Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாஆகா கறுப்பியின் பதில்கள் சரியோ பிழையோ

பார்வைக்கு அழகாக இருக்கிறது.

கறுப்பி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு.

3 minutes ago, கறுப்பி said:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி சிம்பிளா பதில போட்டிருக்கிறா! 
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!
கறுப்பிதான் எனக்குப் பிடிச்ச பிகரு!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

கறுப்பி சிம்பிளா பதில போட்டிருக்கிறா! 
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!
கறுப்பிதான் எனக்குப் பிடிச்ச பிகரு!
 
கிரிக்கட் மட்டையால தான் விழப்போகுது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கிரிக்கட் மட்டையால தான் விழப்போகுது.

பொறாமை ! உடல்தான்  கறுப்பு! உள்ளம் வெள்ளை!  அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும்'கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

# Question Team1 Team 2 Prediction
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
       
1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO SCO
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM
முதல் சுற்று பிரிவு A:
       
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NAM Select NAM NAM
  NED Select NED Select
  SRI Select SRI SRI
  UAE Select UAE Select
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAB
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE
முதல் சுற்று பிரிவு B:
       
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL IRL
  SCO Select SCO Select
  WI Select WI WI
  ZIM Select ZIM Select
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     WI
  #B2 - ? (1 புள்ளிகள்)     IRL
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
       
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG
21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI IRA SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK
23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAB BAN
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI SRI
26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG IRA ENG
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL
28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAB IND
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK
31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG IRA AFG
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI NZL
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI WI
35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAB PAK
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND
37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS IRA AUS
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAB WI
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL IRA NZL
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI ENG
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAB RSA
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND
சுப்பர் 12 பிரிவு 1:
       
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  AUS Select AUS AUS
  ENG Select ENG ENG
  NZL Select NZL Select
  SRI Select SRI Select
  IRA Select IRA Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     ENG
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     AUS
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRA
சுப்பர் 12 பிரிவு 2:
       
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN Select
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  RSA Select RSA Select
  WI Select WI Select
  NAB Select NAB Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     PAK
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     IND
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAB
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
    ENG
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
    PAK
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    ENG
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     IND
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     babar azam
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     chris woakes
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     mohammad rizwan
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     wanindu hasaranga
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     JOS Buttler
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌றுப்பி ம‌ற்றும் க‌ல்யானி
வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

கறுப்பி சிம்பிளா பதில போட்டிருக்கிறா! 
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!
கறுப்பிதான் எனக்குப் பிடிச்ச பிகரு!
 
யாழ் களத்தில் கிறங்க வைக்கும் பேர் கறுப்பிதான்😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ ந‌ந்த‌ன் மாமா நித்திரையில் கிட‌ந்தா த‌ட்டி எழுப்பி போட்டியில் க‌ல‌ந்துகொள்ள‌ சொல்லுங்கோ 😂😄🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டி முடிவில தெரியும்.

போட்டி முடிவில் தோல்விய‌ தாங்க‌ முடியாம‌ல் குசா தாத்தாவின் க‌ள்ளுக் கொட்டிலுக்கு போய் ஒரு க‌ப் க‌ள்ளு அடிக்க‌ போகிற‌ர் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை க‌வ‌லைய‌ மற‌க்க‌ லொல் 😂😄🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கறுப்பி said:

49.அவுஸ்திரேலியா 
 இங்கிலாந்து 
50.சிறிலங்கா
  அவுஸ்திரேலியா 

@கறுப்பி,

49) க்கும் 50) க்கும் பதில்களை சரிபாருங்கள்.  சுப்பர் 12 சுற்று பிரிவு1 இல் முன்னணி இரு நாடுகள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து எனக் குறித்துவிட்டு, அவற்றை வரிசைப் படுத்தும்போது சிறிலங்கா என குறிப்பிட்டுள்ளீர்கள். 

49) இல் இங்கிலாந்துக்குப் பதிலாக சிறிலங்கா என மாற்றவா அல்லது அப்படியே விட்டுவிடவா?

50) இல் உள்ள வரிசை, அரையிறுதிகளில் வெல்லும் அணிகள் எனத் தந்த பதில்களுடன் ஒத்துவரவில்லை.

முதலாவதாக அவுஸ்திரேலியாவும் இரண்டாவதாக சிறிலங்காவும் வந்தால் பொருந்தும். மாற்றவேண்டும் என்றால் சொல்லுங்கள்.

👇

15 hours ago, கறுப்பி said:

55.அவுஸ்திரேலியா
56.சிறிலங்கா

15 hours ago, கறுப்பி said:

51. அயர்லாந்து

உங்கள் கணிப்பின்படி அயர்லாந்து சுப்பர் 12 பிரிவு ஒன்றில் வராது. பின்வரும் ஒன்றைத் தெரிவு செய்தால் நல்லது.

AFG, AUS, ENG, NZL, SRI, ZIM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, kalyani said:

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள்

கல்யாணியின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்
15 15 புலவர்
16 16 எப்போதும் தமிழன்
17 17 கறுப்பி
18 18 கல்யாணி

இன்றிரவு பிரித்தானிய நேரம் 10 மணிக்கு முன்னர் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பதில்களைத் தாருங்கள். இல்லையேல் போட்டியில் பார்வையாளராகத்தான் இருக்கமுடியும்!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

கல்யாணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

30 minutes ago, கிருபன் said:

இன்றிரவு பிரித்தானிய நேரம் 10 மணிக்கு முன்னர் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பதில்களைத் தாருங்கள். இல்லையேல் போட்டியில் பார்வையாளராகத்தான் இருக்கமுடியும்!!!

இன்னும் மூவர் வரவேணும் காணலை.

@நீர்வேலியான் @நந்தன் @Maruthankerny

உங்களை விட்டுட்டுப் போகப் போறோம்.

Bye bye.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.        
1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM ZIM
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங்,  நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM
முதல் சுற்று பிரிவு A:        
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NAM Select NAM NAM
  NED Select NED Select
  SRI Select SRI SRI
  UAE Select UAE Select
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAB
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE
முதல் சுற்று பிரிவு B:        
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL Select
  SCO Select SCO Select
  WI Select WI WI
  ZIM Select ZIM ZIM
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     WI
  #B2 - ? (1 புள்ளிகள்)     ZIM
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      SCO
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.        
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG
21) சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI ZIM SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK
23) சுப்பர் 12 பிரிவு 2:  திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAB BAN
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS
26) சுப்பர் 12 பிரிவு 1:  புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG ZIM ENG
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL
28) சுப்பர் 12 பிரிவு 2:  வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAB IND
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK
31) சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG ZIM AFG
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI NZL
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI BAN
35) சுப்பர் 12 பிரிவு 2:  ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAB PAK
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA RSA
37) சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS ZIM AUS
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL NZL
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAB WI
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL ZIM NZL
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI SRI
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAB RSA
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND
சுப்பர் 12 பிரிவு 1:        
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  AUS Select AUS AUS
  ENG Select ENG NZL
  NZL Select NZL Select
  SRI Select SRI Select
  ZIM Select ZIM Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     AUS
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     NZL
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     ZIM
சுப்பர் 12 பிரிவு 2:        
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN Select
  IND Select IND Select
  PAK Select PAK PAK
  RSA Select RSA RSA
  WI Select WI Select
  NAB Select NAB Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     PAK
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     RSA
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      NAB
அரையிறுதிப் போட்டிகள்:        
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)       
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)       
    AUS
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)       
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
   
PAK

இறுதிப் போட்டி:        
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 
    PAK
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:        
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AUS
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Butler
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Wanindu Hasaranga
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Jos Buttler
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mitchell Starc
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Buttler
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
         
  •  

கிருபன்ஜீ என்னால் பழையதை எடிட்; பண்ண முடியவில்லை. பல தவறுகள் அதில் இருக்கின்றன. புதிததாக  அனுப்பியுள்ளேன். பழையதற்கு பதிலாக இதனை சேர்க்க முடியுமா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

கிருபன்ஜீ என்னால் பழையதை எடிட்; பண்ண முடியவில்லை. பல தவறுகள் அதில் இருக்கின்றன. புதிததாக  அனுப்பியுள்ளேன். பழையதற்கு பதிலாக இதனை சேர்க்க முடியுமா?

ஆகா புலவர் என்னாச்சு?

முன்னரென்றால் ஒரு தடவை பதிந்தால் பதிந்தது தான்.

இப்போ கிருபன் அந்த பயத்தை இல்லாமல் பண்ணிவிட்டார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@கறுப்பி,

49) க்கும் 50) க்கும் பதில்களை சரிபாருங்கள்.  சுப்பர் 12 சுற்று பிரிவு1 இல் முன்னணி இரு நாடுகள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து எனக் குறித்துவிட்டு, அவற்றை வரிசைப் படுத்தும்போது சிறிலங்கா என குறிப்பிட்டுள்ளீர்கள். 

49) இல் இங்கிலாந்துக்குப் பதிலாக சிறிலங்கா என மாற்றவா அல்லது அப்படியே விட்டுவிடவா?

50) இல் உள்ள வரிசை, அரையிறுதிகளில் வெல்லும் அணிகள் எனத் தந்த பதில்களுடன் ஒத்துவரவில்லை.

முதலாவதாக அவுஸ்திரேலியாவும் இரண்டாவதாக சிறிலங்காவும் வந்தால் பொருந்தும். மாற்றவேண்டும் என்றால் சொல்லுங்கள்.

👇

மாற்றி விடுங்கள் 

உங்கள் கணிப்பின்படி அயர்லாந்து சுப்பர் 12 பிரிவு ஒன்றில் வராது. பின்வரும் ஒன்றைத் தெரிவு செய்தால் நல்லது.

AFG, AUS, ENG, NZL, SRI, ZIM

ZIM

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கல்யாணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்னும் மூவர் வரவேணும் காணலை.

@நீர்வேலியான் @நந்தன் @Maruthankerny

உங்களை விட்டுட்டுப் போகப் போறோம்.

Bye bye.

இன்னும் நேரம் இருந்தால், இன்று போடுகிறேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

இன்னும் நேரம் இருந்தால், இன்று போடுகிறேன்

இருக்கு இருக்கு இருக்கு

போடுங்க.

On 12/10/2022 at 13:37, கிருபன் said:

போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

லண்டன் நேரம் இப்ப தான் 4.40 .

இன்னும் 5 மணிக்கு மேல் நேரம் இருக்கிறது.

கூகிள் சீற்றில் விளையாட 15 நிமிடங்கள் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

இன்னும் நேரம் இருந்தால், இன்று போடுகிறேன்

இன்னும் ஐந்து மணித்தியாலம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kandiah57 அண்ணை, @நந்தன்  @பெருமாள் @விசுகு @alvayan@Elugnajiru @Kapithan @satan @Nathamuni @MEERA @நிலாமதி அக்கா, @nedukkalapoovan @உடையார் 
@யாயினி   ஆகியோரும் கலந்து கொண்டால் 20 பேர் ஆகிவிடும். 
டக்கென்று போட்டியில் குதியுங்கள், பரிசை வெல்லுங்கள். 🏏 🥇 🏆

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நீர்வேலியான் said:

இன்னும் நேரம் இருந்தால், இன்று போடுகிறேன்

விரைவில் கலந்துகொள்ளுங்கள். ஐந்து மணி நேரம் மாத்திரமே உள்ளது @நீர்வேலியான்!
 
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1OPJOCTwOlLDCdVlsKYmp4AkLFAufpUVXCKaXEbs1rSw/edit?usp=sharing

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும்.

பின்வரும் மஞ்சள் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய முதல் சுற்று அணிகளின் பெயரை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 12 சுற்றில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளைக் காட்டும்.

row22:

  #A1 - ? (2 புள்ளிகள்)     A1
  #A2 - ? (1 புள்ளிகள்)     A2

row 32:

  #B1 - ? (2 புள்ளிகள்)     B1
  #B2 - ? (1 புள்ளிகள்)     B2

ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

13ம், 16 ம் கேள்விகள் புரியவில்லை, இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் எனது தெரிவுகளை பதிந்து விடுவேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வெற்றி பெற வாழத்துக்கள்.என்டு சொல்லத்தான் ஆசை நான் கலந்து கொன்டிருக்காலாமல இருந்திருந்திருந்தால்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நீர்வேலியான் said:

13ம், 16 ம் கேள்விகள் புரியவில்லை, இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் எனது தெரிவுகளை பதிந்து விடுவேன் 

முதல் சுற்று:

முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு A:

  1. நமீபியா (NAM)
  2. நெதர்லாந்து (NED)
  3. சிறிலங்கா (SRI)
  4. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

பிரிவு B:

  1. அயர்லாந்து (IRL)
  2. ஸ்கொட்லாந்து (SCO)
  3. மேற்கிந்தியத் தீவுகள் (WI)
  4. ஸிம்பாப்வே (ZIM)

முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 16 அக்டோபர் முதல் 21 அக்டோபர் வரை ஜுலொங் மற்றும் ஹொபாட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

  • பிரிவு A போட்டிகள் ஜுலொங்கில் நடைபெறவுள்ளன.
  • பிரிவு B போட்டிகள் ஹொபாட்டில் நடைபெறவுள்ளன. 

பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா புலவர் என்னாச்சு?

முன்னரென்றால் ஒரு தடவை பதிந்தால் பதிந்தது தான்.

இப்போ கிருபன் அந்த பயத்தை இல்லாமல் பண்ணிவிட்டார்.

கிருபன்ஜீ இன்னம் ஏற்றுக் கொண்டதாகப் பதில் தரவில்லையே. இன்னம் னொஞ்ச நேரம்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் அண்ணை உங்கள் கவனத்திற்கு.

8 minutes ago, புலவர் said:

கிருபன்ஜீ இன்னம் ஏற்றுக் கொண்டதாகப் பதில் தரவில்லையே. இன்னம் னொஞ்ச நேரம்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.