Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடா…

    • 53 replies
    • 12.7k views
  2. யாழ்கள தேர்தல் 2007!! Federal Election -Don't risk a fine!! (VOTING IS COMPULSORY) Australian Election 2007!! சுண்டல் அண்ணாவும்,கந்தப்பு தாத்தாவும்!! அன்பார்ந்த யாழ்கள மக்களே அட என்னடா இப்படி ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறது விளங்கிறது பிகோஸ் சிட்டுவேசன் அப்படி அது தான்!! அவுஸ்ரெலிய பிரதமரை தெரிவு செய்வதிற்கான தேர்தல் வரும் சனிகிழமை 24/11/2007 அன்று நடைபெற இருக்கிறது முக்கிய பிரதான இருகட்சிகளாக லேபர் பார்ட்டி கெவின் ரூட் தலைமையிலும்,லிபரல் பார்ட்டி ஜோன் கவார்ட் (தற்போதைய பிரதமர்) தலைமையிலும் களம் இறங்க உள்ளது இவை தான் முக்கிய பிரதான கட்சிகள் அத்துடன் ஏனைய சிறு கட்சிகள் கீரின் பார்ட்டி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் கு…

    • 113 replies
    • 12.6k views
  3. இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள். 1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி) 2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை) 3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை) 4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கர…

    • 99 replies
    • 12.5k views
  4. Started by Danklas,

    கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன். 27.08.07 - 02.08.07 யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P 1.கறுப்பி (இங்கிலாந்த் அணி) 2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி) 3.வல்வை மைந்தன் (கனடா அணி) 4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி) 5.மின்னல் (கனடா அணி) யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்... 1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்) 2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி) 3.கலைஞன் (கன…

    • 94 replies
    • 12.3k views
  5. மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…

    • 78 replies
    • 12.1k views
  6. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 12k views
  7. சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது. அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம். இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?: ஜோக் நம்பர் ! --------------- ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை. எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. ஜோக்…

  8. ஆகா.. ஆகா.. என்னே அருமையான காட்சிகள். ஏன் இன்னும் தென்னிந்திய சினிமா ஒஸ்கார் விருது பெறவில்லை? எல்லாம் இந்த வெள்ளைக்காரனின் ஓர வஞ்சனையப்பா..!

  9. அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! அந்த... எம். எல். ஏ. க்களை, சசிகலா குளிப்பாட்டிய போது...

  10. நிலமை...படு மோசம் தான் ! கந்தப்புவும், புத்தனும் நிறைய நாட்களுக்கு பின்னர் சந்தித்து கொள்கின்றனர். கந்தப்பு: "என்ன மச்சான் உன்ட வைரஸ் எப்படி? அப்புறப்படுத்திவிட்டாயா? புத்தன்: கந்தப்பு: "என்னை பார் ஒரே துரத்து, வைரஸ் ஓடியே போய்விட்டது" புத்தன்: "சும்மா கதைவிடாத மச்சன், நேற்றும் உன்ட மனிசி என்ட மனிசியோட கதைச்சதே!" கந்தப்பு: :shock: --------------------------------------------------- சி*5 வீட்டில் தங்கிபடிப்பதற்கு அவரின்ட மச்சான் டக்கு ஊரில் இருந்து வந்திருக்கின்றார்..இரவு நித்திரைக்கு செல்லும் நேரம்... டக்கு: "அத்து, உங்களிட்ட அகராதி இருந்தால் குடுங்க" சி*5: "ஏன்டா நான் என்ன ஒரு தலையணைக்கு கூட வக்கில்லாமலா இருக்கிறன்?" …

  11. அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி! இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது.…

  12. Started by RishiK,

    2073ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்ன திகதியில் நத்தார் பண்டிகை ('X'mas) கொண்டாடப்படும்?

    • 82 replies
    • 10.7k views
  13. எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள் ---------------------------------------------------- நடிப்பு : ஆதிவாசி, முருகன் மற்றும் பலர்..... இரசிகை,வெண்ணிலா,நித்திலா,அலி

  14. அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! இனி கதைக்கு வருவம்.... (ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இ…

  15. Started by மீனா,

    • 140 replies
    • 10.3k views
  16. Started by மல்லையூரன்,

    Subject: Pun-o-graphy #### I changed my i Pod name to Titanic. It's syncing now. ##### When chemists die, they barium. ##### Jokes about German sausage are the wurst. ##### I know a guy who's addicted to brake fluid. He says he can stop any time. ##### How does Moses make his tea ? Hebrews it. ##### I stayed up all night to see where the sun went. Then it dawned on me. ##### This girl said she recognized me from the vegetarian club, but…

  17. பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ணதமிழ் வணக்(கம்) ..உங்களை எல்லாம் பார்கக்க எனக்கு வெட்கமாக இருக்குது பாருங்கோ..(என்ன இவனுக்கு என்ன ஆச்சுது எண்டு நீங்க நினைக்கிறது)..எனக்கு விளங்குது..சரி..சரி நான் வெட்கபடாமலே விசயதிற்குள்ள வாரன் என்ன.. அதுக்கு முன்னம் வழமையான "ஜம்" சிந்தனை ஒண்டு சொல்லனும் அல்லோ..இன்றைய "ஜம்" சிந்தனை என்னவெண்டால் பாருங்கோ.. "நாய் எண்டா குரைக்கும் அதை பார்த்து நாம குரைக்கலாமோ" இது தான் இன்றைய "ஜம்" சிந்தனை..பிறகு நீங்க தப்பா நினைக்க கூடாது எனக்கும் நாய்களிற்கும் என்னவோ பிரச்சினை எண்டு..சரி என்னை எல்லாரும் ஒரு மாதிரி விளங்குது இதற்கு மிஞ்சியும் நான் அலட்டல்ல பாருங்கோ.. அன்னைக்கு வழமைக்…

    • 50 replies
    • 10.1k views
  18. ஜயோ... நான்... கழற்றமாட்டேன்... கழற்றமாட்டேன்.. என்னை.. விட்டிடுங்கோ என்னை.. விட்டிடுங்கோ.. என்று அவலகுரல்....!! நடந்தது என்ன......!! இருபேப்பருக்காக ஜம்மு பேபி எழுதியது!! அன்று 08/01/2008 சிட்னியில வெய்யில் சொல்லி வேளையிள்ளை அப்படி கொழுத்தி கொண்டிருந்தது வீட்டிற்குள்ள இருக்க முடியவே இல்லை...எங்கையாவது சொப்பிங் சென்டரில போய் நின்றா நல்லா இருக்கும் என்று (அரைவாசி பேர் சொப்பிங் சென்டரில இதற்கு தான் நிற்கிறவை இல்லாட்டி கடலை போட ).. யோசித்து அப்படியே நண்பனையும் கூட்டி கொண்டு போவோம் என்று நண்பணிண்ட வீட்டை போனா அங்கே தான் இந்த அவல குரல்...கேட்ட எனக்கு பெரிசா ஒரு எவக்டும் இருக்கவில்லை ஏனென்றா நம்ம அவலகுரல் இல்லை தானே யாரின்டையோ அவலகுரல் தானே என்ன நடந்திருக்கும் எ…

    • 49 replies
    • 10k views
  19. இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D

  20. வணக்கம்... இது ஒரு வித்தியாசமான சிந்தனை... :P சிலருக்கு (பலருக்கு?) இதைப்பற்றி கதைப்பது பிடிக்காது. எனக்கு இன்று தூக்கத்தால் எழுந்ததும் இந்த எண்ணம் மனதில் ஓடியது. எனது மனதில் வந்த, சிந்தித்தவற்றை இங்கு எழுதுகின்றேன்.. அதாவது நாங்கள் இறந்தபின் எங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த கருத்தாடலின் தலைப்பு... சரி.. எனது விருப்பங்களை சொல்கின்றேன்.. எனக்கு எனது உடலை இறந்தபின் புதைப்பது கீழ்க்கண்ட காரணங்களால் பிடிக்காது.. ஆ... கற்பனை செய்து பார்க்கவும் பயமாய் இருக்கிறது. அதாவது என்னதான் நாங்கள் இறந்துவிட்டாலும், பூமிக்கு அடியில் பத்து அடி ஆழத்தில் - பல்வேறு ஜந்துக்கள் வாழும் மண்ணில் எனது உடலை புதைப்பது எனக்கு விருப்பம் இல்லை. …

  21. நான் இணைக்கும் அனைத்தையும் முக நூலிலிருந்தே பெற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்கிறேன்.... (குறிப்பு: இத்திரியில் சில விடயங்களை தணிக்கை செய்து போடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.... ) ஆசிரியர்: ரேடியோவை கண்டு பிடிச்சவர் "MARCONI" மாணவன்: எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சேர். அவர் வந்து கண்டு பிடிச்சு கொடுப்பாரா? ஆசிரியர்: ???? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரன்: பாட்டி நான் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளப்போறன்... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி... பாட்டி: "பார்த்து மெதுவா ஓடுப்பா" பேரன்: க…

    • 12 replies
    • 9.9k views
  22. அடி வாங்குவோர் சங்கம். எனது அன்பார்ந்த யாழ் உறவுகளே! இந்த கலிகாலத்தில் பெண்களிடம் சாத்துவாங்கும் ஆண்களுக்காக ஒரு சங்கம் அமைக்க விரும்புகின்றேன்.தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.உதாரணத்திற்கு அகப்பையால் வாங்கிக்கட்டியது அல்லது விளக்குமாறால் ஏற்பட்ட அனுபவங்களை எழுதுங்கள்.ஆண் சிங்கங்களாகிய நாங்கள் பெண்களால் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.எனவே சிங்கங்களே நல்லதோ கெட்டதோ உங்கள் ஆலோசனைகளையும் தற்பாதுகாப்பு முறைகளையும் இங்கே அள்ளி வீசுங்கள்.அத்துடன் பெண்சிங்கங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மற்றும் இச்சங்கத்திற்கு வேலை வெற்றிடங்கள் உள்ளன.விரும்பியவர்கள் இங்கேயே விண்ணப்பிக்கலாம் உதாரணத்திற்கு பொருளாளர்

  23. நவீன வில்லுப்பாட்டு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> http://sinnakuddy1.blogspot.com/2008/08/blog-post.html

  24. எமதர்மராஜாவின் லொள்ளு! எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்! அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்! "பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!" "இவர்கள் செய்த குற்றம் என்ன?" "இவன் ஒரு கொலைகாரன்!" "சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இரண்டாமவன் ஒரு திருடன்!" "இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இந்த பெண் ஒரு நாட்டியக்கார…

    • 57 replies
    • 9.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.