Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம் நாங்கள்தான் சிங்கள ராணுவத்தை வழி நடத்தினோம்- பிரணாப் முகர்ஜி பரபரபு ஒப்புதல்

Featured Replies

சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு

பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது,

கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் சிங்கள அரசுக்கு இந்திய உதவி செய்ததாக பத்திரிக்கையிலும், தமிழக அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்.

ஆனால் இதை டில்லி வாலாக்களும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்தனர். சில சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பு மந்திரியான எ.கே.அந்தொனியும் இந்தியா சிங்கள ராணுவத்திற்கு உதவில்லை என்று கூறியிருந்தார். மேலும் இராணுவ அதிகாரிகள் தமிழகம் வரும் போதெல்லாம், ராணுவத்தை கொடுத்து உதவவில்லை என்று அறிக்கைவிட்டு சென்றனர். இந்த நிலையில் சிங்கள ராணுவத்தில் இந்திய வீரர்கள் உள்ள தகவலை பல ஆங்கில பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இதனை அடுத்து வெளியுறவு துறையும், பாதுகாப்பு துறையும் சேர்ந்து ஒப்பந்தபடி நாங்கள் ஆலொசனைகள் தான் வழங்கினோம், கனரக ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று சொல்லி வந்தது. தற்சமயம் புலிகளை மிகவும் குறைந்த பரப்பளவிற்கு நெருக்கிவிட்டது. மேலும் உலக அளவில் நெருக்கடிக்கு இந்தியா, சிங்கள அரசாங்கம் இரண்டுமே ஆளாகிவிட்டது. இந்த ஒரு சூழ்நிலையில் சிங்கள் ராணுவத்தில் இந்தியாவின் பங்கு பற்றி என்.டி.டி.விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிங்கள அரசாங்கம் எங்களது நண்பர்கள், அவர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை, மேலும் தெற்காசியாவில் தீவிரவாத செயல்களை அடக்கும் பணியில் நாங்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உண்டு. போராளிகளால் இந்தியாவிற்கும் அச்சுறுத்தல்கள் உண்டு இதன் காரணமாக நாங்கள், ஆயுத உதவிகள் வழங்கி வந்தோம்.

இதனிடையில் புலிகளுக்கு சில அமைப்புகள் பெரிய அளவில் கனரக ஆயுதங்கள், மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது பற்றி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சிங்களராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதோடு, எங்களுக்கு(இந்தியாவிற்கும்) எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்தினால் இந்தியா நேரடியாக போராளிகளுடன் போரிடவேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.

நாங்கள் தீவிரவாத செயல்களை முடக்க ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த போரை வழிநடத்தினோம். ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமேரிக்க ராணுவம் மூக்கை நுழைக்கும் என்றால் நாங்கள் எங்கள் அருகில் உள்ள நட்பு நாட்டின் தீவிரவாத செயல்களை நிறுத்த தீவிர நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடக்கூடாது?

இவ்வாறு என்.டி.டி.விக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரணாப் முகர்ஜி சிங்கள போரில் இந்திய பங்கு பற்றி கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எல்லாம் ஒண்டும் புதியவை அல்ல ஈனப் பிறவி பிரணப் சொல்ல்லிதான் தெரியோணும் எண்டு இல்ல கொடிய இந்திய அரசு தொடக்கத்திலிருந்தே இந்தா போரை வழிநடத்துகிறது எனவே இந்திய மதி அரசுக்கு பாடம் புகட்ட உலகத் தமிழர்கள் தயாராகவேண்டும்

ஒரே ஒரு கவலை தான் அதாவது காலம் காலம் மாக எட்டப்பர் கூட்டம் எம்மினத்துக்கு செய்யும் துரோகம் எங்களை பலவீனம் ஆக்குகிறது எனவே துரோகிகளை முதலில் ஓரம் கட்ட வேண்டும் அதுவே எமது விடுதலையின் முட்கள் படியாக அமையும்

  • கருத்துக்கள உறவுகள்

வழி நடத்தியது நீங்கள் என்றால் ...........ஏற்பட்ட அப்பாவிகளின் உயிர் இழப்புக்கும் நீங்களே பொறுப்பு ...........

..வயது வேறு பாடின்றி ........குழந்தைகள் தாய்மார் .......கர்ப்பிணிகள்.......முதியோர் என்று வகை தொகை இன்றி ..........

இந்தியாவே தமிழரின் உயிரின் விலை என்ன ..........ஏன் ஆயுத அடக்கு முறையை தெரிந்தீர்கள். காந்தி பிறந்த தேசமா ? .......இப்படி செய்தது .

.......ஏன் பேச்சு வார்த்தை மீது நம்பிக்கை வைத்து பேசி தீர்க்க வில்லை .......ஏன் உங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு ....

நடு நிலையாய் நிற்கவில்லை ....ஒவ்வொரு ரத்த துளியிலும் ஒரு ஈழ மகன் பிறப்பான் .......ஒரு நாள் உணார்வீர்கள்

. அப்போது காலம் கை மீறி போய் விடும் .......தமிழ் ஈழம் அங்கீகரிக்க படும் . அப்போது என் இனம் உன்னை பார்த்து கொள்ளும்.

இவர்கள் நிச்சயம் இதற்கு பதில் சொல்வார்கள்.

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

வழி நடத்தியது நீங்கள் என்றால் ...........ஏற்பட்ட அப்பாவிகளின் உயிர் இழப்புக்கும் நீங்களே பொறுப்பு ...........

..வயது வேறு பாடின்றி ........குழந்தைகள் தாய்மார் .......கர்ப்பிணிகள்.......முதியோர் என்று வகை தொகை இன்றி ..........

தந்த எதையும் நாம் திருப்பிக்கொடுக்காமல் இருந்ததில்லை

கடன்காறனாய் இருப்பது.... எமக்கு பிடிக்காத ஒன்று

கணக்கு முடிக்கப்படும்

வட்டி நீங்கள் எதிர்பாராத அளவு............

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள நரி அடிக்கடி சொல்லும் .. மத்திய அரசு என்ன முடிவு எடுக்குதோ அது தான் தன்ர முடிவும் என்று.. கூட்டி களிச்சு பாக்க எல்லாம் சரியாத் தான் வருது..

குள்ள நரி தான் எங்கட முதல் எதிரி :unsure:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காங்கிரஸ் இப்போது உண்மையை ஒத்துக் கொண்டு விட்டது. விளைவுகள் விபரீதமாக இருக்கும். தூக்கணாங் குருவிகள் மீண்டும் ஈழ பனை மரத்தில் கூடு கட்டும் போது, நீங்கள் இருந்த இடம் தெரியாமல் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் மடையா!

இதெல்லாம் உன் வாயால் சொல்லி அறிவதிற்கு நாங்களெல்லாம் முட்டால்களா?

இதற்குரிய பலனை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

வழி நடத்தியது நீங்கள் என்றால் ...........ஏற்பட்ட அப்பாவிகளின் உயிர் இழப்புக்கும் நீங்களே பொறுப்பு ...........

..வயது வேறு பாடின்றி ........குழந்தைகள் தாய்மார் .......கர்ப்பிணிகள்.......முதியோர் என்று வகை தொகை இன்றி ..........

காந்தி-(இந்திரா)-ராஜிவ்-சோனியா-ராகுல்-பிரியங்கா என்று தொடரட்டும் ....

Edited by vanangaamudi

இவற்றை ஆவணப்படுத்தி சர்வதேச நீதிமன்றில் இனஅழிப்பு வழக்கை ஆரம்பிக்கவேண்டும். இதில் சோனியா குழுவினர் தண்டிகப்படவேண்டும்.

அநியாயமாக கொல்லப்பட்டு அவயங்களை இழந்த எம் உறவுகளுக்கு நாம் செய்யும் ஒரு பணி.

இந்திய குரங்குகள் தண்டிக்கப்படவேண்டும். இங்கு படித்த கல்விமான்கள் ஒருவரும் இல்லையா? இதை முன்னெடுக்க மாட்டீர்களா? இதற்கு நீங்கள் பணம் எதிர் பார்த்தால் இங்குள்ள ஒவ்வொரு மக்களும் ஒரு டொலர் வீதம் தருகின்றோம். இதை நீங்கள் செய்ய முன்வாருங்கள் தயவு செய்து.

  • கருத்துக்கள உறவுகள்

எளியோரின் சாபங்களும், கோபதாபங்களும் வல்லான் வீட்டு அனுசரனையில்லாமல் தற்போது எடுபடுவதில்லை. சர்வதேச சதிவலையில் சிக்காமல் இவ்வெழுச்சியை எவ்வளவு நாள் தக்க வைக்கமுடியுமென்பதை பொறுத்தே வெற்றியின் அண்மை விரையும். துரோக புத்தியுடைய பிச்சைக்கார இந்தியாவைவிட மேற்கத்திய வல்லானை அணுகுவதே சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்;!!!!!!!!!!!!!!!!!ஒவ்வொரு தாக்கத்திற்கும் சரியானதும் எதிரானதமான மறுதாக்கம் நிச்சயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்திருந்து குத்தினோம் என்பதை. மேடை போட்டு சொல்லு அளவிற்கு. பாரத நாடு மலிந்துவிட்டது.

சுபாஸ் சந்திரபோஸ்...... பாரதி போன்றவர்கள் நல்ல வேளை இறந்து விட்டார்கள்.

இல்லாவிடின் தமது நாட்டை எண்ணி தற்கொலையே செய்திருப்பார்கள்.

பணம் பேசுகிறது..... உலகின் எல்லா திசைகளிலும் தற்போது பணமே ஆட்சியில் உள்ளது.

உலக வரலாற்றை புரட்டிபார்த்தால். சாம்ராஜ்ஜங்களின் அழிநிலைக்கு முதல் நிலை இதுவாகத்தான் இருந்திருக்கின்றது என்பதே எனக்கு நிம்மதியையும் மகிழ்சியையும் தருகின்றது.

கிரேக்கமும் ரோமும் இப்போது விளையாட்டு பிள்ளைகள்.

சிறிலங்கா அரசின் மீதான உலக நாடுகளின் அழுத்தங்களைக் குறைப்பதற்காக இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி பயங்கரவாதியா இருந்திச்சோ இல்லையோ.. இந்தியக் கொலைவெறி இராணுவத்திடம் 1987 இல் இருந்து 2009 வரை தமது உறவுகளை பறிகொடுத்த ஈழத்தமிழர்கள் நிச்சயம் பயங்கரவாதியாக இருப்போம். முடிந்தால் இந்தியா அதைத் தடுத்துப் பார்க்கட்டும்...!

இந்தியா நினைப்பது போல் அது பிராந்திய ஆதிக்க வல்லரசாக ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. எங்களுக்கும் தெரியும் இந்தியாவை எப்படிக் கையாளனும் என்று. உள்வீட்டுக்க இருக்கு அப்பு உங்களுக்கு ஆப்பு. வெளியில் இருந்து தான் நாங்க வரனும் என்ற அவசியமில்லை. :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்று ஒரு நாடு உலகவரைபடத்தில் இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உள்வீட்டுக்க இருக்கு அப்பு உங்களுக்கு ஆப்பு.

அல்லாவுக்குத்தான் வெளிச்சம்

தமிழகம் இன்னும் உயிர்புடன் தான் இருக்கின்றதா_?

இவ்வளவு மனித அழிவையும் கருனாநிதி தான் ஏற்க வேண்டும். போர் இல்லாமல் சந்தோசமாக இயல்பு வாழ்வை கழித்த மக்களை சின்னாபின்ன படுத்தி போட்டாங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.