Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள்..

இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் விழா காணும் இனிய யாழ்கள உறவு உயர்திரு.பாஞ் அவர்களுக்கு என்றும் இளமையோடு, பூரண சுகத்தோடும், சகல பாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுதல்களுடன், எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

நீடூழி வாழிய பல்லாண்டு..!

இளமை எழுத்துக்களோடு அனுபவ பதிவுகளை பதியும் 'பாஞ்' அவர்களை, இன்று புதிதாய் பிறந்துள்ள மன்மத வருடத்தை, துள்ளலோடு ஆரம்பிக்க, இளமையெனும் பூங்காற்றோடு இந்த வாழ்த்துக் காணொளியை அன்புடன் பரிசளிக்கிறேன்.. :)

 

 

குறிப்பு:

காணொளியை சிறப்புடன்  (HDல்) காண, கீழ்க் கண்டவாறு யுடுயூபில் 1080p அல்லது 720p என செட்டிங்கில் மாற்றி கண்டால் சிறப்புடன், டிஜிட்டல் ஒலியுடன் காணலாம்..! :)

நன்றி.

2qtija8.jpg

 

Edited by ராசவன்னியன்
  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஆகா.. பின்னுறாங்களே.. :rolleyes: வாழ்த்துக்கள் பாஞ்ச் அண்ணன்..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்....பாஞ் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=SIu9BQuMxZE

 

எனது அருமை நண்பர், திரு. பாஞ்ச் அவர்களுக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :wub:  
குடும்பத்தில் நல்லதொரு கணவனாக, பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாக, சமூகத்திற்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து வரும்... பாஞ்ச் அவர்களை இந்நாளில்...

வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். :)  

######

 

அருமையான... வாழ்த்து மடல், அழகிய பாடல் தெரிவுகள். :rolleyes: 
எமக்கு... மிச்சம் வைக்காமல், எல்லா பாடல்களையும், நீங்களே போட்டு விட்டீர்கள் வன்னியன் சார். :D



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் அவர்கட்கு! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்...!

 

மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. பின்னுறாங்களே.. :rolleyes:

 

அருமையான... வாழ்த்து மடல், அழகிய பாடல் தெரிவுகள். :rolleyes: 

எமக்கு... மிச்சம் வைக்காமல், எல்லா பாடல்களையும், நீங்களே போட்டு விட்டீர்கள் வன்னியன் சார். :D

 

இன்னும் சில வடிவான 'தீம்'கள் (Animation themes) அசையும் படங்களாக்க யோசித்து வைத்திருந்தேன்.. சென்னையில் பேரனோடு இருப்பதால், அவரோடு விளையாடவே நேரம் போதவில்லை!

 

"தமிழ் படிப்போம், படிப்போம்" பள்ளியின் மனம் கவர்ந்த சக 'லொள்ளு' மாணவரான 'பாஞ்'சிற்கு, வாழ்த்து மடல் சிறப்பாக இருக்க வேண்டுமென எண்ணி, இருந்த சொற்ப நேரத்தில் இக்காணொளியை உருவாக்கி முடித்தேன்.. :)

 

 

கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி, டங்குவார் மற்றும் தமிழ்சிறி.

 

நான் சென்னையில் விடுப்பில் இருந்தாலும், 'பாஞ்'சின் தனிப்பட்ட ஊக்க அழைப்பிற்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்.. பாஞ்..!

தங்கள் பிறந்தநாள் விழா முடிந்ததும், ஓய்ந்துபோன நம் 'தமிழ் படிப்போம் படிப்போம்' பள்ளியை தொடங்க, உங்களூர் யாழ் வாத்தியாரை அழைத்து வருக.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அருமை சகோதரர், திரு. பாஞ்ச் அவர்களுக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  :wub:  

குடும்பத்தில் நல்லதொரு கணவனாக, பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தையாக, சமூகத்திற்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து வரும்... பாஞ்ச் அவர்களை இந்நாளில்...

வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழனாக சகோதரனாக தந்தையாக என்றும்

கள உறவுகளுடன் கருத்தாடும் பாஞ்ச் அண்ணாவிற்கு

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தாயே,

துயரங்கள் பல கடந்து
உறவுகள் தொலைத்து
உற்றவன் கரம் பற்றி
தொலை தேசம் புகுந்தாய்

தாயை தாய் தேசத்திற்கு தந்து
தனிமையில் அழுதிருந்த
தருணங்கள் ஆயிரமிருக்கும்

தகிக்கும் வெயிலிலும் உருக்கும் பனியிலும்
நடந்த உன் பாதங்கள் ஒய்வெடுக்கட்டும்

காலம் களவாடிய நாட்களின்
நினைவுகளை மீட்பதிலேயே
நிகழ்காலம் நிறைந்து கொள்கிறது

உனக்கு சிநேகிதமாயிருந்த
குளிர்காலத்தின் வாடைகாற்று
அது செல்லும் இடமெல்லாம்
உன் நட்பின் பெருமையை சொல்லிச் செல்லும்

உபாதைகள் உன்னை உலுக்கிய போதும்
உயிரன்பு அது குறையவில்லை

தாயன்பு கொண்ட பேரன்பே
என்றும் உனை மறவேன்
என் காலமதிலே உன் அன்பு
என்றும் நிறைந்திருக்கும்
இரவா புகழுடன்...

தாயுமானவளுக்கு தனயனின்
பிறந்த தின வாழ்த்து....

 

#18.04.14 (சென்ற வருடம் இதே நாளில் எழுதியது.)

 

நிலாமதி அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் பெற இறைவனை

வேண்டிகொள்கிறேன் :)

 

என் அன்பிற்கினிய பாஞ்ச் அண்ணாவிற்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

Edited by ராஜன் விஷ்வா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,பாஞ்ச் அண்ணா...,நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பாஞ்ச் 'அண்ணா' :icon_idea: நிலாமதி 'அக்கா' :lol::D:) 

 

2ptcupx.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிலாமதி  அக்காவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.