Jump to content

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2

15) தயாநிதிமாறன் திமுக)-1

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3

18)ரி ஆர் பாலு ( திமுக)-1

19)எல் முருகன் (பிஜேபி)-4

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)-1

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 

  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

ஆம்

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்று

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

தெரியாது

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

குறைந்தது மூன்று

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

ஒன்றும் இல்லை

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பத்து

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? (

0

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 

25

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

15

40)

9

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

3

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

விச‌ச் செடி பிஜேப்பி ஒரு இட‌ங்க‌ளிலும் வெற்றி பெறாது என்று தெரிவு செய்து இருக்கிறாய் அப்ப‌டி நட‌ந்தால் இதை விட‌ ம‌கிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை ஓணாண்டி

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்....................................................

Link to comment
Share on other sites

  • Replies 255
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

கிருபன்

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

இறுதி நாள் ஜூன் 03 திகதி சிட்னி நேரம் இரவு 11:59 ஆக மாற்றப்பட்டுள்ளது.  

நன்றி🙏

——பதிலிட்ட பையனுக்கும் நெடுஸ்சுக்கும் 🙏.

———-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, புலவர் said:

கம்மினீயூஜ்ட்டுகள் ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்தன.மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் மம்மதவின் வருகையோடு அவர்களின் ஆட்சி முடிந்தது.கேரளாவில் இன்னும் ஆட்சியில் இருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல்விபச்சாரம் பண்ணுகின்றன. இப்பொழுது 1 வீதம் வாக்குக் கூட இல்லை. தமிழ்நாட்டில் நல்ல கண்ணு மட்டும் தான் ஓரு உண்மையான கம்மினியூஸட்டாக இருக்கிறார்.தமிழநாட்டிலிலும் ஏனைய இடங்களிலும் காங்கிரசோடு உறவு வைத்திருக்கும் கம்னியூஸட்டுகள் கேராளாவில் காங்கிரசுக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன் என்கிறது கர்நாடக காங்கிரஸ் தமிழ்நாட்டில் காங்கிரசோடு  உறவு வைத்துக் கொள்கிறது. கம்னியூஸ்ட்டுகள் தங்கள் கொள்கைககைக் காற்றில் விட்டு பல காலமகி விட்டடு. உழுத்துப் போன கம்னியூச கொள்கை எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டுவதுதான் அவர்களது அரசியல் சிந்ததந்தம். நடைமுறையில் எதனையும் சாதிக்க மாட்டார்கள்.தாங்களதான் அறிவுஜவுவிகள் மற்றவர்கள் எல்லாம் முட்டாள் பயல்கள் என்ற எண்ணம்தான் அவர்களின் கொள்கை.

உலகில் முதல்முறையாக தேர்தல் மூலம் அதிகாரத்தை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியது மே. வங்கத்தில் என நினைக்க்கிறேன். 1996 வரை மிக சிறப்பாகவே மே வங்கத்தை ஆண்டார்கள். 1991 ற்கு பின்னான நரசிம்மராவின் திறந்த பொருளாதார இந்தியா தூக்கி அடித்த விடயங்களில் மே. வங்க கம்யூனிஸ்டுகளும் அடக்கம்.

அதை விட திறமான ஆட்சியை இன்றும் கேரளாவில் தருபவர்களும் கம்யூனிஸ்டுகளே.

நான் அடிப்படையில் பொதுவுடமை கொள்கைக்கு ஆதரவானவன் இல்லை.

ஆனால் சுந்தந்திர இந்தியாவில் கறைபடியாத அரசியல் எனப்பார்த்தால் மீண்டும், மீண்டும் பட்டியலில் வருவது அவர்கள்தான். தமிழ் நாட்டிலும் அதுவே.

அதே போல் கம்யூனிஸ்டுகள் இல்லாவிடில் எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக்கவும் வாய்ப்பு இருந்தது.

கேரளாவில் எதிர்ப்பு, மத்தியில் கூட்டு என்பது தவிர்க்க முடியாத அரசியல் இக்கட்டு. ஆனால் இன்று வரை பிஜேபி யை மூர்க்கமாக நாடெங்கும் எதிர்க்கிறார்கள்.  நாம் ஒருபோதும் பிஜேபியோடு கூட்டணி வைக்கவில்லை என கூறும் தகுதி வேறு எந்த பெரிய கட்சிக்கும் இல்லை.

நான் கம்யூனிஸ்ட் ஆதரவாளன் இல்லை - ஆனால் தமிழ் நாட்டில் இன்றைக்கும் நாட்டை கொள்ளை அடிக்காத, அடிக்கமாட்டர்கள் என நம்ப கூடிய அரசியல்வாதிகள் உள்ள கட்சிகள் எவை எனப்பார்க்கின்- அது கம்யூனிஸ்டுக்ளே.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்குபற்றுகின்றேன். அநேகமாக முதல் இடத்தைப் பிடிப்பேன்😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நன்றி சிறியர்,

உண்மையில் இந்தியத் தேர்தல் தொடர்பாக எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. அதைக் கவனிப்பதும் இல்லை. 

ஆனால் மத்தியில் BJP  வரவேண்டும் என்பது என் விருப்பம். அதுதான் இந்தியாவின் உடைவை வேகப்படுத்தும். 

தென்னிந்தியாவில் ஊழல்கள் அற்ற மக்கள் நலன்பேணும் அரசுகள் வரவேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் காசுக்கு வாக்களிக்க மாக்கள் தயாராக இருக்கும்போது எனது விருப்பம் நிறைவேறுவதற்கான சாத்தியப்பாடுகள் சிறிதும் இல்லை. 

ஆனால் ஒன்றைக் கூற முடியும். அதாகப்பட்டது பொதுசனங்களே,..... நாம் தமிழரின் வரவும் அவர்களின் செயற்பாடும் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வையும,  அரசியல் தொடர்பான   ஆர்வத்தையும்  இளையோரிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தியிருப்பதைக்    காண முடிகிறது. இது வரவேற்கத்தக்க விடயம். 

அவ்வளவுதான். 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

நன்றி கபிதன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

நானும் பங்குபற்றுகின்றேன். அநேகமாக முதல் இடத்தைப் பிடிப்பேன்😂

பெரிய‌ப்பா அப்ப‌டி நீங்க‌ள் முத‌ல் இட‌ம் பிடிச்சா

உங்க‌ளுக்கு பிடிச்ச‌ அனைத்து ஜ‌ட‌ங்க‌ளையும் டென்மார்க்கில் இருந்து ல‌ண்ட‌னுக்கு அனுப்பி வைக்கிறேன்

பாவிக்கும் போத்த‌ல்க‌ள்

1 விஸ்கி போத்த‌ல் 5

2 விரான்டி போத்த‌ல் 5

3 சிமினொவ் போத்த‌ல் 5

4 வ‌க்காடி போத்த‌ல் 5

இவை அணைத்தையும் குடிக்கும் போது தொட்டு ந‌க்க‌ ஊர் ஊருவாய் போத்த‌ல் 5

இவையாவும் அனுப்ப‌ ப‌டும்

முக‌வ‌ரியை த‌னி ம‌ட‌லில் அனுப்பி வைக்க‌வும்🤣😁😂...............................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும்... ஒவ்வொரு  தொகுதி வாரியாக  எந்தக் கட்சி, யார் யார் போட்டியிடுகிறார்கள் போன்ற விபரத்தை ஒரே பார்வையில் பார்க்கக் கூடிய மாதிரி எதாவது பக்கம் இருந்தால் அந்த இணைப்பை தந்து உதவ முடியுமா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும்... ஒவ்வொரு  தொகுதி வாரியாக  எந்தக் கட்சி, யார் யார் போட்டியிடுகிறார்கள் போன்ற விபரத்தை ஒரே பார்வையில் பார்க்கக் கூடிய மாதிரி எதாவது பக்கம் இருந்தால் அந்த இணைப்பை தந்து உதவ முடியுமா. 

https://y20india.in/tamil-nadu-lok-sabha-elections-2024-candidate-list/

இந்த இணைப்பில் முக்கிய புள்ளிகளோட விபரம் இருக்கண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

https://y20india.in/tamil-nadu-lok-sabha-elections-2024-candidate-list/

இந்த இணைப்பில் முக்கிய புள்ளிகளோட விபரம் இருக்கண்ணை.

நன்றி ஏராளன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா அப்ப‌டி நீங்க‌ள் முத‌ல் இட‌ம் பிடிச்சா

உங்க‌ளுக்கு பிடிச்ச‌ அனைத்து ஜ‌ட‌ங்க‌ளையும் டென்மார்க்கில் இருந்து ல‌ண்ட‌னுக்கு அனுப்பி வைக்கிறேன்

பாவிக்கும் போத்த‌ல்க‌ள்

1 விஸ்கி போத்த‌ல் 5

2 விரான்டி போத்த‌ல் 5

3 சிமினொவ் போத்த‌ல் 5

4 வ‌க்காடி போத்த‌ல் 5

இவை அணைத்தையும் குடிக்கும் போது தொட்டு ந‌க்க‌ ஊர் ஊருவாய் போத்த‌ல் 5

இவையாவும் அனுப்ப‌ ப‌டும்

முக‌வ‌ரியை த‌னி ம‌ட‌லில் அனுப்பி வைக்க‌வும்🤣😁😂...............................

முகவரி ஒன்டும் தேவை இல்லை..ஆள் ரூட்டிங் பக்கமா பக்கத்தில்தான் இருக்கு.. சீலன் கடை இல்லா யாழ் கபேக்கு வரேக்க குடுக்கிறன் போத்தல் முழுவதையும் என்னிடம் தரவும்.. நேரில் வந்து வாங்குகிறேன் அப்புடியே டென்மார்க் கொலிடே வந்ததும் ஆகுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முகவரி ஒன்டும் தேவை இல்லை..ஆள் ரூட்டிங் பக்கமா பக்கத்தில்தான் இருக்கு.. சீலன் கடை இல்லா யாழ் கபேக்கு வரேக்க குடுக்கிறன் போத்தல் முழுவதையும் என்னிடம் தரவும்..

அது வந்து இறங்கிய காலத்தில் இருந்த இடம்😀 ஏராளமான முசுப்பாத்தியள் நடந்த இடம்! இப்ப சீலன் கடையை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்! 

பையன், போத்தில்களை ரூட்டிங் பக்கம் மட்டும் அனுப்பிடாதாங்கோ! 

முன்னொரு காலத்தில ஒரு நண்பனுடன் ரூட்டிங்கிலுள்ள கடையொன்றுக்கு மேலே இருந்தவர்களின் அபார்ட்மென்றுக்கு போனேன். ஒருத்தரையும் தெரியாது. கிச்சினுக்குள் போனால் 42 famous grouse  வெற்றுப் போத்தில் ஜன்னல் விளிம்பு முழுவதும் அடுக்கியிருந்தது. எல்லாம் நம்பர் போட்டு அடுக்கியிருந்ததால்தான் 42 என்று கண்டுகொண்டேன். எத்தனை மாதக் கணக்கு என்றால் ஒரு கிழமை எண்டாங்கள்!

அன்றும் ஆறு போத்தல் மேலதிகமாக அடுக்கினார்கள்! அதுக்கும் என்னால் முடிந்தளவு பங்களித்தேன்😵😵‍💫

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

முகவரி ஒன்டும் தேவை இல்லை..ஆள் ரூட்டிங் பக்கமா பக்கத்தில்தான் இருக்கு.. சீலன் கடை இல்லா யாழ் கபேக்கு வரேக்க குடுக்கிறன் போத்தல் முழுவதையும் என்னிடம் தரவும்.. நேரில் வந்து வாங்குகிறேன் அப்புடியே டென்மார்க் கொலிடே வந்ததும் ஆகுது..

ஓணாண்டி நான் நினைச்சேன் நீங்க‌ள் வ‌சிப்ப‌து க‌ன‌டா என்று.........................

வாங்கோ ஓணாண்டி டென்மார்க் உங்க‌ளை அன்புட‌ன் வ‌ர‌வேற்க்குது........................

பின் குறிப்பு நான் குடிப்ப‌தில்ல்லை பெரிய‌ப்ப‌ர‌ குசி ப‌டுத்த‌ அப்ப‌டி எழுதினேன்.....................பிற‌க்கு நேரில் வ‌ந்து கேட்க்க‌ கூடாது ம‌ச்சி போத்த‌ல‌ திற‌க்க‌ சொல்லி😁..................................

போட்டில‌ பெரிய‌ப்ப‌ர் வென்றால் க‌ண்டிப்பாய் அனுப்புவேன்

அவ‌ர் சொல்லும் முக‌வ‌ரிக்கு🙏🥰..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

2ம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3ம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

1ம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2ம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

 1ம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3ம் இடம் 

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

1ம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1ம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

4ம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

1ம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

2ம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

2ம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

2ம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

1ம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

2ம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

2ம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4)7%-8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

 ( தர்மபுரி, ஆரணி,தேனி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

32

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

20

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

10

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

0

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஆனால் மத்தியில் BJP  வரவேண்டும் என்பது என் விருப்பம். அதுதான் இந்தியாவின் உடைவை வேகப்படுத்தும்

இந்தக் கோணத்தில் உண்மைை இருப்பதாகவே படுகிறது. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பெரிய வேயுபாடுகள் இல்லை.காங்கிரஜ் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.திராவிடக்கட்சிகளால் தமிழர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நாம்தமிழர் போன்ற தமிழ்த்தேசியக்கட்சியின் இருப்பு வரலாற்றுத் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கலந்து கொள்வேன் இப்பொழுதெல்லாம் சனி ஞாயிறு  தோட்ட வேலைகள் காரணமாக கொஞ்சம் பிசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 16:03, கந்தப்பு said:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) 

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

       03.
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

       02.
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

      04.
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

       01. 
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

       01.
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

       01.
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

     01.
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

       01.
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

       01.
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

      01.
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

       01.
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

      01.
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

      01.
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

      01.
15) தயாநிதிமாறன் திமுக)

       01.
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

      01.
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

      02.
18)ரி ஆர் பாலு ( திமுக)

      01.
19)எல் முருகன் (பிஜேபி)

     03.
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

      01.

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

      01.

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

       01.

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

       03.

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

          8% + .
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

        கூடுதல்.
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

      02.
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

     02.
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

     01.
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

      02.

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

     00.
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

     01.

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

     00.

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

       01.

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

      08.
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

       02.

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள்.

ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     02.

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     03.

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

      29.

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

      18.

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     02.

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     08.

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     02.

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

     02.

வாழ்க தேர்தல் களம் ........ வெல்க தமிழகம்......!  😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🙏🥰👄......................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

அதே 1% தான்.

தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால்.

பிகு

இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎

————-

@nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.

நீங்கள் ரதிக்கு உறவு முறையா???🙃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2

15) தயாநிதிமாறன் திமுக)-1

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3

18)ரி ஆர் பாலு ( திமுக)-1

19)எல் முருகன் (பிஜேபி)-4

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)-1

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 

  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

ஆம்

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்று

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

தெரியாது

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

குறைந்தது மூன்று

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

ஒன்றும் இல்லை

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பத்து

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? (

0

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 

25

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

15

40)

9

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

3

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

வெற்றிபெற வாழ்த்துகள்

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

2ம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3ம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

1ம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2ம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

 1ம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3ம் இடம் 

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

1ம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1ம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

4ம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

1ம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

2ம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

2ம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

2ம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

1ம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

2ம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

2ம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4)7%-8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

 ( தர்மபுரி, ஆரணி,தேனி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

32

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

20

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

10

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

0

வெற்றிபெற வாழ்த்துகள்

4 hours ago, suvy said:

வெற்றிபெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

நீங்கள் ரதிக்கு உறவு முறையா???🙃

#யாவரும் கேளிர்❤️

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

3 ஆம் இடம் 

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4 ஆம் இடம் 

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3 ஆம் இடம் 

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 

முதலாம் இடம் 

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2 ஆம் இடம் 

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

2 ஆம் இடம் 

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3 ஆம் இடம்

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம் 

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

முதலாம் இடம் 

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

2 ஆம் இடம் 

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

முதலாம் இடம் 

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

3 ஆம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

முதலாம் இடம் 

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

3 ஆம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

முதலாம் இடம் 

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

முதலாம் இடம் 

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

3 ஆம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

முதலாம் இடம் 

19)எல் முருகன் (பிஜேபி)

2 ஆம் இடம் 

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

முதலாம் இடம் 

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

2 ஆம் இடம் 

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

முதலாம் இடம் 

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

2 ஆம் இடம் 

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 

5% - 6%

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

5 இலட்சத்துக்கும் அதிகமாக 

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

ஒரு இடத்திலும் வெல்லாது

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

இக் கட்சி தமிழகத்தில் போட்டியிடுகின்றதா? ஓம் எனில் ஒரு தொகுதியிலும் தமிழகத்தில் வெல்லாது

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

1 - ஒரு இடத்தில் 

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

0 - ஒரு இடத்திலும் 2 ஆம் இடத்தினைப் பிடிக்காது 

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

போட்டியிடும் அனைத்து 39 தொகுதிகளிலும்

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22 தொகுதிகளிலும்

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒருவரும் இல்லை

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

போட்டியிடும் 10 தொகுதிகளிலும்வெற்றி பெறுவார்கள்

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

0 - ஒரு இடத்திலும் வெல்லாது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2024 at 06:36, nedukkalapoovan said:

ஊழல்.. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு.. ரவுடிசம்.. போலி வாக்குறுதிகள்.. பணப்பட்டுவாடா.. வெகுமதிகள்.. எதிர்கட்சி சின்னங்களை பறித்தல்.. வாக்கு இயந்திரத்தில் மோசடி.. வாக்காளர் நிரலில் மோசடி..  சொந்தக் கொள்கைகளை முன்னிறுத்தாது..  எதிர்கட்சிகளை வசைபாடும் பிரச்சாரங்கள்.. போலிக் கூட்டணிகள்.. என்று சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஹிந்திய தேர்தல்களில் எந்த சனநாயகத்தன்மையும் இல்லை... என்ற அடிப்படையில்.. அதனை அங்கீகரிக்கும் விதமான இப்போட்டிகளில் ஈடுபடும் எண்ணமில்லை.

அதுசரி.. வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் வைக்கினம்.. அதையேன் நாடு பூரா ஒரே நாளில் வைச்சு அடுத்த நாளே முடிவுகளை வெளியிட முடியாது. சன நாயகம் பிறந்த அமெரிக்காவில் கூட.. தேர்தல் நடந்து மாதங்கள் ஆன பின் முடிவு அறிவிப்பு என்பது இல்லையே. முடிவுகளை மாதக்கணக்கிற்கு இழுத்தடிப்பது.. மோசடிகளுக்கு இன்னும் கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். 

தெரிவுக்கு நன்றி கோசான். 

உங்கள் குரல் தான் எனது முடிவும் நன்றி நெடுக் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.