Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

animated-happy-bday.gif

இன்று பிறந்தநாளை நினைவு கூரும், விசுகு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். HappyBirthday.gif

DSCF8374.JPG

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

விசுகு அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ice-cream-cake.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவ்வினிய பிறந்த நாளில், நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு, என்றும் வளமுடனும், தொண்டுக் கிழமாக ஈழத்தில், பேரன், பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு.

இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் கள தோழர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தமிழ் போல் வாழிய பல்லாண்டு!

Edited by ராஜவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விகுசு.

Posted

விசுகு அண்ணாவுக்கும், இன்று பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தாள் வாழ்த்துகள்

Puttu.jpg

Varutharacha+meen+kulambu.jpg

339.jpg

mango-fruit-stand-palo-gacho.jpg

சண்டைபிடிக்காமல் பகிர்ந்து கொள்ளவும்... :o

Posted

விசுகுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இனிமையான வாழ்வுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மேன்மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்

வாத்தியார்

********

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted (edited)

இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஏனைய உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Edited by காரணிகன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.youtube.com/watch?v=H7PNYcv_zA4&feature=related

நலம் வாழ் என நாளும் என் வாழ்த்துக்கள் .....................என்று

விசு அண்ணாவை வாழ்த்தும் நிலாமதி அக்கா

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா :o

Posted

பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு...

என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும் :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நன்றி நன்றி

தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே

உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது..... :o

நன்றி யாழ் இணையமே................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

sherly-recipe-chickpea-flour-sweet-ball-besan-laddu.JPG

தோழர் விசுகு அவர்களுக்கும் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்...:D

நன்றி புரட்சி லட்டுக்கு

வயதுக்கு ஆகாதுவிட்டாலும் ருசிக்காமல் இருக்கமுடியுமா..

விசுகு அவர்களுக்கு!

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி குமாரசாமியர்தங்களது இனிய வாழ்த்துக்கு...

animated-happy-bday.gif

இன்று பிறந்தநாளை நினைவு கூரும், விசுகு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். HappyBirthday.gif

DSCF8374.JPG

நன்றி சிறி முறுக்குக்கும் வாழ்த்துக்கும்

விசுகு அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ice-cream-cake.jpeg

நன்றி நுணா

கேக்குக்கும் வாழ்த்துக்கும்

கொஞ்சம் சீனி அதிகமாக இருப்பினும் அன்பாக தரும்போது எடுக்காமல் விடுவமோ...

இவ்வினிய பிறந்த நாளில், நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு, என்றும் வளமுடனும், தொண்டுக் கிழமாக ஈழத்தில், பேரன், பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு.

இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் கள தோழர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தமிழ் போல் வாழிய பல்லாண்டு!

நன்றி ராஜவன்னியன்

இவ்வினிய பிறந்த நாளில் நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு என்றும் வளமுடனும் தொண்டுக் கிழமாக ஈழத்தில் பேரன் பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு.

நீங்கள் எழுதியதுதான் எனது கனவுகள்

ஆனால்தற்போது கிழமல்ல

ஆனாலும் இப்ப கட்டிக்கொடுத்தாலும் பேரன்பேத்தி காணமுடியும் (நாம போட்டதுதானே அப்பன் நாலு அடியென்றால் நாம்போட்டது 16 அடி)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விகுசு.

நன்றி இணையவன்

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..

நன்றி பையா 26

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விகுசு.

நன்றி கறுப்பி

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

விசுகு அண்ணாவுக்கும், இன்று பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தாள் வாழ்த்துகள்

Puttu.jpg

Varutharacha+meen+kulambu.jpg

339.jpg

mango-fruit-stand-palo-gacho.jpg

சண்டைபிடிக்காமல் பகிர்ந்து கொள்ளவும்... :lol:

நன்றி குட்டி

எனக்கு பிடித்த புட்டுடன் மீன்குழம்பு அத்துடன் இறால் பொரியல்

விசுகுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இனிமையான வாழ்வுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

நன்றி தப்பிலி

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

விசுகு அண்ணாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

மேன்மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்

வாத்தியார்

********

நன்றி வாத்தியார்

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

நன்றி ரதி

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஏனைய உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

நன்றி காரணிகன்

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

http://www.youtube.com/watch?v=H7PNYcv_zA4&feature=related

நலம் வாழ் என நாளும் என் வாழ்த்துக்கள் .....................என்று

விசு அண்ணாவை வாழ்த்தும் நிலாமதி அக்கா

நன்றி ரீச்சர்

நல்லபாடல்

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் பாடலுக்கும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா :)

நன்றி சுஜி

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்த்துகள் விசுகு அண்ணை.

வாழ்த்துகள் இலக்கியன்.

நன்றி கரும்பு

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

பிறந்த நாள் வாழ்த்துகள் விசுகு...

என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும் :D

நன்றி நிழலி

தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும்

ஒரு வயதுக்கு மேல் அடக்கித்தான் வாசிக்கணும்

இல்லையென்றால் எம்மை பார்த்து கோட்டைத்தாண்டிச்செல்ல நாம் பெற்றதுகள் வரிசையில் நிப்பினம்

தங்களுக்கும் அந்தநிலை வரும். அப்போ இந்த அண்ணனை நினைப்பீர்கள்

மேலும் திண்ணையில் வாழ்த்து எழுதிய

சாந்தியக்கா

இசை

நெல்லையன்

மற்றும்

நான் பெயர் குறிப்பிட மறந்த

எனக்கு வாழ்த்துச்சொன்ன அத்தனை உறவுகளுக்கும்

நன்றிகள்

நன்றி நன்றி நன்றி

தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே

உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது..... :o

நன்றி யாழ் இணையமே

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விச்சு அண்ணா..birthday373.gif

Edited by யாயினி
Posted (edited)

கடந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Edited by சுஜி
Posted

விசுகு அண்ணைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

birthday373.gif

விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :D

பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

Posted

யாழில் என்னமாய் கலக்கிய சகியை எல்லாரும் மறந்திட்டீனம் போல உள்ளது. நாம் மறக்கவில்லை. தனிப்பட்ட வாழ்வில் பிசியாகி யாழில் தொடர்ந்து கருத்தாடல் செய்ய நேரம் இல்லாது போய்விட்டாலும்.. பசுமையான நினைவுகளுடன் பிரியசகியுக்கு - யாழ் ஜோதிகாவுக்கு நமது உளங்கனிந்த வாழ்த்துகள்~!

http://arthika.net/1234TB/new/Mayavi/TamilBeat.Com%20-%20Kadavul%20Thanda.mp3

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

நன்றி இசை

விசுகு அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :D

பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி ஜீவா

உனது திருமணத்துக்கு அழைப்பை எதிர்பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி இசை

நன்றி ஜீவா

உனது திருமணத்துக்கு அழைப்பை எதிர்பார்க்கின்றேன்

என்னை வச்சு காமடி கீமடி பண்ணலையே :):unsure:

அதுக்கு இன்னும் 5அல்லது 6 வருசங்கள் காத்திருங்கோ விசுகு அண்ணா. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்

தங்கா, முகில், உதயன் மற்றும் எல்லோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

********

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.