Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜவன்னியனின் பேரனுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

thank_you0.jpg

 

 

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Ãhnliches Foto

ராஜவன்னியனின்....  பேரனுக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

தாத்தா....  ஆசையாக,  உணவு ஊட்டும் போது,  விரலை கடிக்கும், பேரப் பிள்ளைகளும்  உண்டு. :grin:
உங்களுக்கு அந்த,  இனிய...  அனுபவம் உண்டா?  வன்னியன். :D:

 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Résultat de recherche d'images pour "happy birthday moving gif"

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேரன் &பேரன்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 3/29/2018 at 9:55 AM, தமிழ் சிறி said:

தாத்தா....  ஆசையாக,  உணவு ஊட்டும் போது,  விரலை கடிக்கும், பேரப் பிள்ளைகளும்  உண்டு. :grin:

உங்களுக்கு அந்த,  இனிய...  அனுபவம் உண்டா?  வன்னியன். :D:

சிலமுறை கடிபட்டிருக்கிறேன்..! அதனால் என் மனைவிதான் பேரனுக்கு ஊட்டிவிடுவது..

தூக்கிக் கொஞ்சும்போது முகத்திலும், நெஞ்சிலும் உதைவிடுவான் பாருங்கள்.. சொல்ல முடியாத ஆனந்தம், அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்..

பொடியன் சார் இப்போ வளர்ந்து, பாலர் பள்ளிக்குச் செல்கிறார்..:)

 

opti.gif

 

 

Edited by ராசவன்னியன்
Posted

இன்று பிறந்த நாளை கொண்டாடும் யாயினியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மதுரை தமிழின் பேராண்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிழலி..

உலகிலேயே அதிக வயதாகி கலக்கும், அம்மணிக்கு 150வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி மற்றும் முள்ளியவளை சுதர்சனுக்கும்.....!  tw_blush:

Posted

ராசவன்னியனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.?

அத்துடன் அண்மையில் பிறந்ததினத்தைக் கொண்டாடிய ராசவன்னியன் ஐயாவின் பேரனுக்கும் பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ யாயினி...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி...

Posted

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On March 30, 2018 at 11:41 AM, நிழலி said:

இன்று பிறந்த நாளை கொண்டாடும் யாயினியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

On March 30, 2018 at 11:45 AM, ராசவன்னியன் said:

உலகிலேயே அதிக வயதாகி கலக்கும், அம்மணிக்கு 150வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :)

 

On March 30, 2018 at 12:00 PM, suvy said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி மற்றும் முள்ளியவளை சுதர்சனுக்கும்.....!  tw_blush:

 

On March 30, 2018 at 12:05 PM, நவீனன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி !

 

On March 30, 2018 at 12:38 PM, இணையவன் said:

 

 

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

On March 30, 2018 at 1:14 PM, ஈழப்பிரியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

 

On March 30, 2018 at 1:16 PM, கிருபன் said:

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.?

அத்துடன் அண்மையில் பிறந்ததினத்தைக் கொண்டாடிய ராசவன்னியன் ஐயாவின் பேரனுக்கும் பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்?

 

23 hours ago, புங்கையூரன் said:

யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!

 

23 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für à®à®©à®¿à®¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ யாயினி...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி...

 

22 hours ago, கலைஞன் said:

உளம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் யாயினி~! 

 

19 hours ago, nunavilan said:

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

19 hours ago, நிலாமதி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.

நேற்றைய தினம் 30.03.2018.என் பிறந்த நாள் அன்று தங்ளின் நேரத்தில் சிறு மணித்துளிகளை ஒதுக்கி தொலைபேசியூடாகவும், நேரில் வந்தும் ; யாழ் இணையம் மூலமாக,முகநூல் மூலமாகவும் வாழ்த்துக்களை பகிர்ந்துசென்ற அத்தனை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..நன்றி.

No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி

யாழுக்கும், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவர்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நந்தன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,யாயினி

 

12 hours ago, ரதி said:

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி

யாழுக்கும், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவர்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 

நந்தனுக்கும்; ரதிக்கும் மிக்க நன்றி..?எங்க ரதி போனனீங்கள்..நீண்ட காலம் உங்களை காணம் அதனால் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, யாயினி said:

 

நந்தனுக்கும்; ரதிக்கும் மிக்க நன்றி..?எங்க ரதி போனனீங்கள்..நீண்ட காலம் உங்களை காணம் அதனால் கேட்டேன்.

யாயினி,சில தனிப்பட காரணங்களால் வர முடியவில்லை ...நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, suvy said:
  1. NERDO
    NERDO 
    (38 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! tw_blush:

மூவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்துக்கள் உரித்தாகட்டும்!

வாழ்க வளமுடன்....!

 

Posted

ராஜன் விஷ்வா, சுமே அக்கா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.