Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு. 

[Tuesday, 2014-03-11 19:59:28]
sabesan-chavakachery-seithy-200.jpg

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.

  

மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.

கேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார்.

Dr Sithamparanathan Sabesan, bagged two awards for his ground breaking finding - the Real Time Location System, a low cost real time radio tagging system which could be 100% accurate and can locate passive RFID tags within a metre. According to University of Cambridge news this system could save around 400 Million Pounds for airlines.

கடந்த ஆண்டு தென்மராட்சியைச் சோந்த சிவநாதனை அதியுயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைத்துப் பாராட்டினார். இந்த ஆண்டு அதேபோல சபேசனைப் பிரித்தானியா பாராட்டுகிறது.

Dr.Sabesan together with another researcher Dr. Crisp received the Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurship Award for this research finding. They will be awarded a personal cash prize of £10,000 and another £30,000 for further development of this idea.

Dr.Sabesan also received the UK ICT Pioneers Award for this invention at the UK ICT Pioneers Competition, which is an Engineering and Physical Sciences Research Council initiative that recognises the work of exceptional PhD students and researchers in the information and communications technologies.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105449&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

Dr Sabesan Sithamparanathan Research interests

 

Dr. Sithamparanathan carries out research on ‘Low-Cost Ubiquitous Passive RFID Real Time Location Sensing System.' The system will enable retailers, airlines and other businesses to inexpensively and effectively monitor an item’s locations in real time.

 

A major objective of the approach is to overcome the limited range for reliable detection passive tags, which could enable antennas to be placed with spacings of 20m – comparable with conventional wifi spacings. This project has seen engagement from airlines, for whom this system has the potential to save millions of pounds. Retail groups have been involved due to the utility of this technology in tagging items and for the advancement of self-service checkouts.

 

Current research focus on the remaining challenges such as high quality sensing (three-dimensional tag location and speed/velocity measurement) and low-cost ubiquitous solution (allowing remote interrogation without the need for arrays of fixed and wired antennas) in passive RFID leading to the development of a new generation of passive RFID intelligent sensing systems. This new RFID system can then be used in many future advanced applications such as intelligent traffic congestion management through real-time RFID-enabled vehicle tracking.

 

Biography

 

Sabesan Sithamparanathan was born in Jaffna, Sri Lanka, in 1984. Dr. Sithamparanathan moved to the UK in 2004 to study BEng (Hons) Electronic Engineering at Sheffield University, where he scored highest marks in his year and awarded the Sir William Siemens Medal for being the country's top 18 science and technology students. He was previously with the Cambridge University spin off company ARM, as a student IP Electronic Engineer. He moved to Corpus Christi College, Cambridge University in 2007 to study for his Masters degree (MPhil) in Electronic Engineering before beginning his PhD in 2008 on the subject of 'Passive RFID real time sensing system for intelligent infrastructure'. He received funding from the Cambridge Commonwealth Trust, Corpus Christi College Scholarship and EPSRC (TINA and Boeing) Studentship to pursue MPhil and PhD at Cambridge University.

 

He is currently a Research Fellow at Girton College in Cambridge University and a Fellow of the ERA Foundation. He has received a number of awards, has had his work published in various journals and currently has two patents pending for his work into RFID.  Dr. Sabesan has recently been selected as the winner of The UK EPSRC ICT Pioneers Connected World Award, as well as the The Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurs Award 2011.

 

He is a co-founder and director of PervasID, a spinout from Cambridge University.

 

http://www.eng.cam.ac.uk/profiles/ss740

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு.

 

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.

 செய்தி.காம் இணையத்தின் கவனத்திற்கு. 

 

 

சபேசன் அவர்களிற்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சபேசன்.

சபேசனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்.

 

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது.

 

 

தமிழில் உயிரோடு இருப்பவரை அன்னார் என்று குறிப்பிடுவது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மாணவன் சபேசனின் சாதனை  மென்மேலும் வளம் பெற பாராட்டுக்கள்.

அன்னார் இன்னார் எல்லாம் ஒன்று என நினைக்கின்றேன் .

யாழில் இவரை வாழ்த்தி முன்னரும் செய்தி பார்த்ததாக ஞாபகம் .

வாழ்த்துகள் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்...! :)

 


வாழ்த்துக்கள்.

தமிழில் உயிரோடு இருப்பவரை அன்னார் என்று குறிப்பிடுவது சரியா?

 

அன்னார் என்று உயிருடன் இருப்பவர்களை.... குறிப்பிடுவதில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

 

தமிழில் உயிரோடு இருப்பவரை அன்னார் என்று குறிப்பிடுவது சரியா?

 

இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இருந்து நோக்கத்தான் இது பெரிய விசயமாக தென்படுகிறது. உண்மையில் உள்ள தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து.. மலிவான கூடிய உணர்ந்திறன் மிக்க.. புதிய ஒரு முறையை கண்டறிந்திருக்கிறார். ஆனால் அதில் இன்னும் மேம்பாட்டுக்கு இடமுள்ளது.

 

Current research focus on the remaining challenges such as high quality sensing (three-dimensional tag location and speed/velocity measurement) and low-cost ubiquitous solution (allowing remote interrogation without the need for arrays of fixed and wired antennas) in passive RFID leading to the development of a new generation of passive RFID intelligent sensing systems.

 

இதில் வெற்றி பெற்றால் தான் இந்த ஆய்வு வர்த்த ரீதியில்.. ஆகாயப் போக்குவரத்து உட்பட பலவற்றில் பாவக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

 

மேலும்.. உலகளாவிய அளவில் இலத்திரனியல் துறை தான் விரைந்த முன்னேற்றங்களை காண வேண்டிய அழுத்தத்தில் உள்ள துறையும் கிராக்கி... போட்டி மிக்க துறையாகவும் உள்ளது.

 

இந்த ஆய்வு வெற்றிக்கு வாழ்த்துக்கள். இன்னும் வெல்லவும் வாழ்த்துக்கள். ஆனால்.. இதனால் எமது சமூகத்திற்கு என்ன இலாபம்..??????????????????????????????! எமது மூளை அறிவை வேறு யாரோ தங்களின் வருவாய்க்காகப் பாவிப்பதே நிகழ்கிறது. எமக்கு இதனால் இலாபம் என்று பெரிசா ஒன்றும் இல்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

சபேசனை நினைக்க பெருமையாக இருக்கிறது. இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அவர்களிற்கு வாழ்த்துக்கள்

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

 

 

 

நெடுக்கு இது நீங்களா? (ஏனென்றால் உங்களது கதையும் இதை மாதிரி தானே....)

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு வாழ்த்துக்கள் !

 

வாழ்க,,, வளர்க..! :D

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!
 

சபேசனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துககள் சபேசன் ..

 

(சாவச்சேரி ஆக்களுக்கு இப்ப கொன்சம் புத்தி வந்து வந்தித்டுத்து போல..ஒரு சாவச்சேரி / தென்மராச்சி ஆக்களாய் இருக்கினம் ... :icon_idea: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  தென்மராட்சி மக்கள் என்றுமே புத்திசாலிகள்தான். தென்மராட்சிக்காரருக்கு தற்பெருமை, விளம்பரம் எதிலுமே ஈடுபாடில்லை. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாமல் இருக்கவேண்டுமென்பததில் கூட கவனமாயிருப்பார்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள்/நான்  அதை ஒரு (குறையாக)  சொல்லவில்லை ..நல்லதுதானே ...இதற்க்கு முன் அமெரிக்காவிலும் ஒருவர் - மட்டுவில் ஆள் ?ஒபாமாவால் பாரட்டபட்டவர்தானே ..அதை நினைத்துதான் எழுதினான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.