Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :icon_mrgreen:

[size=1] யாருப்பா சிந்தி ? ............சித்தியா ? :D அறிமுகம் இல்லையே [/size][size=1] [/size][size=1]?[/size]

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=1]யாருப்பா சிந்தி ? ............சித்தியா ? :D அறிமுகம் இல்லையே [/size][size=1]?[/size]

யாரோ பழைய பெண் உறுப்பினர் அக்கா நேற்றைய பிறந்த நாள் விவர‌த்தில் அவட‌ பேரும் போட்டு இருந்தது...இசைக்கு அவவைத் தெரிந்திருக்காது :unsure: ஆனால் அவ[சிந்தி] அவாட்டரில் அவட‌ பட‌த்தை போட்டு இருந்திருந்தா :D அதைப் பார்த்திட்டு இசை வேலை மினக் கெட்டு வாழ்த்தியிருக்கலாம் இவ்வளவு பிசியிலும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:D :D :D

தங்கச்சி இதை வாழ்க்கையிலை மறக்கவே மாட்டாள்........... இசைப்புயல் துலைஞ்சார் :lol:

Posted

ஒரு நல்ல எண்ணத்தில் வாழ்த்து சொல்லுறதும் தப்பா? :D

Posted

ஒரு நல்ல எண்ணத்தில் வாழ்த்து சொல்லுறதும் தப்பா? :D

இசை உண்மையில் உங்கள் நல்ல மனம் எனக்குப்புரிவது போல் ஏன்தான் மற்றவர்களுக்கு புரியவில்லை என்று வருந்திகிறேன் ... :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நல்ல எண்ணத்தில் வாழ்த்து சொல்லுறதும் தப்பா? :D

உந்த நல்லெண்ணம் மட்டும்... ஆம்பிளைப் பசங்களுக்கு, பிறந்தநாள் வரும் போது... ஏன் வரமாட்டேங்குது. :lol:

Posted

உந்த நல்லெண்ணம் மட்டும்... ஆம்பிளைப் பசங்களுக்கு, பிறந்தநாள் வரும் போது... ஏன் வரமாட்டேங்குது. :lol:

அதுவா.... கூடாது ....

அது சாவான பாவம் சிறி அண்ணா :D :D

Posted

உந்த நல்லெண்ணம் மட்டும்... ஆம்பிளைப் பசங்களுக்கு, பிறந்தநாள் வரும் போது... ஏன் வரமாட்டேங்குது. :lol:

ஆம்பிளைப் பசங்கள் எல்லாம் கெட்ட பையன்கள்.. அதான்..! :lol:

Posted

ஆம்பிளைப் பசங்கள் எல்லாம் கெட்ட பையன்கள்.. அதான்..! :lol:

:D :D :D
Posted

[size=5]ஜீவா இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவா பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

t3345.gif13-motichur-ladoo-300.jpg

அன்புச் சகோதரன் ஜீவாவுக்கு, மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:)

Posted

ஜீவாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்புத்தம்பி ஜீவாவுக்கு,

மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

இந்த வருடம் பல அவர் மனம் மகிழும் விடயங்கள் நடக்க இறைவனை வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜீவாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ASS%202LB%20FIN.jpg

[size=5]அன்புச் சகோதரன் ஜீவாவுக்கு, மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி ஜீவாவிற்கு என் இதயங்கனிந்தபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

ஜீவாவுக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :) புதுமாப்பிளையான பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. :rolleyes: மாமியார் வீட்டில இருந்து கவனிப்பு பலமா இருக்கும் எண்டு நினைக்கிறன்.. :wub:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.