Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

10 hours ago, ஜீவன் சிவா said:

முடிந்தால் நிரூபிக்கவும்.

நான் ஐரோப்பாவில் 11 நாடுகளுக்கு மேல் போய் இருக்கின்றேன் - அதில் எனது பாஸ்போர்ட்டில் மொண்டேநெகேரோ, துருக்கி தவிர யாருமே சீல் குத்தினதில்லை அப்பனே. - நீங்கள் ஒரு ஐரோப்பிய நாட்டின் பாஸ்போர்ட் வைத்துஇருந்தால் செங்கண் ஏரியாவுக்குள் போய் வரும்போது, பாஸ்ப்போர்ட்டில ஒரு ஸ்டாம்பும் குத்த மாட்டினம்.

நான் ஸ்ரீலங்கா பாஸ்ப்போர்ட்ல ஐரோப்பாவுக்கு போகும் போதும் திரும்பிவரும்போதும் என்ட்ரி & எக்ஸிட் ஸ்டாம்  குத்தினார்கள். ஆனால் ஐரோப்பாவுக்குள் டொமெஸ்டரிக் பிலைட்ல போகும்போது இம்மிகிரேஷனை காணவில்லை. லாக்கெஜை  போட்டுவிட்டு போர்டிங் பஸ்ஸை வாங்கிக்கொண்டு நேராக விமானத்துக்கு போக்கவேண்டியதுதான்.

இங்கை சாம்பிளுக்கு எனது பாஸ்ப்போர்ட்ல குத்தப்பட்டுள்ள என்ட்ரி & எக்ஸிட் ஸ்டாம். குத்து வாங்கிய இடம் சூரிச் ஏர்போர்ட் Swiss.

No automatic alt text available.

ஆனால் மேற்கு நாடுகளின் பாஸ்ப்போர்ட்ல, ஐரோப்பாவுக்குள் வரும்போதும் வெளியேறும்போதும் என்ட்ரி & எக்ஸிட் குத்துவத்தைப் பற்றி எனக்கு தெரியாது.

மேலும் நான் இப்ப இருக்கும் மத்திய கிழக்கு நாட்டின் ஏர்போர்ட்டிலையும், அந்த நாட்டின் Smart ID (வித் data சிப்) இருந்தால், பாஸ்ப்போர்ட்ல எந்தவித ஸ்டாம்பும் குத்துவது இல்லை. ஸ்மார்ட் ID, finger பிரிண்ட், மற்றும் eye ஸ்கேன் மூலம் e -gate ஐ தாண்டி போகலாம் / வரலாம் . ஸ்மார்ட் ID இல்லாவிட்டால், நார்மலாக இம்மிகிரேஷன் போய் பாஸ்ப்போர்ட்டில் என்ட்ரி or எக்ஸிட் குத்த வேண்டும்.

Edited by Surveyor

  • Replies 349
  • Views 28.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

....ஆனால் இந்தியா பயணம் ஒரு பெரிய‌ சலேஞ்சாக தெரிந்தது....

சென்னை விமான நிலையமா..?

இந்தியக் கடவுச் சீட்டை ஏதும் குழப்படியில்லாமல் வைத்திருப்பவர்களுக்கே பரிசோதிக்க தோராயமாக ஒரு பயணிக்கு 15 நிமிடமாக்குவார்கள்..

வேறொரு நாட்டின் கடவுச்சீட்டில் வந்தால் துருவி எடுத்துவிடுவார்கள்..! சீக்கிரம் வெளியேறத் துடிக்கும் நமக்கு பொறுமையும் எரிச்சலும் உச்சத்திற்கே சென்றுவிடும்.. அதுவும் ஒருஅதரப் பழசான ஒரு பார்கோட் ஸ்கேனரில் கடவுச்சிட்டை பலமுறை அழுத்தி இழுப்பாருங்கள் பாருங்கள்.. அடடா என்னே தொழிற்நுட்பமென வியப்பீர்கள்..!! இது முடிந்து பயணப் பொதிகள் வரும் பெல்ட்(Belt) பற்றி சரியான அறிவிப்பில்லாமல் அங்கேயும் இங்கேயும் அல்லாடிவிட்டு முடிவாக சரியான பெல்டில் காத்திருந்தால் நம் பயணப்பொதி கைக்கு வர ஒரு மணித்தியாலம் நிச்சயம் ஆகும்..  அதன் பின் சுங்கவரி திணைக்கள கவுண்டருக்கு போக வேண்டும்.. அதனை முடித்து வெளியேறும்போது கடைவழியில் போலீசும், மற்றுமொரு சுங்க அதிகாரியும் கேள்விகள் கேட்பார்கள்.. அவர்களுக்கு பதிலளித்து வெளியே வந்து வாடகைக் கார் அமர்த்தி வீடு சேர மற்றுமொரு மணியாகிவிடும்..(ஆக விமானத்தைவிட்டு இறங்கி எல்லா சோதனைகளையும் தாண்டி வீடுவந்து சேர மொத்தம் இரண்டு மணி நேரமெடுக்கும்..)

இதே நேரம்தான் திரும்பி சென்னையைவிட்டு விமானம் ஏறும் போதும் எடுக்கும். போர்டிங் பாஸ் வாங்க ஒருமணி நேரம், அதற்க்கடுத்து குடியகல்வுத்துறை சோதனைகளுக்கு கால்கடுக்க வரிசையில் குறைந்தது ஒரு மணி நேரம்  நிற்க வேண்டும்..

விமான டிக்கட்டை ஆன் லைனில் செக் செய்துவிட்டோம், நிதாதனமாக 90 நிமிடதிற்கு முன்னால் விமான நிலையம் சென்றால் போதுமென சென்றால் தொலைந்தீர்கள், விமானத்தை தவறவிட வேண்டியதுதான்..!

ஆனாலும் 'சென்னை ஈஸ் ஆல்வேய்ஸ் தி பெஸ்ட்..!' ஏனெனில், காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு..!! hug_smiley.gif

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

சென்னை விமான நிலையமா..?

இந்தியக் கடவுச் சீட்டை ஏதும் குழப்படியில்லாமல் வைத்திருப்பவர்களுக்கே பரிசோதிக்க தோராயமாக ஒரு பயணிக்கு 15 நிமிடமாக்குவார்கள்..

வேறொரு நாட்டின் கடவுச்சீட்டில் வந்தால் துருவி எடுத்துவிடுவார்கள்..! சீக்கிரம் வெளியேறத் துடிக்கும் நமக்கு பொறுமையும் எரிச்சலும் உச்சத்திற்கே சென்றுவிடும்.. அதுவும் ஒருஅதரப் பழசான ஒரு பார்கோட் ஸ்கேனரில் கடவுச்சிட்டை பலமுறை அழுத்தி இழுப்பாருங்கள் பாருங்கள்.. அடடா என்னே தொழிற்நுட்பமென வியப்பீர்கள்..!! இது முடிந்து பயணப் பொதிகள் வரும் பெல்ட்(Belt) பற்றி சரியான அறிவிப்பில்லாமல் அங்கேயும் இங்கேயும் அல்லாடிவிட்டு முடிவாக சரியான பெல்டில் காத்திருந்தால் நம் பயணப்பொதி கைக்கு வர ஒரு மணித்தியாலம் நிச்சயம் ஆகும்..  அதன் பின் சுங்கவரி திணைக்கள கவுண்டருக்கு போக வேண்டும்.. அதனை முடித்து வெளியேறும்போது கடைவழியில் போலீசும், மற்றுமொரு சுங்க அதிகாரியும் கேள்விகள் கேட்பார்கள்.. அவர்களுக்கு பதிலளித்து வெளியே வந்து வாடகைக் கார் அமர்த்தி வீடு சேர மற்றுமொரு மணியாகிவிடும்..(ஆக விமானத்தைவிட்டு இறங்கி எல்லா சோதனைகளையும் தாண்டி வீடுவந்து சேர மொத்தம் இரண்டு மணி நேரமெடுக்கும்..)

ஐயா இதைப்பற்றி பிறகு விபரமாய் எழுதுகிறேன்.தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளவேண்டும் நான் எழுதும் குறைகளை.தமிழன் என்ற வகையில் குறைகளை கூறவில்லை மனிதன் என்ற வகையில்.திரைப்படத்தில் பார்க்கும் இந்தியாவிற்கும் நியத்தில் பார்க்கும் இந்தியாவுக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.ஒரு வரியில் சொல்வதானால் ,எனது பார்வையில் பிராமணக்கும் பிச்சைக்காரனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பிராமணன் கடவுளின் சன்னிதானத்திற்கு முன்னால் நின்று அதற்றுகிறான்,பிச்சைக்காரன் வெளியே நின்று கெஞ்சுகின்றான்....

19 minutes ago, ராசவன்னியன் said:

ஆனாலும் 'சென்னை ஈஸ் ஆல்வேய்ஸ் தி பெஸ்ட்..!' ஏனெனில், காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு..!!

ஐ லவ் திஸ் யாtw_astonished:.ஆனால் மனிதம் வெற்றி பெற வேண்டும் என நம்புவோம் 

12 hours ago, Maruthankerny said:

நீங்கள் போன விடயம் கனடிய அரசுக்கு தெரியாது அதுதான் நான் சொல்வது. 

போன விடயம் என்றால் ... கனடாவை விட்டு போன விடயம். 

ஓம் அண்ணை 
கனடாவுக்கு நான் வந்ததும் தெரியாது
திரும்ப போனதும் தெரியாது

பயலுக அங்க என்னை தேடிக்கிட்டு இருப்பானுவ 
இந்தமுறை போய் நான் கனடாவை விட்டு திரும்பி போட்டு இப்பதான் திரும்ப வாறன் எண்டு மறக்காமல் சொல்லுறன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஜீவன் சிவா said:

ஓம் அண்ணை 
கனடாவுக்கு நான் வந்ததும் தெரியாது
திரும்ப போனதும் தெரியாது

பயலுக அங்க என்னை தேடிக்கிட்டு இருப்பானுவ 
இந்தமுறை போய் நான் கனடாவை விட்டு திரும்பி போட்டு இப்பதான் திரும்ப வாறன் எண்டு மறக்காமல் சொல்லுறன்.:grin:

they don't care.... until.....

நீங்கள் ஏதாவது கிரிமினல் ...... தீவிரவாத செயல் 
கனடிய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு இருந்தால் 

நீங்கள் யாழ்ப்பாணம் குப்பிளான் குச்சு ஒழுங்கைக்குள் போய் குடியிருந்தாலும் 
வந்து தூக்கிக்கொண்டு போகும் அளவிட்கு கனடிய அரசுக்கு சக்தி உண்டு. 

(போனது தெரியும் ...... இன்னாரை உள்ளே விடுகிறோம் என்பதை பதிவு செய்தே வைத்திருப்பார்கள்......
நீங்கள் போய் இமிக்கிரேஷனில் ஒண்டும் பெரிசாய் அளக்க தேவை இல்லை .... நீங்கள் விமானத்தில் 
பறந்துகொண்டு இருக்கும்போதே ..... உங்களை பற்றிய தகவல் அங்கு போய்விடும். உங்களது விமான சேவை 
விமானம் பற்றிய விபரம் ... யார் வேலை ஆட்கள் ... யார் பயணிகள் ... எத்தனை பொதிகள் வருகின்றது என்ற 
மொத்த விபரத்தையும் கனடிய குடிவரவுக்கு அனுப்பி விடுவார்கள்.) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஓம் அண்ணை 
கனடாவுக்கு நான் வந்ததும் தெரியாது
திரும்ப போனதும் தெரியாது

பயலுக அங்க என்னை தேடிக்கிட்டு இருப்பானுவ 
இந்தமுறை போய் நான் கனடாவை விட்டு திரும்பி போட்டு இப்பதான் திரும்ப வாறன் எண்டு மறக்காமல் சொல்லுறன்.:grin:

மறக்காமல் கனடாவில் இருந்து வரும்போது. சிங்கம், தொர‌சிங்கம் என்று சொல்லுங்கள். சலூட் அடித்து அனுப்பி வைப்ப்பான்.

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

மறக்காமல் கனடாவில் இருந்து வரும்போது. சிங்கம், தொர‌சிங்கம் என்று சொல்லுங்கள். சலூட் அடித்து அனுப்பி வைப்ப்பான்.

:grin:

என்ன கொழும்பான் சிங்கம் 3 பார்த்துட்டு ...
இன்னும் அதே நெனப்புலதான் இருக்குறீங்க போல
தொரசிங்கம், தொரசிங்கம், தொரசிங்கம்  ...
என்னவா... ஒரு படம் இப்படியுமா ஒரு ஆளை சொக்கிப்போடும்? tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎02‎/‎2017 at 4:54 PM, விசுகு said:

எனக்கு எப்பொழுதும் ஓரே  தொலைபேசி  இலக்கம்  தான்

அது அவரிடமுண்டு

ஆனால் அவர் அடிக்கடி மாற்றுபவர்

உங்கபாணியிலேயே பதில்..:grin:

துரோகிக்கு ஏன் அண்ணா போன் பண்ணினீங்கள்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

துரோகிக்கு ஏன் அண்ணா போன் பண்ணினீங்கள்:unsure:

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது பிரான்சில் சந்தித்ததாக எழுதிய ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

துரோகிக்கு ஏன் அண்ணா போன் பண்ணினீங்கள்:unsure:

அவர் எம்மினத்துக்கு

இயக்கத்துக்கு துரோகம் செய்யாத போது...

அவர் பிரான்சில் விமானநிலையத்தில் வந்து இறங்கியது  தொடக்கம்

மீண்டும் விமானம் ஏறும்வரை 

அவருடன் தான் இருந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர் இயக்கத்தை:mellow: விட்டுப் பிரிந்த பின் ஏன் விசுகு அண்ணா அவருக்கு தொலைபேசினார் என்பதே எனது கேள்வி:unsure:...எப்படி அவருக்கு என்ர அண்ணர் நம்பர் மாத்திறது தெரியும்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

அண்ணர் இயக்கத்தை:mellow: விட்டுப் பிரிந்த பின் ஏன் விசுகு அண்ணா அவருக்கு தொலைபேசினார் என்பதே எனது கேள்வி:unsure:...எப்படி அவருக்கு என்ர அண்ணர் நம்பர் மாத்திறது தெரியும்tw_blush:

நான்  தொலைபேசி மாத்துவதை சொல்லவில்லை

அது தான்  கிருபன்பாணியில்பதில்என எழுதியிருந்தேன்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

என்ன கொழும்பான் சிங்கம் 3 பார்த்துட்டு ...
இன்னும் அதே நெனப்புலதான் இருக்குறீங்க போல
தொரசிங்கம், தொரசிங்கம், தொரசிங்கம்  ...
என்னவா... ஒரு படம் இப்படியுமா ஒரு ஆளை சொக்கிப்போடும்? tw_anguished:

சரியான சவுத்து படம் வாப்பா. அனுஷ்கா ஆன்டியாகி போய்த்தா, சரியான முசுப்பு.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா சென்று பலத்த சேதம் இன்றி மீண்டு வந்த நெடுக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பலரும்  சிறி லங்கா தேசிய கீதம் இசைப்பது புரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அவர் எம்மினத்துக்கு

இயக்கத்துக்கு துரோகம் செய்யாத போது...

அவர் பிரான்சில் விமானநிலையத்தில் வந்து இறங்கியது  தொடக்கம்

மீண்டும் விமானம் ஏறும்வரை 

அவருடன் தான் இருந்தோம்.

இல்லையா பின்ன!

அம்மான் எயார்போர்ட்டில் வந்து இறங்கியதில் இருந்து திரும்ப விமானம் ஏறும்வரை கோளையாவாக இருந்து, கையைக் காலை அமுக்கி, அம்மானின் வீர பிரதாபங்களை கேட்டு மகிழ்ந்து, நம்பரையும் மறக்காமல் கொடுத்ததெல்லாம் வன்னிக்கு விசிட் போகும்போது அம்மானின் தோள்மீது கைபோட்டு மிடுக்காக நடக்கலாம் என்ற கனவோடுதானே. எல்லாமே வீணாகிப்போனதே என்றுதான் அம்மான் கிழக்கில் கிளர்ச்சியைத் தொடங்கியபோது இதயத்தில் இரத்தம் வடிய அழுதிருப்பார் விசுகு ஐயா??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அதெல்லாம்தேவையற்றது ராசா

அப்படியென்றால் 2003 இல் தாயகம்போயிருந்த போது தலைவருடன் படம் எடுத்து போட்டிருப்பேன்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தோம்  அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

அதெல்லாம்தேவையற்றது ராசா

அப்படியென்றால் 2003 இல் தாயகம்போயிருந்த போது தலைவருடன் படம் எடுத்து போட்டிருப்பேன்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தோம்  அவ்வளவு தான்.

தலைவர் மிகவும் 'அலேட்'டானவர் என்று எங்களுக்கும் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎/‎02‎/‎2017 at 4:57 AM, Maruthankerny said:

இப்போது உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன்கையில்  இருந்தால் போதும் 
உங்களுக்கு தெரியாமலே கூகிள் உங்கள் போனில் உள்ள மைக்கை ஒன் செய்து 
நீங்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை கேட்க முடியும் ....கேட்க்கிறார்கள். 

எனது கைத்தொலைபேசி encrypted, ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லுவதற்கு மதவடியில் இருந்து  கேட்பவர்கள் தலையாட்டுவார்கள், அது நான் அல்ல.

On ‎27‎/‎02‎/‎2017 at 4:57 AM, Maruthankerny said:

பாஸ்போர்ட்டில் ரிவிட் சிப் தான் இருக்கிறது இதை அமெரிக்க அரசு 2008யிலேயே 
அறிவித்து விட்ட்து .... சிப் முன் அட்டையில் தான் இருக்கிறது நீங்கள் இணைத்த பக்கத்தில் 
ஒன்றும் இல்லை.

எனது சொந்த அவுஸ்  பாஸ்போட்டிண்ட படத்தை இணைத்திருந்தேன், அதிலேயே எழுதியிருக்கு centre chip page எண்டு. நீங்கள் என்னெண்டா அதிலை ஒன்றுமில்லை என்கிறீர்கள். உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியும் தானே?

On ‎27‎/‎02‎/‎2017 at 4:57 AM, Maruthankerny said:

How To: Disable Your Passport’s RFID Chip

All passports issued by the US State Department after January 1 will have always-on radio frequency identification chips, making it easy for officials – and hackers – to grab your personal stats. Getting paranoid about strangers slurping up your identity? Here’s what you can do about it. But be careful – tampering with a passport is punishable by 25 years in prison. Not to mention the “special” customs search, with rubber gloves. Bon voyage!

This article has been reproduced in a new format and may be missing content or contain faulty links. Contact wiredlabs@wired.com to report an issue.

1) RFID-tagged passports have a distinctive logo on the front cover; the chip is embedded in the back.

2) Sorry, “accidentally” leaving your passport in the jeans you just put in the washer won’t work. You’re more likely to ruin the passport itself than the chip.

3) Forget about nuking it in the microwave – the chip could burst into flames, leaving telltale scorch marks. Besides, have you ever smelled burnt passport?

4) The best approach? Hammer time. Hitting the chip with a blunt, hard object should disable it. A nonworking RFID doesn’t invalidate the passport, so you can still use it.

 Jenna Wortham

 wiredlabs@wired.com

உங்கள் விவாதத்தை இந்த இமையிலுக்கு அனுப்புப்பினால் 
அவர்களுக்கும் 
அவர்கள் வாசகர்களுக்கும் உதவியாக இருக்கும்.

ஜஸ்ட் எ இன்போ ... நொதிங் பெர்சொனல் 

wired.com இலிருந்து விஷயங்களை இணைக்கும் அளவுக்கு உலகம் போய்க் கொண்டிருக்கு. மூளையிருக்கும் மக்காள்,  வாசிச்சுப்போட்டு சுத்தியலால பாஸ்போட்ட அடிச்சு நாசமாக்கிப் போடாதீங்கப்பு.

இப்பதான் விளங்குது உந்த ட்ரம்ப் மாதிரி மனிசனெல்லாம் எப்பிடி ஜனாதிபதியாக முடியுது என்று!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

எனது சொந்த அவுஸ்  பாஸ்போட்டிண்ட படத்தை இணைத்திருந்தேன், அதிலேயே எழுதியிருக்கு centre chip page எண்டு. நீங்கள் என்னெண்டா அதிலை ஒன்றுமில்லை என்கிறீர்கள். உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியும் தானே?

துமபளையான் சொன்னதை நானும் வழி மொழிகின்றேன்!

எனது கடவுச் சீட்டிலும் ...நடுப்பக்கம் தான் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎/‎02‎/‎2017 at 3:03 AM, putthan said:

அப்படி பெரிய சலேஞ்யாக‌ தெரியவில்லை நேற்றுத்தான் நானும் என்ட  பழைய ஊரிலிருந்து திரும்பி வந்தேன்.....ஆனால் இந்தியா பயணம் ஒரு பெரிய‌ சலேஞ்சாக தெரிந்தது....

உண்மைதான் புத்திஸ், இந்தியா போகும் சலஞ்சுடன் ஒப்பிடும்போது இலங்கை எல்லாம் சப்பை மாட்டர், ஆனால் அதை நாங்கள் சொன்னா கேக்கிறாங்கள் இல்லையே பாஸ்.

இலங்கையில் அட்லீஸ்ட் கூரையாவது இடிஞ்சு மண்டையில விழாது என்ற நிம்மதி இருக்கும். கனடாவில் வசிக்கும் எனது நண்பன் ஒருவன் போன வருட நடுப்பகுதியில் இலங்கை போயிருந்தான். டிக்கட்டை புக் பண்ணின அவனின் மனிசிக்கு அவனிலை என்ன ஆத்திரமோ டிரான்சிட்டை சென்னையினூடு ஸ்பைஸ் ஜெட்டில் போட்டிருந்தாள். மூண்டு மணிநேர டிராஸிட், நண்பனுக்கு இரண்டுக்கு வரவே மலசல  கூடம் போயிருக்கிறார். ஒன்றின் வாசலிலேயே யாரோ ஆய் போயிருக்கிறார்கள், 10 நிமிடம் நடந்து மற்றயதிற்குப் போனால் கோமெட் சிங்க் மாதிரி தண்ணியால் நிரம்பியிருந்ததாம். அடக்கி கஷ்டப்பட்டு விமானத்தில் ஏறித்தான் அலுவலை முடித்திருக்கிறான். இனி வாழ்க்கையிலேயே அங்காளிப்பக்கம் போகமாட்டாராம்!

இலங்கைப் பயணக் கிறுக்கலை கெதியில எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Thumpalayan said:

எனது கைத்தொலைபேசி encrypted, ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சொல்லுவதற்கு மதவடியில் இருந்து  கேட்பவர்கள் தலையாட்டுவார்கள், அது நான் அல்ல.

எனது சொந்த அவுஸ்  பாஸ்போட்டிண்ட படத்தை இணைத்திருந்தேன், அதிலேயே எழுதியிருக்கு centre chip page எண்டு. நீங்கள் என்னெண்டா அதிலை ஒன்றுமில்லை என்கிறீர்கள். உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியும் தானே?

wired.com இலிருந்து விஷயங்களை இணைக்கும் அளவுக்கு உலகம் போய்க் கொண்டிருக்கு. மூளையிருக்கும் மக்காள்,  வாசிச்சுப்போட்டு சுத்தியலால பாஸ்போட்ட அடிச்சு நாசமாக்கிப் போடாதீங்கப்பு.

இப்பதான் விளங்குது உந்த ட்ரம்ப் மாதிரி மனிசனெல்லாம் எப்பிடி ஜனாதிபதியாக முடியுது என்று!!!

சிப் இருக்கிற எல்லா நாட்டு பாஸ்போர்டிலும் .....
கடைசி அல்லது ... கடைசிக்கு முதல் அட்டையில் அதுதான் எழுதி இருக்கு.
ஆனால் சிப் முன் அட்டையில் அல்லது பின் அட்டையில்தான் இருக்கிறது. 

நீங்கள் என்ன கேட்க்கிறீர்கள் ....
எதை கேட்கமாடிடீர்கள் .... என்பதை 
உலகம் உட்க்காந்து இருந்து கேட்கப்போவதில்லை.

உங்களுக்கு அடிப்படை அமெரிக்க ஆதிக்கமே புரியவில்லை 
நீங்கள் எங்கு சுற்றினாலும் ...... அன்ரொய்ட்   ஐ ஓ ஸ் ப்ளாக்பெரி அல்லது சிம்பியானுக்குள் 
வந்துதான் ஆகவேண்டும்.... எழுதி இயக்கியவர்களே அவர்கள்தான்.

இதில் பார்வையாளர்கள் படக்கதையை மாற்றிவிடலாம் என்று நீங்கள் 
எழுதுகிறீர்கள். 
சீனா ஒன்றை தடை செய்கிறது என்றாலே புரிய வேண்டும் எதோ உளவு வில்லங்கம் 
அதில் இருக்கிறது என்று 
சீனாவில் கூகிள் ... பேஸ்புக் இற்கு தடை. 

ஜெர்மனி கான்சலர் ஏஞ்செலா மேர்க்கெல்லின் உரையாடல்களை பதிவு செய்து 
ஆண்டு 5 முடிந்து விட்டது ...
நீங்கள் 2017 இல் இப்படி எழுதுகிறீர்கள். ??

Australia's New Passports Have A World-First Security Feature

59b07219e100d5bf68d5ab892411aa46?s=32&d=
Jun 26, 2014, 10:15am
⋅ Filed to: 
Share     
australian_passports_p_series_1.jpg

Australia's passports are some of the world's most advanced. The latest iteration is even more so; a world-first "floating image" — of kangaroos, naturally — means that any legitimate passport will be virtually impossible to counterfeit. The new document is printed like Australia's polymer banknotes, too, further stymying potential forgers.

Image credit: DFAT

The world-first feature is a pair of holographic, coloured stylised kangaroo designs on the passport holder's identification spread, "which appear to float independently above and below the page". Designed by 3M in consultation with the Australian government, the design also changes colour under UV light. Anyone trying to recreate this illegitimately is going to have a really tough job on their hands.

The new passport's intaglio inside cover is now printed with five colours instead of two, and is also printed in a higher resolution. This tech comes courtesy of Note Printing Australia, the government-controlled company responsible for producing the country's polymer banknotes. Every single page of the passport, as with previous ones, is uniquely printed with scenes of Australian flora and fauna, and if you're issued with a new passport any time soon you'll notice the front cover has slightly changed in colour; it's a shade of blue that more closely mimics the Australian flag.

The new P Series passports are being printed and issued now, superseding the N Series launched in 2009. Like the M Series from 2005 onwards, the new Australian passports also include an RFID chip that can be used with SmartGate terminals at Australian airports, (usually) helping speed up travelers' Customs and Immigration checking procedures. [DFAT]

https://www.gizmodo.com.au/2014/06/australias-new-passports-have-a-world-first-security-feature/

இனி இதுக்கும் ஏதாவது ஒரு கங்காரு கதை எழுதுங்கோ .....

எல்லாத்திட்கும் மேலே முக்கியமான விடயத்தை பாருங்கள் 
டிசைன் பை 3M           
இதைத்தான் நான் அப்பவிருந்தே சொல்கிறேன் 
கதை திரைக்கதை எல்லாம் எழுதி இயக்குபவரே அவர்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

விஷயம் தெரியாட்டிக்கு, தெரியாது என்று  சொல்லிவிட்டு ஒதுங்குவது தான் மனிசருக்கு அழகு.

என்ட பாஸ்போர்ட்டில என்ன  எங்க இருக்கு என்று மூன்று வருசப் பழைய gizmodo.com சொல்லித் தெரிய வேண்டிய அவசியம்  இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Thumpalayan said:

விஷயம் தெரியாட்டிக்கு, தெரியாது என்று  சொல்லிவிட்டு ஒதுங்குவது தான் மனிசருக்கு அழகு.

என்ட பாஸ்போர்ட்டில என்ன  எங்க இருக்கு என்று மூன்று வருசப் பழைய gizmodo.com சொல்லித் தெரிய வேண்டிய அவசியம்  இல்லை.

உங்களின் பாஸ்போட்டில் என்ன எங்கு இருந்தால் ...எவருக்கு என்ன ஆக போகிறது.

தற்போதைய அவுஸ்திரேலிய நாட்டு பாஸ்போட்டில் என்ன நவீன தொழில்நுட்பம் 
இருக்கிறது ... அது பயணிகளுக்கு அளிக்கும் நன்மை தீமை என்ன ?
போன்றவற்றைத்தான் அவர்கள் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

அட இந்தப் பிரச்சனை இன்னும் முடியவில்லையா:unsure:tw_blush:

எவரிடமிருந்தாவது எதையாவது படிப்பதை எடுப்பதை தவிர்த்து

குற்றம் காணுதல்

மனிதரோடு கூடப்பிறந்தது

நாமெல்லாம் விதிவிலக்கல்ல....

தொடரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.