Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

 

9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69

பின் வாங்கில் இருந்த எனது நண்பர்கள் @தமிழ் சிறி உம் @குமாரசாமிஉம் இப்போ நடுவரிசைக்கு முன்னேறியுள்ளனர்.சந்தோசம்.

 

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’நம்ம யாரு இந்தியா. இங்கிலாந்துக்கு பிரைம் மினிஸ்டர் யாரு இந்தியர். பாகிஸ்தான்காரங்க யாரு- இந்தியால இருந்து பிரிஞ்சு போனவங்க. அப்போ எவன் ஜெயிச்சாலும் இந்தியா ஜெயிச்ச மாதிரிதான்டா. 2022 T20 World Cup Champions India. Enaku Vera Vali Therila Aatha’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @ஏராளன் மற்றும் @நீர்வேலியான் (புள்ளிகள் சமமாக) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இறுதிக் கேள்விக்கான பதிலை சரியாகக் கணித்து யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் அகஸ்தியனுக்கு (@Ahasthiyan) வாழ்த்துக்கள்!

👏👏👏

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

போட்டியில் ச‌ம‌ நிலையில் நிக்கும் அகஸ்தியன் அண்ணா ம‌ற்றும் நீர்வேலியான் அண்ணாக்கு வாழ்த்துக்க‌ள் ❤️🙏🙏🙏
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

போட்டியை திறம்பட நடாத்திய   @கிருபன் ஜீக்கும்,
பதில்களை துல்லியமாக கணித்து அதிக புள்ளிகளைப் பெற்ற
@Ahasthiyan, @நீர்வேலியான் ஆகியோருக்கும்,
போட்டியில் கலந்து சிறப்பித்த கள உறவுகளுக்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த  @பையன்26, @ஈழப்பிரியன்,  @suvy
ஆகியோருக்கும்,
இந்தப் தலைப்பில் 379 பதிவுகளை இட்டு சாதனை படைத்த @பையன்26க்கும் நன்றிகள்.🙏

நான் இதை ஆமோதிக்கிறேன்.

Edited by பிரபா
Posted

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் முதல் மூன்றிடங்களை பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதவனுக்கு வாழ்த்துக்கள்👏. போட்டியில் பங்குபற்றியோருக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் நன்றிகள்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை கிருபன் தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள்.......!  🙏

அடுத்த 🏀 போட்டியில் அனைவரையும் சந்திக்கலாம் ..........!  😂 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

இல்லை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை பேட்டி முடிந்தது இனி எப்படி பார்த்து எழுத முடியும் 🤣😂 உதைபபந்தட்டப்பேட்டியிலும இவ்வணணம் நடுவில் பதற்றத்துடன் யார் விழுத்துவன்  எப்போது விழுத்துவன்.  என யோசித்துக்கொண்டு இருஙகள்.    9ஆம் 10ஆம். இடத்தில் இருப்பதற்க்கு. எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும். தெரிவிததுக்கொள்கிறேன்.  😁

பேட்டியை மிகத்திறமையாக நடத்தி முடித்த கிருபனுககு நன்றியும்  பாராட்டுகளும் உரிதாக. பேட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். 

போட்டியை திறம்பட நடாத்தியமைக்கும் புள்ளிகளை உடனுக்குடன் அறிவித்த கிருபனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

திரியை கலகலப்பாக வைத்திருந்த பையனுக்கு சிறப்பான நன்றிகள்.

பார்ப்போம் உதைபந்தாட்ட போட்டியிலாவது வெல்லுவமா என்று.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

சரியான போட்டி, 1-7 நிலைகளில் 4 புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம். ஒருக்கால் சறுக்கினாலும் 8 வது இடம். சமமாக புள்ளி எடுத்த நீர்வேலியானுக்கும், 1 புள்ளி வித்தியாசத்தில் இருக்கும் முதல்வனுக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடாத்திய  கிருபனுக்கும், போட்டியில் கலந்து சிறப்பித்த கள உறவுகளுக்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த  பையன்26, ஈழப்பிரியன் அண்ணா , சுவி, தமிழ் சிறி அண்ணா , குமாரசாமி அண்ணா ஆகியோருக்கும் நன்றிகள். வேலை பழு மத்தியிலும் யாழ் களம் வர இந்த போட்டி எனக்கு பெரிதும் உதவியது. மீண்டும் கிருபனுக்கு நன்றிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

போட்டியில் முதல் 3 இடங்களை முறையே பெற்ற அகஸ்தியன், நீர்வேலியான், முதல்வன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள். 
போட்டிகளை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. தனது நேரத்தை ஒதுக்கி கேள்விக்கொத்தை தயாரித்து ஒவ்வொரு நாளும் போட்டி முடிவுகளை அறிவித்த கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். 
போட்டியில்  தோற்றவர்கள் துவண்டு போகாமல் கிருபன் உதைபந்தாட்ட போட்டியை கிருபன் தொடங்கி உள்ளார். அனைவரும் நேரத்துக்கு கலந்து சிறப்பியுங்கள்.......!  🙏

அடுத்த 🏀 போட்டியில் அனைவரையும் சந்திக்கலாம் ..........!  😂 

இதை நான் ஆமோதிக்கிறேன். போட்டியையும் திரியையும் விறுப்பாக  கருத்துக்களை எழுதி மிக நிண்ட திரியாக்கிய பழுத்த கிpரிக்கட் அனுபவசாலியும் வர்ணனையாளருமான பையனுக்கு சிறப்பு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன் கிரிக்கட் பொன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவிக்கிறேன்.நேரததையும் சிரமத்தையும்பார்க்காது போட்டியைத் திறம்பட நடாத்தி முடித்த கிருபனுக்கு விசேட பாராட்டுக்க்ள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

இடைஇடையே இருவருக்கும் புள்ளிகள் மேலே கீழே போனபடியால் எதுவும் சொல்லமாட்டார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றி பெற்ற அகஸ்தியனுக்கு வாழ்த்துக்கள்
போட்டியில் பங்குபற்றி இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்போட்டியை முன்னின்று அட்டவணைகள் தயாரித்து, ஒவ்வொரு விளையாட்டுக்களையும் கணித்து புள்ளிகளை வழங்கி  நேர்த்தியுடன் நடாத்திச்சென்ற கிருபனுக்கு இதயபூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Thanks GIFs - Get the best GIF on GIPHY

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியைத் திறம்பட நடத்திய கிருபருக்கும்🙏
போட்டியில் வென்ற அகஸ்தியருக்கும்
வாழ்த்துக்கள்👌
போட்டியில் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்🙏

என்னை கீழே விழாமல் தொடர்ந்தும் காப்பாற்றிய ஐயா சுவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்😂
தொடர்ந்து அடுத்து வரும் கால் பந்தாட்டப் போட்டியில் சந்திப்போம்👍
கலந்து கொள்ளாதவர்கள் களத்தை நினைவில் கொண்டு கலந்து கொள்ளுங்கள்🇳🇿🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 வழக்கம் போல இந்த போட்டியை ஒழுங்கமைத்து வழங்கிய  கிருபனுக்கும் , "லொள் " பகிடி விட்டு சுவைபட ஆர்வமூட்டிய   பையனுக்கும் மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் , நன்றிகளும் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு.....😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு.....😂

 

1 hour ago, குமாரசாமி said:
7 hours ago, தமிழ் சிறி said:

நானும், @குமாரசாமி அண்ணையும் ஒரே புள்ளிகளை எடுத்துள்ளதை 
 @Kandiah57 அண்ணை, பார்த்து எழுதினது என்று சொல்லப் போகிறாரே… 😁

கந்தையர் இனியும் வாய் காட்டுவார் எண்டால் ஆளை நைசாய் கொத்துரொட்டி கடைக்கு கூட்டிக்கொண்டு போகத்தான் இருக்கு

உதைபந்தாட்ட போட்டியில்  @Kandiah57    உம் கலந்து கொண்டுள்ளார்.

BE CAREFUL.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

உதைபந்தாட்ட போட்டியில்  @Kandiah57    உம் கலந்து கொண்டுள்ளார்.

BE CAREFUL.

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

அட......இதுக்காகவே அவர் உங்களோடு சேட்டை  விட்டு பக்கத்து கட்டிலில் போய் படுக்கப் போகிறார்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 6 personnes et texte qui dit ’CCHENS'T NO വ MONKEY エ WILL BUY SIF HIN MY VIFE *that husband MEMES அப்பாடா... நல்ல வேள தோத்தானுகள்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

காலைப் பார்க்கிறதா ஆளைப் பார்க்கிறதான்னு தெரியலை.

விடிய காலம வெள்ளைக் காலில்த் தான் முழிச்சிருக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

காலைப் பார்க்கிறதா ஆளைப் பார்க்கிறதான்னு தெரியலை.

விடிய காலம வெள்ளைக் காலில்த் தான் முழிச்சிருக்கு.

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, பையன்26 said:

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, பையன்26 said:

இந்த‌ வ‌ய‌திலும் க‌ண் எங்கை எல்லாம் திரும்புது லொல் 🤣😁😂

 

35 minutes ago, குமாரசாமி said:

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

 

35 minutes ago, குமாரசாமி said:

நாய் துரத்தினால் ஓடமாட்டார்.....அதுக்குள்ள நினைப்பு மட்டும் 16 வயதிலை நிக்குதாக்கும் :hurra:

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
 

  • Like 1
  • Haha 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
    • 13 DEC, 2024 | 05:35 PM   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும்  இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.  மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.  அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால்  குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.  https://www.virakesari.lk/article/201182
    • இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள்  லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள்   அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  வெளியேறு என்பது நகைச்சுவை  அர்ச்சுனா   சாவகச்சேரி மக்கள்  .....ஒரு தனி மனிதன் இல்லை   சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு.  என்று சொல்ல முடியும்?? 🙏
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.