Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயபுராணம்

Featured Replies

அனைவருக்கும் வணக்கம். என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை, எதிர்காலத்தில என்ன செய்யணும் என்கிறத மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம்

இப்போதைக்கு இவ்வளவு தாங்க… 
 
 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடிச்சு, இப்போ எனக்கு தெரிஞ்ச, நான் அனுபவிக்கிற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பண்ணிய ஒரு ட்ரை தான் இது. கிடைத்தட்ட ஒரு 7 வருசத்துக்கு முதல், நான் சிவாவின் அலட்டல்கள் எண்டு ஒரு blog எழுதி கொண்டு இருந்தன். அப்பிடி அது எழுதணும் எண்டு எனக்கு ஆசை வர ஒரு காரணம் இந்த formல நான் வாசிச்ச சில பதிவுகள் தான். அப்ப பல பேர் தங்கட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தாங்க. நாங்களும் எங்களுக்கு தெரிஞ்சத எழுத்துவம் எண்டு தொடங்கினான். கிட்டத்தட்ட ஒரு 45 பதிவு எழுதி இருப்பன் 5 வருசத்துல (2013 - 2018). இப்பிடி எழுத்தீடு வந்த நான் 2019ல சரி எழுதுறது காணொளியா போடுவம் எண்டு ஒரு youtube channel தொடக்கி அதுல போட தொடங்கினான். கிட்ட தட்ட 2 வருஷத்தில 29 காணொளி பதிவேற்றி உள்ளேன், இப்பிடி காணொளி எடுக்க போகேக்க எவ்வளவோ புது விடங்களை பாக்கிறன். பல பேரோட கதைச்சு அவங்க அனுபவர்களை கேக்கும் போது, அவைகள் கட்டாயமாக ஆவணப்படுத்த வேணும் எண்டு தோணுது. எல்லாத்தையுமே காணொளியா காட்டேலாது. அதனால அப்பிடியான நாம் அனைவரும் தெரிஞ்சு கொள்ள வேண்டுய விடயங்களை, எல்லாரோடையும் பதிவும் எண்டு யோசிச்சு நான் எழுத தொடங்கேக்க எனக்கு எது உதவிச்சோ. அதே தளத்தில பகிர்ந்து கொள்வம் எண்டு இங்கயே வந்து இருக்கன். 

சுயபுராணம்ன்னு தலைப்பை போட்டிட்டு என்னைப் பற்றி வேற என்ன எழுதிறதிண்ணே தெரியல(அது சரி... ஏதாவது இருந்தா தானே எழுதிறதுக்கு ஹி....ஹி.......)!!!!????  நான் எழுதுற பதிவுகளை வச்சு பார்த்து நீங்களே என்னைப் பற்றி என்னவெண்டாலும் கற்பனை பண்ணிக்கொள்ளலாம். 

நன்றி. 
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 மிக்க நன்றி, 

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். வாருங்கள். தாயகத்திலிருந்து இன்னொரு உறவு. தாயகத்தின் உண்மை நிலையினை பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,  வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

YouTube ல் கள்ளு அடித்ததை கண்ட ஞாபகம், வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, sivarathan1 said:

1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த

வணக்கம் சிவரதன்.
நீங்க எப்பவோ வந்திருக்க வேண்டியர்.
பரவாயில்லை காலம் கடந்தாவது ஞானம் வந்ததே.

யாழில் இடப் பெயர்வு நடந்த நேரம் பிறந்திருக்கிறீர்கள்.
உங்கள் பிறந்த வருடத்தை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் மறக்க மாட்டான்.

  • தொடங்கியவர்
17 hours ago, ஏராளன் said:

வருக வருக.

17 hours ago, Eppothum Thamizhan said:

வணக்கம். வாருங்கள். தாயகத்திலிருந்து இன்னொரு உறவு. தாயகத்தின் உண்மை நிலையினை பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

17 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் ! வாங்கோ

16 hours ago, உடையார் said:

வணக்கம்,  வாருங்கள்

அனைவருக்கும் நன்றி, ❤️ 

15 hours ago, நந்தன் said:

YouTube ல் கள்ளு அடித்ததை கண்ட ஞாபகம், வணக்கம் வாங்கோ

ஓம் ஓம், எங்கட பாரம்பரியங்களை ஒருக்கா எடுத்து வைப்பம் எண்டு தான். 

14 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சிவரதன்.
நீங்க எப்பவோ வந்திருக்க வேண்டியர்.
பரவாயில்லை காலம் கடந்தாவது ஞானம் வந்ததே.

யாழில் இடப் பெயர்வு நடந்த நேரம் பிறந்திருக்கிறீர்கள்.
உங்கள் பிறந்த வருடத்தை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் மறக்க மாட்டான்.

நன்றி, உண்மைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

You're Welcome Rainbow Glitter Text Glitter Graphic, Greeting, Comment,  Meme or GIF | Welcome images, Hello pictures, Welcome gif

வாருங்கள்... சுயபுராணம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 🙏
உங்களது எழுத்து நடை மிக நன்றாக உள்ளது.
தொடர்ந்து.. எம்முடன் இணைந்திருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பி  சிவரதன். நல் வரவு  

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 18:28, நந்தன் said:

YouTube ல் கள்ளு அடித்ததை கண்ட ஞாபகம், வணக்கம் வாங்கோ

சொல்லவே இல்ல 

வணக்கம் வாங்கோ தம்பியா  எழுதி தள்ளுங்கோ  ஆனால் ஒன்று இங்க நடக்கிறத உன்மையை மட்டும் எழுதணும் சொல்லிபோட்டன் ஆங்

  • தொடங்கியவர்
13 hours ago, தமிழ் சிறி said:

You're Welcome Rainbow Glitter Text Glitter Graphic, Greeting, Comment,  Meme or GIF | Welcome images, Hello pictures, Welcome gif

வாருங்கள்... சுயபுராணம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 🙏
உங்களது எழுத்து நடை மிக நன்றாக உள்ளது.
தொடர்ந்து.. எம்முடன் இணைந்திருங்கள். :)

மிக்க நன்றி. :) 

2 hours ago, நிலாமதி said:

வணக்கம் தம்பி  சிவரதன். நல் வரவு  

நன்றி அக்கா :)

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சொல்லவே இல்ல 

வணக்கம் வாங்கோ தம்பியா  எழுதி தள்ளுங்கோ  ஆனால் ஒன்று இங்க நடக்கிறத உன்மையை மட்டும் எழுதணும் சொல்லிபோட்டன் ஆங்

எழுதுறது, காணொளி ஆக்கிறது எல்லாமே பார்த்து அனுபவிக்கிரதை மட்டும் தான்  அதனால உண்மை மட்டும் தான் வரும். நம்பிக்கை அது தானே எல்லாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, sivarathan1 said:

எழுதுறது, காணொளி ஆக்கிறது எல்லாமே பார்த்து அனுபவிக்கிரதை மட்டும் தான்  அதனால உண்மை மட்டும் தான் வரும். நம்பிக்கை அது தானே எல்லாம். 

நல்லது நீங்கள் அங்கே நான் இங்கே ஆனால் நாம் இங்கிருந்து எழுதினால் நம்மமாட்டார்கள் அதுக்குத்தான் சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக வருக நல் வரவு

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் வரவு,நல்வரவாகுக....!

தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிவவரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.🙏🏽

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சொல்லவே இல்ல 

வணக்கம் வாங்கோ தம்பியா  எழுதி தள்ளுங்கோ  ஆனால் ஒன்று இங்க நடக்கிறத உன்மையை மட்டும் எழுதணும் சொல்லிபோட்டன் ஆங்

பத்த வைக்கிறியே பரட்டை...🤣

Rajini: The Actor Before The Hero GIF | Gfycat

  • தொடங்கியவர்
10 hours ago, பசுவூர்க்கோபி said:

வணக்கம் வருக வருக நல் வரவு

6 hours ago, புங்கையூரன் said:

தங்கள் வரவு,நல்வரவாகுக....!

தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..!

6 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சிவவரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.🙏🏽

அனைவருக்கும் மிக்க நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வருக நலமுடன் ...தருக வளமுடன்   
ஆரம்பமே கள்ளுடன் ...?  பார்த்து... அசால்ட்டாக இங்கே போத்தல் கணக்கில் உள்ள தள்ளும் ஆட்கள் இருக்கினம் 

  • தொடங்கியவர்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

வருக நலமுடன் ...தருக வளமுடன்   
ஆரம்பமே கள்ளுடன் ...?  பார்த்து... அசால்ட்டாக இங்கே போத்தல் கணக்கில் உள்ள தள்ளும் ஆட்கள் இருக்கினம் 

ஹாஹாஹா, மிக்க நன்றி.

10 hours ago, ஜெகதா துரை said:

வணக்கம் . வாங்கோ ! வாங்கோ !

வணக்கம், மிக்க நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 13:15, sivarathan1 said:

எழுதுறது, காணொளி ஆக்கிறது எல்லாமே பார்த்து அனுபவிக்கிரதை மட்டும் தான்  அதனால உண்மை மட்டும் தான் வரும். நம்பிக்கை அது தானே எல்லாம்.  

மொத்தத்தில் புலம்பெயர்ந்து இருப்பவர்கள் எதிர்பார்ப்பதை எழுத மாட்டிங்களா?  அப்போ உங்களுக்கு இங்கு எதிரிகள் தான் அதிகம் இருப்பார்கள் 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.