Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஒரே ஆள் செட் ஆகாது .. திருமணம் பற்றி ஸ்ரீ ரெட்டி பதிவு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு..!

srireddy2-1559990635.jpg

சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர்.

தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி.

ஒரு வருசம் தான் ஓகே:

தனது பதிவில் அவர், என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும்.

புதுப்புது காதல்:

அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும். நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை, கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண், என கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

இந்த பதிவை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். " ஸ்ரீ ரெட்டி உங்களுக்கு என்னாச்சு..! ஏன் இந்த திடீர் பதிவு.?" என சிலர் கேட்டுள்ளனர். திருமணம் என்பது காதலின் கடைசி நிலை இல்லை எனவும், இந்த உலகில் சிலருக்கு மட்டும் தான் உண்மையான காதலும், நட்பும் கிடைத்திருக்கிறது எனவும் பலர் பதில் அளித்துள்ளனர்.

விண்ணப்பம்:

ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்.

https://tamil.filmibeat.com/news/sri-reddy-s-facebook-post-controversy/articlecontent-pf96125-060018.html

டிஸ்கி :

நூறாண்டு காலம் வாழ்க..! நோய் நொடி இல்லாமல் வளர்க..! 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für ஸà¯à®°à¯à®°à¯à®à¯à®à®¿

என்னட்டை கோல்ட் கலரிலை ஆறு கிரடிட் காட் இருக்கு.....வாங்க பழகலாம் ஆடலாம் பாடலாம்...... ஒரு கிழமையிலை சுவீஸ் பாரீஸ் லண்டன் எல்லாம் சுத்தி காட்டுவன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für ஸà¯à®°à¯à®°à¯à®à¯à®à®¿

என்னட்டை கோல்ட் கலரிலை ஆறு கிரடிட் காட் இருக்கு.....வாங்க பழகலாம் ஆடலாம் பாடலாம்...... ஒரு கிழமையிலை சுவீஸ் பாரீஸ் லண்டன் எல்லாம் சுத்தி காட்டுவன்.

 

அதுக்கேன் அண்ணை.... இது....

அணில்கள் கடித்த கொய்யா.

ஒரு படம் எடுக்கப்போறன் எண்டு போய், நிண்டாள்.....

பிறகென்ன..... வரமாட்டியள். 

*****

MGR தலை விக்கை, suit colour பார்த்தால் சிரிப்பு வருகிறது....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Nathamuni said:

அதுக்கேன் அண்ணை.... இது....

அணில்கள் கடித்த கொய்யா.

ஒரு படம் எடுக்கப்போறன் எண்டு போய், நிண்டாள்.....

பிறகென்ன..... வரமாட்டியள். 

*****

MGR தலை விக்கை, suit colour பார்த்தால் சிரிப்பு வருகிறது....

அதிலையும் அரசியல் விளையாட்டு எக்கச்சக்கம்....
இந்த பாட்டு......மேக்கப்பு.......ஆக்சனை ஒருக்கால் பாருங்கோ...

 

இது போனஸ் :grin:

5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für ஸà¯à®°à¯à®°à¯à®à¯à®à®¿

என்னட்டை கோல்ட் கலரிலை ஆறு கிரடிட் காட் இருக்கு.....வாங்க பழகலாம் ஆடலாம் பாடலாம்...... ஒரு கிழமையிலை சுவீஸ் பாரீஸ் லண்டன் எல்லாம் சுத்தி காட்டுவன்.

 

ஆறு கிரடிட் காட் இருக்கு o.k ஆனால் Bank இல காசிருக்கோ?

பரிமளம் அண்ணியிட்ட இத ஒருக்கா காட்டுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

எதுக்கும் நானும் ஒரு லைக்லை போட்டு வைப்பம்....

வேறு வேறு ஐடியில் 4 லைக் 
7 கமெண்ட்ஸ் போட்ட நாங்களே பின்வரிசையில் பேசாம இருக்கிறோம்.

இனிதான் லைக்கே போட போறவர் படும்பாடுதான் 
பார்க்க ஏலாமல் இருக்கு 

முன்னுக்கு 13 ஆயிரம் பேர் இருக்கிறான் 

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்து, பிள்ளை பெற்றவர்களும்...   ஸ்ரீ ரெட்டிக்கு  விண்ணப்பிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

பேரப்பிள்ளைகள் எடுத்தவர்களும் ஓகேயா..? என கேட்டு சொல்லவும்.

யாழில் 'பலே' பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கும் சேர்த்தே இந்த விண்ணப்பம்.

"ரசிகர்கள் அதிர்ச்சி" - யார் அந்த ரசிகர்கள்?

"விண்ணப்பம்:

ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்."

என்ன கருமன்டா இது !!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அருள்மொழிவர்மன் said:

"ரசிகர்கள் அதிர்ச்சி" - யார் அந்த ரசிகர்கள்?

"விண்ணப்பம்:

ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்."

என்ன கருமன்டா இது !!

 

இது கருமன்டா இல்லை,  என்ன காமம்டா இது என்று வரவேண்டும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதிலையும் அரசியல் விளையாட்டு எக்கச்சக்கம்....
இந்த பாட்டு......மேக்கப்பு.......ஆக்சனை ஒருக்கால் பாருங்கோ...

 

இது போனஸ் :grin:

அட, உவர் எங்கண்ட கனியக்காட மூத்த அண்ணாச்சி, முத்தரலெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்கிணறு என்பதற்காக இத்தனை பேரை இறைக்கக் கூப்பிடுறது.. சரியாப்படல்லை.  கிணறு தாங்குமா என்ன..??!  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு காத்தான்குடியில் நிறைய பேரீச்சம்பழ‌ங்கள் சாப்பிட்டு தயார் நிலையில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இங்கு காத்தான்குடியில் நிறைய பேரீச்சம்பழ‌ங்கள் சாப்பிட்டு தயார் நிலையில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாமா?

Ãhnliches Foto

நோ... ஸ்ரீ ரெட்டிக்கு.... பேரீச்சம்பளம்  சாப்பிடுபவர்கள், தன்னை மனித வெடி குண்டாக.... 
மாற்றி விடுவார்களோ என்று பயம் உள்ளதால்....   அவர்களை விண்ணப்பிக்க வேண்டாமாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ht5VaBlEMw4psixIqHtwgicOqTu6zvt91eD-fsx7QyoqrpwtFqy1doJS2Xd-DjL34v81S9xl--Kczq6Vl5dGIwfAGIS48my-XPFjPEbfLhAZolBMwhJE7sH3xV3rxy-725pUe8wO

 

சிறி அண்ணர்     ராஜவன்னியன் அண்ணார் 
என்று பலரும் விண்ணப்பித்த பின்பு 
தற்போதைய நிலவரம் 

16 000 லைக்குகளும் 
890 கமெண்ட்ஸ்களும் 

வரும் ஆகஸ்ட் மாதம் வெள்ளோட்டமாக 
ஒரு ஈழ தமிழருடன் அமெரிக்காவில் முதல் மாதம் இருக்க போவதாக 
ஒரு சினிமா கிசு கிசு செய்தி கூறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு சான்ஸ்..

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நந்தன் said:

எனக்கும் ஒரு சான்ஸ்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Last man no chance ... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

Last man no chance ... 

I am the madam's secretary and so I will recommend you.... be ready!! 😍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்களெல்லாம் இப்படி சாக்கடைத் தனமா யோசிச்சுக் கொண்டிருங்கோ, நான் மிஸ்.ரெட்டிக்கு என் வேலையிடத்தில் ஒரு ஆறு மாத உள்ளக பயிற்சிக்கு இடம் வழங்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன்! 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இனி மிஸ் ரெட்டியின் கதை கந்தல்....

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

 

நீங்களெல்லாம் இப்படி சாக்கடைத் தனமா யோசிச்சுக் கொண்டிருங்கோ, நான் மிஸ்.ரெட்டிக்கு என் வேலையிடத்தில் ஒரு ஆறு மாத உள்ளக பயிற்சிக்கு இடம் வழங்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன்! 😎

உள்ளக பயிற்சி கொடுத்து, குடும்ப குத்துவிளக்கா அனுப்பி வைச்சிடாதீங்க.

யாழ்கள ரசிகர்கள், தாங்க மாட்டார்கள். 😩

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டால் நாம் தமிழர் 

வடுகன்னை விரட்டுவோம் 

ஆச்சோ, போச்சோ

பொறகு மிஸ் ரெட்டி வீட்டு வாசலில நாக்கு வழிய நிக்கிறது 😂

எல்லாம் ஓரம்ப்போ, திராவிடத்தை எதிர்க்காதா ஆக்களுக்குத்தான் ரெட்டி வீட்டு ரோட்டி!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கேட்டால் நாம் தமிழர் 

வடுகன்னை விரட்டுவோம் 

ஆச்சோ, போச்சோ

பொறகு மிஸ் ரெட்டி வீட்டு வாசலில நாக்கு வழிய நிக்கிறது 😂

எல்லாம் ஓரம்ப்போ, திராவிடத்தை எதிர்க்காதா ஆக்களுக்குத்தான் ரெட்டி வீட்டு ரோட்டி!

விடுங்க பாஸ்! எப்பவும் இப்படி uptight ஆக இருந்தால் ரெட்டி கிடைக்காது! மூல வருத்தம் தான் வரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.