆறுதல் கூறிய அனைவரையும் ஏமாற்றிவிட்டீர்கள் (27days, 33topics...)

http://www.thamilworld.com/forum/index.php?s=808baebef9f64156c739373967f409f5&showtopic=21250

உங்களுக்கு ஆறுதல் கூறிய அனைவரையும் ஏமாற்றிவிட்டீர்கள் (27days, 33topics...)

http://www.thamilworld.com/forum/index.php?s=808baebef9f64156c739373967f409f5&showtopic=21250

அடப்பாவிகளா. ஆம்மால்ல. இங்க பாருங்கள் இன்னும் பல. மனுசன் அங்கை நிண்டு குதி ஆட்டம் போட்டுக்கொன்டு தன்க்கு வருத்தம் எண்டு எங்களை எல்லாம் பேயன்கள் ஆக்கிப்போட்டுது.  

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21227

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21203

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21196

இவரது கூட்டாளி இன்னுமொருத்தர் அங்க நிண்டு கூத்தடிக்கிறார்.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21184

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21182

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21185

நலா வருவீங்க ராசாக்கள். உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்பவ்ங்களே.

Edited by கதாநாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொய்யால 

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச்சுத்தி நாலுபேர்தான் நிண்டு மொக்கை போடினம் போலை.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு நாங்களே ஓசி விளம்பரம் செய்து குடுத்திருவம் போல இருக்கு  :(

ஏன்டாப்பா யாழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்கிறீர்கள். 

ஒருபெண் வேலைக்கு போகாமல் சுகவீனம் என்று லீவு எடுத்திருந்தால், "ஏன் வழமை போல வரும் நானிக்கு லீவு கொடுத்தா, அப்போது சுகவீனம் என்பது பொய்யல்லவா?" என்று ஏன் விவாதிப்பான்?

நானிக்கு லீவு கொடுத்துவிட்டு பிள்ளைகளை தான் இடை இடை கவனித்துக்கொள்ள முடியும்.  ஆனால் ஆபிசு அப்படியா?

யாழ் நிபந்தனைகள் கூடிய இடம்.  கூடிய நாள் லீவு தேவைப்படலாம். 

கோவிற்கு ஏற்பட்ட மனவருத்தம் முடிய திரும்ப வரட்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா எழுதிய பழைய ஆக்கங்களைத் தான் இணைத்திருக்கிறார். இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

--------

கோவிற்கு ஏற்பட்ட மனவருத்தம் முடிய திரும்ப வரட்டும்.

கோமகனுக்குத்தான் மனவருத்தம் என்றால்... ஜீவாவுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டது.

கோமகனது ஆக்கங்கள் பலவற்றை யாழ்களம் தனது முன்பக்கத்தில் நிரந்தரமாக வைத்து, அவரை உயரிய இடத்தில் வைத்திருந்ததை மறக்கக் கூடாது. இணைய உலகில் அவர்கள் பெயர்கள் பிரபல்யமானதற்கு யாழ்களமே காரணம், என்பதை மறக்காமல் இருந்தால்... சரி.

பலரும் யாழ்களத்தில் இருந்து விட்டு, கோவித்துக் கொண்டு... கூட்டாகவும், தனியாகவும் வேறு தளங்களுக்குப் போய்.. அங்கிருந்து தாக்குப்பிடிக்க முடியாமலோ, மன விரக்தியிலோ சில நாட்களில், இணைய உலகை விட்டே... காணாமல் போனதை நானறிவேன்.

அவரவர் எங்கும் எழுதுவது, அவரவர் சுதந்திரம். ஆனால்... யாழுடன் கோவித்துக் கொண்டு போவது முறையல்ல.

100% 

MB-03845275.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  நேரம் பார்த்து 

நண்பனையே  (ஏ)மாத்து........ :(

  • கருத்துக்கள உறவுகள்
கோமகனோ,ஜீவா வேறு இணையங்களில் எழுதுவது அவர‌வர் விருப்பம்.ஆனால் கோமகன் இதில் வந்து தனக்கு சுகமில்லை என்று ஏன் சொன்னவர் என்று தான் விளங்கேல்ல :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.