Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் பிள்ளை என்றால்..............

Featured Replies

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

:D :D :D

இது பற்றி எனக்கு தெரியேல்லை... தெரியாத விடயத்திற்குள் மூக்கை நுழைக்க விரும்பேல்லை... எப்பவாச்சும் தெரிஞ்சா சொல்லுறன்... நன்றி... :)

  • Replies 81
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இந்த தலைப்பை எடுத்ததில் ஆச்சரியமில்லை...வி.அண்ணாவுக்கே இதை உணர இவ்வளவு காலம் எடுத்திருக்குது...ஆனால் எத்தனையோ ஆண்கள் கடைசி மட்டும் இதை உணருவதில்லை அந்த வகையில் வி.அண்ணாவிற்கு எனது பாராட்டுக்கள்...யாழில் இருக்கும் ஆண்கள் இனிமேலாவது பெண்களை புரிந்து நடக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

எனது அனுபவத்தில் இது தவறு.

மற்றவர்கள் தெரிந்தால் சொல்லவும்.

விசுகு அண்ணா இந்த தலைப்பை எடுத்ததில் ஆச்சரியமில்லை...வி.அண்ணாவுக்கே இதை உணர இவ்வளவு காலம் எடுத்திருக்குது...ஆனால் எத்தனையோ ஆண்கள் கடைசி மட்டும் இதை உணருவதில்லை அந்த வகையில் வி.அண்ணாவிற்கு எனது பாராட்டுக்கள்...யாழில் இருக்கும் ஆண்கள் இனிமேலாவது பெண்களை புரிந்து நடக்க வேண்டும்

நன்றி ரதி

கருத்துக்கும் நேரத்திற்கும்.

விசுகு அண்ணா இந்த தலைப்பை எடுத்ததில் ஆச்சரியமில்லை.

இதற்கு அர்த்தம் தரமுடியுமா?

புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி

கருத்துக்கும் நேரத்திற்கும்.

விசுகு அண்ணா இந்த தலைப்பை எடுத்ததில் ஆச்சரியமில்லை.

இதற்கு அர்த்தம் தரமுடியுமா?

புரியவில்லை?

உங்களைப் போல பக்குவப்பட்ட ஆட்கள் இதை எழுறதில் ஆச்சரியமில்லை என சொல்ல வந்தேன் அண்ணா[ஸ் அப்பா முடியலேயே :lol: ]...யாழில் இருக்கும் சின்னப் பெடியங்கள் எழுதினால் தான் அது ஆச்சரியம்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பதிவை பகிர்ந்ததில் சந்தோஷமே.

[size=4]எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.[/size]

[size=4]ஆனால் கண்ணில் கலக்கம்.[/size]

[size=4]என்ப்பா எனக்கேட்டேன்.[/size]

[size=4]நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.[/size]

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பதில் சொல்ல ஏதுமில்லை.[/size]

[size=4]உண்மை எப்போதும் சுணைக்கும்.[/size]

சுமார் 10. 12 வருடங்களை தொலைத்து விட்டீர்களே என்று எண்ணத்தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவத்தில் இது தவறு.

மற்றவர்கள் தெரிந்தால் சொல்லவும்.

கருத்தடை மாத்திரைகளில் பல உண்டு

நான் எழுதியது 30 நாளும் போடுவது . அதைதான் அதிகம் இங்கே பாவிக்கிறார்கள் விற்பனையிலும் முன்னணியில் இருப்பது.

இது மாதவிடாய் சுழற்சியை மாற்றிகொண்டிருக்கும். சிலருக்கு வருவதே தெரியாது வந்தபின்புதான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதை... கடுமையாக, யோசிக்க வைத்து விட்டீர்கள் விசுகு.

உங்களது பதிவு, பலரை... நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.

மகள், பெரிய பிள்ளை ஆனதற்க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

...

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

"மாற்றான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன்பிள்ளை தானாக வளரும்."

என்று ஒரு பழமொழி உள்ளது விசுகு அண்ணா கேள்விப்பட்டு இருப்பீர்கள்...

அதற்கு அர்த்தம் ஒருவன் தனது மனைவி கருத்தரித்திருக்கும் போது அவளது கணவன் அவளை நன்றாகக் பராமரித்தால், அவளது வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் நன்றாக வளரும் என்று பொருள் படும்.. அதே போல தான் இதுவும் என நினைக்கிறேன்... (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்! ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் உன்பிள்ளை தானாக வளரும்.

முன்னர் விசுகுவின் பெயர் குறிப்பிடாதபடியால் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு விசுகு, நான் பல சகோதரிகளுடன் பழகிய படியால் அவர்களின் வேதனையை புரிந்து கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா மனம் திறந்த பதிவுக்கு நன்றி.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கேட்க வெளிக்கிட்டால் எல்லாரும் அடிப்பீங்கள்..... வயிற்று வலி என்டால் பனடோல் இருக்கே பிறகென்ன கவலை. போட்டால் ஒரு அரை மணித்தியாலத்தில் எல்லாம் போடும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொன்னாலும் தன் பிள்ளை தன் பிள்ளை தான்.

மற்றவை பெற்ற பிள்ளைகளுக்கும் சொந்தப்பிள்ளைகளுக்கும்

இடையில் ஒரு இடைவெளி இருப்பது உண்மை.

மனைவியை மற்றான் பிள்ளை என நினைக்கவே சங்கடமாக இருக்கின்றது.

நான் எப்போதும் சொல்வது மனைவியையும் சேர்த்து எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் என்றுதான்.

விசுகு அண்ணா நீங்கள் தொட்ட விடையம் வரவேற்கத்தக்கது

வாழ்த்துக்கள்.

எனக்கு நிறையச் சகோதரிகள் என்றபடியால் அவர்களின் பிரச்சனை புரியும்.

வலிகளும் ஒருவருக்கொருவர் வேறுபடும்.

முன்பு வேலையில், நன்றாகப் பழகும் சக பெண் ஊழியர் சில நாட்கள் மாத்திரம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார். பின்புதான் தெரிந்தது, மாதவிலக்குக் காலங்களில் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதை... கடுமையாக, யோசிக்க வைத்து விட்டீர்கள் விசுகு.

உங்களது பதிவு, பலரை... நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.

மகள், பெரிய பிள்ளை ஆனதற்க்கு வாழ்த்துக்கள்.

நன்றி சிறி

உங்கள் கருத்து முக்கியம் இங்கு.

காரணம் நாம் இருவரும் கொஞ்சம் கடுமையானவர்கள் வீட்டில் என்ற கருத்து இங்கு உண்டல்லவா?

நன்றி நேரத்திற்கும் கருத்திற்கும்

அனுபவப் பதிவை பகிர்ந்ததில் சந்தோஷமே.

சுமார் 10. 12 வருடங்களை தொலைத்து விட்டீர்களே என்று எண்ணத்தோன்றுகிறது.

நன்றி கறுப்பி

நேரத்திற்கும் கருத்துக்கும்

(இதிலும் தங்களை அடையாளம் காணமுடியவில்லை :D )

வாழ்த்துக்கள்

நன்றி சாத்திரி

நேரத்திற்கும் கருத்துக்கும்

வாழ்த்தைப்பெறுவதற்காக தொடங்கப்பட்ட திரியல்ல இது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மாற்றான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன்பிள்ளை தானாக வளரும்."

என்று ஒரு பழமொழி உள்ளது விசுகு அண்ணா கேள்விப்பட்டு இருப்பீர்கள்...

அதற்கு அர்த்தம் ஒருவன் தனது மனைவி கருத்தரித்திருக்கும் போது அவளது கணவன் அவளை நன்றாகக் பராமரித்தால், அவளது வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் நன்றாக வளரும் என்று பொருள் படும்.. அதே போல தான் இதுவும் என நினைக்கிறேன்... (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!)

குட்டி என்றதும் சிறு பிள்ளை என்ற எண்ணம் எனக்கு.

தங்களது பல கருத்துக்கள் எம்மை வழி நடாத்தும் அளவுக்கு இருக்கின்றன.

தவறை ஏற்கவோ

சுட்டிக்காட்டுபவர் பெரிதா சிறியவரா என்ற பேதமோ என்னிடமில்லை.

என் வீட்டில் எனது மக்களிடமே பலதைப்படித்து வருகின்றேன். ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.

நன்றி ஐயா

கருத்துக்கும் நேரத்திற்கும் உதாரணத்திற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்! ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் உன்பிள்ளை தானாக வளரும்.

முன்னர் விசுகுவின் பெயர் குறிப்பிடாதபடியால் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரார் பிள்ளை என மனைவியை நினைத்ததில்லை அண்ணா.

அதனால் வந்த வேதனையைத்தான் இங்கு பதிந்தேன் அண்ணா.

நன்றி

கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும் அண்ணா.

உங்கள் கருத்து மிகமிக முக்கியம் இங்கு.

மனந்திறந்த வாழ்த்துக்கள் .

தவறுகள் செய்வது மனிதன் இயல்பு, உங்கள் மனைவி இந்த பதிவை பார்த்தால் நிச்சயம் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு பெருகும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்கள் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழியில் துடிக்கும்போதும் ஆண்களுக்கு ஒருமுறையேனும் இந்தவலி வரவேண்டும் என எண்ணுவேன். ஆண்களின் எழுத்துக்களில் வலி இருந்தாலும் நேரே அனுபவிக்கும்போதுதான் உண்மையான வழியை உணரமுடியும். இரண்டாவது நாளில் மட்டுமாவது ஒரு வேலையும் செய்யவிடாது நாள் முழுவது ஓய்வு கொடுங்கள் உங்கள் மனைவியருக்கு என் கணவர் எனக்குத் தருவதுபோல.

[size=5]வயிற்று வலி என்டால் பனடோல் இருக்கே [/size]

[size=5]எனது கேள்வியும் இது தான். [/size]

[size=5]ம்.... இப்பிடியான விடயங்களுக்கு தான் யாழில் மவுசு அதிகம். [/size]

[size=5]அதுக்கை வேறை லைக் பண்ணுறவையள்!! :lol: [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதற்கு எப்படி பதில் எழுதுவது என்று தெரியவில்லை. முதலில் விசுவிற்கு நன்றிகள், சமூகத்தில் தொடரும் மூட நம்பிக்கைகளை வெளியில் கொண்டு வந்ததிற்கு. ஆனாலும் உங்கள் பாசத்தை அன்பை மெச்சுகிறேன். ஒரு சாரசரியான அப்பாவிலும் பல படி தாண்டி காரியம் செய்துள்ளீர்கள். பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று நோவை அடையாளம் காணும் கண்டு அதற்கு உங்களால் இயன்றதை, அதையும் உங்கள் வசதிகள் தண்டியும் செய்துள்ளிர்கள். உங்களுக்குரிய பெறுபேறும் நன்றாக இருந்துந்திருக்கும், இருந்திருக்க வேண்டுகிறேன்.

மாதவிடாயின் போது என்ன நடக்கிறது என்று பார்த்தல்; கருத்தரித்தலுக்கு தயாரான பெண் இனப்பெருக்க அங்கங்கள், அதை அழிவடைய செய்கின்றன- கருத்தரிந்தால் நிகழாததால். ஒரு உத்தரனத்திர்ற்கு, ஒரு வீடு கட்ட அத்திபாரம் வெட்டி கல்லு, மண் எல்லாம் குழைக்க தயாராகும் போது தண்ணீர் இல்லை என்று வந்தால். அந்த மண், கல் , வெட்டின அத்திவாரம் எல்லாம் அழிந்து போவது போல. அந்த அழிவு நடப்பது ஒரு பல படி செயல்முறை. அதுவும் ஒரு ஹார்ட் அட்டாக் போன்ற செயன் முறை. அந்த பகுதிக்கு உரிய இரத்த ஓட்டம், போசனை பொருட்கள் குறைந்து அந்த இடம்/ தயார் படுத்தபட்ட இடம் அழிவரையும். பொதுவாக இது பெரியளவில் வலி தருவதில்லை. - அதை உறனருவதர்ற்கு நரம்பு இல்லை- உதரனத்திற்க்கு வழமையாக எங்களுக்கு இதய அடிப்பு கேக்காத மாதிரி, அல்லது சாப்பாடு சமிபாடு அடைவது கேக்காது மாதிரி.

ஆனால் சிலருக்கு அதிகளவில் வலி இருக்கும், அதற்ற்குரிய காரணம் பல இருந்தாலும், அந்த நேரத்தில் சுரக்கும் புரச்டோகிலண்டின் என்னும் பதார்த்தங்களே பெருமலவிர்ற்கு காரணமாய் உள்ளது. ஆளுக்கு ஆள் வேறுபடுகிற "நோ சகிப்பு தன்மையும் " பெரியளவில் பங்கு வகிக்கிறது.

பொதுவாக "மூட்" மாறுதலே பலருக்கே ஏற்படும், அதே நேரத்தில் இந்த வயிற்று வலியும் வருவது உண்டு.

சிகிச்சை என்று பார்த்தால்;

முதலில் அறிகுறிக்குரிய சிகிச்சையே செய்வார்கள்; காச்சலுக்கு வீட்டில் பனடோல் எடுப்பது போல, யாரோ பதிந்தது படி யாழ் அசுப்பதிரில் பனடோல்தான் தருவார்கள் என்றால், அதுதான் முதல் படி. சவூதி அரச வைத்தியசாலையிலும் அதுதான் செய்வார்கள்- அவர்கள் ஒரு வைத்தியராக இருந்ததால்.

தொடர்ந்து இருந்தால் OCP எனப்படும் குளிகைகள் தருவார்கள். அது சிலகாலதிர்ற்கு உடம்பு தானே சுரக்கும் சுரப்புகளை நிறுத்தி ஒரு சீரான அளவில் தேவையான, தேவையான ஓமன்களை தரும். மழை ஒழுங்கில்லை என்றால் வீடுக்க கொண்டுவந்து ஒவ்வொருநாளும் செடிகளுக்கு அளவான தண்ணீர் உத்துவது போல...

அதற்க்கு சரிவரவில்லை என்றால் - சில்வளைகளில் அதற்கு முன்னரே இந்த வலி வரதிர்ற்கு வேறு ஏதாவது கரணம் உண்ட என்று பார்ப்பார்கள்

இதில் ஒன்று போன்சன்ட் என்கிற குளிசை, அது ஒரு அண்டி பயோடிக் இல்லை. அட்வில்/ மொத்ரின்/ புருபன் - NSAID - போன்ற NSAID வகையிலான குளிசை, அது உந்த வலிக்கு மற்றதை விட நன்றாக வேலை செய்கிறது

மற்றது இந்தகைய வலி நிவாரநிகளுக்கு கட்டுபடாவிடால், மற்றைய வகை வலி நிவாரணிகளை பாவிக்கலாம்.

இதில், மதுபானம் பாவிப்பது பற்றி; எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இதே மாதிரி ஒரு வழக்கம் கற்பவதிக்கி பிள்ளை பிறந்த பிறகு கொடுக்கிற வழக்கம் உண்டு. அதனால் பல கொடுத்தல்கள் உண்டு,

நான் சொல்லுவேன் உங்கள் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் வைத்தியரிடம் கூடிச்செல்லுங்கள். வைன், பிராண்டி வாங்கி குடியுங்கள் ஆனால் அது மாதவியால் வருகிற வலிக்கல்ல.

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

உங்கள் கருத்து முக்கியம் இங்கு.

காரணம் நாம் இருவரும் கொஞ்சம் கடுமையானவர்கள் வீட்டில் என்ற கருத்து இங்கு உண்டல்லவா?

நன்றி நேரத்திற்கும் கருத்திற்கும்

நன்றி கறுப்பி

நேரத்திற்கும் கருத்துக்கும்

(இதிலும் தங்களை அடையாளம் காணமுடியவில்லை :D )

நன்றி சாத்திரி

நேரத்திற்கும் கருத்துக்கும்

வாழ்த்தைப்பெறுவதற்காக தொடங்கப்பட்ட திரியல்ல இது....

வாழ்த்தை மீள பெற்றுக்கொள்கிறேன். :lol:

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கேட்க வெளிக்கிட்டால் எல்லாரும் அடிப்பீங்கள்..... வயிற்று வலி என்டால் பனடோல் இருக்கே பிறகென்ன கவலை. போட்டால் ஒரு அரை மணித்தியாலத்தில் எல்லாம் போடும்.

அது சரி பனடோல் போட்டு எவ்வளவு நேரமானாலும் வலி குறையாத ஆக்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் நீங்கள் கொஞ்சம் சொன்னால் நான் எனக்கு தெரிந்த பனடோல் போட்டும் குணமாகாத பல பெண்களுக்கு உதவ முடியும்.....

[size=5]எனது கேள்வியும் இது தான். [/size]

[size=5]ம்.... இப்பிடியான விடயங்களுக்கு தான் யாழில் மவுசு அதிகம். [/size]

[size=5]அதுக்கை வேறை லைக் பண்ணுறவையள்!! :lol: [/size]

உங்களுக்கு எப்பிடி வலிக்கும்???? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.