Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் முகமது நபி சித்திரத்துடன் "ஷார்லி எப்டோ" இதழின் புதிய பதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
150113002702_charlie_hebdo_624x351_ap_noஷார்லி எப்டோ இதழின் புதிய பதிப்பிலும் முகமது நபியின் சித்திரம்

தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் "ஷார்லி எப்டோ"வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி, "நான் ஷார்லி" என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும்.

இந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், "எல்லாம் மன்னிக்கப்பட்டது" என்ற வாசகங்களும் இருக்கும்.

இந்த அட்டையுடன் கூடிய புதிய இதழ் ஏற்கனவே பிரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.

இந்த இதழின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் , அதன் ஊழியர்களைப் பணிய வைக்காது என்று , அந்த இதழின் செய்தியாளர், ஜினெப் எல் ரசூயி கூறினார்.

புதன்கிழமை பதிப்பின் மூன்று மிலியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக இந்த வார இதழ் வாரத்துக்கு 60,000 பிரதிகளே விற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
சட்டி சுட்டதடா கை விட்ட தடா இது சாதாரண மனித புத்தி.
சுட சுட சட்டியை தூக்கி பிடிக்கிறது ...??
  • கருத்துக்கள உறவுகள்

இதையே எங்களுக்கு என்றால் வகுப்பெடுப்பாளர்கள் வகுப்பெடுக்க வந்திருப்பார்கள். வேண்டாத வேலை.. எல்லாம் பிரபாகரனால் வந்தது. பலி எடுப்பு.. பத்திரிகை தந்திரம் எனி வேலை செய்யாது... இப்படி கொள்கை நீட்ட விளக்கம் எழுதித் தள்ளி இருப்பார்கள். அதற்கு லைக்கும்.. விமர்சனமும் வந்து குவிஞ்சிருக்கும். ஏன் இன்னும் சிலர் தங்கள் சொந்த புலனாய்வுப் புளுகை அவிட்டு விட்டு.. சுய விளம்பரமும் தேடி இருப்பார்கள். இப்ப இங்க மூடிக்கிட்டு இருக்கினம். :lol::icon_idea:

நெடுக்ஸ்... அருமையாகச் சொன்னீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

150113002702_charlie_hebdo_624x351_ap_noஷார்லி எப்டோ இதழின் புதிய பதிப்பிலும் முகமது நபியின் சித்திரம்

தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் "ஷார்லி எப்டோ"வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி, "நான் ஷார்லி" என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும்.

இந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், "எல்லாம் மன்னிக்கப்பட்டது" என்ற வாசகங்களும் இருக்கும்.

இந்த அட்டையுடன் கூடிய புதிய இதழ் ஏற்கனவே பிரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.

இந்த இதழின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் , அதன் ஊழியர்களைப் பணிய வைக்காது என்று , அந்த இதழின் செய்தியாளர், ஜினெப் எல் ரசூயி கூறினார்.

புதன்கிழமை பதிப்பின் மூன்று மிலியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக இந்த வார இதழ் வாரத்துக்கு 60,000 பிரதிகளே விற்கிறது.

தாக்குதலுக்குப்பின் இன்று முதல்தரமாக வெளியான  "ஷார்லி எப்டோ" பத்திரிகையை  வாங்க கடைகள் முன் பெரும் திரளான மக்கள் காவல் நின்றதாகவும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் ஏமாற்றத்துடன்  திரும்பியதாகவும் தொலைக்காட்சி  செய்திகளில் பார்த்தேன்

சரி  பிழைகளுக்கப்பால்

மக்கள் இவ்வாறு திரண்டிருப்பதும்

ஒருமித்த குரலில் பேசுவதும்

உண்மையில் ஒரு பிரெஞ்சு மக்கள் புரட்சி  தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மக்கள் நல்லிணக்கதோடு வாழ்வது தீவிரவாதிகளின் தலைவனுக்கு  பிடிக்காது, 2001 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள் ஒதுக்கப் பட்டார்கள், அதன் பிறகு தான் முஸ்லிம் தீவிரவாதிகள் அதிகமாக வளர்ந்தார்கள். ஆரம்பித்தது ஒரு சில தீவிர வாதிகள். ஆனால் இன்று சாதாரண குடும்பஸ்தனும் தான் ஏதோ பழிவாங்கப்பட்டதாக நினைத்தது தீவிரவாதத்தில் இணைந்து  சமுகங்கள் இன்னும் பிளவு பட்டு செல்கிறது. 
 
இதை இன்று ஐரோப்பாவுக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.   
14-1421221966-isis-child-soldier-600.jpg

Edited by suban11

பிரபாகரன் பத்திரிகையா நடாத்தினார் . :icon_mrgreen: .

பத்திரிகையில் கை வைத்த படியால்தான் இந்த அளவு மக்களும் உலகமும்  ஒன்று திரண்டு ஊர்வலம் நடந்தது .ஒரு பிரான்சு மந்திரியை போட்டிருந்தால் இந்த அளவு நடந்திராது .

முஸ்லிம்கள் இவ்வளவு பயங்கரவாதம் செய்ததற்கும் அடிப்படை காரணம் மேற்குலகம் தான் .அவர்களின் பெற்றோலுக்கு இவங்கள் போடும் நாடகம் தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம் .

எவ்வளவு காலமாக பாலஸ்தீன பிரச்சனை இழுபடுகின்றது .அதை தீர்க்க இந்த மேற்குலகிற்கு வக்கில்லை .

அவங்களும் எவ்வளவு காலத்திற்கு மடையர்களாக இருப்பார்கள் இப்ப கொஞ்சம் விழிக்கதொடங்கிவிட்டார்கள் போலிருக்கு .

 வாசிக்க தெரிந்த ஆட்களுக்கு தான் பிரபாகரனின் பத்திரிக்கை விளங்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முகம்மது நபி அவர்களைப் பார்க்க ஆசையாக் கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் 30 லட்சம் (3 மில்லியன்) பத்திரிகைகள் தான் (வழமையாக 60 ஆயிரம்தான்வெளிவருவது)

அடிப்பதாக தகவல் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் மக்களின் ஏகோபித்த தேடலின் வலு காரணமாக 

 60 லட்சம் (6 மில்லியன்) பத்திரிகைகள் வெிளவரும் என அறிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த இதழ் வெளிவருவதற்காக

பிரெஞ்சு பத்திரிகைகள் முழுவதும் தமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செய்திருக்கின்றன.

இதுவும் பிரெஞ்சில் பெரும் வரலாறாகும்....

மேலும் இந்தக்கிழமை மட்டும்

30 ஆயிரம் மக்கள் புதிதாக சந்தாதாரராக பதிந்துள்ளனர்...

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியத்தில் தீவிரமாக இருக்கும் சிலருக்கு நகைச்சுவையும் தெரியாது. ஒன்றையும் பற்றி யோசிக்காமல் முடிவெடுப்பார்கள். இஸ்லாமியத்தில் தீவிரமாக இருப்பவர்களினால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்.

எனக்கும் முகம்மது நபி அவர்களைப் பார்க்க ஆசையாக் கிடக்கு

சொர்க்கத்தில்  சந்திக்கலாம் வாலி  அண்ணே ..பேசுறிங்களா  லேடன் கிட்ட  பின் லேடன்கிட்ட  போன்  போட்டு  தரவா  :icon_idea:

அப்ப கடவுளோட தொடர்பில இருக்கிறீங்க நீங்க. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பரிசில் தாக்கப்பட்ட ‘Charlie Hebdo’ வின் புதிய வெளியீடு ஒன்றின் விலை ஆன்லைனில் 600 டொலர்களிற்கும் மேல். கனடாவில் வெள்ளிக்கிழமை கிடைக்கும் - 

கனடா- பரிசில் இடம்பெற்ற சார்ளி ஹெப்டு கார்ட்டூன் பத்திரகை பயங்கரவாத தாக்குதலில் நான்கு பத்திரிகை கார்ட்டூன் சித்திர ஓவியர்கள் கொல்லப்பட்ட பின்னர் வெளிவந்துள்ள இதழ் ஈபே போன்ற தளங்களில் பெருமளவிலான கேள்வி மனுக்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

புதன்கிழமை காலை வெளியீட்டின் ஒரு பிரதி சுமார் 680-கனடிய டொலர்களிற்கு ஈபேயில் விற்பனையாகி உள்ளது. ஆரம்ப விலையாக 500-அமெரிக்க டொலர்களிற்கு 6-மனுக்கள் கிடைக்கப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய இதழ் பரிசில் விடிவதற்கு முன்னரே விற்பனையாகி விட்டது.
வழக்கத்தை விட 50-தடவை அதிகமாக 3-மில்லியன் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு உலகம் பூராகவும் மக்கள் பிரதிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கனடாவிற்கு 1,500 பிரதிகள் மட்டும் வெள்ளிக்கிழமை கிடைக்க கூடியதாக இருக்கும்.
இந்த நையாண்டி பத்திரிகை வழக்கமாக கியுபெக்கிலும் மற்றும் ரொறொன்ரோவில் ஒரு கடையிலும் மாத்திரம் கிடைக்க கூடியதாக இருந்தது. ஆனால் இம்முறை விநியோகம் பரந்த அளவில் இருக்கும் என கனடிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் அதிகரிக்கப்பட்ட தயாரிப்பு கனடாவின் தேவையை பூர்த்தி செய்வது கடினமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

cha-600x399.jpg

cha1-600x399.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/36765.html#sthash.uIpHP1Wd.dpuf

இந்த கோமாளிகளை பார்க்கும்போது .....
முஸ்லீம் தீவிரவாதிகள் பரவயில்லை என்றுதான் என்ன தோன்றுகின்றது.
 
தற்போதைய நாகரீக உலகில் மிகவும் அருவெறுப்பான ஒரு செயல்.
சிறிதளவாக தனிலும் இங்கே அறிவு என்பது இல்லை. கல்வி அறிவு அனாகரீகபட்டு கிடக்கிறது. 
 
இப்படி வெளிநாட்டவர்களுக்கு எதிரான ஒரு பத்திரிக்கை ஒன்று சுவிஸ் நாட்டில் இருந்தது 
துவேஷம் பிடித்த சுவிஸ்காரர்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ அதை வாங்குவார்கள்.
அவர்களை ஆனந்த படுத்துவது ஆசிரியரின் வேலை.
மிகவும் கேவலமாக எழுதுவார் ...... ஓரளவு நடுநிலைமை கொண்ட குடியரசு கட்சியை போட்டு படாத பாடு படுத்துவார்.
 
பின்பு சிலகாலம் கழித்து ஒரு கொலம்பிய அழகான பெண் ஒருவரை கலியாணம் முடித்து ஜாலியாக இருக்கிறார்.
அதை மோப்பம் பிடித்த மற்ற பத்திரகை ஒன்று அந்த கொலொம்பிய அழகி ஒரு விபச்சாரி என்றும் அதற்கா அவர் சுவிஸ் வந்த போதே 
இவருக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டு இது இப்போ ஒன்றாக வாழும் நிலையில் இருக்கிறது என்றும் எழுதியது.
இவரை விடவும் பல வெளிநாட்டு விபச்சாரிகளுடன் இவருக்கு தொடர்பு இருக்கிறது என்று எழுதியது.
 
அவரது வேலை குறிபிட்ட வாசகரை வைத்துகொண்டு வியாபாரம் பண்ணுவதே.....
மத்திய கிழக்கு முஸ்லீம்களை கடுமையாக திட்டுபவர்கள் யாரும் அவர்களது பெற்றோலை நிராகரிக்க போவதில்லை.
அவர்களது பெட்ரோலில் கார் ஓடிவந்து நிறுத்தி விட்டுதான் ..... தமது பிரசங்கத்தை தொடங்குவார்கள்.
 
இவர்கள் எதிர்வினையாக அவர்களது பிற்போக்குத்தனம் சரியானது என்றுதான் சொல்கிறார்கள் 
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் ஒரு தொகையினர் இருக்கிறார்கள்..! பிரசவ வலி வரும்வரையில் தாங்கள் கர்ப்பமடைந்திருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது.. :huh: அதுபோலத்தான் இதுவும்.. :D

எதோ  நல்ல வியாபாரம்  பார்த்தாச்சு சந்தோசம்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஹம்மது நபி குறித்த மீள் பிரசுரம் தவறானதாக எனக்கு தோன்றவில்லை.
படையினரை அனுப்பி மேலிருந்து கண் மண் தெரியாமல் குண்டு போடுவதை விட இது பரவாயில்லை.
தவிர; முட்டாள் தனமான மதம் சார்ந்த தீவிர போக்குடையவர்களுக்கு இது ஒரு படிப்பினை.

நீங்களே சொல்கிறீர்கள் அவர்கள் முட்டாள் தனமானவர்கள் என்று ....
 
அவர்களுக்கு இது என்ன பாடத்தை படிப்பிக்க போகிறது ?
எங்கிருந்தோ மீண்டும் ஒரு கொலைவெறிக்கு அவர்களை தள்ள போகிறது அவளவுதான். 

அதைத் தானே மேற்கும் எதிர் பார்க்குது

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து நிறுத்தி விட்டால், தாக்குதல் மூலம் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற செய்தி சொல்லப் பட்டு விடும். பிறகு எங்கே எல்லைக் கோட்டை வரைவது? பெண்ணுறுப்பு சிதைப்பதைத் தடுத்தாலும் தாக்குதல், பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போவதை ஊக்குவித்தால் தாக்குதல், கௌரவக் கொலையை அனுமதிக்கா விட்டால் தாக்குதல் என்று தொடரும். எங்கே முற்றுப் புள்ளி வைப்பது? இதனால் இப்படியான விடயங்களை நான் ஆதரிக்கிறேன். இப்ப பாகிஸ்தானிலும் சவூதியிலும் இருந்து ஷரியாவை ஊக்குவிக்கும் மௌலானாமார் "see what these idiots have done?" என்று தாக்கியவர்களைத் திட்டும் நிலை!

நீங்க வேற...

ஆயுதத்தின் வலியை  தமிழரைவிட எவரால் உணரமுடியும்??

அத்துடன் இசுலாமியரின் இது போன்ற நாசகார வேலைகளால்

தமிழரைத்தவிர எவர் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கமுடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் தீவிரவாதம் மூன்றாம் உலகயுத்தத்தை உருவாக்குமோ இல்லையோ, மேற்குலகத்தின் ஒரு சாரார் அதை இந்த தீவிரவாத அமைப்புகளை சீண்டுவதன் மூலம் உருவாக்குவார்கள் ( freemason ring )

Edited by ragaa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்லாம் தீவிரவாதம் மூன்றாம் உலகயுத்தத்தை உருவாக்குமோ இல்லையோ, மேற்குலகத்தின் ஒரு சாரார் அதை இந்த தீவிரவாத அமைப்புகளை சீண்டுவதன் மூலம் உருவாக்குவார்கள் ( freemason ring )

அப்பன்!  இப்ப  உலகத்திலை யுத்தம் நடக்காமல் வேறை என்ன நடக்குது?
இல்லை தெரியாமல் கேக்கிறன்....
உடையார்ரை திருவிழாவிலை சடையர் வாணம் விட்டுக்கொண்டிருக்கிறார் எண்டே நினைச்சுக்கொண்டிருக்கிறியள்??  :D
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து நிறுத்தி விட்டால், தாக்குதல் மூலம் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற செய்தி சொல்லப் பட்டு விடும். பிறகு எங்கே எல்லைக் கோட்டை வரைவது? பெண்ணுறுப்பு சிதைப்பதைத் தடுத்தாலும் தாக்குதல், பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போவதை ஊக்குவித்தால் தாக்குதல், கௌரவக் கொலையை அனுமதிக்கா விட்டால் தாக்குதல் என்று தொடரும். எங்கே முற்றுப் புள்ளி வைப்பது? இதனால் இப்படியான விடயங்களை நான் ஆதரிக்கிறேன். இப்ப பாகிஸ்தானிலும் சவூதியிலும் இருந்து ஷரியாவை ஊக்குவிக்கும் மௌலானாமார் "see what these idiots have done?" என்று தாக்கியவர்களைத் திட்டும் நிலை!

நாகரீகத்திற்கு பயந்து .... அநாகரீகங்களை உடனடியாகவே நிறுத்த வேண்டும்.
அநாகரீகங்களை தொடருவதற்கு ........... எந்த வாதமும் உதவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.