Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

நானும் வந்திட்டேன்...

வந்த வேகத்தில் ஒரு விடுகதையை போட்டு விட்டு போகின்றேன்... விடை தாருங்கள்

ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நானும் வந்திட்டேன்...

வந்த வேகத்தில் ஒரு விடுகதையை போட்டு விட்டு போகின்றேன்... விடை தாருங்கள்

ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?

 

சூரியன் !!!

Link to comment
Share on other sites

Just now, புங்கையூரன் said:

சூரியன் !!!

சூரியன் இரவில் ஓய்வெடுப்பதுண்டே (நிலவின் வெளிச்சம் சூரியனில் இருந்து தான் என்றெல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கக் கூடாது... ஓகே?)

Link to comment
Share on other sites

சுவி அண்ணை,

இதயத்தை தொலைத்து கேள்விப்பட்டிருக்கிறேன்.....அது என்ன புதுசா இதயம் ஓடுது என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Surveyor said:

சுவி அண்ணை,

இதயத்தை தொலைத்து கேள்விப்பட்டிருக்கிறேன்.....அது என்ன புதுசா இதயம் ஓடுது என்கிறீர்கள்.

இதயத்தைத் தொலைத்து விட்டாலும் சரி, துண்டித்து விட்டாலும் சரி அது ஓடிக் கொண்டேதான் இருக்குமாம்  என்று எமது வைத்தியர் ஜஸ்டின் பக்கத்து அறையில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

சூரியன் !!!

இதென்ன புதிசா இருக்கு
சூரியன் எப்ப ஓட வெளிக்கிட்டது 

15 hours ago, நிழலி said:

சூரியன் இரவில் ஓய்வெடுப்பதுண்டே (நிலவின் வெளிச்சம் சூரியனில் இருந்து தான் என்றெல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கக் கூடாது... ஓகே?)

நம்பீட்டம்
உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...! கைவசம் இருந்த ஒரு விடுகதையையும் கைவிட்டுட்டார் போலக் கிடக்கு....!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2016 at 7:03 PM, Kavallur Kanmani said:

இதென்ன சின்னப்பிள்ளையள் விளையாடிற இடத்துக்கு நான் மாறி வந்திட்டன்.

நீங்கள் ஊர்ப்புதினப் பக்கம் போனதே இல்லைப்போல இருக்கு. :rolleyes::)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உள்ளேன். வாத்தி.ஆனால் நாளை பாட்டிக்கு சாமத்திய வீடு.அதால வர மாட்னே்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உள்ளேன்"

லூசுகளுடன் லூசுவாதம் செய்து நேரம் மட்டுமே விரயம் என்பதால்.

வந்து செய்திகளை வாசித்துவிட்டு சென்றுவிடுகிறேன்.

யாழின் முன்னேற்றத்திற்கு ....முடிந்த அளவில் செய்வது 
எனது கடமை ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites

உள்ளேன் சார்..

 

On 2016-01-24 at 4:12 PM, நிழலி said:

சூரியன் இரவில் ஓய்வெடுப்பதுண்டே (நிலவின் வெளிச்சம் சூரியனில் இருந்து தான் என்றெல்லாம் விஞ்ஞான விளக்கம் கொடுக்கக் கூடாது... ஓகே?)

இதுக்கு பதில் மூச்சு என்று இருக்கு. ஆனால் இதயமும் சரியான விடையாகத்தான் இருக்கு

 

ஒவ்வொருவரும் டாப்பு பதியும் போது, ஒரு விடுகதை அல்லது இன்று ஒரு தகவல், அல்லது ஒரு புதினம்..அப்படி ஒன்றும் இல்லாவிடின் ஒரு பாட்டாவது போட்டு விட்டுப் போகலாமே

Link to comment
Share on other sites

நானும் உள்ளேன் சாமியோவ்

பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..!

அகப்பையால் அடிக்காத அம்மாவும் இல்லையே...! :)

--- அம்மா ---

Edited by suvy
சிறு திருத்தம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேர் நான் நாளைக்கு வரமாட்டேன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

12417661_177713435924655_697188707832468

 

 

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஜயா

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.