Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினராக கருணா தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இரு தமிழர்கள் தேசியப்பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கருணா மற்றயவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொருளாளர் முத்து சிவலிங்கம்.

குறிப்பாக கருணாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாது எனத் முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு குறிப்பாக 30 வருடகால யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு தனக்கு புரண உதிவியளித்தவர்களை தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என மகிந்த ராஜபக்ஸ முன்னர் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் இந்த யுத்த வெற்றியின் மூலம் தனது குடும்ப ஆதிக்கத்தை இலங்கையின் அரசியலில் இன்னும் ஒரு தசாப்த்தத்திற்கு நீடிக்க உதவிய யுத்த வெற்றியை அடைவதற்கு கருணாவின் பங்கு மிக அதிகம் என்றே அரசாங்கத் தரப்பு உள்ளகரீதியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

globaltamilnews

முள்ளிவாய்க்கால் முடிய அடுத்த வெடி கருணவிற்கு என்றார்கள்.எலக்சன் முடிய தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றார்கள்.

தமிழன் தான் நன்றிக்கடன் இல்லாதவன் போலிருக்கு.இன்றும் ஆய்வாளர்கள் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மகிந்த தமிழர் மனதில் வெகுவிரைவில் இடம் பிடிக்க போகின்றார்.வெளிநாட்டில் துள்ளிக்கொண்டு நிற்கும் கோஸ்டிகளும் சிலது டீலைப் போட்டுவிடும்.டீலை போட தனக்கு ஒரு அடையாளம் தேடத்தான் இவ்வளவு கூத்துகளும்.

பாவம் பின்னால அலையிற கோஸ்டிகள். இது ஒரு இரண்டுவருடத்திற்குள் நடக்காவிட்டால் நான் மொட்டை போடுகின்றேன்.

நீர் கவலை படாதீர் . மீண்டும் சில வருடம் கழித்தாவது பிரபாகரனோ அல்லது அவரைப்போல ஒருவரோ வருவார் . கூட்டி கொடுப்பவர்களையும் காட்டி கொடுப்பவர்களையும் போட்டு தள்ளுவார் . அவர்களிடம் இருந்து நீர் கொஞ்சம் தூரமே இருக்கும் . ஏனெனில் நீதி தோற்பது போல / தோற்றது போல இருக்கும் . ஆனால் தோற்காது . அநீதி வெல்வது போல இருக்கும் / வென்றது போல இருக்கும் . ஆனால் இறுதியில் தோற்று விடும். ஆனால் அதற்குள் இங்கு ஆயிரம் குழுக்கள் வந்து விடும் போல இருக்கிறதே . இல்லாவிட்டால் இப்போது இருக்கும் இன உணர்வாளர்களையும் காயடித்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது .

இவர் மகிந்த கொடுத்த 1000 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு போக முயன்றார்....ஆனால் மகிந்த திடீரென போட்ட கட்டளை அந்த பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது....இப்ப இவர் இந்த பணத்தை வைத்துக்கொண்டு முழிச்சிக்கொண்டு இருக்கிறாராம்....

உங்களுக்கு இப்ப மயிர் இருக்குதென்று எப்படி நம்புவது?

நீங்கள் உண்மைகளை மட்டுமே எழுதுவர்?

இவர் மகிந்த கொடுத்த 1000 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு போக முயன்றார்....ஆனால் மகிந்த திடீரென போட்ட கட்டளை அந்த பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது....இப்ப இவர் இந்த பணத்தை வைத்துக்கொண்டு முழிச்சிக்கொண்டு இருக்கிறாராம்....

உள்வீட்டு விசயமெல்லாம் உங்களுக்குதான் அத்துபடியாக தெரியுது.....

நீங்கள் துணிச்லான பத்திரிகையாளர் என்பதாலா?

  • கருத்துக்கள உறவுகள்

dog_with_bone.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நீர் கவலை படாதீர் . மீண்டும் சில வருடம் கழித்தாவது பிரபாகரனோ அல்லது அவரைப்போல ஒருவரோ வருவார் . கூட்டி கொடுப்பவர்களையும் காட்டி கொடுப்பவர்களையும் போட்டு தள்ளுவார் . அவர்களிடம் இருந்து நீர் கொஞ்சம் தூரமே இருக்கும் . ஏனெனில் நீதி தோற்பது போல / தோற்றது போல இருக்கும் . ஆனால் தோற்காது . அநீதி வெல்வது போல இருக்கும் / வென்றது போல இருக்கும் . ஆனால் இறுதியில் தோற்று விடும். ஆனால் அதற்குள் இங்கு ஆயிரம் குழுக்கள் வந்து விடும் போல இருக்கிறதே . இல்லாவிட்டால் இப்போது இருக்கும் இன உணர்வாளர்களையும் காயடித்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது .

அண்ணை இது உண்மையோ?

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்ற குறளை மஹிந்தவுக்கு கருணா சொல்லி கொடுதாராம் அது மஹிந்தவுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சாம். அது தான் மஹிந்த அதன் படி நடக்கின்றாராம் :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000 கோடி குடுத்து இருக்கு எண்டு புலி ஆய்வுப் பிரிவினர் சொன்னதாக ஞாபகம், ம்...செல்வாக்கான ஆள்தான். முஸ்லீமா மாறினா எத்தினையும் வச்சிருக்கலாம்....அம்மானுக்கு இலவச அறிவுரை குடுத்திருக்கு. :D:D

1000 கோடி குடுத்து இருக்கு எண்டு புலி ஆய்வுப் பிரிவினர் சொன்னதாக ஞாபகம், ம்...செல்வாக்கான ஆள்தான். முஸ்லீமா மாறினா எத்தினையும் வச்சிருக்கலாம்....அம்மானுக்கு இலவச அறிவுரை குடுத்திருக்கு. :lol::lol:

இப்ப யாழ் தாரகி புலி ஆய்வு பிரிவோ....???

நீங்களே உங்கட் ஆக்கள் மூலமாய் வேசம் போட்டு புலி ஆதரவு கோசமும் போட்டு. நீங்களே மனிதாபிமானி எண்டு எதிர்த்து இன்னும் எத்தினை நாளைக்கு இந்த ஆட்டம்...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணை 1000 கோடி குடுத்ததா தலைப்பு போட்டு செய்தியும் சொல்லி கருத்தும் எழுதிப்போட்டு...... :lol:

டக்லச துரத்திறதுதான் நடக்க இருக்கு.....அதுக்கும் ஒரு மாதமெண்டாலும் குடுக்க வேணாமே!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணை 1000 கோடி குடுத்ததா தலைப்பு போட்டு செய்தியும் சொல்லி கருத்தும் எழுதிப்போட்டு...... :lol:

டக்லச துரத்திறதுதான் நடக்க இருக்கு.....அதுக்கும் ஒரு மாதமெண்டாலும் குடுக்க வேணாமே!!! :lol:

இந்த சுணை கெட்டதுகளை மகிந்த விடமாட்டான். (யாழிலை கொஞ்சம் அலையுதுகள். அவையையும் சேர்த்து தான்). :lol::lol:

என்னண்ணை 1000 கோடி குடுத்ததா தலைப்பு போட்டு செய்தியும் சொல்லி கருத்தும் எழுதிப்போட்டு...... :lol:

டக்லச துரத்திறதுதான் நடக்க இருக்கு.....அதுக்கும் ஒரு மாதமெண்டாலும் குடுக்க வேணாமே!!! :lol:

அப்படி ஒரு தலைப்பு போட்டது யார் நீங்களோ..??? அங்கை நான் கருத்து எழுதினானோ...?? அடிச்ச சரக்கு சரி இல்லை போல.. பிறாண்டை மாத்தி பாரும்.. ஒருவேளை சரி வரலாம்...

dog_with_bone.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

எனக்கென்னமோ உந்த நாய்க்கு உந்த எலும்புத்துண்டு பெருத்துப் போச்சுப் போலகிடக்கு.

எப்பிடி உந்த நாய் உதைக் கையாலப்போகுது?

அண்ணை இது உண்மையோ?

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்ற குறளை மஹிந்தவுக்கு கருணா சொல்லி கொடுதாராம் அது மஹிந்தவுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சாம். அது தான் மஹிந்த அதன் படி நடக்கின்றாராம் :lol::lol::lol:

நன்றியைப் பற்றி கருணாவுக்குத் தெரிந்திருக்கா? :lol: :lol: :lol:

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

dog_with_bone.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70613

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

உந்த நாய்க்குப் பின்னாலை, கனநாய்கள்.... உந்த எலும்புத் துண்டை பங்கு போட்டு சாப்பிட, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையுது.....

அண்ணை இது உண்மையோ?

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்ற குறளை மஹிந்தவுக்கு கருணா சொல்லி கொடுதாராம் அது மஹிந்தவுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சாம். அது தான் மஹிந்த அதன் படி நடக்கின்றாராம் :lol::lol::lol:

இல்லை இல்லை அவர் சொல்லிகொடுத்த குறள் கீழே

"பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முடிய அடுத்த வெடி கருணவிற்கு என்றார்கள்.எலக்சன் முடிய தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றார்கள்.

தமிழன் தான் நன்றிக்கடன் இல்லாதவன் போலிருக்கு.இன்றும் ஆய்வாளர்கள் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மகிந்த தமிழர் மனதில் வெகுவிரைவில் இடம் பிடிக்க போகின்றார்.வெளிநாட்டில் துள்ளிக்கொண்டு நிற்கும் கோஸ்டிகளும் சிலது டீலைப் போட்டுவிடும்.டீலை போட தனக்கு ஒரு அடையாளம் தேடத்தான் இவ்வளவு கூத்துகளும்.

பாவம் பின்னால அலையிற கோஸ்டிகள். இது ஒரு இரண்டுவருடத்திற்குள் நடக்காவிட்டால் நான் மொட்டை போடுகின்றேன்.

ரெம்ப சந்தோசப்படாதேங்கோ. கருணா உட்பட எல்லோரும் சிங்களத்தால் தூக்கி வீசப்படும் நாள் வரும்.

சிங்களக் கட்சியின் உபதலைவர் நிலையில் இருந்த கிழக்கின் விடிவெள்ளி.. தேர்தலில் நிற்க வைப்படாதது ஏன்..??!

கிழக்கில் இன்னும் தமிழ் தேசிய ஆதரவு இருக்கும் ஒரு நிலையில் கருணாவை மகிந்த தூக்கி எறியமாட்டார்.

அதுமட்டுமன்றி முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கட்சியோடு ஒட்டி நிற்கும் இன்றைய அரசியல் சூழலில்.. தனது காய் நகர்த்தலுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளை தன் பக்கம் சார்ந்திருக்கச் செய்ய மகிந்த கருணாவை பயன்படுத்தவே இந்த நியமனத்தை செய்துள்ளார்.

கட்சியின் உபதலைவர் நிலையில் இருக்கும் கருணாவை நாட்டின் பிரதம மந்திரியாக்குவாரா உங்கள் பாசமுகு தலைவர் மகிந்த..???! அல்லது கருணாவிற்கு உருப்படியான ஒரு அமைச்சைத்தான் வழங்க முன் வருவாரா. அப்படி வழங்குவது என்றாலும் முஸ்லீம்களையும் தமிழர்களையும் கொழுவிவிட்டு கூத்துப் பார்க்கும் நிலையில் இருக்கும் அமைச்சுக்களையே வழங்குவார்.

கருணாவின் தேவை வெறுமனவே விடுதலைப்புலிகளை அழிப்பதில் மட்டுமல்ல. தமிழ் தேசிய உணர்வை அழிப்பதிலும்.. கிழக்கில் முஸ்லீம்களின் அரசியல் ஆதிக்கத்தை தனக்கு கீழ் படிய வைத்திருப்பதும் சிங்களத்தின் பெருவிருப்பு. அதற்கு கருணா என்ற பெரும் முதலீட்டின் விளைவு பயன்படுமாயின் அதனை பயன்படுத்தாமல் சிங்கள அரசியல் வியாபாரிகள் விடமாட்டார்கள். அதனை கருணா தனக்கு சாதமாக்கிக் கொண்டிருக்கிறார். இதனை விட அங்கு ஒரு நன்றிக்கடனும் இல்லை.. தமிழர்கள் மீது கருசணையும் கிடையாது. அப்படிக் காட்ட விளைவது தான் உங்கள் அரசியல் அறியாமை.

இல்லை இல்லை அவர் சொல்லிகொடுத்த குறள் கீழே

"பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."

இதுக்கு ஆறாவது பொருள் சொல்லுங்கோ

எனக்கு மண்டை காயுது.

இதுக்கு ஆறாவது பொருள் சொல்லுங்கோ

எனக்கு மண்டை காயுது.

கிடைத்த உணவை பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து

உண்ணுவதே சிறந்த அறம்

திருவள்ளுவர் ஒரு தீர்க்கதரிசி எண்டு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான்.

இப்பத்தான் தெரியிது அவற்ற பவர்

அவருக்கு உவன் கருணா என்ன செய்வான் என்றே தெரிந்திருக்கே.. பிரமாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலர் இன்றும் மகிந்த ரொம்ப நல்லவர் என்று சொல்லாத குறைதான்.ஆனால் உள்ளூர நினைக்கிறர்கள். இன்னும் ஆறு பேர் தேவையாம் 2/3 பெரும்பான்மைக்கு. இப்போ வாய்த்த ஆட்கள் முஸ்லிம்கள் தான். அதற்கு கருணாவை மகிந்த பயன்படுத்துகிறார்.

மகிந்தாவை யார் நல்லவரென்று சொன்னது.எழுதியவற்றை தெளிவாக வாசியுங்கோ? உங்களது ஆய்வுகள் தொடர்ந்தும் பிழத்துக் கொண்டேபோகுதே? நெடுக்ஸ் புதிதாக அதற்கு வேறொரு வகையில் விளக்கம் கொடுக்கின்றார்.இப்படியாயின் தொடர்ந்தும் கருணாவை தன்னுடன் வைத்திருக்க ராஜபக்சாவிற்கு தேவை இருந்து கொண்டேஇருக்கும்.அதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அதைவிட்டு அடுத்த மாதம் கருணா காலி என காலம் முழுக்க சொல்லிக்கொண்டு இருக்கதையுங்கோ.

நேற்று லண்டனில் இருந்து எனக்கு ஒரு போன்கோல் வந்தது.பேசியவர் கடைசியாக என்னுடன் பேசி 10 வருடங்களுக்கு மேலிருக்கும்.அண்ணை எப்படி இருக்கிறீங்கள் என்று கேட்டிவிட்டு தான் யார் என்று கண்டு பிடிக்கச் சொன்னார்.என்னால் முடியாமல் போய்விட்டது.பின் பெயரைச் சொன்னார் தான் இந்த முறை எலக்சனில வேறு நின்றதாக சொன்னார்.நம்பமுடியாமல் இருந்தது.

தான் யாழ்ப்பாணதில்"பனை மரக்காடு"என்று படம் எடுக்கப் போவதாகவும் சொன்னார்.

அங்கு வந்து செய்ய வேண்டிய அலுவல்கள் கனக்க இருக்கு முடிந்தால் என்னயும் வரச் சொன்னார்.சீரியசாக நானும் போவதுபற்றி யோசிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப சந்தோசப்படாதேங்கோ. கருணா உட்பட எல்லோரும் சிங்களத்தால் தூக்கி வீசப்படும் நாள் வரும்.

சிங்களக் கட்சியின் உபதலைவர் நிலையில் இருந்த கிழக்கின் விடிவெள்ளி.. தேர்தலில் நிற்க வைப்படாதது ஏன்..??!

கிழக்கில் இன்னும் தமிழ் தேசிய ஆதரவு இருக்கும் ஒரு நிலையில் கருணாவை மகிந்த தூக்கி எறியமாட்டார்.

அதுமட்டுமன்றி முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கட்சியோடு ஒட்டி நிற்கும் இன்றைய அரசியல் சூழலில்.. தனது காய் நகர்த்தலுக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளை தன் பக்கம் சார்ந்திருக்கச் செய்ய மகிந்த கருணாவை பயன்படுத்தவே இந்த நியமனத்தை செய்துள்ளார்.

கட்சியின் உபதலைவர் நிலையில் இருக்கும் கருணாவை நாட்டின் பிரதம மந்திரியாக்குவாரா உங்கள் பாசமுகு தலைவர் மகிந்த..???! அல்லது கருணாவிற்கு உருப்படியான ஒரு அமைச்சைத்தான் வழங்க முன் வருவாரா. அப்படி வழங்குவது என்றாலும் முஸ்லீம்களையும் தமிழர்களையும் கொழுவிவிட்டு கூத்துப் பார்க்கும் நிலையில் இருக்கும் அமைச்சுக்களையே வழங்குவார்.

கருணாவின் தேவை வெறுமனவே விடுதலைப்புலிகளை அழிப்பதில் மட்டுமல்ல. தமிழ் தேசிய உணர்வை அழிப்பதிலும்.. கிழக்கில் முஸ்லீம்களின் அரசியல் ஆதிக்கத்தை தனக்கு கீழ் படிய வைத்திருப்பதும் சிங்களத்தின் பெருவிருப்பு. அதற்கு கருணா என்ற பெரும் முதலீட்டின் விளைவு பயன்படுமாயின் அதனை பயன்படுத்தாமல் சிங்கள அரசியல் வியாபாரிகள் விடமாட்டார்கள். அதனை கருணா தனக்கு சாதமாக்கிக் கொண்டிருக்கிறார். இதனை விட அங்கு ஒரு நன்றிக்கடனும் இல்லை.. தமிழர்கள் மீது கருசணையும் கிடையாது. அப்படிக் காட்ட விளைவது தான் உங்கள் அரசியல் அறியாமை.

கருணாவை மகிந்தா பின்பு ஒரு காலத்தில் தூக்கி எறிவார் அதில் சந்தேகமில்லை... ஆனால் யாழ் களத்தில் இந்த தேர்தல் வரும் முதலே எல்லோரும் எழுதினார்கள் கருணாவை மகிந்த தூக்கி எறிவார் என ஆனால் அது தற்போதைக்கு நடக்கவில்லை...நாங்கள் தான் கற்பனை உலகில் வாழ்கிறோம்.

இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையை தமிழ் மக்கள் மத்தியில் விளைவிப்பதும் தான் மகிந்தவின் இந்த நகர்விற்குக் காரணம்.

கருணா என்பவர் மகிந்தவைப் பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு. அதனை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு எறிவார். அதற்கு சரியான அரசியல் நிலவரம் மகிந்தவிற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும்.

அஸ்ரப்பை கூட சந்திரிக்கா வெளிப்படையாக அணைத்துக் கொண்டு தான் போட்டுத்தள்ளினார். இன்று அதனால் அவர்கள் அடையும் இலாபம் கிழக்கில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் அங்கம் வகிப்போர் சுவீகரிப்பதும்.. அரசிற்கான சிங்களக் கட்சிகளுக்கான முஸ்லீம்களின் வாக்கு வீதத்தை அதிகரிப்பதுமே.

இந்த நிலையில் தான் கருணா டக்கிளஸ் போன்றோர் இருக்கின்றனர். மகிந்த எதிர்பார்த்தது.. இவர்களைக் கொண்டு தனக்கு வடக்குக் கிழக்கில் பெரிய வெற்றி ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவே. அது அவர் நினைத்தது போல் நடக்கத் தவறியதால்.. கருணாவின் இருப்பை தேவைக்கு ஏற்ப நீட்டி வைத்திருக்கிறார். ஆனால் கருணாவிற்கு முன்னர் அளித்து வந்த முக்கியத்துவத்தை சிங்களம் இப்போ அளிப்பதில்லை. அதனை கவனித்தால் புரியும் அவரின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைக் கண்டறிய. ஆனால் கருணாவும் சும்மா இருந்துவிடப் போவதில்லை. அவரும் தனக்கு ஒரு செல்வாக்குள்ளதாக காட்டி எஜமானர்களின் நல்லெண்ணத்தை காத்துக் கொண்டிருக்கவே விளைவார். டக்கிளஸ் அதையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார். அதற்காக டக்கிளஸ் தேவானந்தாவை சிங்களம் பெரு விருப்போடு வைத்திருக்கிறது என்று சொல்வது தான் கனவு.

டக்கிளஸ் தேவானந்தா செய்ய முயன்று தோற்றவை அதிகம். காரணம்.. அவரின் சிங்களத்துடனான செல்வாக்கு என்பது வரையறைக்கு உட்பட்டது. அதைத்தாண்டி அவர் எதனையும் புடுங்க முடியாது. கருணாவின் கதியும் அதுதான். ஆனால் இவர்களுக்கு எல்லாம் ஒரு நாள் அஸ்ரப்பின் பாதையில் பயணிக்க நேரம் வந்தே தீரும்..! அதை சிங்களம் செய்யாது ஓயாது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாலை ஆட்டிக்கொண்டு மகிந்தவின் பின்னால் திரியும் வரை இருப்பார்.

குரைக்க வெளிக்கிட்டால் அடித்து விரட்டப்படுவார்.

வாத்தியார்

................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.