Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Best wishes for a wonderful birth day Nuna & akasthiyan.!

நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:
  1. nunavilan
    nunavilan 
    (37 years old)
  2. Thuvaragan
    Thuvaragan 
    (39 years old)

அன்புக்குரிய நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!

பிற்குறிப்பு: மாசி மாதத்தில் பிறந்தவர்கள்...யாழ்களத்தில் அதிகம் உள்ளார்கள். :grin:

அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!  tw_blush:

அட்ரா...அட்ரா.... சிங்கம்  எங்கைபோய் நிக்குது பார்......:grin:

சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. 
சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. 

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான். 

எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

http://tamil.oneindia.com

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

happy-birthday-gif6.gif

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்து

அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியனுக்கும், 

நுணாவிலானுக்கும் 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

Bildergebnis für happy birthday gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அட்ரா...அட்ரா.... சிங்கம்  எங்கைபோய் நிக்குது பார்......:grin:

சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. 
சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப் படுகின்றன வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. 

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்தான். 

எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

http://tamil.oneindia.com

 

சுவி:  Posted 19 hours ago:  //அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!  tw_blush: // 

சுவி அண்ணரின் பதிவுக்கு, குமாரசாமி அண்ணையின்... பதிலைப் பார்க்க, உண்மை போலுள்ளது. :)
அவர்களைப்.. பெற்றவர்கள்,  இவ்வளவு காத்திருந்து.... மாசி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரும்... 
யாழ் களத்தின், பிரபல  முக்கிய.... தூண்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. :grin:

பிற் குறிப்பு: மேலே எழுதிய பதில், பகிடியாக   எழுதியது. :)
அதனை.. சீரீயசாக எடுத்து, ஆருக்கும் ... கடுப்பு ஏறினால், நான் பொறுப்பல்ல.:D:

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன்,நுணா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுவி:  Posted 19 hours ago:  //அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!  tw_blush: // 

சுவி அண்ணரின் பதிவுக்கு, குமாரசாமி அண்ணையின்... பதிலைப் பார்க்க, உண்மை போலுள்ளது. :)
அவர்களைப்.. பெற்றவர்கள்,  இவ்வளவு காத்திருந்து.... மாசி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரும்... 
யாழ் களத்தின், பிரபல  முக்கிய.... தூண்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. :grin:

பிற் குறிப்பு: மேலே எழுதிய பதில், பகிடியாக   எழுதியது. :)
அதனை.. சீரீயசாக எடுத்து, ஆருக்கும் ... கடுப்பு ஏறினால், நான் பொறுப்பல்ல.:D:

உண்மைதான்... மாசி மாதத்தில் மட்டும்தான் அசைவு உள்ளது. மற்ற மாதங்களில் அனைத்தும் பிடித்துவைத்த கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்படியே இருக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches FotoBildergebnis für பிறந்தநாள்Ähnliches Foto

அன்புத்தம்பி

சிறித்தம்பிக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Bildergebnis für blumengirlande gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி வாழும் வரை சந்தோசமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி...அண்ணாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ்சிறி குழந்தாய் .. ! 

(தங்களுக்கு 9 வயதா? அல்லது 90 வயதா?)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.