Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிரியன். 

  • Replies 11k
  • Views 1.3m
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

  • ராஜன் விஷ்வா
    ராஜன் விஷ்வா

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

  • கரும்பு
    கரும்பு

    நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

122-Bouquet%20de%20toutes%20couleurs_med

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியன் .........!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ☘

 

கேக்கிறனெண்டு குறை நினைக்கப்படாது....பேர்த்டேக்கு என்ன பலகாரம் செய்தனியள்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்  அண்ணைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்   🙏🌹 

 

குறிப்பு  ஜேர்மனியிலிருந்து  தமிழ் சிறி. குமாரசாமி  மற்றும் பாஞ்ச் அண்ணா கூட்டணி   பலாத்காரம்கள். அனுப்பினார்களா ??? 🤣😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 08:24, தமிழ் சிறி said:

ayaan.thumb.jpg.5b4e3ac45ff051edde8a3c04    animiertes-geburtstag-bild-0022.gifanimiertes-geburtstag-bild-0241.gif

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய...  ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂🍰
நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும்  வாழ்க வளமுடன். 🙏

 

 

On 27/6/2024 at 08:39, ரசோதரன் said:

 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஈழப்பிரியன் அண்ணை.

 

On 27/6/2024 at 08:45, ஏராளன் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை, வாழ்க வளத்துடன்.

 

On 27/6/2024 at 08:47, நிலாமதி said:

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிரியன். 

 

On 27/6/2024 at 09:43, nunavilan said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியன் அண்ணா.

 

On 27/6/2024 at 10:20, பெருமாள் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை

 

On 27/6/2024 at 10:40, suvy said:

122-Bouquet%20de%20toutes%20couleurs_med

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியன் .........!  👍

 

On 27/6/2024 at 13:47, குமாரசாமி said:

 ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ☘

 

கேக்கிறனெண்டு குறை நினைக்கப்படாது....பேர்த்டேக்கு என்ன பலகாரம் செய்தனியள்? 😎

 

On 27/6/2024 at 13:51, வாத்தியார் said:

ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🙏

 

12 hours ago, இணையவன் said:

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஈழபிரியன்.

 

11 hours ago, நிழலி said:

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஈழபிரியன் அண்ணா 

 

9 hours ago, நந்தன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா 

 

8 hours ago, மோகன் said:

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

6 hours ago, Kandiah57 said:

ஈழப்பிரியன்  அண்ணைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்   🙏🌹 

 

குறிப்பு  ஜேர்மனியிலிருந்து  தமிழ் சிறி. குமாரசாமி  மற்றும் பாஞ்ச் அண்ணா கூட்டணி   பலாத்காரம்கள். அனுப்பினார்களா ??? 🤣😂🤣

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி நில்மினிக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@nilmini அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-geburtstag-bild-0209.gif   animiertes-geburtstag-bild-0079.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நில்மினி. 🎂
என்றும் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகின்றோம். 🙂

@nilmini

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி..........!  💐

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 10:33, ஈழப்பிரியன் said:

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி நில்மினிக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்திய ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன்,nunavilan,சிறி, நிலாமதி, பெருமாள், புங்கையூரன், suvy  அவர்களுக்கு எனது நன்றிகள்.  கடந்த பத்து நாட்களாக அம்மா மற்றும் சகோதரங்களுடன் மருமகனின் கல்யாண வீட்டுக்கு கனடா வந்திருப்பதால் யாழ் பக்கம் வந்து பார்க்க பிந்தி விட்டது.

Birthday.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் பரம்பரைதந்த...நல்லதமிழ் பற்றுடையார் சகோதரி  நில்மினிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நில்மினிக்கு  பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்;கள் நில்மினி அக்கா.🌹மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்✍️.🖐️
 

  • கருத்துக்கள உறவுகள்

 பிந்தியதால் என்வரையில் நில்மினி தங்கைக்கு சிறிது இளமையைக் கூட்டிவிட்ட மகிழ்வோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌

இதுவரை வாழ்த்தத் தவறிய கள உறவுகள் அனைவரின் பிறந்த நாளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!🙌🙌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.