Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா

  • Replies 11k
  • Views 1.3m
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

  • ராஜன் விஷ்வா
    ராஜன் விஷ்வா

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

  • கரும்பு
    கரும்பு

    நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி

பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் நுணா

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் சிறிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

கலைஞனுக்கு காலம் தாழ்த்திய  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளைக் கொண்டாடிய  நுணாவிலான் அவர்கட்டும், அகஸ்தியன் அவர்கட்கும் பிந்திய எனது இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் உரித்தாகுக!! 

Quellbild anzeigen

பிந்தினாலும், தமிழ் சிறி அவர்களை வாழ்த்த முடியாது! இன்று வெள்ளிக்கிழமை,  அவர் வேறு உலகில் இருப்பார்.! நாளை வாழ்த்துகிறேன்.:100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

 

பிந்தினாலும், தமிழ் சிறி அவர்களை வாழ்த்த முடியாது! இன்று வெள்ளிக்கிழமை,  அவர் வேறு உலகில் இருப்பார்.! நாளை வாழ்த்துகிறேன்.:100_pray:

நீங்கதான் தைரியமான ஆளாச்சே.....வெள்ளிக்கிழமை இரவு வாழ்த்தி பாக்கிறது....:grin:

Vadivelu Soona Paana GIF - Vadivelu SoonaPaana BayapudathaDa GIFs

  • கருத்துக்கள உறவுகள்
  1. meelsiragu
    meelsiragu 
    (84 years old)
  2. rubanram
    rubanram 
    (44 years old)
  3. sankilikkaruppu
    sankilikkaruppu 
    (44 years old)
     
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நெடுக்ஸ் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......!  🌺
     
                                                                                                        Image associée                
  • கருத்துக்கள உறவுகள்

aho; fsk; gpwe;J 21

jkpo; rpwp gpwe;jJ 21

இப்படி ஒரு காலம் முன்பு வந்ததும் இல்லை இனி வரப்போவதும் இல்லை 21றின் சிறப்பை வாழ்த்துவோம்!!

 

aho; fsk; Quellbild anzeigen

 

                         

 jkpo; rpwp   Quellbild anzeigen

 

tho;j;Jf;fs;!!

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "21 age girls group moving gif"  Image associée Image associée

பாஞ்ச் இப்ப எதுக்கு பாஞ்சு பாஞ்சு குதிக்கிறார். சொன்னால் நாங்களும் குதிப்பம்தானே. யாழுக்கு 21 என்று குதிக்கிறாரா, அல்லது 21 க்குள் மாட்டுப்பாட்டுட்டாரா ஒன்றும் புரியவில்லை.....!  😻 

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "21 age girls group moving gif"  Image associée Image associée

பாஞ்ச் இப்ப எதுக்கு பாஞ்சு பாஞ்சு குதிக்கிறார். சொன்னால் நாங்களும் குதிப்பம்தானே. யாழுக்கு 21 என்று குதிக்கிறாரா, அல்லது 21 க்குள் மாட்டுப்பாட்டுட்டாரா ஒன்றும் புரியவில்லை.....!  😻 

யாழுக்கும், தமிழ் சிறிக்கும் உள்ள ஒற்றுமையைக் குறித்தேன். இருபத்தி ஒன்றிற்குள் உங்களால் நுளைய முடியவில்லையே என்ற ஆதங்கமா.?

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளாக பிறந்து நெடுக்காக வளர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் நெடுக்காலபோவானுக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கவைக்கும் கருத்துக்களால் தமிழ் உறவுகளின் சிந்தை கவரும் நெடியவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நெடுக்கர்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, நிலாமதி said:

அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

என்னது!!!!!!!!!!! நெடுக்கர் அண்ணாச்சியா????????? :grin:

Vadivelu Shocked GIF à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள், நெடுக்ஸ்..

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், தமிழ்சிறி, நுணாவிலன்.

(பாருங்கள், யாழ்க் களம் சரிவர இங்கே வேலை செய்வதில்லையாதலால் வாழ்த்துக்களை தெரிவிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.)

  • கருத்துக்கள உறவுகள்

gowrybalan

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே......!  Image associée

 

  • கருத்துக்கள உறவுகள்

 Bildergebnis für நனà¯à®±à®¿ பà®à®®à¯  Ãhnliches Foto

பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட, அன்பு உறவுகளான...
சுவி,  கிருபன், ஈழப்பிரியன், புரட்சிகர தமிழ்தேசியன், குமாரசாமி அண்ணா, நிலாமதி அக்கா,
ஜெகதா துரை, ரதி, புங்கையூரான், நுணாவிலான், நந்தன், நிழலி, பெருமாள், அகஸ்தியன்,
பாஞ்ச்  அண்ணா, ராஜ வன்னியன் ஆகியோருக்கு... மிக்க நன்றிகள். tw_heart:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  ஈழத்திருமகன் மற்றும் பூங்குன்றன் அவர்களுக்கு.....!  :293_hibiscus:

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழத்திருமகன்🎉🎉🎉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.