Jump to content

Recommended Posts

Posted

தமிழரசுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                     தமிழரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

                                                                               

                                                         313162_th.gif            

Posted

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

 

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. 

 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு

முதலில் வாழ்த்து தெரிவித்த உடையாருக்கு நன்றி.  

இன்று 46´வது வயதில், காலடி எடுத்து வைக்கும்...

தமிழரசு அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

தமிழ் சிறி அவர்களுக்கு நன்றி  :)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு

கறுப்பிக்கு நன்றி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சகோதரா!

சகோதரன் புங்கையூரானுக்கு நன்றி.

 64 வது வயதில், காலடி எடுத்து வைக்கும்

தமிழரசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

 

46 க்கு பதிலாக 64 போட்டு விட்டீர்களா ? :D  ராசவன்னியனுக்கு நன்றி.   

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

 சகோதரி துளசிக்கு நன்றி  :)

தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நுணவிலானுக்கு நன்றி.

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நிலாமதி அக்கா,சுபேஸ்,nunavilan,கறுப்பி,மற்றும்  வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.

சகோதரன் பெருமாளுக்கு நன்றி. 

 

 
தமிழரசுவுக்கும் , பெருமாளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 

ஆதவனுக்கு நன்றி.

தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிலாமதி அக்காவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 

----

46 க்கு பதிலாக 64 போட்டு விட்டீர்களா ? :D  ராசவன்னியனுக்கு நன்றி.   

 

அரபு நாடுகளில், வலமிருந்து இடமாகத்தான்.... வாசிப்பார்கள். :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரபு நாடுகளில், வலமிருந்து இடமாகத்தான்.... வாசிப்பார்கள். :rolleyes:  :D

 

தமிழரசு கேட்டால் என்ன பதில் சொல்லவேண்டுமென நான் நினைத்தேனோ அதை அச்சாக அப்படியே சொல்லியுள்ளீர்கள்.. ! :o:lol:

 

எப்படி சிறி இதெல்லாம்...? :rolleyes::)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குமாரசாமி அண்ணாவுக்கு நன்றி.

தமிழரசுவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நந்தனுக்கு நன்றி.

பெருமாள்,தமிழரசு மற்றும் அண்மையில் பிறந்த தினத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வாத்தியாருக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 64 வது வயதில், காலடி எடுத்து வைக்கும்

தமிழரசுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

றி ன் ந  கு க் னு ய னி ன் வ ச ரா
 
:D  ? தா ற கி ரி பு 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

1509830_10203793443011042_58825313194622

 

சகோதரி  யாயினிக்கு

thanks.png

பெருமாள்,தமிழரசு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரதிக்கு நன்றி.

வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணை..! :D

சகோதரன் இசைக்கலைஞனுக்கு நன்றி. :)  

தமிழரசுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

நிழலிக்கு நன்றி. 

தமிழரசு அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

சகோதரி தமிழினிக்கு நன்றி. 

                     தமிழரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

                                                                               

                                                         313162_th.gif            

பாஞ்ச் அவர்களுக்கு நன்றி.

thank-you.gif

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

 

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. 

சகோதரன் நவரத்தினத்திற்கு நன்றி.

Posted
தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு அண்ணவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தமிழரசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

சகோதரி அலைஅரசிக்கு நன்றி. 

தமிழரசு அண்ணவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சகோதரன் சுபேசுக்கு நன்றி.  

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் இன்றுபோல் வாழ வாழ்த்துக்கள்.three%20layer%20chocolate%20happy%20birt

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழரசு மற்றும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted (edited)

நிழலி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

 

 

1900e.jpg

Edited by தமிழினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted (edited)

நிழலி தனது இன்றைய பிறந்தநாளை விழாவாக கொண்டாடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும்  120 பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கியுள்ளார். நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்றையநாளை குழந்தைகளுடன் செலவழித்த எங்களது குழுவினர் இரவாகிவிட்டது. அதனால் படங்கள் செய்தி நாளை பதிவிடுவேன்.

 

இவ்வுதவியை செய்த நிழலிக்கு நன்றிகள். 

 

ஏற்கனவே கடந்த 3வருடங்களுக்கு மேலாக நிழலியும் அவரது மனைவியம் மாவீரர்களின் பிள்ளைகள் இருவரை மாதாந்து உதவி கொடுத்து பராமரித்து வருகிறார்கள். அத்தோடு மாவீரர்களின் அம்மா ஒருவருக்கு மாதம் உதவி வருகிறார்கள். 

 

நண்பனே ! இனிமையான 40 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

il_340x270.613275324_6wio.jpg

IMG_9907_465.jpg

Edited by shanthy
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி மற்றும் சமீபத்திலும் இன்றும் பிறந்த நாளைக் கொண்டாடும் இதர உறவுகளுக்கும். :)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.