Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

large.IMG_6004.jpeg.3161ee5ee32304b6870a

இந்தப் புகையிரதத்தில் ஏறுவதற்கு எத்தனையோ முறை முயன்றும் இடம் கிடைக்கவில்லை.

விடுமுறையில் போய்வரும் படையினர் முன்பதிவுகளை மேற்கொள்வதால் பொதுமக்களுக்கு இடம் கிடைப்பது கஸ்டம் என்றார்கள்.

அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர்.

இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு.

திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான்.

அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு.

நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான்.

11 hours ago, island said:

இவ்வாறு  வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டவர்களுக்கும் கட்டண முறையில் இருக்கும் மிகவும் பாரிய வேறுபாடு சரியானதா?    

சரியே.

அவர்களுக்கு அவர்கள் முதிசத்தை பார்க்க அதிக விலை போட்டால், வர மாட்டார்கள். ஆகவே சலுகை விலை.

ஆனால் இங்கே எம்மிடம் கொள்ளை அடித்ததை விண்சர் மாளிகையில் போய் பார்க்கவே எமக்கு  டிக்கெட் போடும் இவர்களுக்கு அங்கே ஏன் சலுகை விலையில் கொடுக்க வேண்டும்.

இந்தியாவிலும் இதேதான்.

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை.  நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. 

மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். 

பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய்  மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தும்பளையான்.

உங்கள் மாமாவின் கருத்தே எனதும். இடையில் எண்ணத்தை கைவிட்டிருந்தாலும், இப்போ ஓய்வூதிய காலத்தை பாதியளவு ஊரில் கழி(ளி)க்கலாம் என்ற நினைப்பு மீண்டும் துளிர் விடுகிறது. 

 

பிகு

ஓய்வூதியம் எடுக்க இன்னும் 20+ வருடம் இருக்கு.

9 hours ago, தமிழ் சிறி said:

ஒரு அரச மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
2000 வருசமாய் ஒரு அரசமரம் படாமல் நிக்குது என்றால்... 
எட்டாவது  உலக அதிசயத்தில் சேர்க்கப் பட வேண்டிய விடயம். 😋
இது சம்பந்தமாக ஐ.நா.வில் யாரும் பேச மாட்டாங்களா. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

இதெல்லாம் ஜுஜிபி. 


🦁+💃 கதையையே எவரும் கேள்வி கேட்கவில்லை.

9 hours ago, கிருபன் said:

ஒருநாள் குளிக்காமல், தலையிழுக்காமல், ஷேவ் எடுக்காமல் விட்டால்கூட

இப்படி எல்லாம் மினெகெடாமலே….🤣

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் IV

கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது.

ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣.

large.IMG_5774.jpeg.17cab8e59788e4ebc06a82e957eafb37.jpeg

large.IMG_5784.jpeg.c680ba41b51e8bc0ffcaf45553ea5313.jpeg

👆🏼துறைமுக நகர் நுழைவுவாயில் அருகே.

large.IMG_5785.jpeg.45f350c7c468cc0168bff68ad3d68515.jpeg

உள்நுழையும் போது👆🏼

large.IMG_5786.jpeg.b2515b28be699be46b92368eb3df5e1b.jpeg

👆🏼து.மு.ந வில் இருந்து கொழும்பு ஆகாய-கோடு (skyline).

large.IMG_5787.jpeg.d2c147629038cf8afb9972300476abae.jpeglarge.IMG_6777.jpeg.6478e464b4f26aa6abf0453f0f51ef79.jpeglarge.IMG_6782.jpeg.2f233796209cf1fa905174c499d0d2bf.jpeg

👆🏼பாலம், நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை  
large.IMG_6785.jpeg.b209f0fa874e8f308df61c2abbf4a099.jpeg

 

👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

 

வணக்கம் அண்ணை, பெரு மூச்செண்டு இல்லை ஆனா பெடியலின் மைண்ட் செட் விளங்குது இல்லை.

நீங்க சொன்ன மாதிரி வள்ளத்தில போய் படம்பாத்திட்டு சாமான் ஏத்திக்கொண்டு வந்த ஆக்கள் இருக்கினம். இதை விட ஒருபடி மேலே போய் இக்கரையிலும் அக்கரையிலும் மனிசி பிள்ளைகள் என்று குடும்பம் நடத்தியவர்களும் இருந்தார்கள்  

வணக்கம் தும்ஸ், தொடர்ந்து நில்லுங்கோ.

இந்த அக்கரையிலும் இக்கரையிலும் "வீடு வைச்சிருக்கும்" பழக்கமும் புலம் பெயர்ந்து வந்து விட்டது. கனடாவில் இருந்து கியூபாவில் வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்போர் இருக்கிறார்கள் என அறிந்தேன் (அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்😂!)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பளையான் ......கண்டது மகிழ்ச்சி........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர்.

இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு.

திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான்.

அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு.

நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான்.

இந்தத் தடவை முயற்சி பண்ணவில்லை.

ஆனால் 2015 2017 இல் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை.

4 minutes ago, Justin said:

இந்த அக்கரையிலும் இக்கரையிலும் "வீடு வைச்சிருக்கும்" பழக்கமும் புலம் பெயர்ந்து வந்து விட்டது. கனடாவில் இருந்து கியூபாவில் வடலி வளர்த்துக் கள்ளுக் குடிப்போர் இருக்கிறார்கள் என அறிந்தேன் (அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்

பிள்ளை குட்டிகளும் இருக்காம்.

இங்குள்ளோர் கனடா போய் அங்கிருந்து போய் வருவதாக வதந்தி.  

கியூபாகாரரும் அமெரிக்கன் புத்தகத்தில் ஒன்றுமே குத்துவதில்லையாம்.

இப்போது அமெரிக்காவிலிருந்து போகலாமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

அமெரிக்காவில் இருந்து கியூபா போக முடியாது என்பதால், நாம் சிங்கிள் எஞ்சின் தான்😂

கியூப்புரட்சியால் கியூபப்பெண்கள் இழந்தது கொஞ்சம், அடைந்தது அதிகம்.

இழந்தவை லிஸ்டில் இதையும் சேர்க்கலாமோ😂?

29 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தத் தடவை முயற்சி பண்ணவில்லை.

ஆனால் 2015 2017 இல் முயற்சி செய்தேன் கிடைக்கவில்லை.

1ம் வகுப்பு ரயில் டிக்கெட் கடினம்தான். ஆனால் நான் கொஞ்ச நேரத்திலேயே 2ம் வகுப்பில் வந்து இருந்து விட்டேன்.

யன்னல் காத்து முகத்தில் அறையாவிட்டால் - அது இலங்கை ரயில் பயணமே இல்லையே.

32 minutes ago, ஈழப்பிரியன் said:

கியூபாகாரரும் அமெரிக்கன் புத்தகத்தில் ஒன்றுமே குத்துவதில்லையாம்.

எந்த புத்தகத்திலும் குத்துவதில்லை. ஏனென்றால் பிறகு அமெரிக்கா விசா எடுக்க கஸ்டம்.

கையில் ஒரு சீட்டில் ஸ்டாம்பை குத்தி கொடுப்பார்களாம்.

33 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது அமெரிக்காவிலிருந்து போகலாமோ?

அண்ணை என்ன bucket list டோ?  😎 

மோட்டார் சைக்கிளில் ஒரு சுத்து சுத்கினால் livin la vida loca!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

பிள்ளை குட்டிகளும் இருக்காம்.

இங்குள்ளோர் கனடா போய் அங்கிருந்து போய் வருவதாக வதந்தி.  

கியூபாகாரரும் அமெரிக்கன் புத்தகத்தில் ஒன்றுமே குத்துவதில்லையாம்.

இப்போது அமெரிக்காவிலிருந்து போகலாமோ?

ஓம். கியூபா, வெனிசுவெலா குடிவரவு, அமெரிக்க கடவுச் சீட்டில் தங்கள் சீல் எதுவும் குத்துவதில்லை. மெக்சிகோ போய், கனடா போய் அங்கிருந்து போகிறார்கள். நமக்கு "சிங்கிள் எஞ்சின் செஸ்னா" வாழ்க்கை பொருந்திப் போய் விட்டது! இனி போற காலத்தில ஏன் மாத்துவான்😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.

அட இந்த கதை புத்தர் சிலையை எறிந்து காணி பிடிக்கிற பிக்குகளுக்கு தெரியாதோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

அட இந்த கதை புத்தர் சிலையை எறிந்து காணி பிடிக்கிற பிக்குகளுக்கு தெரியாதோ ?

தெரியும். அவர்களுக்கு தமிழ், முஸ்லிம் எண்டால்தான் புண்ணில் புளிப்பத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@MEERA வியாபாரிகளின் கொள்ளை இலாபத்தை பற்றி கதைத்திருந்தோம்.

இந்த மஞ்சள்/பட்டாணி கடலை 100g யாழ்ப்பாணத்தில் ஒரு பலசரக்கு கடையில் 100 ரூபாய்க்கும் (லூசாக), கொழும்பில் டேவிட் கிராம் ஸ்டோரில் 150 ரூபாய்க்கும் வாங்கினேன் (பொதி செய்து). 

இதை உற்பத்தியாளரிடம், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது நேரடியாக பக்கெட் செய்த நிலையில் 80 ரூபாய்க்கு வாங்கலாம் என நினைக்கிறேன்.

இங்கே £1.10.

அதாவது இன்றைய மதிப்பில் 415 இலங்கை ரூபாய்கள்.  நான் நின்ற சமயம் 450 ரூபாய்.

எல்லாரும் இலாபம் பார்க்கத்தான் வேண்டும். ஆனால் 1, 2, 3 இல்லை 5 மடங்கு கூட்டி விற்பது கொள்ளை அல்லவா?

அதுவும் இது நீண்டநாள் கெடாத பொருள்.

போக்கு வரத்து இதர செலவுகள் போட்டால் கூட 3 மடங்கை தாண்ட கூடாதல்லவா?

large.IMG_7357.jpeg.569166566d634e5009e874e1ad5b022a.jpeg 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

@MEERA வியாபாரிகளின் கொள்ளை இலாபத்தை பற்றி கதைத்திருந்தோம்.

இந்த மஞ்சள்/பட்டாணி கடலை 100g யாழ்ப்பாணத்தில் ஒரு பலசரக்கு கடையில் 100 ரூபாய்க்கும் (லூசாக), கொழும்பில் டேவிட் கிராம் ஸ்டோரில் 150 ரூபாய்க்கும் வாங்கினேன் (பொதி செய்து). 

இதை உற்பத்தியாளரிடம், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது நேரடியாக பக்கெட் செய்த நிலையில் 80 ரூபாய்க்கு வாங்கலாம் என நினைக்கிறேன்.

இங்கே £1.10.

அதாவது இன்றைய மதிப்பில் 415 இலங்கை ரூபாய்கள்.  நான் நின்ற சமயம் 450 ரூபாய்.

எல்லாரும் இலாபம் பார்க்கத்தான் வேண்டும். ஆனால் 1, 2, 3 இல்லை 5 மடங்கு கூட்டி விற்பது கொள்ளை அல்லவா?

அதுவும் இது நீண்டநாள் கெடாத பொருள்.

போக்கு வரத்து இதர செலவுகள் போட்டால் கூட 3 மடங்கை தாண்ட கூடாதல்லவா?

large.IMG_7357.jpeg.569166566d634e5009e874e1ad5b022a.jpeg 

சிறீலங்காவிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் அளிக்கிறேன்.

ஆனால் Local Market Quality க்கும் Export Quality க்கும் வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன்.

மேலும் வெளிநாட்டிற்கு என்றால் எந்த வியாபாரியும் விலையை கூட்டியே சொல்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்கள் மாமாவின் கருத்தே எனதும்.

தமிழ் யேர்மன்ஸ்சுக்கு இலங்கை போவதும் ரஷ்யா போவது போன்று பிடிக்காத ஒன்று என்று நான் நினைத்திருந்தேன். இவர் மாமா அப்படி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2024 at 09:26, தமிழ் சிறி said:

ஒரு அரச மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
2000 வருசமாய் ஒரு அரசமரம் படாமல் நிக்குது என்றால்... 
எட்டாவது  உலக அதிசயத்தில் சேர்க்கப் பட வேண்டிய விடயம். 😋
இது சம்பந்தமாக ஐ.நா.வில் யாரும் பேச மாட்டாங்களா. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

பேசாலாம்    பேசினால்   மரத்தை வெட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கு எடுப்புக்கு விடுவார்கள் 🤣😀இலங்கை எதிர்க்கும்  .....எங்கே புத்தரின் சிலைகள் வைப்பது என்று தெரியாமல் போய் விடும்    

குறிப்பு,...தலை. கவனம்    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் V

சொர்கத்தின் சுவை, taste of paradise 

large.97779cc8-bd91-494b-a0b6-e7365e4acf02.jpeg.fc28e72a06c3f60fced8d90923475ed1.jpeg

கெக்கிராவையில் ஒரு சிங்கள சாப்பாடு👆🏼.

large.7bea9b28-7f3b-419c-9d9a-908da65a0bf6.jpeg.ab7eb5bc02cfd03160a48e5187700f09.jpeg

கொழும்பு புதுக்கடை தெருவோர “சவன்”.

large.IMG_7382.jpeg.7637f572a0d77ea53ee87de16a71469f.jpeg

👆🏼யாழ்பாணத்தில் தினேஷ் வெதுப்பகத்தில்.

large.65fa8b71-faa5-468b-9c1c-33b03568f756.jpeg.c639bb5cddabd91a835104d45f611721.jpeg

👆🏼ஏறாவூர் கடையில் பாலாண்டி.

————-

👇கொழும்பு வெள்ளவத்தை யாழ் உணவகம். பம்பலபிட்டியவில் மட்டு நகர் முறையில் பாடும்மீன் உணவகம்.

large.fa701b1c-46c7-459c-bbb0-40584bcfef18.jpeg.afe40908b53bae7a43f96477f203ad76.jpeglarge.IMG_6234.jpeg.fe13ecafbd6d038ce2178f54973ea275.jpeg

 

காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇.

large.IMG_6833.jpeg.bd2065ed7979f4a9c07f16adb645ac41.jpeglarge.IMG_5970.jpeg.dc8154ac8e91e40eb411288ab32fb33f.jpeglarge.IMG_6288.jpeg.f0b911100d420f6dbe9750d7109f9642.jpeglarge.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeglarge.IMG_7381.jpeg.a896d6fda2f4af992e208a7b05e33779.jpeg

கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇

large.IMG_7379.jpeg.92d3f337b2d5cef420ca8ec8f4d024a6.jpeg

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 22:22, இணையவன் said:

ஆர்ப்பாட்டமான வரவேற்போடு வந்திருக்கிறீர்கள், வாருங்கள். 🙂

சும்மா முதல் பக்கத்தை தட்டிய போதுதான் உங்களுக்கு பதில் போடவில்லை என்பது உறைத்தது. 

நன்றியும். மன்னிப்பு கோரலும்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇.

large.IMG_5970.jpeg.dc8154ac8e91e40eb411288ab32fb33f.jpeg

கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது.
அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது.
அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

அண்ணை காரைநகர் பனங்கிழங்கு நீங்க சாப்பிட்டதில்லையே?!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அண்ணை காரைநகர் பனங்கிழங்கு நீங்க சாப்பிட்டதில்லையே?!

இல்லை இதுவரை சாப்பிட்டதில்லை. அதில் என்ன விசேஷம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

இல்லை இதுவரை சாப்பிட்டதில்லை. அதில் என்ன விசேஷம்.

இருக்கிறதில திறமான பனங்கிழங்கு அது தானாமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது.
அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? 
ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்🤣

இது கறுத்தல் அல்ல, இலவச விட்டமின் டி சிகிச்சையின் பயன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள்  போலை கிடக்கு.  😂

ஓமோம் முதலில் லண்டனில் இருந்து ஊர் போகும்போது அண்ணை அஜித் குமார் ரேஞ்சில் இருந்தவர் ஆக்கும் 😃 பகிடிக்குத்தான் @goshan_che

4 hours ago, goshan_che said:

சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா

வாளிக்குள் இருப்பதுவா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

ஓமோம் முதலில் லண்டனில் இருந்து ஊர் போகும்போது அண்ணை அஜித் குமார் ரேஞ்சில் இருந்தவர் ஆக்கும் 😃 பகிடிக்குத்தான் @goshan_che

 

அஜித் குமாரா, சைக் வண்டியும், தொந்தியும்🤣.

ஐ ஆம் ஷோலே அமிதாப் லுக் எ லைக்🤣.

 

5 hours ago, goshan_che said:

படங்கள் V

சொர்கத்தின் சுவை, taste of paradise 

 

 

 

large.IMG_6936.jpeg.75c0c4d4b2f325e4c02508d9cf9c8953.jpeg

கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇

large.IMG_7379.jpeg.92d3f337b2d5cef420ca8ec8f4d024a6.jpeg

 

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che சிகிரியாவுக்கு அண்மையில் உள்ள village tour செய்தீர்களா?  பாரம்பரிய முறையில் சமைத்த கிராமிய உணவுவகைகள் பரிமாறப்படும்   காணொளி பார்ததேன். 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.