Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கட முதல் "பள்ளி"க் கூட அனுபவம் எப்படி..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/5tg5F3MURbw

இந்தப் பாடல்களைப் பார்த்ததும்.. இப்படி எல்லாம் பலகாரம் சுட்டு வைச்சு.. பால்.. பழங்கள்.. அதுவும் வகை வகையா.. தந்து..பூப்பந்தல் எல்லாம் கட்டிலை சுற்றி போட்டு.. மெத்தையில்.. மலர் தூவி.. ஊது பத்தி கொழுத்தி வைச்சு.. செம்பு நிறைய எதையோ கொடுத்துவிட்டு.. பட்டுச் சேலையோட நகை எல்லாம் போட்டு.. பெண்ணையும் அனுப்பி.. மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டி எல்லாம் கட்டி.. ஏதோ.. கோயில் திருவிழாவுக்கு போறது போலையா "பள்ளி" க் கூடத்துக்கு அனுப்பி வைச்சவை என்று கேட்கத் தோனுது....?!

இது உங்கட அந்தரங்க வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையா பேசச் செய்வதாக அமைந்தாலும்.. அது அல்ல நோக்கம். First night என்றால் எப்படி உங்கள் அனுபவம் இருந்திச்சு.. சண்டை பிடிச்சீங்களா.. சீதனம் போதாது என்றீங்களா.. அன்பா இருந்தீங்களா.. பாவம் பார்த்தீங்களா.. எனி என்ன மனிசி ஆச்சே.. மனிசன் ஆச்சே என்று வெறுப்பு வந்திச்சா.. இரக்கம் வந்திச்சா... இல்ல காய்ந்த மாடு கம்பில விழுந்த கணக்கா பாய்ந்து அடிச்சீங்களா.. இல்ல பயந்து நடுங்கித் தொலைச்சீங்களா.. இல்ல ஓடி ஒளிச்சீங்களா.. இல்ல ஹாட் அட்டாக்கே வந்திட்டா.. எப்படியான சூழலில் அது நடந்திச்சு.. இப்படி சோடணைகள்.. பலகாரங்கள்.. எல்லாம் தந்த போது.. அதில அதிகம் மிணக்கட்டீங்களா.. உள்ள பலகாரம் எல்லாத்தையும் சாப்பிட்டிட்டு.. ஸ்ரெயிட்டா நித்திரைக்கு போயிட்டீங்களா.. போன்ற சுவாரசியங்களை எழுதலாம்.

இல்ல.. இப்படி அதி அப்பாவியா இருந்து..... மிகுதி சொல்ல விரும்பல்ல..! :):lol:

மேலும் கலியாணம் ஆகாதவங்க.. தங்களுக்கு எப்படியான முதற் "பள்ளி" அனுபவம் நல்லது என்று நினைக்கினம்.. என்பதையும் சொல்லலாம்.

குறிப்பு: கட்டாயம்.. ஆபாசமான விடயங்கள் எழுதக் கூடாது. அப்புறம் தலைப்பை பூட்டிடுவாங்க என்றில்ல.. எங்களுக்கு.. இப்படியான விடயங்களை கெளரவமான முறையில கதைக்கத் தெரியாது என்றதா முடிஞ்சிடும்..! வயதுக்கு வந்தும்.. ஒரு பக்குவமா கதைக்கத் தெரியல்லைன்னா.. அது பேசாப் பொருளாவே இருக்கட்டும். அது நமக்குத் தான் வெட்கக் கேடு. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்...

நீங்கள் பூப்படைந்த போது... எப்படி உணர்ந்தீர்கள், என்பதை... எழுதுங்கள்.

மிச்சத்தை... நாங்கள் எழுதுகின்றோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

'பள்ளி'யில் நுழைந்ததும் கற்கண்டு போட்டு காய்ச்சிய பசும் பாலில், முட்டை கலந்து கொடுத்தார்கள்...மதி மயங்கி குடித்தவன்தான்... காளை வயசு போச்சுது....இன்னும் மீள திரும்பவில்லை... :rolleyes:

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில்...

நீங்கள் பூப்படைந்த போது... எப்படி உணர்ந்தீர்கள், என்பதை... எழுதுங்கள்.

மிச்சத்தை... நாங்கள் எழுதுகின்றோம். :D

நான் நினைக்கிறேன் ஒரு 16 வயசில.. (அதுக்கு முதலே அரும்பு மீசை.. அப்புறம் அங்கங்க காடுகள் முளைக்க ஆரம்பிச்சிட்டு..).. தான் நான் பூப்படைஞ்சன் என்று. ஏன்னா ஒரு நாள் ஒரு கனவு.. அவ்வளவும் தான்..! அப்ப தான் விளங்கிச்சு.. நமக்குள்ள இயற்கையா அமைஞ்ச.. என்னமோ வீக்கங்கள்.. எழுச்சிகள்.. பாய்ச்சல்கள்.. நடக்குதுன்னு..! ஆரம்பத்தில பயந்து தான் போனன்.. ஏதேனும் நோயோ என்று. அது ஓமோனின் விளைவுன்னு அப்புறமா புரிஞ்சிச்சு. :lol::icon_idea:

'பள்ளி'யில் நுழைந்ததும் கற்கண்டு போட்டு காய்ச்சிய பசும் பாலில், முட்டை கலந்து கொடுத்தார்கள்...மதி மயங்கி குடித்தவன்தான்... காளை வயசு போச்சுது....இன்னும் மீள திரும்பவில்லை... :rolleyes:

.

பாலில் முட்டை கலந்து கொடுக்கும் வழங்கம் உண்டா..??! புதிசா இருக்கே..!! பால் ஒரு புனிதம் பானம் என்று தானே பலர் நினைக்கிறம். குறிப்பாக சைவத்தவர்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

எனக்கு இப்பிடியான சந்தர்பத்தை கடவுள் கொடுக்கவில்லை அல்லது நிகழ வில்லை . அனுபவபட்டவர்களிடம் இருந்து பாடங்களை கற்று கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன் . எழுதுங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

பாலில் முட்டை கலந்து கொடுக்கும் வழங்கம் உண்டா..??! புதிசா இருக்கே..!! பால் ஒரு புனிதம் பானம் என்று தானே பலர் நினைக்கிறம். குறிப்பாக சைவத்தவர்கள்..!

இன்றும் இந்த வழக்கம் உள்ளது... இதைத் தவிர தேனில் ஊறிய பேரீட்சம் பழ துண்டுகள், பாதாம் பால் முதலியவைகளும் கொடுப்பார்கள் அவரவர் வசதியையும் அக்கறையையும் பொருத்து இவை மாறுபடும்...

சரி வந்தது வந்தீர்கள்...எண்பதுகளில்(1981) பலரின் மனதை கொள்ளை கொண்ட சிறீதேவி, இளையராசா இசையில் எப்படி கொள்ளை கொள்(ல்)கிறாரென பாருங்கள்...

.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விளையாட்டு இது?

முதல் பள்ளி (பாடசாலை) அனுபவம் என்று எழுதுவம் என்று வந்தால் இவங்கள் அதையே பச்சையாக கேட்டுப்பெறுகிறார்கள்.

நான் வரல இந்த பெரிய விளையாட்டுக்கு.... :wub::lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் திருமணம் ஆதலால் அப்பிடி ஒண்டும் தடல்புடலா நடந்ததா ஞாபகம் இல்லை..! :D சும்மா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போனதுதான்..! :lol:

.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

சீ .. போங்க நெடுக்ஸ் . எனக்கு வெட்கமா இருக்கு :lol: :lol: :icon_idea:

என் முதல் பள்ளி அனுபவம் 21 வயதில் இரண்டாம் காதலியுடன் நிகழ்ந்தது...அதன் பின் வேறு வேறு பேருடன் பல பல மாதிரி பல பல சூழ்நிலைகளில் நடந்தது.

இப்ப ஒரு 8 வருசமாக ஒரே ஒருத்தியுடன் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கு என்று நான் எழுதினாலும் நீங்கள் ஆரும் நம்பப்போவதில்லை என்பதால் நான் அப்படி எழுதவில்லை

மட்டும் பொறுப்பில் இருப்பதால் சாத்திரி மாதிரி 'காமம் கடமை..." என்று ஒரு திரி திறக்க முடியாமல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பேசாப்பொருளில் பள்ளிக்கூட அனுபவம் பற்றி திரி திறந்திருக்கிறது என்று யோசித்தேன்.....

:lol: :lol: :lol:

இதில பகிடி என்ன என்றால் நல்லபிள்ளை நெடுக்குத் தம்பி இந்தத்திரியைத் திறந்து கதைகேட்கிறதுதான்...

சரி எல்லா மன்மதர்களும் வந்து திரியை நல்லா சூடாக்குவார்கள்...நெடுக்குக்கு வாழ்த்துக்கள் திருமண பந்தத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக மற்றவர்களின் அனுபவக்கதைகள் கேட்கிறீர்கள்போல் இருக்கிறது.

என்னப்பன் இது?

தலைப்பைப் பார்த்திட்டு ஆறுதலாய் வந்து எழுதுவமேன்று, முதல் நாள் நேர்சரிக்கு தூக்கக் கலக்கத்தில் போன என்னைப் பார்த்து கமலா ரீச்சர் 'Are You Sleeping Brother John' பாடலைப் பாடியதையும், சரஸ்வதி பூசையன்று நெல்மணியால்(?) மணலில் எழுதி 'அரிவரி' தொடங்கி கல்வித்துறைக்காக நான் ஆற்றிய பெரும்பணிகளை நினைவு மீட்டிக் கொண்டு உள்நுழைந்து பார்த்தால் சங்கடமான தலைப்பாக் கிடக்கு.

பேசிய திருமணம், பெரிய எதிர்பார்ப்புகள் ஒன்றுமில்லை. அலைவரிசை நன்றாக இருந்தது.

படுக்கையில் கிடந்த சோடனைகளை நான் துப்பரவு செய்து முடிக்கத்தான் நேரம் எடுத்தது. :lol:

http://www.youtube.com/watch?v=Ji-URXpuhW8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில பகிடி என்ன என்றால் நல்லபிள்ளை நெடுக்குத் தம்பி இந்தத்திரியைத் திறந்து கதைகேட்கிறதுதான்...

நெடுக்குக்கு வாழ்த்துக்கள் திருமண பந்தத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக மற்றவர்களின் அனுபவக்கதைகள் கேட்கிறீர்கள்போல் இருக்கிறது.

இதென்ன அநியாயமா இருக்கு.. பள்ளி அனுபவம் பற்றி விடுப்பு கேட்கிறது கூடவா கெட்ட பழக்கம். அப்படின்னா திருமணச் சடங்கு.. சாந்தி முகூர்த்தம்.. தேனிலவு.. நடத்திற நம்ம பெரிசுகள்... கெட்டதுகளா..!

நான் என்றால்.. முதலில அறிவியல் ஆராய்ச்சி செய்து சிஸ்டம் எல்லாம் என்ன அடிப்படையில வேலை செய்து.. தூண்டல் என்ன.. துலங்கல் என்ன.. என்று எல்லாம் ஆராய்ஞ்சு தான்.. பக்குவமா காரியத்தில இறங்குவன். எடுத்தன் கவிழ்த்தன் என்று இறங்கி.. சந்தர்ப்பத்தை வீணடிக்க.. முழிக்க நான்.. என்ன... முட்டாளே..! என்ன.. என்னுடைய பலவீனம்.. பக்கென்று பாவம் பாத்திடுவன்..! :lol::icon_idea:

என்னப்பன் இது?

தலைப்பைப் பார்த்திட்டு ஆறுதலாய் வந்து எழுதுவமேன்று, முதல் நாள் நேர்சரிக்கு தூக்கக் கலக்கத்தில் போன என்னைப் பார்த்து கமலா ரீச்சர் 'Are You Sleeping Brother John' பாடலைப் பாடியதையும், சரஸ்வதி பூசையன்று நெல்மணியால்(?) மணலில் எழுதி 'அரிவரி' தொடங்கி கல்வித்துறைக்காக நான் ஆற்றிய பெரும்பணிகளை நினைவு மீட்டிக் கொண்டு உள்நுழைந்து பார்த்தால் சங்கடமான தலைப்பாக் கிடக்கு.

கோபப் படாதேங்கோ.. தப்ஸ். இந்தத் தலைப்பு அந்தத் தலைப்புக்கு வழி விட்டிருப்பதால்.. அதையும் ஒரு சரியான நேரத்தில திறந்தாப் போச்சு..! :lol::D:icon_idea:

என் முதல் பள்ளி அனுபவம் 21 வயதில் இரண்டாம் காதலியுடன் நிகழ்ந்தது...அதன் பின் வேறு வேறு பேருடன் பல பல மாதிரி பல பல சூழ்நிலைகளில் நடந்தது.

இப்ப ஒரு 8 வருசமாக ஒரே ஒருத்தியுடன் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கு என்று நான் எழுதினாலும் நீங்கள் ஆரும் நம்பப்போவதில்லை என்பதால் நான் அப்படி எழுதவில்லை

மட்டும் பொறுப்பில் இருப்பதால் சாத்திரி மாதிரி 'காமம் கடமை..." என்று ஒரு திரி திறக்க முடியாமல் இருக்கு.

இவ்வளவுக்கு நல்லவனா இருக்கீங்களே. அவனவன்.. செய்யுறதை எல்லாம் செய்திட்டு.. பொத்தி வைச்சிட்டு ஒன்றும் தெரியாதவங்க போல.. இருக்கிறாங்க.. (அதுக்காக நான் அப்படின்னு சொல்ல வரல்ல..! நான் பத்தரை மாதத்து தங்கம் தான் எப்பவும்..! :lol::D ).. நீங்க என்னடான்னா. அதிலும் இப்படி எல்லாம் வெளில சொல்லியும் அந்த அக்கா உங்களோட குடும்பம் நடத்திறான்னு சொல்லுறப்போ.. பெருமையா இருக்கு.. அந்த அக்காட பொறுமையை பார்க்கிறப்போ..! :D:icon_idea:

உலக முக்கியத்துவம் வாய்ந்த.. அனுபவப் பகிர்வுகளை இட்ட மற்றைய உறவுகளுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே தப்பு...உங்கட முதல் "பள்ளி" அனுபவம் எப்படி என வர வேண்டும்

பாலபாடம் தான்.

அரவான் பார்க்க மனுசி கூப்பிடுகின்றார்,போட்டு வந்து மிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே தப்பு...உங்கட முதல் "பள்ளி" அனுபவம் எப்படி என வர வேண்டும்

தலைப்புத் தவறல்ல. பள்ளிக்கூடம் என்பது தனிச் சொல்... அதன் அர்த்தம் வேற. இது "பள்ளி"க் கூட (இதன் அர்த்தம்.. பள்ளி கொள்ளும் கூடம்) அனுபவம் என்பதாக தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது அக்காச்சி. :):icon_idea::lol:

Edited by nedukkalapoovan

--------------------------------------------- நீக்கப்பட்டது -மதராசி

Edited by matharasi

அழியாத கோலங்கள், வாழ்வில் மறக்க முடியாதுஇதனால் தான் சோபா இறந்திருந்தாலும் இப்பவும் மறக்க முடியாதுள்ளது. பின்பு சிவப்பு ரோஜா இளம் வயதுகமல்.பின்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=96290 பின்பு ஒருத்தி என்னை காந்தர்வமணம் செய்துகொண்டார் இப்பவும் அவவுடன் தான் இருக்கிறேன்,பெருமையாகவும் இருக்கிறது.

முதலில்...

நீங்கள் பூப்படைந்த போது... எப்படி உணர்ந்தீர்கள், என்பதை... எழுதுங்கள்.

மிச்சத்தை... நாங்கள் எழுதுகின்றோம். :D

நீங்கள் அனுபவித்த அதே வயிற்று வலிதான்.சின்ன வித்தியாசம். நீங்கள் நிலத்தைப் பார்த்து கத்துவீர்கள். நாங்கள் வானத்தைப் பார்த்துகத்துவோம் (பெண்களுக்காக)

Edited by BLUE BIRD

பள்ளிக்கூட அனுபவம் என்றுதான் நானும் நினைத்தேன். :)

நெடுக்ஸ்,

” நான் என்றால்.. முதலில அறிவியல் ஆராய்ச்சி செய்து சிஸ்டம் எல்லாம் என்ன அடிப்படையில வேலை செய்து.. தூண்டல் என்ன.. துலங்கல் என்ன.. என்று எல்லாம் ஆராய்ஞ்சு தான்.. பக்குவமா காரியத்தில இறங்குவன். எடுத்தன் கவிழ்த்தன் என்று இறங்கி.. சந்தர்ப்பத்தை வீணடிக்க.. முழிக்க நான்.. என்ன... முட்டாளே..!

இதெல்லாம் வேலைக்கு ஆகாது. கெதியா போய் திருமணத்தை முடியும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூட அனுபவம் என்றுதான் நானும் நினைத்தேன். :)

நெடுக்ஸ்,

” நான் என்றால்.. முதலில அறிவியல் ஆராய்ச்சி செய்து சிஸ்டம் எல்லாம் என்ன அடிப்படையில வேலை செய்து.. தூண்டல் என்ன.. துலங்கல் என்ன.. என்று எல்லாம் ஆராய்ஞ்சு தான்.. பக்குவமா காரியத்தில இறங்குவன். எடுத்தன் கவிழ்த்தன் என்று இறங்கி.. சந்தர்ப்பத்தை வீணடிக்க.. முழிக்க நான்.. என்ன... முட்டாளே..!

இதெல்லாம் வேலைக்கு ஆகாது. கெதியா போய் திருமணத்தை முடியும். :lol: :lol:

:lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பள்ளிக்கூடல் முதல் அனுபவம் இப்பிடியான ஒரு இடத்திலை பின்னேரகருக்கல்லை நடந்தது...அதை இஞ்சை வெளிப்படையாய் சொல்லேலாது...ஏனெண்டால் உவங்கள் சொல்ல விடாங்கள்... :D

பனை,தென்னை,வேம்பு,வைக்கல்பட்டடை எண்டு சகலதும் எல்லாருக்கும் ஒருங்கிணையாது...நான் குடுத்து வைச்சவன் :)

sdc11431.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான இடத்திலை... பள்ளி கொண்டிருக்கிறீர்கள்.

பாம்பு, மட்டத்தாள், தேள், புலுமச்சிலந்தி ஒண்டும் கடிக்கவில்லையா? :D:lol:

ஓ...இதுவேற இங்க நடக்குதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.