Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  கிருபன்க்கு மிகுந்த பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த களஉறவுகளுக்கு பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

May be an image of 2 people and text that says 'போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்... என்று பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்தால் நலம்...'

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட தொய்வில்லாமல் நடாத்திய @கிருபன் இற்கு மிக்க நன்றிகள்.

போட்டியில் வென்ற @kalyani  @நீர்வேலியான்  @ஈழப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @பையன்26 @குமாரசாமி@suvy  மற்றைய கள உறவுகளுக்கும் நன்றி.

கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிருபனின் மகனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

பரிசளிப்பு விழாவா  ?.    🤣. எங்கே நடக்கிறது   ? 😆.  வென்றவர்கள்.   தொடர்ந்தும்.  போட்டியில் பங்கேற்க வேண்டும்    அதுவே தான் பரிசு    தோல்வி அடைந்தோர்    இனி நடக்கும் போட்டிகளில் பங்கு பற்றவேண்டியதில்ல.....அல்லது அனுமதிக்கப்படமாட்டார்கள்.   🤪🤣

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄

அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும்  ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி

அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂

தாத்தா என்ன செய்வார்! அவர் பேராண்டியின் வார்த்தைகளில் அளவில்லா நம்பிக்கையோடு இருப்பவர்! ஆனால் கந்தையா அண்ணை எப்படி கோட்டைவிட்டார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. 
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்👍! போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்👏. போட்டியை கலகலப்பாக வைத்திருந்த பையன், குசா அண்ணை , கந்தையருக்கும் வாழ்த்துக்கள்🙏.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள்..........!  👏

1,2,3 முறையே கல்யாணி, நீர்வேலியான் மற்றும் பிரியனுக்கும் பாராட்டுக்கள்.......!  👏

மேலும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்........!   👏

Gif Amour Passion | Fleurs pour anniversaire, Bon anniversaire fleurs,  Bouquet de fleurs anniversaire

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  @கிருபன்  

@கல்யாணி @நீர்வேலியான் 

 
இந்த போட்டி கலகலப்பாக இருக்க வேண்டுமென்று திரு @குமாரசாமி @பையன்26 @Kandiah57   ஆகியோரை மிகவும் அதிகமாகவே கலாய்த்துவிட்டேன்.குறையேதும் எண்ண வேண்டாம்.

நன்றி.

அப்ப‌டி ஏதும் நாம் த‌ப்பா நினைக்க‌ வில்லையே
நீங்க‌ள் க‌லாய்காட்டி இந்த‌ க்கி பெரிசா வேலை இருந்து இருக்காது

யாழ்க‌ள‌ கால்ப‌ந்து போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து இது தான் முத‌ல் முறை

புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்றாலும் போட்டியில் க‌ட‌சி நேர‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கு பாராட்டுக்கள். போட்டியில் வென்ற கல்யாணிக்கும் இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்த நீர்வேலியான், ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு முற்கண் நன்றிகள்.  போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும்  போட்டியில் கலந்து சிறப்பித்தது மட்டுமில்லாமல் திரியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை முன்னின்று நடத்தி, அட்டவணைகள் தயாரித்து திறம்பட ஒழுங்கமைத்த கிருபனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.வீட்டு வேலைகளையே கவனிக்க நேரமில்லாத இந்தக்காலத்தில் யாழ்களத்திற்காக நேரம் ஒதுக்கி அட்டவணைகளை சரி பிழை பார்ப்பது என்பது இலகுவான காரியமல்ல.~ Rose (R) ~

1 கல்யாணி  ~ IMVU Oscar Award ~ 106
2 நீர்வேலியான் ~ IMVU Oscar Award ~ 100
3 ஈழப்பிரியன் ~ IMVU Oscar Award ~ 93

 முதல் மூன்று இடங்களை பிடித்துக்கொண்ட  கல்யாணி நீர்வேலியான் ஈழப்பிரியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். .. Happy New Year (alcohol free champange) ..

அத்துடன்  இப்படியான போட்டிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கருத்தாடல்களுக்கும் தளம் ஒதுக்கித்தரும் யாழ்கள நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.~ RiR Orange flower ~

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

 

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

குமாரசாமி அண்ணை….   @Kandiah57 அண்ணைக்கு மட்டும்..
புது நடிகையின், புது நடனத்தை போட்டுக் காட்டும் மர்மம் என்னவோ…😜
இந்த நடிகையின்…. இடுப்பு, நல்ல எடுப்பாக இருக்கு. 😁

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட,
ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣
அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁

எங்கடையள் விளையாட்டுதுறையிலையும் எங்கை எப்பிடி சுருட்டலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு எல்லோ திரிவினம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ   ஏராளன் போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீபையன்ஈழப்பிரியன் ஏராளன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

Edited by நிலாமதி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

ஆக 23 வயது தான் ஆகிறது... 
அதற்குள் ஒரு உலக கோப்பை...  
ஒரு கோல்டன் பூட்... 
பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்..
கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை.
தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில்.

Bild

இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

 

யாழ்களத்தில்  உலக காற்பந்து போட்டியை வருடா வருடம் சிறப்பாக நடத்திச் செல்லும் கிருபனுக்கும்  முதல் மூன்று  இடங்களைப்பெற்ற களஉறவுகளுக்கும் வேடிக்கைப் பதிவுகளைபோடட பையன்  ஈழப்பிரியன் குமாரண்ணை தமிழ் சிறீ  போன்ற வர்களுக்கும்  என்னை" மிதி படாமல் காத்த என் அதிஷ்டத்துக்கும்"  , கள  உறவுகளின் ஊக்குவிப்புக்கும்  என் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக ...இன்னும் சில இடங்களே உள்ளன !  பதிவு செய்து கொள்ளுங்க, என ஊக்கப்படுத்திய  கிருபனுக்கு , அட இறங்கித்தான் பார்ப்போமே என்று களமிறங்கிய என்னை,   வரவேற்ற தமிழ் சிறீ பையன் ஈழப்பிரியன் யாவருக்கும் என் சிறப்பு   நன்றிகள். 

 

அக்கா நானும் வரவேற்றனான், மறந்து போனியளே?

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  வேட்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல்  நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது. பொதுத் தேர்தல் தொடர்பில்  பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம். எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311894
    • ஒத்து கொள்கிறேன். மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே! சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள். அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும். ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.
    • ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே.  இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும்  கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.