Jump to content

பாரிசில் நூல் வெளியீடும் திறனாய்வும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நூல்களின் வெளியீடும் திறனாய்வும் வரும் 14.09.2014 அன்று லாசப்பலில் கீழே உள்ள முகவரியில் நடைபெற இருக்கின்றது. பாரிஸ் வாழ் யாழ்கள உறவுகளையும் மற்றும் அனைவரையும் நிழல்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.

 

10330411_1585835668310752_84950540184351

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வந்தால், பாரிஸில் தங்குமிட வசதி செய்து தருவீர்களா, சுமே?

 

விழா இனிதே நிறைவேற வாழ்த்துக்களும்... உங்களுக்கு எனது பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால், பாரிஸில் தங்குமிட வசதி செய்து தருவீர்களா, சுமே?

 

விழா இனிதே நிறைவேற வாழ்த்துக்களும்... உங்களுக்கு எனது பாராட்டுக்களும்!

 

புங்கை வந்தால் தங்குமிட வசதி செய்யாமல் விட்டுவிடுவதா ???? குடும்பத்தோடு வாருங்கள். சகல வசதியும் செய்து தரப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே.... நடைபெற வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடை பெற என் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் சுமே அக்கா!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள் சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

 

இதில் கோமகன்...? :(

யாழ்கள 'கோம்ஸ்'ஸா...? :)

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சுமேரியர்...கோமகனுக்கு எனது அன்பைச் சொல்லிவிடுங்கள்...!

Link to comment
Share on other sites

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மெசோ ஆன்ரி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நிறைவேற வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.